Tuesday, April 23, 2024

YogeshwariJ

69 POSTS 0 COMMENTS

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ!! – 65.1

அத்தியாயம் - 65   அங்கிருந்து 5 நாழிகைக்குள் நம்மால் மூன்றாம் மலையின் மாணிக்கபுள்ளிக்குச் செல்ல இயலும். இப்போது கிளம்பினால் நிச்சயம் நள்ளிரவிற்குள் அங்குச் சென்றுவிடமுடியும்.” என்றான் நந்தன்.   வன்னி அவன் சொன்னதை கவனித்த போதும், அவளுள்...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ!! – 64

அத்தியாயம் - 64   வன்னி அவனிடம் கேள்வி கேட்கும் முன்னே அவன் மயங்கி, உறங்கியும் விட்டான். வன்னி ஓடிச் சென்று அவன் தரையில் விழாமல் பிடித்துக் கொண்டாள்.   ஆட்டுக்குட்டியாக மாறியதால் முன்பு தோன்றிய மரியாதை மறந்து,...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ!! – 63.2

முகமெல்லாம் சிவந்து பற்கலால் தன் உதடை கடித்துக் கொண்டு, தன் இயலாமையை நினைத்து கோபத்தில் நடுங்கினாள். * சில நிமிடங்கள் கழித்தும் அவள் அமர்ந்திருந்த இடத்தைவிட்டு வன்னி எழவில்லை. ‘இவன் வார்த்தையை நம்புவது சரியா இல்லையா?’...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ!! – 63.1

  அத்தியாயம் – 63   வசுந்தரா பேசியதற்கு அரை கவனமாக, “சரிங்க தோழி வசுந்தரா.” என்றாளே ஒழிய, வன்னி அவளை சரியாக பார்க்கவும் இல்லை.   பின் 11 மகரர்களும் தியானத்தில் ஆழ்ந்ததும் அங்கிருந்த காவலர்களுள் சிலரை, தியானத்தில்...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ – 62

அத்தியாயம் - 62 துருவனின் அருகில் நின்றிருந்த வன்னி, “வணக்கம் வசுந்தரா.” என்று புன்னகைத்தாள். துருவனிடமிருந்து பதில் வராமலிருக்க, வன்னி அவனை பார்த்தாள். வைத்த கண் அகலாமல் அறைக்கு புதிதாக வந்த வசுந்தராவை அவன்...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 61

அத்தியாயம் - 61 இவர்கள் அனைவரையும் விசாரித்ததில், பொதுவில் இவர்கள் நோய் அறிகுறி படுமுன்பு செய்த ஒரு செயல், விராட்டு மலைக்குச் சென்றதுதான். “விராட்டு மலையா? எங்கிருக்கிறது அந்த மலை? அங்கு அப்படி என்ன செய்ததால்...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 60

அத்தியாயம் - 60 வன்னிக்கு மேலும் வியப்பு மேலோங்கியது. 'எனக்காக மகர அரசர் அரசி காத்திருக்கின்றனரா?' என்று மனதுள் நினைத்தாள். இருந்தும் எதுவும் பேசாமல், “வருகிறேன் காவலரே!” என்று குரல் கொடுத்தாள் வன்னி. பின் அவள்...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 59.2

அவளை நொடி திரும்பி பார்த்த அந்த புதியவன், "நான் இந்த அறையுடன் இணைந்த சுரங்க பாதையின் மூலமாக இங்கு வந்தேன். எனக்கு பிடித்த மணம் இந்த அறையில் வீசியதால், அதை தேடி இங்கு...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 59.1

வன்னி கண்கள் மட்டும் தெரியுமளவு முகமூடி அணிந்திருந்த போதும் அவள் பெயரை மாற்றவில்லை. பரி அரசிலிருந்து மகர அரசின் இராஜகுருவிற்கு ஏற்கனவே சந்திரர் வன்னியின் வருகை குறித்து தெரிவித்திருந்தார். வன்னி என்ற பெயரை...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 58

அத்தியாயம் – 58 வன்னி பதில் சொல்ல முடியாமல் முகம் சோர்ந்து நின்றாள். அங்கு மீண்டும் சில நிமிடங்கள் அமைதி நிலவியது. வன்னி சந்திரரின் வார்த்தைகளை கேட்ட போதும் அவள் முடிவில் பின்வாங்க ஒரு...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 57

அத்தியாயம் - 57 வன்னியின் 15வது வயதில்… வன்னி பரி அரசின் குருகுலத்தில் ஒரு மரத்தடியில் மற்ற சீடர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். அன்று சந்திரரின் மற்ற சீடர்களுக்கு பாதுகாக்கும் சக்கரத்தை கொஞ்ச ஆன்மீக ஆற்றலில்...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 56

அத்தியாயம் - 56 வன்னியும் அவளுடன் இரு காவலர்களும் இருந்த பாதுகாப்பு சக்கரம் பொத்தென்று வெள்ளை புல்வெளி போல் இருந்த சரிவான பனி மலையில் விழுந்தது. அவர்கள் விழுந்த அதிர்வில் நிலைபட்டிருந்த பனிமலை, இளகி...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 55

அத்தியாயம் - 55 வன்னி சாரங்கனிடம் பேரரசரின் அறையில் நடந்ததை சொல்லிக்கொண்டு வந்தாள். சாரங்கன் அவள் சொல்வதற்கு, “ம்ம்...” என்று சொல்லிக் கொண்டு அவளை கைகளில் ஏந்தி அறைக்கு வந்து சேர்ந்தான். வன்னி ஒரு பெருமூச்சுவிட்டு,...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 54

அத்தியாயம் - 54 வன்னி அவளை அறிமுகம் செய்துக் கொள்ளும் முன்னே பேரரசர் பேச ஆரம்பித்தார். “பரி அரசின் இராஜகுரு சந்திரர் ஏன் வரவில்லை? ” என்று முகவாயில் கையை வைத்து கேட்டார். கௌரி...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 53

அத்தியாயம் - 53 முதலில் வன்னியை யாரோ சாதாரண பரி யாளி என்று எண்ணியே கரணியன் அவளை பொருட்படுத்தவில்லை. அதனால் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்த போதும் அவளது சக்கர நிலை குறித்து கரணியன்...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 52

அத்தியாயம் - 52 கௌரி சாரங்கனை திரும்பி பார்த்து, “இளவரசர் சாரங்கன், இளவரசியை தங்களுடன் அழைத்துச் சென்று இவ்வூரை சுற்றிக் காட்டுங்கள். நான் மாதங்க அரசின் இராஜகுரு அமுதமை பார்த்துவிட்டு வருகிறேன்.” என்றார். சாரங்கன் தலை...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 51

அத்தியாயம் - 51 வன்னி மாதங்க அரசுக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, பேரரசருக்கு கலை நிகழ்ச்சிகள் காண்பிக்கவும், மாதங்க அரசுக்கு உதவியாக இருக்கவும், பரி அரசின் சார்பாக சுமார் 25 பரியாளிகளும் 75...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 50

அத்தியாயம் - 50 வன்னியின் குரல் கேட்டதும், எங்கு எதிரில் இருக்கும் வைத்தியர் இளவரசியிடம் உண்மையைச் சொல்லிவிடுவாரோ என்று முகம் வெளுத்தவன், மிரண்டு அந்த வைத்தியரைப் பார்த்தான் நந்தன். அவன் கவலையை உணர்ந்த கௌரி பெருமூச்சுவிட்டு, “நீ நாளை...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 49.2

காவலர்களுடன் மதி, நந்தன் மற்றும் முகிலன் மூவரும் கடை வீதியைக் கடந்து அரண்மனை நோக்கி நடந்தனர். இருண்டு விட்ட போதும் ஆங்காங்கே வெள்ளை நிற குழல், வெளிச்சம் பரப்பி அந்தக் கடை வீதியை...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 49.1

அத்தியாயம் - 49 கொஞ்ச நேரத்தில் மதி ஒரு குவளையில் தண்ணீருடன் வர, அவள் பின்னே வன்னியின் இருப்பிடத்தை அறிந்த காவலர்களும், சேவகியும், முகிலனும் தொடர்ந்து வந்தனர். “வன்னி...வன்னி...” என்று கத்திய வண்ணம் முகிலன் மதியை கடந்து வன்னியை நோக்கி ஓடி வந்தான்....
error: Content is protected !!