Thursday, November 12, 2026

    Tamil Novels

    அத்தியாயம் 2 சரவணன் சௌதாகரின் வரவிற்காக வாசலுக்கும் பூஜை அறைக்கும் நடயாய் நடந்த வண்ணம் தனது பிரார்த்தனையை வைப்பதும் ஏதாவது வண்டி சத்தம் கேட்டால் வாசலுக்கு வருவதுமாய் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தார் லட்சுமி. ஏதோ கார் சத்தம் கேட்க மீண்டும் வாசலுக்கு வந்தவர் முகம் மலர்ந்தார். “வந்துடீங்களா! எங்கே மறந்திட்டிங்களோனு பயந்துட்டேன்” கணவன் ஆபீஸ் வேலையில்...
    அத்தியாயம் 16 2 "அம்மா வணக்கம்மா", அமர்த்தலாக ஆரம்பித்தான் லோகேஷ், அவன் வணக்கம் வைத்தது பார்வதம்மாவிற்கு, இடம் ஸ்ருதியின் வீடு. அரசியல்வாதிகள் அணிவதுபோல பளிச் வெள்ளை அணிந்த, லோகேஷைப் போன்ற ஆகிருதியுடன் கூடிய அடிபொடிகள் இருவரும் கூட  வந்திருந்தனர். வசந்தம்மாவும் பர்வதமும் மாலை நேரத்தில் வீட்டு வாசலில் நாற்காலியில் அமர்ந்து பேசுவது வழக்கம். அப்படியான நேரத்தில் தான்...
    அத்தியாயம் 1 அதிகாலை நேரம் லட்சுமி அம்மா பூஜை அறையில் அவரது அன்புக்கணவரோ ஜோகிங் என்ற பேரில் வீட்டை சுத்தி ஓடிக்கொண்டிருந்தார். அவர் வாசலை தாண்டும் ஒவ்வொரு தடவையும் லட்சுமி அம்மாவின் பார்வை கணவனை தொட்டு தொட்டு மீண்டது. லட்சுமி அம்மா கணவனை சைட் அடிக்கவில்லை. அலைபேசி அடிக்கும் நேரமாகி விட்டதே பூஜை முடிவடைவதற்குள் அலைபேசி...
      யாவும் : 5   சில நிமிடங்களில் பேருந்து வர,  உள்ளே ஏறி ஒரு இருக்கையில் அமர்ந்தாள் திகழ். ஜன்னலில் கண்ணை மூடி அமர்ந்துக் கொள்ள, அவள் கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர்.    செழியன் எவ்வளவு முயன்றும் அவளை பிடிக்க முடியவில்லை. அவன் அந்த பேருந்தை தொடர, அவனது தொலைபேசி அழைக்க, "ஹலோ! சொல்லுங்க ம்மா.." என்றான்.    அந்த பக்கம் கூறிய செய்தியில்,...
    உன்னில் உணர்ந்தேன் காதலை 7 பிருத்திவிக்கு மனது ஆரவேயில்லை யார் மீதோ உள்ள கோபத்தை சுமித்ராவிடம் காட்டிவிட்டு வந்தது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.வகுப்பில் இருந்து சுமித்ரா கசங்கிய முகத்துடன் வெளி வருவதை பார்த்தவனுக்கு தன் மீதே கோபம்.பொதுவாக பிருத்திவி யாரிடமும் இப்படி கோபத்தை காட்டுப்பவன் இல்லை ஆனால் இன்று அவனையும் மீறி வெளிப்பட்டுவிட்டது.இது அனைத்திற்கும்...

    ஆயுள் கைதி 9

    0
    ஆயுள் கைதி 9 அங்கே பார்வதி நின்றிருந்தார். அவர் அவளது பதிலை எதிர்பார்த்து நிற்க, அவரையே அங்கே எதிர்பார்க்காதவளுக்கு அவரது கேள்வியை உள்வாங்கி பதிலளிக்க சிறிது அவகாசம் தேவைப்பட்டது. விஷயம் புலப்பட்டதும், அவரை பார்த்து மென்மையாய் தலையாட்டினாள். அவரது முகபாவனையை வைத்து அடுத்த கேள்வியை அவள் கிரகிக்க முற்பட்டு கொண்டிருக்கும் பொழுதே, “ஏன் ஈஸ்வர் இன்னைக்கு வரலைன்னு உனக்குத்...
    உன்னில் உணர்ந்தேன் காதலை 6 ஊட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த புகைவண்டி.இரவு நேர பயணம் என்பதால் அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர்.சுமித்ரா மட்டும் தனது இருக்கையில் படுத்துக் கொண்டு ஏதோ சிந்தனையில் இருந்தாள்.மனதில் இன்று நடந்தவையே சென்று கொண்டிருந்தது.புகைவண்டியின் நடனத்திற்கு ஏற்ப பிருத்திவியின் நினைவுகளும் அவள் முன் நடனமாட மங்கை அவளோ தொய்ந்து தான் போனாள். கீதா...
    யாவும் : 4     சுப்பிரமணி பதில் கூறுமுன் கல்யாணி முந்திக்கொண்டு, "அண்ணி, கொஞ்சம் இருங்க, ஜோசியரே வர சொல்லி இருக்கோம், நம்ம செழியன் ஜாதகத்தை பார்க்க.." என்றார்.    வசந்தி, "என்ன திடீர்னு ஜாதகம் பார்க்க?" என்க,   சுப்பிரமணி, "நான் தான் வரச்சொல்லிருக்கேன். கேள்வி கேட்காம எல்லாரும் இங்க வந்து உட்காருங்க.." என்றார். வசந்தி செழியனின் முகத்தைப் பார்க்க, தான் காத்திருப்பதாய்...
    அத்தியாயம் 16 1 "ஹலோ இது டி பி கன்ஸ்டரக்ஷனா?" "எஸ் ஸார்.. யார் வேணும் உங்களுக்கு?" "ஒரு அப்கமிங் ப்ராஜெக்ட் பத்தி பேசணும்" "ஓ எஸ் பேசலாமே ஸார், எந்த சைட்ன்னு சொன்னீங்கன்னா சம்பந்தப்பட்ட எக்சிகியூடிவ்-க்கு உங்க லைன் ட்ரான்ஸ்ஃபெர் பண்ணுவேன் ஸார்", என்ற ரிசப்ஷன் பெண்ணின் குரலில் தேன் வடிந்தது. அழுத்தமான குரலில், "எக்சிகியூடிவ்கிட்ட பேசறதுக்கெல்லாம் எனக்கு டைம்...
    EPILOGUE சில வருடங்களுக்கு பிறகு "சீக்கிரம் சீக்கிரம் அந்த பக்கம் வாங்க, பெரஹரா போய்டும்" தன்னுடைய மூன்று வயதே ஆனா குழந்தையை தூக்கிக் கொண்டு ஹரித முன்னால் நடக்க, உவிந்து லஹிருவின் மகளை தூக்கிக் கொண்டு அவனை தொடர்ந்தான். பல்லின் திருவிழா என்றும் அழைக்கப்படும் கண்டி எசல பெரஹரா (கண்டி ஸ்ரீ தலதா பெரஹரா ஊர்வலம்) திருவிழா நடைபெற்றுக்...
    அத்தியாயம் 23 தீவாளி பட்டாசு சத்தம் நாடெங்கும் வெடிக்க ஆரம்பித்திருந்த நேரம். சாரு லஹிருவோடு சேர்ந்து பட்டாசு வெடிக்கலானாள். தீபாவளியன்று கிருஷ்ணன் நரகாசூரனை வீழ்த்தி வெற்றிப் பெற்றது போல் சாருவின் மனதில் இருந்த அத்தனை சங்கடங்களும் மறைந்து அவள் லஹிருவை முழுமனதாக ஏற்றுக் கொண்டு விட்டாள்.  ஆரம்பத்தில் அவன் எது செய்தாலும் குழப்பமாகவும், சந்தேகமாகவும் மட்டும்தான் அவளுக்கு...
    உன்னில் உணர்ந்தேன் காதலை 5 கீதா-சுதர்சன் திருமணம் இனிதே முடிவடைய சுமித்ரா அவர்களை வாழ்த்த மேடை ஏறினாள்.பிருத்திவி அவள் மேடை ஏறுவதை பார்த்துக் கொண்டே அவனும் சூர்யாவை இழுத்துக் கொண்டு மேடை ஏறினான்.கீதா தோழியை கண்ட மகிழ்ச்சியில் அருகில் வந்த சுமித்ராவை அணைத்துக் கொண்டு, “சுமி....எப்படி இருக்கடி...நான் பயந்துக்கிட்டே இருந்தேன் நீ வருவியா மாட்டியோனு....”என்று கூறி கண்...
    அத்தியாயம் 22 "சாரு ஒன்பது மணி நாடகம் போடுவாங்க நான் பார்த்துட்டு வரேன். நீங்க தூங்குங்க" என்ற பஞ்சவர்ணம் முத்துவையும் கிளம்பினாள். அவன் இதுவரை வெளியே சென்று நாடகம் பார்த்ததே இல்லை. அன்னை எதற்காக சொல்கிறாள் என்று புரிந்துகொள்ளாமல் "நான் பாக்குறத வளமை போல யு டியூப்லயே பாக்குறேன்" என்றான். "நாமளும் போகலாமா?" புரியாமல் லஹிரு கேட்க அவன்...
    உன்னில் உணர்ந்தேன் காதலை 4 பிருத்திவியின் அலுவலகம் அன்று சற்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.இன்று அவர்கள் எதிர்பார்த்த பெரிய புராஜெக்டின் முடிவு தெரியும் நாள் அதனால் அனைவரும் சற்று எதிர்ப்பார்ப்புடன் பிருத்திவியின் அறையை பார்த்துக் கொண்டு இருந்தனர்.பிருத்திவியின் அறையில் சூர்யா சற்று பதட்டத்துடன் அமர்ந்திருக்க பிருத்திவியோ அமைதியாக தனக்கு வந்த மின்னஞ்சல்களை நோட்டமிட்டு கொண்டிருந்தான். “என்ன நாம...
        முகம் பயத்தில் வியர்க்க அதை ஒரு கையால் துடைத்துக் கொண்டே வேகமாய் சென்றாள் அபிநயா. இன்று சிக்கி விடக் கூடாதே என்ற உத்வேகத்தில் சைக்கிளின் வேகத்தை அதிகப்படித்தினாள். "அப்பாடா சரியான நேரத்திற்கு வந்துட்டோம் மழைல நனையாம"  என தீடீரென மேகம் மழை கொட்டப் போவது போல் இருந்ததில் நனைந்து விடக்கூடாதே என நனையாமல்...
    அத்தியாயம் 21-2 அப்பத்தா பேசியதை கேட்டு லஹிருவுக்கு சிரிப்பாக இருந்தது. எதுவும் பேசாமல் அறைக்கு சென்றவன் நுவரெலியாவுக்கு செல்ல தயாரானான். "உன்னால எங்க வீட்டுல எல்லாம் வந்து இருக்க முடியாது. நீ உன் சித்தப்பா வீட்டுல தங்கிடு" அவன் பின்னால் வந்த சாரு சொல்ல லஹிரு அவளை திரும்பிக் கூட பார்க்கவில்லை. "நான் என்ன செய்ய வேண்டும் என்று...
    அத்தியாயம் 21-1 தனக்கு ஏதாவது நடந்தால் லாக்கரில் இருக்கும் ஆரஞ்சு கலர் பைலை பார்க்குமாறு சுதுமெனிகே லஹிருவுக்கு கூறி இருக்க, அந்த பைலை வைக்க லாக்கரை திறந்தாள். சொத்து முழுக்க தனக்கு பிறகு லஹிருவுக்கு என்றுதான் முதலில் எழுதி இருந்தாள். அவனுக்கு ஏதாவது ஆகி விட்டால் சொத்தை யார் வேண்டும் என்றாலும் ஆளலாம். இந்த சதிக்காரர்களின் கைகளுக்கு...
    அத்தியாயம் 15 ஸ்ருதியை மருத்துவமனையில் இருந்து வீட்டில் விட்ட மறுதினமே மாதேஷ் அவனது ஊருக்கு புறப்பட்டுவிட்டான். அவளது வீட்டில் உதவியாக இருக்கும் பாமாவிடம் எந்த ஒரு முக்கிய விஷயமானாலும் தன்னிடம் தெரிவிக்குமாறு சொல்லி விட்டு, ஸ்ருதியின் வீட்டிற்குத் தேவையான இரண்டு மாதத்திற்கு உண்டான மளிகை பொருள்களையும், குழந்தைக்கு டயபர், டிஸ்யூஸ் போன்றவற்றை வாங்கினான். அது போதாதென்று தன்...
    உன்னில் உணர்ந்தேன் காதலை 3 காலை எப்போதும் எழும் நேரத்திற்கு எழுந்துவிட்டான் பிருத்திவி.இரவு நல்ல உறங்கியதின் பலன் காலை உடல் மற்றும் மன சோர்வு நீங்கி இருந்தது.தன் கட்டிலில் இருந்து எழுந்தவன் தன் கை,கால்களை அசைத்து சோம்பல் முறித்திவிட்டு தன் நண்பனை காண,அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். பிருத்திவியின் முகத்தில் சிறிய புன்னகை மலர்ந்தது.இன்று ஞாயிறு என்பதால்...

    ஆயுள் கைதி 8

    0
    ஆயுள் கைதி 8 ஆரம்பிக்கும் பொழுது தான் தயக்கமெல்லாம்! போக போக அந்த புருவச்சுழிப்பு ஒன்றே குறிக்கோளாய் இருக்க, அதை மிருதுவாய் நீவி விடுவதிலேயே கவனமாய் இருந்தவளுக்கு வேறெதுவும் கருத்தில் பதியவில்லை. மெதுவாய் இருபக்கமும்  விரலால் பிடித்துவிட்டவள் எதேச்சையாக கீழே பார்க்க, விழிகளை சிமிட்டாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வேஸ்வரன். மூச்சடைத்தது சாகித்தியாவிற்கு...! கைவிரல் அவன் நெற்றியில்...
    error: Content is protected !!