Saturday, April 20, 2024

    Oru Vanavil Polae

    Oru Vaanavil Polae 8

    அத்தியாயம் எட்டு : அன்று இரவு மரகதம் வீட்டிற்கு வரும் போது மணி எட்டு. அவருடன் தான் அழகரும் வந்தார். ஆதவன் எங்கும் வெளியே செல்லவில்லை. பிருந்தா அப்பா “எங்கயும் போகாதீங்க! இங்கயே இருங்க!” என்று சொல்லியிருக்க வீட்டில் தான் இருந்தான். மகளுக்கு செஸ் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தான். அஸ்வதி தந்தையின் மடியில் அமர்ந்திருக்க.. மித்ரா எப்பொழுதும்...
    அத்தியாயம் ஏழு: குனிந்து கண்களின் நீரை ஆதவனுக்கு தெரியாமல் மறைத்தாள், பின்பு சுதாரித்து “சாப்பாடு வேஸ்ட் ஆகும்னு” என்று அவளாக சாப்பிடுவது போல விளக்கம் சொல்ல, “இப்போ இதை எப்படிச் சாப்பிட முடியும். பார் நீர் விட்ட மாதிரி இருக்கு.. தோசை சாப்பிடு” என்றான். அவள் அப்போதும் தலை நிமிராமல் இருக்க... “மணி என்ன தெரியுமா பண்ணண்டு.. நானே ரொம்ப...
    அத்தியாயம் ஆறு: “ஐயோ யாரை வரச்சொல்றாங்க பிரச்சனை பெருசாகிடுமோ” என்ற கவலையோடு தாமரை பார்த்திருக்க... பத்து பதினைந்து நிமிடத்தில் எதிர்பார்த்தவர்கள் வந்தார்கள்.. அந்த அஸோஷியேஷனின் பிரசிடன்ட்டும் செக்ரடரியும். வந்தவர்களைப் பார்த்து “அண்ணே! இந்தப் பய என்னை மிரட்டுறாண்ணே! வெளிய விடாம உள்ள பூட்டிட்டாண்ணே” என்று சொல்ல, “நீ என்ன பண்ணின” என்றனர். “என்ன அண்ணே? நான் என்ன வேணா பண்ணியிருக்கட்டும் என்னை...
    அத்தியாயம் ஐந்து : மித்ராவை ஆதவன் பைக்கில் முன் அமர்த்திக் கொள்ள... குழந்தைக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. தாமரை அஸ்வதியை மடியில் வைத்து அமர்ந்து கொண்டாள். கணவனுடன் முதல் பைக் பயணம்.. திருமணமாகி வந்த போது வீட்டில் இருக்கும் அம்பாசிடர் காரில் தான் அழைத்து வந்தார்கள். இரண்டொரு முறை அம்மா வீட்டிற்கு சென்ற போதும் அம்பாசிடர் பயணம் தான்....
    அத்தியாயம் நான்கு : “அதெல்லாம் சொல்ல முடியாது” என்று சொல்லித் தாமரை திரும்பி நடக்கத் துவங்க, ஆதவனுக்கு வந்ததே கோபம், தாமரையை அந்த இடத்தை விட்டு அகல விடாமல் அவளின் கையை இழுத்துப் பிடித்தான். தாமரை இதை எதிர்பார்க்கவில்லை, பிடி மிகவும் அழுத்தமாக இருக்க, அவளால் கையை உருவ முடியவில்லை. “என்ன பண்றீங்க விடுங்க” என, “பதில் சொல்லாம...
    அத்தியாயம் மூன்று : ஆதவன் தன்னுடன் சரியாக பேசுவதில்லை பழகுவதில்லை என்பதை விட மித்ராவிடம் இன்னும் பேசுவதில்லை என்பது தான் அதிக வருத்தம் தாமரைக்கு. ஏக்கமாக பார்த்து நின்ற மித்ராவிடம் “நீ வாடா செல்லம்” என்று அவளை தூக்கி உள்ளே போக... அவளை தூக்கி வைத்திருப்பதை பார்த்து அஸ்வதி சிணுங்க ஆரம்பித்தாள். மித்ராவை இறக்கிவிடலாம் என்றால் அவளும் கழுத்தைக்...
    அத்தியாயம் இரண்டு : காலையில் கண் விழித்ததில் இருந்து பரபரப்பாக வேலைகள் செய்து கொண்டிருந்த தாமரையைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தான் ஆதவன். எப்படி சிறு முக சுளிப்புமின்றி இவளால் வேலை செய்ய முடிகிறது. அவனுக்கு தாமரையை திருமணம் செய்த நாளாக ஆச்சர்யமான விஷயம், அதே சமயம் நிம்மதி கொடுக்கும் விஷயம். ஏனென்றால் தாமரையைத் திருமணம் செய்த...
                       கணபதியே அருள்வாய்                    ஒரு வானவில் போலே....  அத்தியாயம் ஒன்று : கைவீசும் தாமரை...                                                                            கல்யாண தேவதை...                                                                               பொன் வாழ்வு கண்டால்...                                                               கண்மூடி நின்றாள்...                                                                     காதல் கொண்டாள்!!! பாடல் ஓடிக் கொண்டிருந்தது எப் எம் ரேடியோவில்...  அது மட்டுமே அவளின் வலி தீர்க்கும் மருந்து... பாடல்கள்.. அந்த இரவின் நிஷப்தத்தில் மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்குமாறு வைத்து...
    error: Content is protected !!