Saturday, April 20, 2024

    Kadhal Mazhai

    மழை-11   சூரியன் தன் பொற்கரங்களை கொண்டு பூமியில் தன் ஆதிக்கத்தை  துவங்க , பால் மற்றும் பேப்பர் போடும் பையன்களும் தங்கள் பணியை  துவக்க ,நடை பயிற்சி மேற்கொள்பவர்கள், தங்கள் பயிற்ச்சியை மேற்கொள்ள காலை பொழுது அழகாக விடிந்தது..   சத்யா ஒரே நாளில் காதல் ஆற்றில்  பாறை மேல் இருந்து டைவ் அடிக்க கற்றுக்கொண்டதால், அவன் வரு...
    மழை-10  சத்யா காலையில் கண் விழித்து எழுந்து, தன் வழக்கமான உடற்பயிற்சியும்  செய்து முடித்து  வந்து மொபைல் பார்த்தால்,அப்பவும் மேடம் மெசேஜ் செய்யவில்லை.. என்ன ஆச்சு என் வருகுட்டிக்கு இன்னும் மெசேஜ் செய்யலை, மேடம் இன்னும் துயில் கலையிலியோ..  சோம்பேறி, இன்னிக்கி காலேஜ் வேற லீவு..பதினொருமணிக்கு  அத்தையை கத்த விட்ட  அப்புறம் தான் எழுந்துக்கும்  வாலு, நாம ஆபீஸ் ...
    மழை-9 மிதமான வேகத்தில் காரை செலுத்திக்கொண்டிருந்தான் சத்யா .. கார் எங்கும்  வர்ஷியின் சுகந்த நறுமணம் வீசியது,அவளது வாசத்தை  ஆழ்ந்து நுகர்ந்து  ஒரு மோனநிலையில் சத்யா லயித்திருந்தான்.. அவன் இதழில் வசீகர புன்னகை பூத்திருந்தது.. இந்த நொடி சத்யாவின் எண்ணமயாவிலும் வர்ஷியே வியாபித்து இருந்தாள்... நான் எப்படி அவளிடம் திருமண பேச்சு எடுத்தேன்.. என் பெற்றோரிடம்  இந்த ஜென்மத்தில்...
    மழை -8 சத்யாவின் கையில் ஈ.சி.ஆர் சாலையில் கார் பறந்துகொண்டிருந்தது,அவன்பேசவில்லை,அவளும்பேசவில்லை..அவர்களுக்கு ஏற்றவாறு காரில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது... மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மனதில் ஓசைகள் இதழில்மௌனங்கள் மனதில் ஓசைகள் இதழில்மௌனங்கள் ஏன் என்று கேளுங்கள் வர்ஷி கண் மூடி பாடலை ரசித்தாள் கு வந்தாள்..சத்யாவோவர்ஷியை ரசித்தான் ..காதலன்  அவதாரம்  எடுக்க போறானோ? இளமைச்சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ குழம்பும்அலையை கடல் மூடிக்கொள்ளுமோ குளிக்கும்...
    மழை-7 மேடையில் அறிவிப்பை தொடர்ந்து அத்தனை கண்களும் வாசல் புறம் திரும்பியது...   கறுப்பு நிற ஜீன்ஸ் பேண்ட்டும் மஞ்சள் நிற காட்டன்ஷர்ட்டும்மாகஇருந்தவன்,இப்பொழுது கருப்பு நிற முழு சூட்ல் இருந்தான் .. நிரஞ்சனுக்கு பூங்கொத்து குடுத்து எங்களது கல்லூரி சார்பாக உங்களை வரவேற்க்கிறோம் மிஸ்டர் நிரஞ்சன் என்ற அருணை,முறைத்துவிட்டு சென்றான் ஏ.சி.பி.. அங்கு இருக்கும் எல்லோரும், வரவங்க எல்லாம் ஏன் அருண்சாரைமுறையோமுறையென்றுமுறைக்கிறார்கள்,ஒரு...
    மழை -6   வர்ஷி பாடி முடித்த மறு நொடி அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.. அதில் சுதாரித்து வர்ஷியும் சத்யாவும் பார்வையை விலக்கினார்கள்.. வர்ஷி மேடையை விட்டு கீழ இறங்கியதும்..!! அவளிடம் சொல்லிவிட்டு தீபி அரங்கத்தை விட்டு வெளிய சென்றாள்.. பிங்க் நிற பட்டு புடவையில் வெள்ளை நிற கற்கள் பதித்து இருந்தது,அதற்க்கு தோதாக கழுத்தில் வெள்ளை கற்கள் வைத்த நெக்ல்ஸ்,...
    மழை-5 வர்ஷி வீட்டில் செய்திகளையும் நாளிதழ்களிலும் சத்யாவை பற்றி செய்திகள் பார்த்து படித்து அவர்களுக்கு அவளோ சந்தோஷம் .. அதுவும் நம் வர்ஷி அவளுக்கு பாராட்டு கிடைத்தால் கூட இவளோ மகிழ்ச்சி அடைந்துருப்பாளா என்பது சந்தேகமே ..அவள் சத்யாவை அந்த அளவு நேசித்தாள்.. சத்யாவிடமிருந்து  பதில் நேசத்தை கூட  எதிர்பார்க்காமல் அன்பை பொழியும் சுயநலமற்ற தூய நேசம் வர்ஷியுடையது...
    மழை -4 அன்று மாலை சத்யா வீடு திரும்பும் போதுஅவனின் தாத்தா அவனுக்காக வாசலில் காத்து இருந்தார்.. அவரை கண்டு அவன் முகம் புன்னகை கொண்டது.சிறு வயதில் ஸ்கூலில் இருந்து வரும்போது எப்படி தாத்தவிடம்உற்சாகமாசெல்வானோ இப்பொழுதும் அதே உற்சாக மன நிலையில் தாத்தாவிடம் சென்றான் .. அவரும் அவனை கண்டு தழுவி கொண்டார்..இன்னிக்கி முதல் நாள் எப்படி போச்சு...
      மழை -3 கல்லூரியில் அவன் யாரு?... என்று யோசித்து கொண்டே உமா தீபி நின்ற இடத்தை பார்த்தாள் அங்கு வெறும் மரம் மட்டுமே இருந்தது,... தீபி எப்போவோ எஸ்கேப் .... அப்பொழுது கல்லூரி முதல்வர் எல்லோரையும் ஆடிட்டோரியம் வர சொல்லி அறிவித்தார்... அதற்க்குள் அவளது படையுடன் தீபியும் வந்து விட, முடிந்தஅளவு உமா கண்களில் சூரியினை நிறுத்தி தீபியை எரித்து விட்டு...
    Tamil Novel மழை-2   பரபரப்பாக இருந்தது சத்யனின்அலுலகம்... சென்னை வந்து மாவட்ட ஆட்சியாளராகபொறுப்பேற்று ... நான்கு மணி நேரத்தில் இரண்டாவது மீட்டிங் .... முதலாவது சக அலுவலக ஊழியர்களுடன்.. அவன் அலுவலகத்திற்கு வந்து அரை மணி நேரத்தில் தன் பி.ஏ வை அழைத்து மீட்டிங் ஏற்ப்பாடுசெய்யச் சொன்னான், வந்த உடனே மீட்டிங் என்றதும் இவன் அப்படி என்ன பேச போகிறாான், முன்னாடி இருந்த...
    error: Content is protected !!