Sunday, February 16, 2025

selva deepa

480 POSTS 0 COMMENTS

வல்லவனுக்கு வல்லவன் Episode-38 (Final)

வல்லவன் 38 கவின்- சுவேரா திருமணம் நடந்து முடிந்தது. முதலிரவு அறையில் கவின் சுவேராவிற்காக காத்திருந்தான். அவள் அவர்களின் பாரம்பரிய உடையில் தயாராகி வந்திருந்தாள். கவினிடம் வந்து அமர்ந்து, முக்காடை எடுக்க சொல்லி பணிவுடன் அவனிடம்...

வல்லவனுக்கு வல்லவன் Episode-37 (Pre-Final)

வல்லவன் 37 லாவண்யா சுவேரா- கவின் திருமணத்தை பற்றி விண்ணரசி அண்ணனிடம் சொல்ல, அச்சோ..போலீஸ்கார் பாவமே அழகான பாவனையில் அவன் சொல்ல, லாவண்யாவும் மற்றவர்களும் சிரித்தனர். மனோகர் மனைவியிடம் அவன் சமிஞ்சை செய்து வெளியேற, அவர்...

வல்லவனுக்கு வல்லவன் Episode-36

வல்லவன் 36 கதிரவன் விடைபெற்று சந்திரன் வருகை தந்தார். வந்தனர் அண்ணனும் தங்கையும். சுவேரா சற்று முன் தான் வந்திருந்தாள். கவினும் சித்திரனும் சாய் அறையில் தான் இருந்தனர். லாவண்யா ஹாஸ்பிட்டலிலே இருக்க, மனோகர் மனைவியை...

வல்லவனுக்கு வல்லவன் Episode-35

வல்லவன் 35 ஏர்ப்போர்ட்டில் ஆத்விக் தலைகவிழ்ந்து கவலையுடன் அமர்ந்திருந்தான். அருகே அமர்ந்திருந்த குட்டிப் பொண்ணு அவனை பார்த்து, அங்கிள்..சாக்லெட் நீட்டியது. பாப்பா தலையை தடவி, வேண்டாம்மா என்றான். “அங்கிள், சாக்லெட் சாப்பிட்டால் அழுகையே வராது” அந்த...

வல்லவனுக்கு வல்லவன் Episode-34

வல்லவன் 34 நேசன் அம்மா கனிகா அருகே அமர்ந்தார். அவள் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள். “கனிம்மா, நீ இங்க வேலை பார்க்கணும்ன்னு நினைக்கிறியா?” அவர் கேட்டாள். “இல்லை” தலையசைத்தாள். உனக்கு அண்ணா, தம்பி, அக்கா, தங்கை...

வல்லவனுக்கு வல்லவன் Episode-33

வல்லவன் 33 என்னடா சொன்ன? அம்மாவை விட்டு வந்துட்டியா? அவங்க திட்டியதை அமைதியாக இத்தனை நாள் கேட்டுக் கொண்டிருந்தது நம்ம நட்புக்காக மட்டுமல்ல உன் அம்மாவுக்காகவும் தான். அவங்களுக்கு உன்னோட மாமாவும் நீயும் தான் உலகமே!...

வல்லவனுக்கு வல்லவன் Episode-32

வல்லவன் 32 அபிமன் நிகிதாவை செக் அப்பிற்காக அழைத்து சென்றிருந்தான். ஆரவ்வும் சுவேராவும் ஆத்விக் அறைக்குள் சென்றனர். “டேய், அவகிட்ட என்ன பேசுன? வினு முகமே சரியில்லை” ஆரவ் கேட்க, அவன் நிமிர்ந்து கூட பாராது “என்ன...

வல்லவனுக்கு வல்லவன் Episode-31

வல்லவன் 31 விடியல் பிறக்க உற்சாகமுடன் எழுந்தான் ஆரவ். அனைவரும் தயாரானார்கள். சாப்பிட அமர்ந்த நேரம் கார் சத்தம் கேட்டு ஆர்வமுடன் துருவினி வாசலை பார்த்தாள். ஆத்விக் வந்தான். ஆது..வா வா..ஏன்டா கால் பண்ணா எடுக்க மாட்டியா?...

வல்லவனுக்கு வல்லவன் Episode-30

வல்லவன் 30 “அத்து” அவள் அழைக்க, நிமிர்ந்து பார்த்த ஆத்விக் வேகமாக எழுந்தான். “அத்து” அவள் அவனை அணைக்க அவளை தள்ளி விட்ட ஆத்விக், “ஏதாவது திட்டுடா. அவள் உன் பக்கம் வரக் கூடாது” மனதில்...

வல்லவனுக்கு வல்லவன் Episode-29

வல்லவன் 29 இப்பரந்த உலகில் தன் பொற்கரங்களை போர்வையாக விரித்து ஆதவன் வெளியே வந்தார். லாவண்யா கண்ணை விழித்தாள். பக்கத்தில் மிருதுவாக தெரிய நகர்ந்து அதனை பார்த்தாள். சார்லி, நீ எப்படா வந்த? எப்படி வந்த?...

வல்லவனுக்கு வல்லவன் Episode-28

வல்லவன் 28 சுவேரா வீட்டிற்குள் செல்லவும் சாய் லாவண்யா ஹாஸ்ட்டலுக்கு வந்து பார்த்துக் கொண்டே நின்றிருந்தான். “உள்ளே விட மாட்டாங்களே! கடவுளே! லாவா எந்த விபரீத முடிவும் எடுத்துக்காம பார்த்துக்கோங்க” என்று கும்பிட்டு நகர்ந்தான். விழியான் நேராக...

வல்லவனுக்கு வல்லவன் Episode-27

வல்லவன் 27 ஆத்விக் அறைக்கதவை தாழிட்டு அவனை நெருங்கினாள் துருவினி. . “வினு” எச்சிலை விழுங்கி ஆத்விக் அழைத்தான். அவனை நெருங்கிய துருவினி, “மாமா நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” கேட்டாள். இன்பமாய் அதிர்ந்தான் ஆத்விக். “வினு, நீ நிஜமாக...

வல்லவனுக்கு வல்லவன் Episode-26

வல்லவன் 26 தாராவிற்கும் மாப்பிள்ளைக்கும் நிச்சயம் நடந்தது. தாராவின் சொந்தங்களின் ஊடே சுவேராவும் இருந்தாள். பின் இருவரும் மோதிரமும் மாற்றிக் கொண்டனர். இருவரும் வெளிநாட்டு இசைப்பேற்ப நடனமாட மற்றவர்களையும் அழைத்தனர். அதியா ஆரியனை ஓரப்பார்வை பார்த்தாள்....

வல்லவனுக்கு வல்லவன் Episode-25

வல்லவன் 25 பாஸ், அவன் சந்தோசமா இருக்கான் இருட்டடைந்த அறையில் இருந்த ஒருவனிடம் அடியாள் ஒருவன் வந்து சொன்னான். எப்படிடா? அவன் இருக்கக் கூடாது. நாளைக்கு அந்த தாரா நிச்சயம் முடியவுமே அவனை போடுங்க..அவன் உயிரோட...

வல்லவனுக்கு வல்லவன் Episode-24

வல்லவன் 24 அதியாவை ஆரியன் அவன் மடியில் அமர்த்தி அமர்ந்தான். அதி, நீ கண்டிப்பா விளையாட்டு தனமா இருக்கக்கூடாது. கவனமா இருக்கணும். எனக்கு உன்னை அந்த கம்பெனி பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் விசயத்தில் பயமா இருக்கு....

வல்லவனுக்கு வல்லவன் Episode-23

வல்லவன் 23 எதுக்கு சார் வெயிட் பண்ண சொன்னீங்க? துருவினி கேட்க, எல்லாரும் சென்று விட்டார்களா? என கன்பார்ம் செய்து கொண்டு, வினுக்கு மாலை கூட போட  முடியலையா?ஆத்விக்  கேட்டான். துருவினி ஏதும் பேசாமல் நின்றாள்....

வல்லவனுக்கு வல்லவன் Episode-22

வல்லவன் 22 வெய்யோன் தன் சுடரொளியை மறைக்க, துருவினியும் கையில் பையுடன் சக்தி என்ற சுவேராவும் வந்தனர். ஆத்விக்கும் வெளியே வந்தான். காஃபியை அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்த அதிவதினி அதிர்ந்து சக்தியை பார்த்தார். “சக்தி, நீ நிஜமாகவே...

வல்லவனுக்கு வல்லவன் Episode-21

வல்லவன் 21 கண்ணை மூடி படுத்திருந்த துருவினிக்கு ஏதோதோ எண்ணங்கள் வர, கீழே வந்தாள். ஆத்விக் அவனறையில் இருந்தான். அதியாவும் பசங்களும் படம் வரைவதில் மும்பரமாகி இருந்தனர். ஆரியன் சோபாவில் கண்ணை மூடி படுத்திருந்தான். “துரும்மா, இங்க...

வல்லவனுக்கு வல்லவன் Episode-20

வல்லவன் 20 காலை எழுந்த ஆத்விக் அவனருகே உறங்கிக் கொண்டிருந்த உத்தமசீலனை பார்த்து விட்டு அவ்வறையை பார்த்து தலையை பிடித்தான். “மாப்பிள்ள, தலை ரொம்ப வலிக்குதா?” உத்தமசீலன் எழுந்து அமர்ந்தார். நீங்க தூங்கலையா அங்கிள்? நீங்க எழவும் எனக்கும்...

வல்லவனுக்கு வல்லவன் Episode-19

வல்லவன் 19 மாமா, துரு அறையில போய் தாயாராகுங்க சக்தி ஆரியனை அனுப்பி விட்டு, அவளும் அதிவதினியும் ஆரியன் அறையையும் மற்ற வேலைகளையும் கவனித்தனர். துருவினி அதியாவை தயார் செய்தாள். அதியா அவ்வப்போது அவளை பார்க்க,...
error: Content is protected !!