Sunday, April 28, 2024

    Un Ninaivilae Oru Sugam

    சுகம் – 17 இன்னுமே கூட சௌபர்ணிகாவிற்கு என்ன நடந்தது என்று புரியவில்லை.. புரியவில்லை என்பதை விட மூளை வேலை செய்யவில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும். தலையில் கை வைத்து அமர்ந்திருந்தவளுக்கு அவளின் உள்ள கொதிப்பும், உடல் கொதிப்பும் நன்றாய் உணர முடிந்தது.. இருக்காதா பின்னே நேற்று இரவு எத்தனை நேரம் அழுதால் என்று அவளுக்கே...
    சுகம் – 16 ஒருவழியாய் கார்த்திக் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தக்க பதில் அளித்து அவனை அனுப்பி வைப்பதற்குள் சர்வேஷிற்கு போதும் போதும் என்றாகிவிட்டது.. கார்த்திக்கை அனுப்பியவனுக்கு தெரியாதா என்ன அவனது அக்கா எத்தனை கேள்விகள் கேட்பாள் என்று.. ஆனால் அதற்குமுன் அவனே முந்திக்கொண்டான்.. “சுபி.. என்ன இவன் இவ்வளோ கேள்வி கேட்கிறான்???? இதுக்கு உன் அப்பாவே...
    சுகம் – 15 ஆயிற்று இன்றோடு முழுதாய் மூன்று நாட்கள் மறுவீடு வந்து.. அதிலும் மாமியார் வீட்டு விருந்து கசக்குமா என்ன?? அதுவும் மனம் விரும்பிய கணவன் மனைவியோடு இருக்கும் பொழுது?? சர்வேஷ் சௌபர்ணிகா இருவருமே மனம் மகிழ்ந்து தான் இருந்தனர். என்னதான் தங்களுக்குள் சிறு பிணக்கு இருந்தாலும் அதை எல்லாம் வெளிக்காட்டாமல், வெளிக்காட்டாமல் என்பதை விட...
    சுகம் – 14 “இவன் எப்போ குளிச்சு வர, அத்தை வேற வந்து சொல்லிட்டு போயிட்டாங்க...லேட்டா போனாலும் நல்லா இருக்காது..” என்றபடி அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டு இருந்தாள் சௌபர்ணிகா. அவள் நினைத்தது அவளது கணவனுக்கு கேட்டதோ என்னவோ வெறும் துண்டை மாட்டும் கட்டிக்கொண்டு ஈர உடம்போடு வந்து வெளிவந்தான் சர்வேஷ். குளியறை கதவு திறக்கும்...
    சுகம் – 13 இன்னுமே கூட சௌபர்ணிகாவிற்கு தான் கேட்டது எல்லாம் உண்மை தானா என்றே நம்ப முடியவில்லை.. நம்ப முடியவில்லை என்பதை விட இதையெல்லாம் சிறிதும் அவள் எதிர்ப்பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இமைகளை தட்டக்கூட மறந்து அமர்ந்திருந்தாள்.. ‘என்ன சொல்றான் இவன்.. இவன் என்னை லவ் பண்ணானா ??” இந்த ஒற்றை...
    சுகம் – 12 அரைத்த பசுமஞ்சள் நிறத்தில் பச்சை பார்ட்டரிட்ட பட்டுப்புடவையுடன், கழுத்தில் அடர் சிவப்பு நிற ரோஜா மாலை அணிந்து மிதமான ஒப்பனையில், தலை நிறைய மல்லிகை சூடி, அம்மன் சந்நிதானத்தின் முன் இருக்கரம் குவித்து, கண்கள் மூடி பிரார்த்தித்து நிற்பவளை காணும் பொழுது சர்வேஷ் மனதில் ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்படத்தான்...
    சுகம் – 11 சௌபர்ணிகா, சர்வேஷ் இருவருக்குமே வேலையில் கவனம்செலுத்த முடியவில்லை என்று இருவருமே அறிந்திருந்தனர்.. கேட்கவும், பேசவும் ஆயிரம் இருக்க, இப்பொழுது வேலை தானா முக்கியம்?? என்று மனம் கேட்ட கேள்விக்கு அவர்களின் மௌனமே பதிலானது.. இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பதும், பின் தலையை திருப்பிக்கொள்வதுமாய் இருக்க நேரம் தான் சென்றதே ஒழிய உருப்படியாய்...
    சுகம் – 10 கூண்டில் அகப்பட்ட புலியாய் அடங்காத கோபத்தோடும், நிலைமை கை மீறிவிட்ட கடுப்போடும் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துக்கொண்டு இருந்தான் சர்வேஷ். கை முஷ்டிகள் இறுகியிருக்க, கண்களோ மிளகாய் பழத்தை விட சிவந்து போயிருந்தது. தன் வாழ்வில் முதல் முறையாய் தான் நினைக்காத ஒன்று நடந்ததை எண்ணி சர்வேஷால் அதை ஏற்றுகொள்ள...
                                  சுகம் - 9 கண்களில் காதல் காணுமுன்னே கழுத்தில் மாலையோ.. காதல் கண்ணாமூச்சியா?? கடவுளின் ஆசியா?? ‘அன்னிக்கே என்னைய சோத்து மூட்டை மாதிரி பார்த்தான்.. இன்னிக்கு விருந்துக்கு போக வேற கேட்டா அவ்வளோ தான்..’ என்று யோசித்தபடி கணினி முன்பு இருந்தவளை சர்வேஷின் குரல் இடையிட்டது.. என்னவென்பது போல அவனை பார்த்துவைத்தாள்..             “வாய் திறந்து என்னன்னு கேட்க...
    சுகம் – 8 உன்னோடு கழிக்கும் பொழுதுகள்  யாவும்  ஏகாந்தமாய் சிலநேரம்.. ஏமாற்றமாய் சிலநேரம்.. நாட்கள் யாருக்கும் காத்திராமல் அதன் வேலையை செவ்வனே செய்துகொண்டு தன் வழியில் பயணித்தது.. சௌபர்ணிகாவிற்கும் சர்வேஷிற்கும் வழக்கம் போல பொழுதுகள் வாட்டிலும் நத்திங்கிலும் கழிந்தது.. சர்வேஷோ இல்லை சௌபர்ணிகாவோ இருவரும் வேறு எதுவும் தனிப்பட்டு பேசிக்கொள்ள முயல்வதில்லை.. அப்படியான சந்தர்பங்கள் நேர்கையில் இருவரும் தள்ளி தள்ளி...
    சுகம் – 7 கோபம் நீயெனில் குழைவு நானெனில் காதல் நம்மிடையே ரசவாதமோ... “என்ன சர் இத்தனை பேர் வந்திருக்காங்க???” என்றபடி காரில் இருந்து இறங்கினாள் சௌபர்ணிகா.. “எஸ் சௌபர்ணிகா, நான் தான் இன்னிக்கே வர சொன்னேன்.. புட் கோர்ட்டை ஷிப்ட் பண்ண சொன்னேன். கார் பார்க் பண்றவங்களுக்கு அந்த சைட் கேப் கிடைக்கும்.. பெரியவங்களுக்கும் இது...
    சுகம் – 6 உன் விழிகள் பேசும் பாஷையில் என் மௌனம் உடைகிறது... “சர் திஸ் இஸ் டூ மச்... இது பங்கசன் வீடு... இது, இதெல்லாம் சரியே இல்லை...” என்று கோவமாய் சௌபர்ணிகாவின் குரல் ஒலிக்க, “சௌபர்ணிகா.. ட்ரை டூ அன்டர்ஸ்டேன்ட் மீ.. ஒரு பத்து நிமிசம் நான் சொல்றதை கேளு..” என்றான் விடாப்பிடியாய் சர்வேஷ். “சர்...
    சுகம் – 5 வாசல் பார்த்து காத்திருந்தேன் மன்னவன் வருவான் என மின்னல் கீற்றாய் உன்முகம் கண்ணிமைக்க மறந்தேன் நானும்.. “ஹலோ!! Mr. பிரசன்னா, யா! நீங்க அனுப்பின சாம்பிள் மெட்டிரியல்ஸ் பார்த்தேன் பட் நான் கேட்டது இது இல்லையே...” ...... “நோ நோ பிரசன்னா.. ஐ வான்ட் வாட் ஐ ஆஸ்க்... நான் கேட்டது வேற.. நீங்க அனுப்பினது...
                 சுகம் – 4..... உன் மௌனத்தின் வார்த்தைகளும் கோபத்தின் அர்த்தங்களும் எனையன்றி யார் அறிவார்? “ஏன்மா  மூணு வாரம் விளக்கு போட்டா கல்யாணம் நடக்கும்னு சொன்ன. போனவாரமே மூணுவாரம் முடிஞ்சு போச்சு, நீ சொன்னதை வைச்சு பார்த்தா முதல் வாரம் மாப்பிள்ளை வந்து, ரெண்டாவது வாரம் கல்யாணம் நடந்து, மூணாவது வாரம் குழந்தையே பிறக்கனுமே...”  என்று...
                            சுகம் – 3  காணும் முகங்கள் யாவும் நீயே...  காட்சி பிழையா??  காதல் பிழையா?? வேலையை விட்டுவிடு என்று சொன்னதும், சௌபர்ணிகா முகத்தை தூக்கிக்கொண்டு தான் இருந்தாள்.. புனிதா என்னென்னவோ சொல்லிப் பார்க்க, அவளுக்கு வேலையை விட மனமே இல்லை.. படித்து முடித்ததும் கிடைத்த வேலை.. இப்படி ஒரு காரணத்திற்காக விட சொல்ல, இப்படியா...
                                        சுகம் – 2 நினைவெல்லாம் நீயாகிட.. நிஜமெது நானறியேன்... கண்கள் உனை தேடுதே நெஞ்சம் உனை நாடுதே... “எனக்கு நல்லா தெரியும், அம்மா இவனைத்தான் அனுப்பிவைப்பாங்கன்னு.. காலங்கார்த்தால மொக்கை போட்டே கொல்வான்..”...
                 உன் நினைவிலே ஒரு சுகம்...... சுகம் – 1 நிழலுமில்லை நிஜமுமில்லை.. நினைவு மட்டுமே என்னிடம்.. ஒருமுறை உனை கண்டால் போதும் பேதை நெஞ்சம் சுகம்பெறும்.... பொழுது சாய்ந்து பலமணி நேரம் கடந்திருக்க, இரவுக்கும் மாலை நேரத்திற்குமான வேளையில் பொழுது நகர்ந்துகொண்டிருந்தது.. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், வெவேறு ஊர்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லவென்று பேருந்துகள்...
    error: Content is protected !!