Friday, March 29, 2024

    Kodaikku Thendraladi

    தென்றல் – 5 இரண்டு மாதங்கள் கண் மூடி திறப்பதற்குள் நகர்ந்தது போல் இருந்தது தென்றலுக்கு.. நான்காம் ஆண்டின் முதல் செமெஸ்டர் முடிந்து அடுத்து ப்ராஜெக்ட்டிற்கான வேலைகள் தொடங்க, அவளுக்கு என்னவோ ப்ரித்வியின் அலுவகலம் போக எண்ணமில்லை. ஏன் இன்னும் இரண்டொரு இடத்தில் கேட்டுப் பார்ப்பது  என்று இருக்க, அவளும் பிரதீபாவும் அங்கே சென்று வந்த பின்...
      தென்றல் – 4 தென்றலுக்கு இன்னுமே தான் காண்பதை நம்ப முடியவில்லை... பிரதீபா சாதாரணமாகத் தான் இருந்தாள். கண்கள் இமைக்க மறந்து தான் பார்த்துகொண்டு இருந்தாள் தென்றல்... அந்தா இந்தா என்று ஒருவழியாய் ப்ரித்வியின் வீட்டிற்கு வந்திருக்க, வந்து பார்த்தவளுக்கோ பேரதிர்ச்சி.. இருக்காதா பின்னே மத்திய அமைச்சர் அருள்மொழியின் வீட்டிற்கல்லவா வந்திருக்கிறாள்.. ப்ரித்வி அழைத்து பேசியதை வைத்து...
    தென்றல் – 3 ப்ரித்வி இறுதியாண்டில் இருக்க, கல்லூரியில் வழக்கமாக நடக்கும் சீனியர்களுக்கான வழியனுப்பு விழா நடந்தது.. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று கலைகட்ட, பிரிந்து போகிறோம் என்ற வலியும் வருத்தமும்  இல்லாமலும் இல்லை.. தென்றலும், மூன்றாமாண்டு மாணவன் ஒருவனும் விழாவை தொகுத்து வழங்க, நான்காம் ஆண்டு மாணவர்கள் ஒவ்வொருவராய் மேடையேறி பேசிக்கொண்டு இருந்தனர்.. ப்ரித்வியும் தன்...
        தென்றல் – 2 “அதுக்கேன் டி இவ்வளோ ஷாக் ஆகுற...” “நேத்தும் இப்படிதான் ப்ரித்வின்னு சொன்னாங்க...” என, “அந்தண்ணா பேரு அதானே.. அதான் சொல்லிருக்காங்க..” என்ற பிரதீபாவை முறைத்தாள் தென்றல். “என்னடி???” “அவங்க யாருன்னு உனக்கு தெரியுமா..???” “எனக்கு மட்டுமில்ல காலேஜ்ல எல்லாருக்கும் தெரியும்.. ஏன் உனக்குமே தெரியும்...” “எனக்குமா...??? இல்லையே... ஆனா இந்த நேம் எங்கேயோ கேட்ட போலவும் இருக்கு...”...
    தென்றல் - 1   “நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய் செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய் அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வழிய கொற்றப்பொய் ஆடிவள் நீயா....” “தென்றல்...... அடி தென்றல் எந்திரிடி... உன் போன் அடிக்குது... ஐயோ இப்படி சொன்னா அதுக்கும் எதாவது சொல்வாளே.. ச்சே உன் போன் பாடுது... தென்றல்....”...
    error: Content is protected !!