Thursday, November 12, 2026

    Tamil Novels

    அத்தியாயம் 20 அடுத்த இரண்டு நாட்களுக்குள் ஜோஷியரிடம் சென்று மீண்டும் சாரு மற்றும் லஹிருவின் ஜாதகங்களை கணித்து அவர்களின் வாழ்க்கையில் எந்த மரண கண்டமும் இல்லை என்று உறுதி செய்து கொண்ட சுதுமெனிகே நிம்மதியாக வீட்டுக்கு வந்தாள். இந்த இரண்டு நாளும் வீட்டிலும் சாருவிடமும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது. வளமை போல் அவள் லஹிருவை கண்டுகொள்ளவே இல்லை தந்தையோடு...
    அத்தியாயம் 19 இரவு முழுவதும் நடந்த தொவில் அதிகாலையில் நடந்த பிரச்சினை என்று சூரியன் கூட வந்து விட்டான். வீட்டார் ஒரு பொட்டு தூங்கவில்லை. ஆளாளுக்கு ஒவ்வொரு இடத்தில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தனர்.  வீடே அமைதியாக காணப்பட சாரு இன்னும் மயக்கத்தில் தான் இருந்தாள். நடந்த பிரச்சினையிலிருந்து கொஞ்சமாக வெளி வந்த பின்தான் ஜீவகயிக்கு மகளை பற்றிய...
    படாரென ஒரு சத்தம் திடீரென கேட்க அனைத்து விளக்குகளும் எரிந்தது. "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!" எனக் கத்திக் கொண்டு செழியனின் எதிரில் நின்றிருந்தனர் ஆகாஷ், பாரதி, தாரணி.    செழியனுக்கு ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று புரியவில்லை. நடந்ததை கிரகித்துக் கொண்டு அவர்களை பார்த்து செல்லமாக முறைத்தான்.    ஆகாஷ், "மச்சான், நான் எதுவும் பண்ணலை. இவங்கதான் உன்...
    படாரென ஒரு சத்தம் திடீரென கேட்க அனைத்து விளக்குகளும் எரிந்தது. "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!" எனக் கத்திக் கொண்டு செழியனின் எதிரில் நின்றிருந்தனர் ஆகாஷ், பாரதி, தாரணி.    செழியனுக்கு ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று புரியவில்லை. நடந்ததை கிரகித்துக் கொண்டு அவர்களை பார்த்து செல்லமாக முறைத்தான்.    ஆகாஷ், "மச்சான், நான் எதுவும் பண்ணலை. இவங்கதான் உன்...
    அத்தியாயம் 14 2 காலிங் பெல் சப்தம்கேட்டு கதவைத் திறந்த பாமா,"ம்ம். யார் வேணும்?", என்று எதிரிலிருந்தவனைப் பார்த்துக் கேட்டார். "நா சுகுமாரன், இங்க வீடு வாடகைக்கு இருக்குன்னு சொன்னாங்க. பக்கத்துல கேட்டேன். இங்கதான் பேசணும்னு சொன்னாங்க", என்றான். "ஹ்ம்ம். கொஞ்ச நேரம் இருங்க,கேட்டுட்டு வர்றேன்", என்றவர் உள்ளே சென்று ஸ்ருதியின் அறைக் கதவை கொஞ்சமாக திறத்து பார்த்தார். அவளது...
    ரவியும் பணத்தை கொடுத்து நிலத்தை வாங்கி பதிவு செய்யும் போது தான் அதில் இருந்த சிக்கல் வெளி வந்தது.அதாவது அந்த நிலத்தின் சரிபாதி அவரின் தம்பியுடையது அதனால் அவரின் கையொப்பமும் வேண்டும் என்று அவர்கள் கூறினர்.இதனால் சிக்கல் ஏற்பட்டது நில உரிமையாளரோ இந்த நிலம் என்னுடையது என்று வாதிட்டார்.இவ்வாறு பிரச்சனை தொடங்க ரவிசந்திரன் இந்த...
    பிருத்திவியின் பெற்றோர் இறந்து இருவாரங்கள் ஓடியிருந்தது.அவர்களின் பிரிவை தாங்க முடியாமல் பிருத்திவி தான் மிகவும் ஒடிந்து போனான்.எப்போதும் கலகலப்பாக பழகுபவன் யாரிடமும் பேசுவதே இல்லை.தன் வீட்டின் உள்ளே அடைப்பட்டு கிடந்தான்.சூர்யா ஒருவன் தான் அவன் பேசவில்லை என்றாலும் அவனிடம் இருவார்த்தைகள் பேசி அவனையும் பேச வைத்திவட்டு செல்வான். சூர்யா தினமும் பிருத்திவியை கண்டுவிட்டு தான் தன்...

    ஆயுள் கைதி 7.2

    0
    ஆயுள் கைதி 7.2 நாட்கள் அதன்வேகத்தில் சென்றன. உறவை வளர்க்க வேண்டியவர்கள் மாய்ந்து மாய்ந்து தொழிலை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் சஞ்சனாவிற்கும் ஹோட்டலின் ஓட்டம் கொஞ்சமாய் பிடிபட, அவள் இப்போது கௌசிக்கோடு அவனுக்கு உதவியாளராய் மீட்டிங்கில் எல்லாம் கலந்து கொள்ள ஆரம்பித்திருந்தாள். அன்றும் ஒரு மீட்டிங் இருக்க, சனிக்கிழமை என்பதால் இலகுவான அடர்நீல ஷிபான் சேலையில்...

    ஆயுள் கைதி 7.1

    0
    ஆயுள் கைதி 7.1   வீட்டிற்கு வந்ததும் மதிவாணன் பேசியது இந்த திருமணத்தை முறிப்பது பற்றிதான். ஏனோ சாகித்தியாவிற்கு விஸ்வநாதனின் கடைசி வார்த்தைகள் காதிற்குள் ஒலிப்பதை போலவே இருக்க, அவளும் ஆணித்தரமாய் மறுத்தாள். பிரச்சினை முற்றிப் போய் என் பேச்சு கேட்காதவள் என் மகள் இல்லை என சொல்லிவிட , அதற்குமேல் சாகித்தியா ஒருநிமிடம் தங்கவில்லை மூட்டையை...
    சுமனாவதி எதற்காக இதையெல்லாம் செய்கின்றாள்? என்ற கேள்வி சுதுமெனிகேயின் மனதுக்குள் தோன்ற சாரு தான் தான் கவிதாவின் மகள் என்று ஜீவகயிடம் கூறக் கூடாது அதற்காகத்தான் இந்தனை ஆட்டத்தையும் ஆடி இருக்கின்றாள். அன்று சுமனாவதியிடம் சாரு உன் பேத்தி. ஜீவக கவிதாவை காதலித்த விஷயம் தெரியுமா? தெரியாதா? சாருவுக்கு இருப்பது உன்னுடைய அன்னையின் கண்கள் என்றும்,...
    அத்தியாயம் 18 சாரு கருப்பு உருவம் கையை பிடித்தது என்று சொன்னதும் சுமனாவதியிடம் சாதாரணமாக கூறிய சுதுமெனிகே அதை அப்படியே விடவில்லை.  அந்த பெரிய வீட்டில் சுவர்களுக்கு காதிருக்கும். இங்குதான் சரியான இடம் என்று பாக்டரியில் லஹிருவை அழைத்து தனியாக பேசினாள்.     சாரு மற்றும் லஹிருவின் ஜாதக பொருத்தத்தையும் அவர்களுக்கு இருக்கும் ஆபத்தையும் கூறியவள் "ஆபத்து வெளியே இருந்து...
    உன்னில் உணர்ந்தேன் காதலை 1 சென்னையின் புறவெளியில் அமைந்துள்ள ஒரு சிறிய தேனீர் கடையில் அமர்ந்திருந்தான் பிருத்திவி.அவனது கண்கள் கடையின் எதிர் புற சாலையை வெறித்து கொண்டிருந்தது.அவனது கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் விழுந்தபடி இருக்க அதை கவனிப்பார் தான் யாரும் இல்லை.மனதின் வெறுமையை யாரிடமும் பகிர்ந்து கொள்ளமாட்டான்.தன்னிடம் இருக்கும் பலவீனம் யாரிடமும் தெரியக் கூடாது...
    அத்தியாயம் 17 இரவு உணவின் போது அனைவருமே அமர்ந்து உன்ன சாரு பரிமாறிக் கொண்டிருந்தாள். "அவவங்க போட்டு சாப்பிடுவாங்க நீ உக்காந்து சாப்பிடு" சுதுமெனிகே சொல்ல சாரு தங்களோடு அமர்ந்து சாப்பிடுவது அங்கிருந்த சிலருக்கு பிடிக்கவில்லை. அதை வெளிப்படையாகவே முகத்தில் காட்டியும் இருந்தனர். "உக்காராளாமா? வேண்டாமா?" என்று சாரு யோசிக்க,  "இங்க வந்து உக்காரு" என்று லஹிரு அவளை...
    அத்தியாயம் 13 2 மருத்துவமனையில் இருந்து ஸ்ரீகுட்டியை யோகியின் வீட்டில் விடச் சென்ற மாதேஷ், அவர்கள் வீட்டு வாசலில் தயங்கி நிற்க, "ஈஸ் அத்த", என்று குரல் குடுத்தபடியே உள்ளே சென்றாள் ஸ்ரீகுட்டி. ஹாலில் அமர்ந்து அன்றைய தினசரியில் சுடோகு பகுதியில் முழு கவனத்தையும் வைத்திருந்த ஈஸ்வரி, ஸ்ரீயின் குரல் கேட்டதும், "ஹாய், அதுக்குள்ள வந்தாச்சா?" உற்சாகமாக...
    அத்தியாயம் 14 ஸ்ருதிக்கு டெலிவரி ஆன அன்று அவளது மற்றும் குழந்தையின் உடல்நலம் குறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் கேட்டறிந்த மாதேஷ், மறுதினமும் அவரைப் பார்க்கச் சென்றான். "டாக்டர். ஒரு சின்ன ஆப்ளிகேஷன்..", என்று ஆரம்பித்தான். "யெஸ்?", என்று அவர் கேள்வியாக மாதேஷை நோக்கிவிட்டு எதிரிலிருந்த நாற்காலியை கை காண்பித்தார். "உக்காருங்க, சொல்லுங்க என்ன விஷயம்?". அவர் சொன்னதுபோல...

    ஆயுள் கைதி 6

    0
    ஆயுள் கைதி 6 இதுவரை அவன் செய்யமாட்டான் என்று நினைத்து அனைவரும் பார்க்க, அவன் சட்டென்று தாலி கட்டியிருந்ததை யாராலும் நம்ப முடியவில்லை. அப்படியே உறைந்து போயிருந்தனர். இருவர் கைகளையும் தன் கைக்குள் சேர்த்து வைத்துக் கொண்ட விஸ்வநாதன் சாகித்தியாவைப் பார்த்து , “இந்த கையை எப்பவும் விட்டுடாத சாகித்தியாமா...” என்றுவிட்டு மெதுவாய் எழுந்து வெளியே நடந்தார்....
    அத்தியாயம் 16 வீரசிங்கையின் நினைவு நாளுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்க, ஜீவக வருவானா? மாட்டானா? என்ற கவலை சாருவையும், சுதுமெனிகேயையும் தொற்றிக் கொண்டிருந்த நேரம் அது. அனைவரும் பாக்டரிக்கு சென்றிருந்த பொழுது வீட்டு வாசலில் வண்டி வந்து நிற்க, சுமனாவதி வாசலுக்கு ஓடி இருந்தாள். ஜீவக குடும்பத்தோடு வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான். சாருவின் வயதில் இருந்த அவன் மகள்...
        யாவும் : 2 பாரதியின் இப்பாடல் இவளுக்கு என்றே எழுதப்பட்டிருக்குமோ எனத் தோன்றியது. அவள் இமைப் பிரித்து தன் நயனம் பார்க்க வேண்டும் என உள்ளம் கூக்குரலிட்டது. கண்கள் மூடிய நிலையில் அவளது புருவத்தை விரலால் நீவி விட வேண்டும் என்று எண்ணம் தோன்ற, தன் எண்ண ஓட்டத்தைப் பார்த்து திடுக்கிட்டவன், அந்த நொடியே அவளை...
    அத்தியாயம் 15 அன்று மாலை லஹிரு பாக்டரியிலிருந்து வரும் பொழுது சாரு தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தாள். அவளை பார்த்தவாறே வண்டியை கொண்டு வந்து நிறுத்தியவனுக்கு உள்ளே செல்ல மனம் வரவில்லை. அங்கேயே அமர்ந்து அவளைத்தான் பார்த்திருந்தான். இந்த கொஞ்சம் நாட்களாக அவளை கவனித்ததில் அவனிடமிருந்து முற்றாக ஒதுங்கியேதான் இருக்கின்றாள். இவன் அழைத்து ஏதாவது கேட்டாலும் அல்லது...

    ஆயுள் கைதி 5

    0
    ஆயுள் கைதி 5   அவன் படத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சாகித்தியா. லேசாய் சோர்வு மிச்சமிருந்தது. தன்னை பார்த்தாள். நேற்றிருந்த புடவை அப்படியே இருக்க, கூந்தல் மட்டும் கிளிப்கள் அகற்றி கலைத்து விடப் பட்டிருந்தது. கூந்தல் ஒதுக்கி கொண்டை போட்டவள், எழுந்து குளியலறை சென்றுவிட்டு முகத்தில் தண்ணீருடன் வெளியே வந்தாள். வந்தவள் தன் கைபேசியை தேட அது...
    error: Content is protected !!