Friday, April 19, 2024

    Pennae Poonthaenae

    Pennae Poonthenae 5

    பூந்தேன் – 5  இலக்கியா முன்பே சொன்னது போல் கல்யாணத்திற்கு பிறகு தன் வேலையை விட்டிருந்தாள். புகழேந்திக்கு பார்த்து பார்த்து செய்வதிலேயே அவளுக்கு நேரம் சரியாய் இருந்தது.. இதெல்லாம் போதாது என்று அவள் வீட்டினர் வேறு ‘புகழேந்தி அப்பா அம்மா இல்லாத புள்ளை.. நீ தான் நல்லா பார்த்துக்கணும்...’ என்று பேசும்போதெல்லாம் அவளுக்கு சொல்ல,...

    Pennae Poonthenae 4

    பூந்தேன் - 4 அடுத்து வந்த நாட்கள் எல்லாம் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது என்று தான் சொல்லிடவேண்டும். அப்படிதான் இருந்தது புகழேந்தி மற்றும் இலக்கியாவிற்கு..  இருவருமே திருமணத்திற்கு சம்மதம் என்று சொல்லிவிட, முதலில் சின்னதாய் வீட்டளவில் ஒரு நிச்சயம் நடந்தது.. புகழேந்தி வீட்டு சார்பாய் அவன் நண்பர்களும், அவர்களின் குடும்பமும் நிற்க, செங்கல்பட்டில் இலக்கியாவின் வீட்டில்...

    Pennae Poonthaenae 3

                                  பூந்தேன் - 3 என்ன பதில் சொல்வது?? இந்த கேள்வி மட்டுமே புகழேந்திக்குள் சகலமுமாய் வியாபித்து இருக்க, வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. நண்பர்கள் எல்லாம் யோசித்து முடிவெடு என்று சொன்னாலும், அவர்கள் அனைவருமே இவன் சம்மதிக்க வேண்டும் என்றுதான் விரும்பினர். சுஸ்மிதா ஆரம்பத்தில் அது இது என்று சொன்னாலும், பின் உன்...

    Pennae Poonthaenae 2

    பூந்தேன் – 2 அடுத்த வாரம் வருவதாய் சொல்லிச் சென்ற புகழேந்தியின் சொந்தக்கார தாத்தா, சொன்னது போலவே மறுவாரமும் வந்தார். அவர்மட்டும் வரவில்லை உடன் அவர் மகள், மருமகன் என்று அவர்களையும் அழைத்து வந்திருந்தார்.. அவர்கள் வந்த நேரம், புகழேந்தி அலுவலகத்தில் இருந்து கிளம்பி வீட்டிற்கு வந்துகொண்டு இருந்தான்.. வீடு பூட்டியிருக்கவும், அவனுக்கு அழைக்க, இதோ...

    Pennae Poonthaenae 1

    பூந்தேன் – 1 அந்த அறையில் காற்றாடி சுழலும் சத்தம் தவிர வேறெதுவும் கேட்கவில்லை.. அத்தனை நிசப்தம்.. இருவர் மட்டுமே இருந்தனர்.. அவ்விருவர் மனதிலுமே பேரிரைச்சல் தான்.. ஆனால் அது வெளியே தெரியாதவண்ணம் மௌனம் அவர்களை ஆரத்தழுவி இருந்தது. ‘நீ என்ன சொன்னாலும் நான் கேட்க போவதில்லை.. இந்த முறை நான் சொல்வதை நீ கேள்...’...
    error: Content is protected !!