Monday, June 15, 2026

    Tamil Novels

    காதல் வானவில் 5 கோவையில் உள்ள பெரிய மாலில் இருந்தனர் விஜயும் அவனது நண்பர்களும்.மிருணாளினி போன் பேசி வைத்த சில நிமிடங்களிலேயே கிளம்பிவிட்டான் விஜய்.அவனுடன் வருணும்,கார்த்தியும் வந்திருந்தனர்.அவர்கள் வந்து அரைமணிநேரமாகியும் கீர்த்தனாவும்,மிருணாளினியும் இன்னும் வந்தபாடில்லை.மால் முழுவதும் சுற்றி கலைத்தவர்கள் உணவு அருந்தும் இடத்திற்கு வந்து ஒரு இடத்தில் அமர்ந்தனர். “டேய் மச்சி...என்னடா நம்மல வர சொல்லட்டு இவங்க...
    காதல் வானவில் 4 இருவாரங்கள் கடந்திருந்தது கீர்த்தனா விஜயிடம் பேசி,அவனே அவளிடம் வலிய போய் பேச சென்றாலும் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிடுவாள்.இன்றும் அதேபோல் விஜயிடம் முகத்தை திருப்பிக் கொண்டு அவள் சென்றிருக்க,விஜயக்கு அவ்வளவு குமுறலாக இருந்தது.அதை எல்லாம் வருணிடம் அவன் ஒப்பிவித்துக் கொண்டிருந்தான். “டேய்....இன்னைக்கும் என்கிட்ட பேசாம முகத்தை திருப்பிக் கிட்டு போறாடா கீதூ....வரவர...
    காதல் வானவில் 3 ஒருவழியாக ஹச்.சோ.டியிடம் பேசிவிட்டு தனது வகுப்புக்குள் நுழைய அங்கே அவனது இருக்கைக்கு நேர் எதிரே அமர்ந்திருந்தாள் மிருணாளினி.அவளைக் கண்டவுடன் விஜய், “ஓ...இவளும் நம்ம கிளாஸா...”என்று நினைத்தவன் மனதில் இன்று காலை நடந்தவை அனைத்தும் நினைவில் வர ஒருவித இறுக்கமான முகத்துடன் தனது இருக்கையில் அமர்ந்தான். மிருணாளினியும் விஜயைக் கண்டவுடன், “இவனா...இவனும் இந்த கிளாஸ் தானா....”என்று மனதில்...
    காதல் வானவில் 2 கோவையில் ஒரு புகழ்பெற்ற கல்லூரியில், புதிய வருட மாணவர்கள் சேர்க்கை முடிந்து கல்லூரி தொடங்கி  ஒரு செமஸ்டர் முடிந்திருந்தது. “டேய் விஜய்...உன்னை நம்ம டிபார்மென்ட் ஹச்.சோ.டி கூப்பிடுறாரு போ...”என்று கேண்டினில் நண்பர்கள் பட்டளாத்துடன் அமர்ந்திருந்த விஜயிடம் கூறினான் வருண். “எதுக்கு மாப்பிள....அவரு கூப்பிடுறாரு....”என்றான் கார்த்தி. “அதெல்லாம் படிப்பாளிங்க வேலைடா மச்சான்...நமக்கு எதுக்கு...நீ வா நாம சமோசா சாப்பிடுவோம்...”என்று...
           என்றும் போல் அன்றும் கல்லூரி முடிந்து தங்கள் கார் வருவதற்காக கல்லூரி வாயிலில் நின்றிருந்தனர் அனுக்ஷ்ராவும் ரித்திகாவும்.      அந்த நேரம் பக்கத்து கல்லூரி மாணவன் ஒருவன் அவர்களிடம் வந்தான். வந்தவன் "அ.. அக்கா! அக்கா! ஒரு நிமிஷம்" என்றான் தயக்கமாக. அனுக்ஷ்ரா திரும்பி பார்த்து என்னவென கேட்டாள்.      அவன் திரும்பி அவனை அனுப்பிய...
         "ஹாய் அத்தான்!! வாட் எ சர்ப்ரைஸ்! இன்னைக்கு ஈவ்னிங் வீட்ல இருக்கீங்க. எப்பவும் ஹாஸ்பிடல்ல தானே இந்த டைம் இருப்பீங்க. என்ன ஸ்பெஷல் அத்தான்?      ஐ!! மாமா அப்பா எல்லாரும் இன்னைக்கு வீட்ல தான் இருக்கீங்களா. ஹை! செம்ம செம்ம!!" என ஹர்ஷாவிடம் கேட்டு விட்டு குதூகலமாக முடித்தாள் ஆதிரா.      ஹர்ஷா என்றும்...
    காதல் வானவில் 1 சென்னை, ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவின் வாசலில் அனைவரும் சற்று பதட்டத்துடன் அமர்ந்திருந்தனர்.அனைவர் மனதிலும் உள் இருப்பவனின் நிலை என்ன என்பதிலேயே இருந்தது.தனக்கு தெரிந்த அனைத்து தெய்வங்களையும் வேண்டியபடி அமர்ந்து இருந்தார் நீலவேணி.அவரின் கைகளை பிடித்தபடி கலங்கிய விழிகளுடன் அமர்ந்திருந்தார் ஆனந்தன். அவர்களது செல்ல மகன் விஜய் விபத்தாகி உள்ளே இருக்கிறான்.தன்...
    அத்தியாயம் 29 1  ஸ்ருதியின் வீட்டருகே இருந்த காலி மனையை அடைத்தாற்போல் தாற்காலிகமாக ஷாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. அதில் வண்ண வண்ண பலூன்கள் தொங்கவிடப்பட்டு,  சரம் சரமாக கண்ணைக்கவரும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மங்களகரமான நாகஸ்வர ஓசையில் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் ‘வாதாபி கணபதிம்’ பாடலும், பக்கவாத்தியமாக தவில் இசையும் ஒலிபெருக்கியில் கேட்டுக்கொண்டிருந்தது. தனபாலனின் கட்டுமான நிறுவனத்தால்...
    உன்னில் உணர்ந்தேன் காதலை 20(2) ஆறு வருடங்களுக்கு பிறகு, பிருத்திவி,சுமித்ராவின் வாழ்வில்  அனைத்தும் நல்லவிதமாக சென்றது.பிருத்திவியின் கடின உழைப்பின் பலன் அவனது நிறுவனம் நல்ல வளர்ச்சியில் இருந்தது.சுமித்ராவும் இப்போது கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறாள். தற்போது பிருத்திவியின் வீட்டில் சுமித்ரா கத்திக்கொண்டு இருந்தாள். “நான் சொல்லுறத யாரும் இங்க கேட்குறது இல்லை...எல்லாம் அவங்க இஷ்டம் தான்....ஏய் பிரணவ்....எங்கடா இருக்க...”என்று கத்த, “அம்மா....நான் ரெடி....”என்றபடி...
    உன்னில் உணர்ந்தேன் காதலை 20 1(இறுதி பதிவு) பிருத்திவியின் பூர்வீக வீடு காலைவேளை வீடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.சுமித்ரா தனக்கும் கணவனுக்குமான மதியவேளை சாப்பாட்டை டிபன் பாக்ஸில் அடைத்து வைத்துக் கொண்டிருந்தாள்.தனது அறையில் கண்ணாடியில் தலைவாரி கொண்டிருந்தான் பிருத்திவி.அவனது அதரங்களோ அவனுக்கு பிடித்த பாட்டொன்றை படிய படி இருந்தது.அப்போது அறைக்குள் வேகமாக வந்த சுமித்ரா, “தேவா...இன்னும் கிளம்பாம என்ன...
    உன்னில் உணர்ந்தேன் காதலை 19 அன்று ஞாயிற்றுகிழமை காலை வேளை சமையல் அறையில் பாத்திரங்களை உடைத்தபடி இருந்தாள் சுமித்ரா.குளியலறையில் இருந்து வெளி வந்த பிருத்திவி மனைவியின் கோபத்தை ரசித்தவறே, “மித்து எனக்கு காபி கிடைக்குமா...”என்று கேட்க,அவனை திரும்பி முறைத்தவிட்டு காபி கலக்க தொடங்க,பிருத்திவிக்கு சிரிப்பாக இருந்தது.கணவன் கேட்ட காபியை கலந்து வந்து அவனிடம் நீட்டினாள்.காபியை வாங்கியவன் மற்றொரு...

    sruthibetham 28 1

    0
    அத்தியாயம் 28 1 ஸ்ருதி சிந்திப்பது தனக்கு ஆபத்தாக முடிய வாய்ப்புண்டு என்பதை அறிந்த யோகி, “அவரு அவரை சொல்லுவாரா இருக்கும்”, என்று சொல்லி, விஷாலை சந்தேகத்திற்கு இடமுள்ளவனாய் மாற்றி பேசினான்.   “ம்ம்?”, என்று தனது சிந்தனையில் இருந்து வெளியே வந்த ஸ்ருதி கேள்வியாய் யோகியைப் பார்த்தாள். “தான் திருடி பிறரை நம்பான்-ன்னு பழமொழி கேள்விப்பட்டு இருக்கீங்களா?” ஸ்ருதி ஆம்...

    sruthibetham 28 2

    0
    அத்தியாயம் 28 2 ஆயிற்று இதோ அதோவென இரண்டு மாதங்கள் கடந்து இருந்தது. தனபாலனின் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி தொகுப்பு கட்டி முடிக்கப்பட்டு பிரபல பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. ஸ்ருதி பணிக்குச் செல்ல ஆரம்பித்து விட்டாள். ஈஸ்வரி பிள்ளைக்கு ஐந்தாம் மாதம் ஆனதும் ஊர் செல்வதாக ஏற்பாடு ஆகி இருந்தது.  நந்தினி, ஸ்ருதியின் வீட்டின் அருகே...
    உன்னில் உணர்ந்தேன் காதலை 18 “தேவா....ப்ளீஸ்....என்கிட்ட பேசுங்க....”என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் சுமித்ரா.அவனோ அவளது பேச்சுக்களை காதில் வாங்காமல் மதிய வேளைக்கு சாதம் வைத்துக் கொண்டிருந்தான்.மருத்துவமனையில் இருந்து சுமித்ரா வந்து இரு தினங்கள் முடிந்திருந்தது.பிருத்திவி சூர்யாவின் பொறுப்பில் அலுவல் வேலைகளை விட்டுவிட்டு வீட்டில் இருக்கிறான்.ஆனால் சுமித்ராவிடம் தேவைக்கு அதிகாமான பேச்சுக்கள் இல்லை.அதனாலே சுமித்ரா அவனின் பின்னே சுற்றிக்...
    EPILOGUE சில வருடங்களுக்கு பிறகு. ஆனந்தவள்ளி தொழிற்சாலைகளின் மொத்தப் பொறுப்புகளையும் பேரன்களிடம் ஒப்படைத்து விட்டு கொள்ளுப்பேரன், பேத்திகளை கவனிக்கும் பொறுப்பை கையில் எடுத்திருந்தாள்.    யாழினி யாதுநாத் மற்றும் சஞ்ஜீவோடு தொழிற்சாலைகளை கவனித்துக்கொள்ள, சரஸ்வதி கல்பனாவோடு வீட்டைக் கவனித்துக் கொண்டாள்.  அவள் வீட்டைக் கவனித்துக்கொள்வதில் சஞ்ஜீவுக்கு எந்த பிரச்சினையுமில்லை. தோட்டத்தையும் பராமரிப்பதுதான் பிரச்சினை. அதை நடுகிறேன் இதை நடுகிறேன் என்று வெயிலில் காய்வது,...
    அத்தியாயம் 24 யாழினி பேசியவைகளைக் கேட்டு யதுநாத்துக்கு தன் மீதுதான் கோபம் கோபமாக வந்தது. தான் என்ன முட்டாளா? எத்தனை பெண்களை காதலித்திருக்கின்றேன். அவர்கள் தன் கையில் விருப்பத்தோடு சரணடைந்த தருணகங்களை அறிந்திருந்தவனுக்கு யாழினி தன்னை காதலிப்பது தெரியாதா? அவர்களுக்கும் இவளுக்கும் இருக்கும் ஒரே வித்தியாயம் தன்னை விரும்புகிறாயா? என்று அவர்களின் வாய்மொழி மூலம் அறிந்து கொண்ட...
    எனக்கென வந்த தேவதையே அத்தியாயம் 16 சிவகாமிக்குச் சென்னையில் பொழுதே போகவில்லை. மகளைத் திட்டிக் கொண்டு தான் இருந்தார். “அங்க உங்க அண்ணன் பாதி நாள் வீட்ல இருந்து வேலை பார்ப்பான். மதியம் அவனுக்குச் சாப்பாடு போடுவேன். இப்போ சந்தோஷ் பயலும் இருக்கான். அவனும் வீட்டை சுத்தி சுத்தி வருவான். இங்க பொழுதே போக மாட்டேங்குது.” என்று...
    உன்னில் உணர்ந்தேன் காதலை 17 சூர்யாவின் வீட்டில் அனிதா, “ஏன் இவ்வளவு நேரம்....காலையில வந்தவர் இப்ப தான் வரீங்க....”என்று கோபமாக கேட்டுக் கொண்டிருக்க,சூர்யாவோ குளித்து முடித்து வந்தவன், “ஏய் அனி ப்ளீஸ் டி...ரொம்ப பசிக்குது...நான் சாப்பிட்டு வரேன் அப்புறம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து சண்டை போடலாம் டி செல்லம்ஸ்....”என்று கண் சிமிட்டி விஷம்மாக சொல்லிவிட்டு செல்ல, “இவனை....”என்று செல்லமாக...

    ஆயுள் கைதி 19

    0
    ஆயுள் கைதி 19 அன்று திடீரென ஹோட்டலுக்கு விஜயமாகி இருந்த விசாலாட்சியை பார்த்ததும் ஈஸ்வரனுக்குள் யோசனையே! கூடவே பாக்யவதியும். சற்று நேரத்தில் சதாசிவமும் வர ஏதோ முடிவோடு தான் வந்து இருக்கிறார்கள் என்ற நினைப்பில் வரவேற்று அமர சொன்னதோடு அவர்களே ஆரம்பிக்கட்டும் என அமைதி காத்தான். ஆனால் அதுவரை கூட பொறுக்க முடியாதவராய் விசாலாட்சியே பேச ஆரம்பித்திருந்தார்....
    அத்தியாயம் 23 யதுநாத் யாழினியோடு பேசிக்கொண்டிருக்கும் பொழுதே சஞ்சீவ் வந்து விட்டான். கோமதி அவனைக் கண்டு ஆர்ப்பாட்டம் செய்ய, யதுநாத்தால் யாழினி கூறியவற்றுக்கு அவளிடத்தில் காரணம் கேட்க முடியவில்லை. அவளை விட்டு சஞ்ஜீவைக் காண சென்றவன் அவனிடம் நலம் விசாரித்தான். இரவுணவுக்குப் பின் பெண்கள் மூவரும் வீட்டுக்குள் தூங்கி இருக்க, இரண்டு கயிற்றுக் கட்டிலை போட்டு சஞ்ஜீவும்,...
    error: Content is protected !!