Monday, June 8, 2026

    Tamil Novels

    VTV 17

    0
    வானம் – 17 ஒரு சனிக்கிழமை. தன்யா எதையோ பேப்பரில் வரைந்து கொண்டிருக்க தினேஷ் உறங்கிக் கொண்டிருந்தான். காலை உணவை சாப்பிட்டு பரத் அலுவலகம் கிளம்பி இருந்தான். பாத்திரத்தை எல்லாம் கழுவி ஒதுக்கி விட்டு வீட்டைப் பெருக்கித் துடைத்துக் கொண்டிருந்த அனு டெலிபோன் சிணுங்கவும் சென்று எடுத்தாள். “அனு... அத்தை இறந்துட்டாங்க... எல்லாருக்கும் போன் பண்ணனும்... வரும்போது உங்க...
    தன் அறையில் இப்படியும், அப்படியும் நடந்து யோசித்த இளவளவனின் மனம், "பேசாமா ஒரு ரெண்டு மூணு நாள் போய் அப்பா, அம்மாவை பார்த்துட்டு வருமோ" என்று யோசிக்க, அவனின் மனசாட்சியாரோ, "அப்படி போறதுனால என்ன நடக்கும்" என்று சந்தேகம் கேட்க, அவனோ தாடையை தடவியபடி, "இல்ல, இப்போ அவ என்ன தினமும் பார்த்துகிட்டு இருக்கா, திடிர்னு ஒரு நாலு நாள் பார்க்கலைன்னா,...
    அத்தியாயம் 11 எட்டு மாதங்கள் கடந்திருந்தன. வாணனுக்கு நிலா எங்கு சென்றாள். எவ்வாறு சென்றாள் ஏன் என்ன ஆனாள் என்று கூட தெரியவில்லை. நிலாவை அவள் சொத்தை பறித்து பழிவாங்க வேண்டும். அவளை பைத்தியமாகி அன்னை அனுமதித்திருந்த அதே! மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றுதான் வெறியோடு தேடலானான் வாணன். ஆனால் அவன் சந்தித்த நிலாவின் நிலைமை வேறு விதமாக...
    7. தாய் கௌசல்யை தவிப்பு. மாளிகையின் வெளியே நின்றிருந்த தனது தேரையும், பரிவாரங்களையும் வேண்டாமென ஒதுக்கி, கால்நடையாக தாய் கௌசல்யாவின் மாளிகைக்கு சென்றார் ராமர். இளவல் லக்ஷ்மணனோ மனதிலிருந்த துக்கத்தை கஷ்டப்பட்டு வெளிக்காட்டாமல் அடக்கிக்கொண்டு ராமரை பின் தொடர்ந்து சென்றார்.  நிர்மலமான முகத்தோடு பற்றற்ற முனிவரைப்போன்ற தோற்றத்துடன் இருந்த ராமர், கௌசல்யாவின் மாளிகைக்கு சென்றபோது அவர்,...
    அத்தியாயம் 10 இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. நிலாவும் உண்ணா விரதத்தை கை விட்டிருந்தாள். கண்விழித்த நிலாவிடம் "உன் முட்டாள் தனமான முடிவால் உன்னையே! நீ வருத்திக்கொள்கிறாயே! ஒழிய அது என்னை ஒன்றும் செய்யாது. நான் கேட்டது கிடைக்கும்வரை நீ இங்கிருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டாய். முட்டாள் தனமாக யோசித்து உயிரை மாய்த்துக்கொள்ள நினைக்காதே!...
    இரவு உணவு முடிந்து, தனது அறைக்கு சென்ற யாழினி, தன்னை சுத்தப்படுத்தி கொண்டு, எளிமையான உடைக்கு மாறிய பின்னர் தான், தந்தைக்கு செய்வதாக சொல்லிய உதவி நினைவு வந்தது. முடியை அள்ளி கொண்டையிட முயன்ற யாழினிக்கு, துண்டு துண்டாக நறுக்கிய முடியை, மொத்தமாக அள்ளி முடிய முடியவில்லை. அப்படியே முயன்று கொண்டையிட்டாலும், அடுத்த இரண்டே நொடிகளில் அவிழிந்து...
    யாழினிக்கு சில வேலைகளை சொன்னவன், அவள் மறுக்கவோ தன்னை திட்டவோ வாய்பளிக்காமல் ஓடிவந்து விட்டான். தனது அறையின் வாசலுக்கு வந்த பின்பே, நின்று யாழினி என்ன செய்கிறாள் என்று எட்டி பார்த்தான் இளவளவன். தன் நீண்ட கூந்தல், ஆழியின் அலைபோல முன்னும், பின்னும் புரள படியேறி கொண்டிருந்தால் யாழினி. யாழினியின் முகம் தெரியவில்லை என்றாலும், நிட்சயம் தன்னை அவள்...
    கண்டுகொண்டேன் காதலை இறுதி அத்தியாயம்  அன்று மதியம் இருவரும் மதிய உணவை அங்கேயே முடித்துக் கொண்டு வந்தனர்.  அவர்கள் இருவரையும் பார்த்து திலகா, “நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போங்க.உங்க அப்பா சும்மாதான இருக்கார், அவரை வந்து இருக்கச் சொல்லு...” என்றார்.  அவர் சொன்னது போல் தந்தையை வரவழைத்த தீனா, “அம்மாவை டென்ஷன் பண்ணீங்க அவ்வளவுதான். அவங்க ஒழுங்கா ட்ரீட்மெண்ட்...
    வானம் – 16 “உன் மனசுல என்னடா நினைச்சுட்டு இருக்க... இப்ப வந்திடறேன்னு வண்டியை எடுத்திட்டுப் போயிட்டு நைட்டு அவ்ளோ நேரம் கழிச்சு வீட்டுக்கு வர்ற... சாயந்திரம் தன்யாவுக்கு உடம்புக்கு முடியாமப் போயி டாக்டர் கிட்டப் போகலாம்னா வண்டி இல்ல... இதெல்லாம் சரியில்ல, சொல்லிட்டேன்...” கொஞ்சம் கோபமாவே சொன்னான் பரத். “ஏன், எனக்கு எங்கயும் போக வேண்டாமா......
    அத்தியாயம் 9 நிலாவுக்கு தூக்கம் ஒரு சொட்டும் கண்ணை அடையவில்லை. நித்திரா தேவி அவளை விட்டு விட்டு தூர ஓடியிருந்தாள். அழுது ஓய்ந்தவள் தனக்கு ஏன் இந்த நிலைமை என்ற சுய ஆராய்ச்சியில் இறங்கி இருந்தாள் மாது.  வாணன் நினைத்ததை செய்ய அவனுக்கு அதிக நாட்கள் தேவைப்படவில்லை. நிலாவின் கற்பனை கதைகளின் மீதான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அவனுக்கு...
    அத்தியாயம் - 33 உள்ளூர விஷமமாகப் புன்னகைத்தவிதமாக, வெளியில் லேசான சங்கடமுடன் பொம்மி என்ற பெண்ணுடன் நடந்தான் நந்தன். பொம்மி தன் அக்காவின் நிலையையும் தனக்கு மாமாவாக வரவிருப்பவரின் ஆர்வத்தையும் பார்த்து அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் விரும்புவதாக நினைத்தாள். அக்காவின் மீது அளவில்லாத பாசமுடன் இருந்த பொம்மி, அதே நினைவில் தன்னோடு வந்த நந்தனை பார்த்துத்...
    இத்தனை நாள் எப்படியோ வாழ்ந்தவனை.... இப்படித்தான் வாழ வேண்டும் எனச் சுமித்ரா பழக்கினாள். குடும்பம் என்னவென்றால் என்னவென்றே இப்போதுதான் தீனாவுக்குப் புரிந்தது.  அவன் இந்த வேலையாக இருந்ததால்... நண்பர்களையும் பார்க்க செல்லவில்லை. அது அவர்களுக்கு இடையே இடைவெளியை ஏற்படுத்தியது. நண்பர்கள் அழைத்துக் காரணம் கேட்டாலும் இதையே சொன்னான்.  சுமித்ரா அவள் அம்மா வீட்டில் இருப்பது தெரிந்து, அவளைப்...
    கண்டுகொண்டேன் காதலை அத்தியாயம் – 14 வெளியே சென்ற தீனா எந்த நிலையில் வருவானோ எனக் கவலையில் இருந்த சுமித்ரா தன்னையுமறியாமல் உறங்கி விட..... ஆழந்த உறக்கத்தில் இருந்தவளை யாரோ தூக்குவதைப் போல் உணர்ந்தாள்.... அவள் சிரமமாகக் கண் திறந்து பார்க்க... தீனாதான் அவளைக் கைகளில் ஏந்தி இருந்தான். இவன் என்ன பண்றான் என்று யோசிக்கும் முன்பே அவளைக்...
    அத்தியாயம் 8 "ஏன் இப்படி பண்ணீங்க? ஏன் இப்படி பண்ணீங்க?" நிலா வாணனின் சட்டையை பிடித்து உலுக்கலானாள். "விடு நிலா உனக்கு சொன்னாலும் புரியாது. உனக்குத்தான் எதுவும் நியாபகம் இல்லையே!" என்றவாறே அவள் கைகளை எடுத்து விட்டான் வாணன். "எனக்கு நியாபகம் இல்லையா? என்ன நியாபகம் இல்லை?" நிலா குழப்பமாக கேக்க "போ நிலா போ.. போய் டின்னர் சாமை....
    யாழினி அறையில் இருந்து வந்திருந்த இளவளவனின் எண்ணம் முழுக்க தன் கையில் இருந்த விரலியிலும், அதில் தான் சேமித்திருந்த தகவலை சுற்றியும் தான் ஓடி இருந்தது. இன்று யாழினியின் அறையில் மாற்றம் செய்து கொண்டிருக்கும் போது, பாதி வேலை முடிந்திருந்த போது அம்முவும் வந்து, அவர்களோடு சேர்ந்து கொண்டாள். இளவளவனும் மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்க, அம்முவோ...
    நினைவினில் நிறைந்தவளே  அத்தியாயம் 11 உந்தன் பதிலை கேட்டு என் நித்தமும் அடங்கியது..... அஞ்சனா கூறிய பதிலை கேட்டு கதிரும் செல்வாவும் அதிர்ச்சியில் இருந்தனர்... அஞ்சனா செல்வாவின் பதிலுக்காக காத்திருக்க..,,செல்வா அந்த அதிர்வில் இருந்து வெளி வர வில்லை என்று அவன் ‌முகத்தை பார்த்தால் நன்றாக தெரிந்திருக்கும்... ஆனால் அதை எல்லாம் அஞ்சனா கவணிக்க தவறினாள். செல்வா இன்னும் தனக்கு பதில் தர வில்லை...
    அத்தியாயம் 7 "ஹலோ" கம்பீரமான பெண் குரல் ஒலிக்க "ஹலோ மேம் மௌரி சார் பிகேவியர்ல ஏதோ சேஞ்சஸ் தெரியுது" தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று சுற்றியும் முற்றியும் பார்த்தவாறு ஜெகன் கவனமாக பேச "என்ன சேஞ்சஸ்" கணீர் குரலில் ஒலித்தது அக்குரல். "அவர் வைப் நிலாவ பத்தி தப்பான ரூமர் ஆபீஸ்ல கிளம்பி இருக்குனு அவர் கிட்ட போய்...
    “எனக்கு ஒரு வண்டி வாங்கித் தா... என்னை அங்க விடு... இங்க விடு...” என்று எரிச்சலோடு நடந்து கொள்ளத் தொடங்கினான். அடிக்கடி பணம் கேட்டு அன்னையை நச்சரித்தான். பரத் வட்டி கட்ட வைத்திருந்த பணத்தைக் கூசாமல் குடிக்க எடுத்துவிட்டு எடுக்கவே இல்லை என்று சாதித்தான். ஓரளவுக்கு கால் சரியான பின்னும் வேலைக்கு செல்வதை யோசிக்காமல்...
    வானம் – 15 பரத் எந்தப் பக்கம் சென்றாலும் விதி விரட்டி அடித்து கோல் போட்டது. எத்தனை பிரச்சனை கொடுத்தாலும் இவன் சலிக்காமல் சமாளிக்கிறானே என மேலும் மேலும் பிரச்சனைகளைக் கூட்டிக் கொடுத்தது. சனிக்கிழமை தோறும் சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்டான். மாதாமாதம் அவனது நட்சத்திர நாளுக்கு கோவிலில் பூஜைக்கு கொடுத்தான். ஆனாலும் அவனது சனி தோஷம்...
    அத்தியாயம் 6 நடந்த அனைத்தையும் நினைத்துப் பார்த்த வாணன் ஸ்ட்யரிங் வீலில் ஓங்கி ஒரு குத்து விட்டவன் "அன்னக்கி நடந்த சம்பவத்துல நீ கோமாவுக்கு போய்ட்டானு கேள்விப்பட்டேன். போன உனக்கு எல்லாம் மறந்து போய் இருக்கலாம் ஆனா நான் எதுவும் மறக்கவுமில்லை. உன்ன மன்னிக்கவும் மாட்டேன். நீ சொன்ன பொய்யால அந்த ஸ்கூல்ல படிக்கணும் என்கிற...
    error: Content is protected !!