Friday, March 29, 2024

    Sattendru Maaruthu Vaanilai

    அத்தியாயம் –13   சோலையாரில் இருந்து அடுத்து அவர்களை நீரார் அணைக்கு கூட்டி சென்றான் சித்தார்த். அந்த அணை பற்றியும்  அவர்களுக்கு கூறினான். “நீரார்அணை,முக்கியமாகநீர்மின்சாரம்உற்பத்திமற்றும்பாசனதேவைக்காகபயன்படுத்தப்படுகிறது”என்று அதன் முக்கியத்துவம் பற்றி கூறினான்.   அங்கேயே அவர்கள் எடுத்து வந்திருந்த சாப்பாட்டை பிரித்து உண்டனர். மீண்டும் ஒரு முறை அணையை சுற்றி பார்த்துவிட்டு அடுத்து அவர்கள் சென்றது சின்னகல்லார்நீர்வீழ்ச்சிக்கு. சின்னகல்லார்நீர்வீழ்ச்சிநாட்டின்இரண்டாவதுமிகஉயர்ந்தமழைபொழிவுபகுதியில்உள்ளது என்று ஸ்ரீ...
    அத்தியாயம் –11   “என்னடா அவளும், சுஜியும் இப்ப எப்படி இருக்காங்க, நீ ஏன் என்கிட்டே சொல்லவே இல்ல, ரொம்ப கஷ்டபட்டுடாங்களா”என்றான்.   “நீ இப்ப வருத்தப்படுற இல்ல அதான் நான் சொல்லல, என்னடா நீ உனக்கு தெரியாதா மலை ஏறும் போது ஒரு சிலருக்கு வாந்தி, மயக்கம் வருவது இயற்கை தானே. அவங்க இப்ப ரொம்ப நல்லா இருக்காங்க”என்றான்.   “அவளை...
    அத்தியாயம் –9   நளினிக்கு எப்போதுமே சித்தார்த்தை கண்டால் பிடிப்பதில்லை. எங்கோ தொலைந்து போனவனை அவள் பெற்றோர் வீட்டிற்கு கூட்டி வந்துவிட்டதாக பொருமுவாள்.   சித்தார்த்துக்கு அப்போது ஐந்து வயது இருக்கும், அவனை பெற்றவர்கள், அவர்கள் ஊர் திருவிழாவிற்கு அவனையும் அவன் தங்கை நிர்மலாவையும் அழைத்துக் கொண்டு சென்று இருந்தனர்.   சித்தார்த்துக்கு எப்போதுமே விளையாட்டுத்தனம் அதிகம், தங்கையை கூடவே கூட்டிக்கொண்டு ஊரைச்...
    அத்தியாயம் –7     வெண்பா அவள் அன்னையிடம் சித்தார்த் வருவதாகக் கூறினாள். அவள் தாய்க்கு அவளை அவ்வளவு தூரம் அனுப்ப இஷ்டமில்லை என்றாலும் அவன் வருவதாக கூறியதை வேண்டாம் என்று எப்படிச் சொல்வது, மேலும் அவன் தன் மகளுக்கு பல முறை உதவி இருக்கிறான்.   ஏற்கனவே அவளை அழைத்து வருமாறு மகளிடம் கூறியவள், அவன் வந்தால் அவனுக்கு...
    அத்தியாயம் –5   மாலையில் அவர்கள் கிளம்பும் நேரம் வந்தது. இனியாவிடம் சித்தார்த் முன்னமே அவர்கள் காரை வர வேண்டாம் என்று அனுப்பி விடுமாறு கூறினான்.  மாலையில் தானே, அவர்களை பேருந்து நிலையத்தில் இறக்கி விடுவதாக கூறிவிட்டான்.   மூவரும் கிளம்பி வெளியே வந்தனர், அவனுடைய கார் அவர்களை நோக்கி வந்தது, இனியா முன் இருக்கையில்  ஏறி தன் தோழிகளிடம்...
    அத்தியாயம் – 3     அவனுக்கு அங்கு நல்ல மரியாதை இருந்தது, அவனோடு சென்றதால் மற்றவர்களும் அவர்களை மரியாதையோடு நடத்தினார்கள். அவர்களுக்கு வேண்டிய சில குறிப்புக்கள் கொடுத்து அவர்களை ஓரிடத்தில் அமரவைத்து விட்டு அவன் வேலையை கவனிக்கச் சென்றான்.   தேநீர் வேளையின் போது அவனே நேரிடையாக வந்து அவர்களை அழைத்து சென்றான், அப்போது இனியா அவனிடம் “உங்களை என்னமோன்னு...
    அத்தியாயம்-1   சற்று முன் சுள்ளென்று காய்ந்த வெயில் வானிலை மாறி திடிரென்று மேகம் கருத்து மழை வருவதற்கான அறிகுறி தோன்றியது.மழை எங்கோ பெய்து கொண்டிருப்பதற்கான அறிகுறியாக மண் வாசனை நாசியை துளைத்துக் கொண்டிருந்தது.   பொள்ளாச்சியில் இருந்து கிளம்பிய பேருந்து ஆழியார் தாண்டி வால்பாறை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. வெண்பா அந்த வானிலை மாற்றத்தையும் அந்த ஆழியாறின் அழகையும்...
    error: Content is protected !!