Thursday, April 18, 2024

    Enai Meettum Kaathalae

    அத்தியாயம் –32     பிரணவ் கிளம்பிச் சென்றதில் இருந்தே மனோவிற்கு மனம் ஒரு நிலையில் இல்லை.     கண்டுப்பிடிக்கச் சொன்னானே என்று எண்ணியவளின் எண்ணம் முழுதும் அவனை முதல் நாள் பார்த்ததில் இருந்து நினைக்க ஆரம்பித்திருந்தது.     அன்று தான் அவனிடம் நடந்துக் கொண்ட முட்டாள்த்தனத்தை நினைக்கும் போது இன்று அது அவளுக்கு அதிகப்படியாய் தோன்றியது.     அவனை பற்றிய ஆராய்ச்சியில் அவள் தன்னைக் கண்டுகொள்ளும்...
    அத்தியாயம் –31     ‘எனக்காக இவ்வளவு தூரம் பேசினாளா அவ... அப்போ உண்மையாவே அவளுக்குள்ள நான் இருக்கேன். என்னை அவ எந்த அளவுக்கு விரும்பறான்னு அவ இன்னும் உணரலை’ என்று மட்டும் அவனுக்கு புரிந்தது.     “என்னடா நான் சொல்லி முடிச்சிட்டேன் நீ இன்னும் என்ன யோசனையில இருக்கே??” என்று சொல்லி நண்பனின் யோசனையை கலைத்தான் முகுந்தன்.     “ஹான் ஒண்ணுமில்லைடா... சரி...
    “ஆமாம்மா நான் தான் வரச்சொன்னேன். அதுக்குள்ளேவீட்டுக்கு கெஸ்ட்வந்திட்டாங்க. இரும்மா அவங்களை பார்த்திட்டு வந்திடறேன்”       “நீ எங்கயும் போய்டாதே எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவர்“மனோ இந்த காபியை கொண்டு போய் அவங்களுக்கு கொடுத்திட்டு வந்திடறியா” என்றார் அபிராமி.     “ஹ்ம்ம் சரி கொடுங்கம்மா கொடுத்திட்டு வந்திடறேன்” என்றுவிட்டு காபி தம்ளர் அடங்கிய தட்டுடன் வெளியில் வந்தாள். வந்திருந்தவர்களுக்கு அவர்கள்...
    பிரணவ் வீட்டிற்கு வந்திருந்தான் மனைவி குழந்தையுடன். பரணிக்கு அழைத்து மறுநாளைக்கு அவனுக்கு விடுப்பு சொன்னவன், அவன்மேலதிகாரிக்கும்தகவல் தெரிவித்தான்.     வீட்டிற்கு வந்தும் அஜியை தன் தோள்களில் இருந்து அவன் இறக்கவேயில்லை.     அபிராமியும் முகுந்தனும் அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர் பிரணவ் மனோவிற்கு தனிமை கொடுத்து.     கிளம்பும் முன் முகுந்தன் “நைட்க்கு டிபன் கொண்டு வர்றேன்டா?? நீ பாட்டுக்கு எதையாச்சும் வாங்குறேன்னு கடைக்கு...
    அத்தியாயம் –29     மயங்கி கிடந்தவளை சோபாவில் படுக்க வைத்துவிட்டு அருகிருந்த வாஷ்பேஷினில் தண்ணீர் பிடித்து எடுத்து வந்து தெளித்துப் பார்த்தும் அவள் எழாமலே இருக்கவும் பிரணவிற்கு லேசாய்பதட்டமாகியது.     உடனே முகுந்தனிற்கு போனில் அழைத்தான். “சொல்லுடா...” என்றான்முகுந்தன்.     “எங்க இருக்க முகுந்த்??”     “வீட்டில தான் இருக்கேன்டா சாப்பிட வந்தேன். என்னாச்சுடா பதட்டமா பேசுற மாதிரி இருக்கு??”     “கொஞ்சம் ரதி வீட்டு வரைக்கும் வாடா...
    அத்தியாயம் –28     அவசர அவசரமாய் வீட்டிற்குள் நுழைந்தவள் குழந்தையை தேட அபிராமி எதிரில் வந்தார். “என்னம்மா யாரை தேடுற குட்டிப்பையனையா!!” என்றார்.     “ஆமாம்மா அழறான்னு சொன்னீங்களே எங்க போய்ட்டான்!! தூங்கிட்டானா!!” என்றாள் மனோ.     “இல்லைம்மா இப்போ தான் முகுந்தன் வந்தான்.குழந்தை அழுதிட்டே இருக்கவும் கடைக்கு கூட்டிட்டு போறேன்னு இப்போ தான்ம்மா கூட்டிட்டு போறான்” என்று அபிராமி சொல்லவும் சற்றும்...
    அத்தியாயம் –27     பிரணவ் யாரிடமோ போன் பேசி வைத்ததுமே கேட்டான் ராகவ். “ஆமாஉனக்கெப்படி தெரியும் அவங்க பழனில இருக்காங்கன்னு??” என்றான்.     “ஏன் உனக்கு கூட தெரிஞ்சிருக்குமே இந்நேரம் முகுந்தன் சொல்லியிருப்பானே உன்கிட்ட?? என்கிட்ட சொல்ல வேணாம்ன்னு சொல்லி சொல்லியிருப்பான்”     “சோ நீயும் சொல்லலை சரி தானே” என்று புட்டுபுட்டு வைத்தவனை மெச்சாமல் இருக்க முடியவில்லை ராகவால்.     “என்னமோ நேர்ல பார்த்த...
    அத்தியாயம் –26     “நீஇங்க எப்படி??” என்ற கேட்டது வேறு யாருமல்ல அவளின் அத்தை மகன் கார்த்திகேயனே. அவனை கண்டதும் முகம்அப்பட்டமாய் வெறுப்பை உமிழ்ந்தது.     ‘இவனெங்கே இங்கே’ என்று யோசித்தவளுக்கு அவனுக்கும் உடுமலைப்பேட்டை தான் சொந்த ஊர் என்பது தாமதமாய் நினைவு வந்தது.     முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது அவனுக்கு எந்த பதிலும் சொல்லாது முகத்தை திருப்பி அமர்ந்திருந்தாள் பேருந்தில்....
    அத்தியாயம் –25     மேலும்சில விஷயங்களை பகிர்ந்த பிரணவிற்கு மனம் லேசானது போன்ற உணர்வு. மருத்துவர் அவனிடம் இன்னும் சற்று நேரம் பேசிய பின் இருவரிடமும் பொதுவாகவே சொன்னார்.     “நீங்க நினைச்ச மாதிரி அவர் மனசுல இருக்கறது வெளிய வராம ப்ரெஷர்ல தான் இருந்தார் ராகவ். நவ் ஹீஸ் ஓகே, என்ன பிரணவ் நீங்க எப்படி பீல் பண்றீங்க”...
    அத்தியாயம் –24     “என்ன என்ன சொன்னே” என்றான் புரிந்தும் புரியாமல்.     “இந்த லட்டு மாதிரி நமக்கும் ஒரு லட்டு வேணும்ன்னு சொன்னேன்” என்றாள் அவள் மீண்டும்.     “நீ என்ன சொன்னேன்னு புரிஞ்சு தான் சொன்னியா!!” என்றான்.     மனோ இப்போதும் கூட அவனை பாராமல் விளையாட்டாகவே “ஆமாங்க புரிஞ்சு தான் சொன்னேன்” என்றாள்.     “என்னை பார்த்து சொல்லு” என்று அவன் கூறவும் நிமிர்ந்து...
    அத்தியாயம் –23     ஆஸ்திரேலியா பயணம்இருவரின் வாழ்விலும் ஒரு திருப்புமுனை பயணமாக அமையும் என்று இருவருமே அப்போது அறிந்திருக்கவில்லை.     பிரணவிற்கு உள்ளுர சற்று குதூகலமே, யாருமில்லா இடத்தில் மனைவி தன்னை சார்ந்து இருப்பாள் தன்னை புரிந்து கொள்ள அது சந்தர்ப்பமாக அமையும் என்ற எண்ணமே அவனுக்கு.     முதலில் அவள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று விரும்பினான். அதற்கு இது...
    அத்தியாயம் –22     மனோவிற்கு ஊரில் இருந்த வந்த அன்றிலிருந்து மனமே சரியில்லாமல் போனது. பிரணவை அப்படியே திருப்பி அனுப்பிவிட்டோமே பாவம் என்று ஒரு புறம் எண்ணினாலும் மறுபுறமோ அதில் தப்பொன்றுமில்லை என்று மனம் சப்பைக்கட்டு கட்டியது.     விளையாட்டாய் ஒரு வாரமும் ஓடியிருக்க மனோவின் முகத்தில் இறுக்கம் நிரந்தரமாய் குடி கொண்டது. அஜியை கூட அவளால் சரிவர கவனிக்க...
    அத்தியாயம் –21     வீட்டில் யாருமில்லாததில் வெகு குஷியாய் இருந்த பிரணவ் சமையலறையில் எதையோ உருட்டிக் கொண்டிருந்த மனைவியின் பின்னால் சென்று அவளை அணைத்துக் கொண்டான்.     “ஹ்ம்ம் ஆரம்பிச்சுட்டீங்களா!! பிள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி விளையாடுன மாதிரி இருக்கு!!” என்று நொடித்தாள் அவன் மனைவி..     “அடியேய் யாரை பார்த்து கிழவன்னு சொல்லுற, என்னை பார்த்தா அப்படியா இருக்கு…”     “உங்க பிள்ளையை...
    அத்தியாயம் –20     இன்று -----------   வண்டி காந்தி சிலை தாண்டி உள்ளே சென்றுக் கொண்டிருக்க மனோவிற்கு இருப்புக்கொள்ளவில்லை “எங்க போறோம்ன்னு சொல்லுங்களேன் ப்ளீஸ்...” என்றாள் மீண்டும்.     “எங்க பெரியப்பா வீட்டுக்கு” என்றான் முன்னில் அமர்ந்திருந்தவன்.     மனோவின் முகம் பூவாய் மலர்ந்தது “நிஜமாவா!! ஆனா முதல் முதலா போறோம் வெறும் கையோடவா போறது” என்று கூற பிரணவும் அப்போது தான் அதை உணர்ந்தான்...
    அத்தியாயம் –19       பிரணவ் தன் திருமணம் பற்றி வீட்டினருக்கு சொல்லவென அவன் வீட்டிற்கு செல்லும் முன்னே அந்த விஷயம் அவன் வீட்டினரின் செவிகளுக்கு சென்று சேர்ந்துவிட்டது அவனறியான்.     பிரணவ் மனோபாரதியின் திருமணம் திருத்தணி கோவிலில் நடந்திருந்தது. அங்கு கோவிலுக்கு வந்திருந்த அவனின் உறவினர் ஒருவர் பிரணவ் திருமண கோலத்தில் இருப்பதை கண்டுவிட்டார்.     நல்லவேளையாக அவர் பிரகாஷையும் மோனாவையும் பார்க்கவில்லை....
    அத்தியாயம் – 18     ஊருக்கு சென்ற பிரணவிற்கு திருமண வேலைகள் வரிசை கட்டி நின்றது. நிச்சயத்தின் போது தான் அவனால் இருக்க முடியவில்லை அதனால் தமக்கையின் திருமணத்தில் தன்னை முழுதாய் ஈடுபடுத்திக்கொண்டான்.     அவ்வப்போது மனோவை குறித்த எண்ணங்கள் வந்தாலும் அதை மனதின் ஓரம் வைத்தவன் நடக்கும் வைபவத்துடன் தன்னையும் அவளையும் பொருத்திப் பார்த்து மகிழ்ந்து கொண்டான்.     அவனால் சரவணன்...
    அத்தியாயம் –17     “சரி நாங்க கிளம்பறோம்…” என்ற மோனாவுடன் மற்றொருவரும் இருந்ததை அப்போது தான் பார்த்தாள் மனோ.     “என்ன அண்ணா உடனே கிளம்பறேன்னு சொல்றீங்க?? இன்னைக்கு ஒரு நாள் கூடவே இருக்கலாம்ல…” என்று பிரணவ் கூறுவதை கேட்டபின்னே தான் மோனாவுடன் இருந்தது அவனின் அண்ணன் என்பது புரிந்தது.     “உனக்கு தெரியாததா இன்னைக்கு நாங்க அங்க போகணும் அப்பா வந்திடுவார்,...
    அத்தியாயம் –16     மனோவிற்கு நடப்பது அனைத்தும் இன்னமும் கனவாகவே தோன்றியது… எப்போது அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள் என்பதை கூட அவள் உணரவேயில்லை.     உள்ளே சென்று சற்று ஓய்வெடுக்குமாறு யாரோ நிஜமாகவே அவளுக்கு அவளருகில் இருப்பவர்கள் எல்லாம் யாரென்றே தெரியவில்லை… தெரிந்தவர்களே அருகில் இருந்தாலும் அவள் இருக்கும் மனநிலையில் அனைவருமே யாரோவாகவே தெரிந்தனர் அவளுக்கு.     அவர்கள் வீட்டிற்கு தான் வந்திருக்கின்றனர்...
    அத்தியாயம் –15     மனோவிற்கு உறக்கம் வருவேனா என்றிருந்தது. முன்தினம் அதிகாலையில் பழனியில் இருந்து புறப்பட்ட அவள் பெற்றோர் அவளிடம் பேசியது எல்லாம் நினைவில் வந்து அவளை இம்சை செய்தது.     மகள் வீட்டில் தனியாக இருக்கிறாளே என்று அதிகாலையிலேயே பழனியில் இருந்து கிளம்பிவிட்டார்கள் குமாரசாமியும் ஜானகியும். கிளம்பும் முன் மகளுக்கு அழைத்து சொல்லலாம் என்று எண்ணியவர் தூங்குபவளை தொல்லை...
    அத்தியாயம் –14     “ரதிம்மா ப்ளீஸ்டா அழாதேடா ஒண்ணுமில்லை...”     “எங்கப்பா... அப்பா... அம்மாஆஆ....” என்று கதறி அழுதவளை அணைத்திருக்கிறோம் என்ற உணர்வெல்லாம் பிரணவிற்கு தோன்றவேயில்லை.     மனோவை ஆறுதல்படுத்த வேண்டும் என்பதே அவன் எண்ணமாய் இருந்தது. தன்னையுமறியாமல் அவள் நெற்றில் முத்தமிட்டு ஆறுதல்படுத்த முனைய அவளோ அவனைக்கட்டிக் கொண்டு இன்னும் இன்னும் அழ ஆரம்பித்தாள்.     அவளின் அழுகுரல் கேட்டு ஓரிருவர் எட்டிப்பார்த்ததை அப்போது...
    error: Content is protected !!