Wednesday, April 24, 2024

    Mazhayil Nanaiyum Mathumalare

    மது – 16 மதுபாலாவின் முகத்தில் இருந்து ரிஷிக்கு எவ்வித உணர்வையும் கண்டுகொள்ள முடியவில்லை.. முதல் முறையாய் அவளை இப்படியொரு பாவனையில் காண்கிறான்.... அவளது மௌனம்.. அதிலும் எப்போதுமே உணர்வுகளை அப்படியே கண்ணாடி போல் பிரதிபலிக்கும் அவளது கண்கள் இப்போது அவன் முகத்தைப் பாராது, எதிரே டேபிள் மீதிருக்கும், ஜூஸை வெறித்துக்கொண்டு இருக்கும் அவளின் கண்களும் ரிஷிக்கு...
    மது – 15 ரிஷிநித்யன்  சென்னை வந்து முழுதாய் ஒருநாள் கூட முடியவில்லை, அவனது நிம்மதி முற்றிலும் தொலைந்து போனது.. மதுபாலாவோடு பேசி, அதுவும் கோவம் குழப்பம் எதுவுமில்லாமால் சந்தோசமாகவே பேசி, பின் வீடு பார்க்கவென்று கிளம்பி வந்து, அதுவும் கூட அவனுக்கு பிடித்த மாதிரி வீடும் கிடைத்துவிட, எல்லாமே அவனுக்கு திருப்தியாய் இருக்கும் நேரத்தில்,...
    மது – 14 “இடியட் இடியட்.... வர்றேன்னு ஒருவார்த்தை சொல்றானா.. நான் பாரு இப்படி வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்..” என்று அவளது அலைபேசியையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மதுபாலா.. ரிஷி கிளம்பிவிட்டான் என்பது தெரியும்.. அவளே சொல்லியிருந்தாளே நானே வந்து அழைத்துக்கொள்கிறேன் என்று.. ஆனால் “ரீச்ட்...” என்று ஒரு வார்த்தை.. இல்லை ஒரே ஒரு மெசேஜ் எதுவுமே இதுவரைக்கும்...
                                   மது – 13 நிச்சயம் முடிந்து மதுபாலா சென்னை கிளம்பி சென்றும் இரண்டு நாட்கள் ஆனது.. அவளை கொண்டு சென்று விடவென்று சென்ற ஸ்ரீநிவாஸ், மைதிலி இருவரும் இரு தினங்கள் கழித்து தான் திரும்பினர்.. ரிஷிக்கோ அவனது வீட்டினர் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் மதுபாலாவை ஏற்றுகொண்டது சந்தோசம் தான் என்றாலும், அவனுக்கு வந்ததில் இருந்து ஒரு...
    மது – 12 “திஸ் இஸ் நாட் ஃபேர் மதுபி...” என்று அவளது கரங்களை விடாது இறுகப் பற்றியிருந்தான் ரிஷி.. அவர்களின் நிச்சயம் முடிந்து கிட்டத்தட்ட ஒருமணி நேரத்திற்கும் மேலாகியிருந்தது.. வந்திருந்த நெருங்கிய உறவினர்கள் எல்லாம் உண்டுவிட்டு இவர்களை வாழ்த்திவிட்டு கிளம்பியிருந்தார்கள். மதுபாலாவும் அடுத்து அப்படியே கிளம்பி நிற்க, அவளை கொண்டு போய் விடவென்று ஸ்ரீநிவாஸ், மைதிலி தயாராய்...
    மது – 11 ஆறு மாதங்கள்... ரிஷி திரும்பவும் இந்தியா வந்து சேர ஆறு மாதங்கள் ஆகிவிட்டது.. மதுபாலா “எதுவாக இருந்தாலும் நீ இந்தியா வந்தபிறகு தான்...” என்று தெளிவாகவும், பிடிவாதமாகவும் சொல்லிவிட,  அவனோ அதற்குமேலான ஒரு பிடிவாதத்தில் இருந்தான்..   “நான் வருவேன் மதுபி.. பட் நீ உன் முடிவை சொன்னாத்தான்...” என்று ஆரம்பித்து அடுத்தடுத்து எத்தனையோ...
    மது – 10 மனித வாழ்வு மிக மிக விசித்திரமானது.. அடுத்தநொடி என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.. ஆனால் ஒருவித நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தான் நம்மை நம் வாழ்வில் அடுத்த நொடி பயணம் செய்ய காரணியாய் இருக்கிறது.. மதுபாலாவிற்கு, அவள் மீதும் அவள் வாழ்வின் மீதும் நம்பிக்கை மலை அளவு இருந்தாலும், எதிர்பார்ப்பு என்பது இத்தனை...
    மது – 9      அழைப்பது ரிஷி என்று அனைவர்க்கும் தெரியவும், அனைவரின் முகத்திலுமே ஒரு ஆவல்.. ஒரு எதிர்பார்ப்பு... ஒரு சிறு கோவமும் கூட.. இங்கிருந்து தான் கிளம்பிப் போனான்.. ஆனால் ஒருவார்த்தை எங்களிடம் பேச தோன்றவில்லையே என்று.. கல்யாணியின் கண்கள் லேசாய் கலங்கியதுவோ என்னவோ, சாம்பசிவம் தன் உணர்வுகளை வெளிக்காட்ட பிடிக்காமல்...
    மது – 8 தொலைபேசியை எடுப்பதா இல்லை வாசல் கதவை திறப்பதா?? எதை முதலில் செய்வது என்று மதுபாலா கொஞ்சம் யோசித்தாலும், அழைப்பது யாராக இருந்தாலும் திரும்பவும் அழைப்பர் என்றும் தோன்ற, நேராக சென்று வாசல் கதவைத் திறக்க, அங்கே சைலேந்திரன் நின்றிருந்தார்.. “சைலேந்தர்...” என்று ஆச்சர்யமாய் அவரைப் பார்த்தவள், “கம் கம்..” என்று அவரை உள்ளே...
    மது – 7   ஒரு மாதம் கடந்திருந்தது.. இமைகள் நொடிக்கும் பொழுது போல வேகமாய் கடகடவென்று கடந்துவிட்டது இந்த ஒருமாதம்.. ஆனால் இருவரைத் தவிர.. ஒன்று ரிஷி.. மற்றொன்று மதுபாலா.. ரிஷி சுவிஸ்ஸர்லாந் வந்தும் மாதம் ஒன்றாகியிருக்க, அவனால் மதுபாலாவின் நினைவில் இருந்து மட்டும் வெளிவரவே முடியவில்லை.. புது சூழல்.. புது ஆட்கள்.. அவன் விரும்பிய வேலை.. அவன் விரும்பிய...
    மது – 6 மதுபாலாவிற்கும் ரிஷிநித்யனுக்கும் அந்த ஒரு நாளில் ஏகப்பட்ட கருத்து மோதல்கள் வந்துவிட்டன.. இதை இருவருமே எதிர்பார்க்கவில்லை.. யாரும் வேண்டுமென்றும் செய்யவில்லை.. ஆனால் இதெல்லாம் நேர்ந்துவிட்டது.. ரிஷிக்கு கேம்பில் இருந்தது வரைக்கும் ஒன்றும் தெரியவில்லை.. இங்கேயும் கூட மதுபாலாவின் வீட்டிலும் கூட அவனுக்கு செய்யவென்று எல்லாம் ஒன்றுமில்லை.. ஆனால் இப்படி தனியே சும்மா இருப்பது...
    மது – 5 கந்தஷஷ்டிக் கவசம் வீட்டை நிறைத்து ஒலித்துக்கொண்டு இருக்க, சாம்பிராணி மணம் நாசியைத் துளைக்க, ரிஷி கண்களைத் திறக்க முடியாமல் போர்வையில் இருந்து முகத்தை மட்டும் வெளி நீட்டிப் பார்க்க, அவனது அறை இருட்டாய் இருந்தது.. அறையில் தான் இருக்கிறோமா இல்லை வேறெங்கிலும் இருக்கிறோமா என்ற சந்தேகம் வர, வேகமாய் எழுந்து அமர்ந்தவன், கட்டிலின்...
    மது – 4 “என்னது வீட்ட விட்டு வந்துட்டியா??” என்று மதுபாலா அதிர்ந்து கேட்க, “ம்ம்...” என்று தலையை ஆட்டினான் ரிஷி.. இன்னுமே அவளுக்கு அந்த அதிர்ச்சி நீங்கவில்லை.. இருவருக்குமே அப்போதைக்கு உறக்கம் வராது போக,  மதுபாலா கூடாரத்தில் இருந்து வெளிவந்திட, ஏற்கனவே அங்கே ரிஷி வெளியில் அமர்ந்திருக்க, இருவருமே “தூங்கல...” என்று ஒரே கேள்வியை எழுப்ப, அடுத்த நொடி...
    மது – 3 அத்தனாவூர்... ஏலகிரியில் இருக்கும் இன்னொரு மலை கிராமம்... இங்கே பாராக்ளைடிங் திருவிழா மிக பிரபலம்.. அந்த  திருவிழா நாட்களில் மட்டுமே அங்கே கூட்டம் இருக்கும் மற்ற நாட்களில் எல்லாம் இயல்பாய் இருக்க, இமயா குழுவினர் இரண்டாம் நாள் தங்குவதற்கு அங்கே தான் ஏற்பாடு செய்திருந்தனர். முதல் நாள் போட்டிங் முடித்து,...
    மது – 2 ஏலகிரி.. வெண்பஞ்சு மேகங்கள் தவள, பசுமை பட்டாடை உடுத்தி, தன்னகத்தே வருவோரின் கண்களையும் மனதையும் குளுர்வித்துக் கொண்டு இருந்தது.. மொத்தம் பதினான்கு கொண்டை  ஊசி வளைவுகளை கொண்டிருக்க,  இமயா குழுவினர் சென்ற வேன் பத்தாவது கொண்டை ஊசி வளைவை தாண்டிக்கொண்டு இருந்தது. காலை உணவு வந்தவாசியில் முடித்துக்கொண்டு கிளம்பியிருப்பதால், வேனில் அனைவரும் உற்சாகமாய்...
    மது – 1 அதிகாலை நேரம்.... பொழுது இன்னும் சரியாய் புலராத தருணம்.. புள்ளினங்கள் அப்போது தான் தங்களின் பூபாளத்தை தொடங்கியிருக்க, நீண்ட நெடிய வானத்தின் கிழக்குப்பக்கம் சிறு புள்ளியாய் ஆதவன் உதிப்பதற்கான அடையாளமாய் மெல்ல மெல்ல செந்நிறம் பூசிக்கொள்ளத் தொடங்கியிருந்தது. பரபரப்பான சென்னை மாநகரம் அந்த காலை நேர அமைதியில் லயித்திருக்க, சாலைகளில் கனரக வாகனங்கள்...
    error: Content is protected !!