Friday, March 29, 2024

    en nenjil ser yavvanaa

    நெஞ்சம் 6: நிகழினிக்கு நிச்சயம் செய்திருந்த மாப்பிள்ளையின் பெயர் ஆனந்த். பெரிய பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் சாஃப்ட்வேர் இன்ஜீனியராக வேலை பார்க்கிறான். அவனுடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணனும்,ஒரு தங்கையும்.. தந்தை இவனின் பதின்ம வயதில் தவறிவிடத் தாய் தான் எல்லாமும் என்றாகிப் போனார். அவனது தாய் கமலம் கறார் பேர்வழி.. தன் மூத்த மகன்...
    நெஞ்சம் 5: “சாரு..! வீட்டை இப்படி திறந்து வச்சுட்டு எங்க போன??” என குரல் கொடுத்தபடி வீட்டிற்குள் நுழைந்தார் சந்திரன். கணவர் தன்னை அழைக்கும் குரல் செவிப்பறையில் விழுந்தாலும், அதற்கு பதில் குரல் கொடுக்க வேண்டும் என்ற பிரயக்ஞை கூட இல்லாமல் பார்வை எங்கோ நிலைக் குத்தியபடி இருக்க சூன்யத்தை வெறித்து கொண்டிருந்தார் சாரதா. ஒவ்வொரு அறையாக தேடி...
    நெஞ்சம் 4: “நீ ப்ரெசன்ட் பண்ணின செமினார் ரொம்ப நல்லா இருந்ததும்மா… எல்லாருக்கும் புரியுற மாதிரி படங்களும் அது கூடவே விளக்கமும்னு தெளிவா இருந்துச்சு… “ என்று வேளாண் கண்காட்சி கலந்துரையாடலுக்கு வந்திருந்த பெரியவர் ஒருவர் நிகழினியின் முயற்சியைப் பாராட்ட, “என்னை விட நிறையப் பேர் இன்னும் அழகா பண்ணியிருந்தாங்க… உங்க பாராட்டுக்கு ரொம்ப...
    நெஞ்சம் 3: “என்ன கோபம் உங்களுக்கு என் மேல??? நான் உங்க வண்டியில ஏற மாட்டேன்னு சொன்னதா??? இல்லை நாம வேண்டாம்னு சொல்றதுக்கு முன்னாடி இவ முந்திக்கிட்டாளேன்ற கோபமா???” நிகழினியின் கேள்வியை எதிர்பாராது ஒரு நொடி அதிர்ந்தவன் பின் பதிலேதும் கூறாது அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.   “என்ன பாஸ்? கேள்வி கேட்டா பதில் சொல்லணும்...
    நெஞ்சம் 2:   முகம் கழுவி, சுத்தப்படுத்திக் எளிய ஒப்பனை செய்து விட்டு தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்து நிகழினி அமரவும், அவளது அலைப்பேசி ஒலிக்கவும் சரியாய் இருந்தது. அதை எடுத்துப் பார்க்க அவளின் தோழி சுகன்யா தான் அழைத்திருந்தாள்.   “ஹேய் நிகி! எங்க வந்துட்டு இருக்க??” என்று கேட்டதும், “இன்னும் ஹாஃப் அன் அவர் ஆகும்டி சென்ட்ரல்...
    நெஞ்சம் 1: “முத்தண்ணா என்னோட வண்டியில சீட்டுக்கு அடியில் மூன்று பை இருக்கும் அதை எடுத்துட்டு வாங்க” என்று குரல் கொடுத்துக் கொண்டே, அந்த அகன்ற தொட்டியில் நீரைப் பாய்ச்சிக் கொண்டிருந்தாள் நிகழினி. கரைத்து வைக்கப்பட்டிருந்த சாணப் பால், கோமியம் கலந்த கலவையை தொட்டியில் ஊற்றி, அதோடு நாட்டு சர்க்கரையையும் அதில் கொட்டி, ஒரு கலக்கு கலக்க...
    error: Content is protected !!