Friday, May 16, 2025

    Tamil Novels

    Nerunga Nerunga 20 1

    0
    அத்தியாயம்…20 அந்த சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டு நவீன் இரு ஜோடிகளையும் பார்த்து… “ஒரு சின்ன பைய்யன் கல்யாணம் ஆகாதவன் எதிரில் இப்படி ரொமன்ஸ் பண்ணிட்டு இருக்கிங்களே.. இது உங்களுக்கே நல்லா இருக்கா…? ஒழுங்கா எனக்கு ஒரு ஜோடியை சேர்த்துட்டு, அப்புறம் உங்க ரொமான்ஸை கண்டினிய்யூ பண்ணுங்க…” என்று நவீன் சொல்லி முடிக்கவில்லை.. அகில ரூபன்… “கல்யாணம் பண்ணியும் நானும் ...
    அத்தியாயம் 28 இரண்டு வருடங்கள் கடந்தும் அபர்ணாவின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. சாவி கொடுத்த பொம்மை வாழ்க்கைதான். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை அவனிடத்தில் கேட்காமல் இருக்கும்வரை எந்த பிரச்சினையும் இல்லை. இந்த இரண்டு வருடங்களில் அந்த தீவை தாண்டி எங்கயும் அவன் செல்லவும் இல்லை. அவளை அழைத்து செல்லவும் இல்லை. மாதம் தவறாமல்...
    "அன்னிக்கு இவனிங் அவ பிரண்ட்ஸ் எல்லாரும் கோவிலுக்கு போக, இவ மட்டும் போகல",...   "வெளியூருக்கு போயிருப்பா னு நினைச்சேன்,... ஆனா அவ வீடு பூட்டாம தான் இருந்துச்சு",...   "இதுக்கு மேல பொறுக்க முடுயாது னு, அவ கிட்ட பேச, அவ வீட்டுக்கே போய் கதவை தட்டினேன்",...   "உள்ளிருந்து, ஜன்னல் வழியா உங்கள பாத்த ராதா திகைப்புல கதவ திறக்கல",...
    அத்தியாயம் 27 மண்டபத்திலிருந்து வரும் பொழுதே! விது நன்றாக தூங்கி இருக்க, வாசன் குழந்தையை தன் தோளில் போட்டுக்கொண்டு சோர்ந்திருந்த மனைவியையும் மறுகையால் அணைத்தவாறுதான் வீட்டுக்குள் வந்தான். மந்த்ரா திடிரென்று இப்படி செய்வாளென்று எதிர்பார்க்காத அபர்ணா சுதாரிக்கும் முன் மூவரும் அவளை பார்த்து விட்டதில் இதற்கு மேலும் எதற்கு முகத்தை மறைக்க வேண்டும் என்று தலையில் இருந்த...
    முகூர்த்தம் 10   சூழ்ந்திடும் குளுமையில் உன் கனல்பார்வையில் சூழ் கொண்டேனடி காதலின் கதகதப்பிற்காய்…   காதலின் இதம் அளித்த சுகத்தில் ஒருவித நிம்மதியுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான் மைத்ரேய ராஜா. இரவின் கரங்கள் பூமியை அணைக்கத் துவங்கியிருந்த நேரமது. சாலையோர மரங்களில் இருந்து உதிர்ந்த பூக்கள் இருமருங்கிலும் கிடக்க, தன் ஜீன்ஸில் கைகளை விட்டபடி, நடந்து சென்று கொண்டிருந்தான். தன்னைக் கடந்து செல்லும் மனிதர்களில்...
    முகூர்த்தம் 9   காட்சியில் பிழையில்லை கவனத்தில் குறைவில்லை கண்களில் அவன் முகம் கனவா நனவா காதல்…   நிகழ்ந்ததை இன்னும் அவளால் நம்பமுடியவில்லை, கனவாக இருக்குமோ என்றால் அவன் தட்டிப் போன கன்னத்தில் அவன் விரல்களின் ஸ்பரிசம் இன்னும் இருந்தது. அவன் குடித்த காபி டம்ளரும், வாசல் வரை சென்று மருமகனை வழியனுப்பி விட்டு வரும் தந்தையும், கனவல்ல என உணர்த்தினாலும் இன்னும்...
    “நீ நினைச்ச உடனே இறங்கி எங்களை மாதிரி வேலை பார்க்க முடியாதுடி. முதல்ல வரப்புல தடுக்காம நடக்கப் பழகு, அப்புறம் உள்ள இறங்கலாம். இப்போவே எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாம இறங்குனா சேற்றுப்புண் வரும். அரிப்பு வரும். கொஞ்ச கொஞ்சமா இந்த மண்ணுக்கு பழகிக்கலாம். அதுவரை நாங்க என்ன செய்றோம்னு பாரு… உனக்கே சிலது பிடிபடும்…...
    அத்தியாயம் - 19 அதே சமயம் அவன் கைகள் அவள் வயிற்றை தொடுமுன் அன்னிச்சை செயலாக அவந்திகா ஒரு அடிபின் எடுத்து வைத்தவள், திகைப்பு மாறாமல் "நந்தன்?” என்று அவனைப் பார்த்தாள். அவளது விழிப்பில் நினைவு வந்தவனாக, அவனது கையைப் பின் மீட்டுக் கொண்டான். ஆனால் அவனது கண்கள் அவனது இயலாமையைச் சொல்வது போலச் சிவந்து போயிருந்தது. ஆனால்...
    அத்தியாயம் 26 மண்டபத்தின் வாசலில் பெரிய பேனர் கட்டி மணமக்களின் பெயர் தாங்கி நிற்க, ரோஹன் குடும்பம் வண்டியை விட்டு இறங்கியதும், மேளதாலோத்தோடு உள்ளே அழைத்து செல்ல, மணமேடையில் ஜெயமணி அமர்ந்திருந்தான். "என்ன அண்ணா  நாமா லேட்டா..." என்று ரோஹன் கேட்க, "லேட் எல்லாம் ஒன்னும் இல்ல. சரியான டைமுக்குதான் வந்திருக்கோம் ஏதாச்சும் சாப்பிடுறியா? சாப்பிட்டுட்டு மணமேடைல போய்...
    அத்தியாயம் 25 இரண்டு நாளாக வாசுகி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு வாசனோடு பேசாமல் அழிச்சாட்டியம் செய்துகொண்டிருந்தாள். ரோஹனும் சென்னையில் இருப்பதால் அவனை அழைத்துப் பேசிய வாசன் ஸ்ரீராமின் விஷயத்தை கூறி இருக்க, மதுவிடமிருந்து விவாகரத்து வாங்கும் வேலையை தான் பார்த்துக்கொள்வதாக கூறி இருந்தான். அதோதோடு இல்லாமல் வேரோரு வேலையாக ஸ்ரீராமோடு அலைந்து திரிந்த வாசன் வீட்டுக்கு வர இரவாகியதால்...
    முகூர்த்தம் 8 கன்னம் சிவக்கும் கவினெழில் பொழுதுகளில் பூவாய் நீ மணமாய் நான் மழையாய் காதல் காதலாய்  ஈரம்…. ”இவ்வளவு நேரமா டா பேங்கில இருந்து வர்றதுக்கு, உன் கூட வேலை பாக்குறவர் தானே பக்கத்துவீட்டில இருக்க அந்த கோமுவோ, சோமுவோ, அவரெல்லாம் எப்பவே வந்துட்டார் இவ்வளவு நேரமா எங்கடா ஊர் சுத்தீட்டு வர்ற” மகாலட்சுமியின் குரல் கேட்டு, ஒரு...
    அத்தியாயம் 24 மதுஷா பிறந்தது, வளர்ந்து என்னமோ! நடுத்தர வர்க்க குடும்பத்தில்தான். இரண்டு அண்ணன்களுக்கு பிறகு பிறந்ததினாலும் தந்தை வழியில் அவள்தான் முதல் பெண் வாரிசு என்பதினாலும் வீட்டில் அதீத செல்லமாகிப் போக, அவள் கேட்பதையெல்லாம் தந்தை நிறைவேற்றலானார்.   ஒரே பெண் பிள்ளை ஆசைப்படுகிறாள் என்று செய்ய ஆரம்பித்தவர் அவளின் ஆசைகளுக்கு அளவுமில்லை. எல்லையுமில்லை என்பதை உணரத்...
    முகூர்த்தம் 7 உனை தழுவும் மழைச்சாரல்களில் துளியாய் நான் காதலாய்  ஈரம்….  ”ஹலோ” வெகு அடித்துக் கொண்டிருந்த போனை எடுத்தாள் மைவிழி. “ஹலோ…..” அந்த புறம் வந்த குரல் பரிச்சயமாகவே இருந்தாலும் எண் புதியதாக இருந்தது. “யாரு பேசுறது…” எதற்கும் கேடுவிடுவது நல்லது என்று கேட்டாள் மைவிழி. “யாரு பேசுனா நீ ஒத்துக்குவ” இடக்காகவே வந்தது பதில். “ஹே பவி… நீயாடி….” அவளின் யூகத்தில்...
    அத்தியாம் - 18 வெளிர் மஞ்சள் நிற ஆன்மீக ஆற்றல் நந்தனின் உதடுகளிலிருந்து அவந்திகாவின் உதடுகளில் நுழைந்து, மெதுவாக அவளது நரம்புகளில் ஒளி கோடுகளாக மாறி உடல் முழுதும் அது பரவ ஆரம்பித்தது. அது, கலைத்திருந்த அவந்திகாவின் உடல் முழுதும் பரவப் பரவ அவளையும் அறியாமல் இதமாக உணர கண்கள் மூடி, “ம்ம்...” என்று முனங்கினாள். முன்பு...
    அத்தியாயம் 23 நாட்கள் அதன் போக்கில் அழகாகத்தான் நகர்ந்துக்கொண்டிருந்தன. நிச்சயதார்த்தம் முடிந்த கையேடு ரோஹன் குடும்பத்தோடு சென்னை சென்று விட்டான். அங்கு அவன் தொழிலை பார்க்க வேண்டிய கட்டாயம் என்று ராஜேந்திரன் அழைக்கவும் சென்று விட வீட்டில் இவர்கள் மூவரும் மட்டும்தான். திருமணத்துக்கு ஒரு வாரம் இருக்கும் பொழுது வந்து விடுவதாகவும் மாப்பிள்ளை வீடு இதுதான் என்றும்...
     முகூர்த்தம் 6 கனவுகளில் ஊடலா கண்களில் கூடலா தேடலில் காதலா தெவிட்டா மோதலா…. ”சார் என்ன சார் லீவ்னு சொன்னாங்க, வந்திருக்கீங்க” ,மைத்ரேயனை வங்கி வாசலில் எதிர்கொண்ட ப்யூன் சற்றே அதிர்வுடன் கேட்க, அவருக்கு பதிலளித்தபடியே உள்ளே நுழைந்தான் மைத்ரேய ராஜா. “ஏன் வரக்கூடாதா” முகமும் அவனின் மொழியும் இயல்பாய் இல்லை. “அதுக்கில்லை சார், நீங்க லீவுன்னு சொன்னீங்களே” “ஆமா சொன்னேன்” “வந்திட்டீங்க” ”நான் வரமாட்டேன்னு ஏதும்...

    Paingili Paarvaiyil 6 2

    0
    “ஒரு வாரமச்சு, துணி துவைக்கும் போது தண்ணிக்குள்ள விழுந்துடிச்சு” மெல்லிய குரலில் உரைக்க, செந்தில் முறைத்தான்.  “சரி விடு, நான் வாங்கித் தரேன்” என்க, அவள் கதிரைப் பார்க்க, “விடுங்க மாப்பிள்ளை, என் தங்கச்சிக்கு நான் வாங்கித் தரக் கூடாதா?” என்றான்.  கதிரின் கேள்வியில், உரிமையில்லை என உறவை ஒதுக்க முடியாது அமைதியாக ஏற்றான் செந்தில். ஆனாலும்...
    அத்தியாயம் 22 சந்திரா மற்றும் ஜெயமணியின் நிச்சயதார்த்த நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. நாதனின் குடும்பம் பெரிய குடும்பம் என்பதால் இரு வீட்டார்களும் மண்டபத்தில் தான் நிச்சயதார்த்தத்தை வைத்துக்கொள்ள முடிவு செய்திருந்தனர். வாசன் எல்லா வேலைகளையும் பார்க்க ஆட்களை ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டான். ஒரு காரணம் மாப்பிள்ளை மற்றும் பெண் வீடு நெருங்கிய சொந்தம்...
    முகூர்த்தம் 5 இதழ்வளைவில் சிறகு விரித்து காற்றெங்கும் பறக்கிறது உன் புன்னகை ”டேய் ராஜா இரு டா நம்ம சொந்தக்கார பொண்ணு கூட இங்க தான் படிச்சாளாம் அவளும் பட்டம் வாங்க வந்திருப்பா, பார்த்திட்டு போயிடலாம்” “நம்ம சொந்தத்தில நான் ஒருத்தன் தான் பட்டம் வாங்குற அளவுக்கு படிச்சிருக்கேன், நீங்க சொல்ற பொண்ணு அப்பிடியே படிச்சிருந்தாலும் அரியர் வச்சு நம்ம குடும்ப பாரம்பரியத்தை...
    எவ்வித தங்கு தடையுமின்றி சொல்லப்போனால் ஒரு சராசரி திருமணத்தை விட சுமூகமாகவே நடந்து முடிந்தது விக்ரமாதித்தியன் அனுரதியின் திருமணம். உற்றார் உறவினரின் மனநிறைவோடு நடந்த திருமணம், சம்பந்தப்பட்ட இருவரைத் தவிர! பால், பழ சடங்கெல்லாம் முடிந்ததும் பூரணி அனுவை விக்ரம் அறைக்கு அழைத்துச் சென்றாள். ஆண் அறை என்றில்லாமல் நேர்த்தியாய் ஒரு ஒழுங்கோடு இருந்த...
    error: Content is protected !!