Saturday, May 3, 2025

    Tamil Novels

    அத்தியாயம் 11 ஆரத்தியெடுத்து சந்தோஷையும், விழியையும் உள்ளே அழைத்து சென்று சோபாவில் அமர்த்தியிருந்தனர். தனது கல்யாணத்தின் போது வந்த செந்தில் அதன் இன்றுதான் மாணிக்கவேலின் வீட்டுக்கு வருகிறார். மங்காவை திருமணம் செய்யும் பொழுது இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட சாதாரண வீடுதான். பெண் வீட்டில் வசதி இல்லாததால் அன்னை மட்டும் வீட்டில் இருப்பார் என்ற காரணத்தைக் கூறி ஒருநாள்...
    தன் முன்பு தட்டில் மூடி இருந்த உணவையே, பேசிய அந்த புதியவன் மேல் கிளர்ந்த கோவத்தில் முறைத்து பார்த்து கொண்டிருந்தாள் யாழினி. "என்னை எவ்வளவு பேசிட்டான், அதுக்காகவே இந்த சாப்பாட்டை சாப்பிட கூடாது" என்று வாய்விட்டு சொன்னவள், எழுந்து தனது அறையை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்தவள், "அவன் யாரு எனக்கு, அவன் சொன்னா நான் கேட்கணுமா,...
    அதாவது வீட்டின் நுழைவாயில் மாற்ற பட்டிருந்த புகைப்படத்தை கீழே போட்டு உடைத்திருந்தான். அது மட்டுமல்லாது அவர் ஞாபகமாக வைத்திருந்த குட்டி குட்டி புகைப்படமும் ஒருகையால் அவன் கிழித்து போட மறுகையில் இருந்த மதுபானத்தை அறுந்தி கொண்டு இருந்தான். அவனின் செய்கையில் திகைப்புற்றவர் ,அவனருகே வந்து அவனின் கண்ணத்தில் ஓங்கி அரை விட அந்த சத்தத்தை விட...

    Kandukondaen Kaathalai 2

    0
    கண்டுகொண்டேன் காதலை அத்தியாயம் – 2 பள்ளியில் சுமித்ரா எல்லோரோடும் நன்றாகப் பழகினாலும், ராதா தான் அவளுக்கு நெருங்கிய தோழி. அவளிடம் மட்டும் தான் மனம் விட்டு பேசுவாள்.  மாலை பள்ளி முடிந்ததும், சுமித்ரா வேலை முடித்து வரும்வரை ராதா அவளுக்காகக் காத்திருப்பாள். இருவரும் பள்ளியில் இருந்தே சிறிது நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள். பிறகு அவரவர் திசையில் பிரிந்து செல்வார்கள்.  அன்று...
    நாதம் – 18               அவன் முடிவை அவள் கையில் விட்டு விட்டு அமைதியாக இருந்ததே அவனுக்கு சாதகமாக அஞ்சலையை முடிவெடுக்க வைத்தது.       அஞ்சலைக்கு பெரிய பெண்ணான பிறகு இந்த ஐந்து ஆறு வருடங்கள் அத்தனை எளிதாக இல்லை.       அதைக் கடக்க அவளுக்கு சரியான வழி காட்டுதலோ அரவணைப்போ இல்லாத நிலையில் எல்லாமே அவளே...

    sandhipizhai 8

    0
    அத்தியாயம் 8 அன்று... ரங்கப்பாவின் நம்பிக்கையை பொய்யாக்கிய தினம்... பரபரப்பான சென்னை, அதே அமைதியான புறநகர், நகர்புற நெரிசல்கள் தாண்டி நிர்மாணிக்கப்பட்ட குடியிருப்பு வளாகம், ஒரு அழகான வழக்கமான காலை, நறுமுகையின் அதே சென்னை வீடு.. மைனஸ் சசி. சசி...!  கிட்டத்தட்ட ஒரு வருடமாக room mate, பெங்களூருவுக்கு அடிக்கடி வேலை விஷயமாக சென்று தங்கினாலும், எத்தனை தவிர்க்க முடியாத...
    நினைவு 05 மீனுவும் சிந்துவும் சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு பிறகு காலை உணவை சாப்பிட்டு முடித்து எல்லாரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். பிறகு நாளை பொங்கல் என்பதால் மீனு வீட்டில் அனைவரும் கடை வீதிக்கு சென்று தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி வந்தனர்... "அக்கா இன்னைக்கு நாம எப்பொழுதும் போகிற பூங்காவுக்கு பொய்ட்டு வரலாம்...
    நினைவு 04 காணப்படாத கனவுகளுடன் எட்டப்படாத உச்சங்களுடன் தகர்க்கப்படாத நம்பிக்கைகளுடன் பிரிக்கப்படாத பரிசுப்பொதியாய் விடிகிறது.......   அஞ்சலி சீக்கிரம் கிளம்பு டி பஸ்க்கு மணி ஆகுது பாரு என்று பத்மாவதி கீழே இருந்து கத்திக் கொண்டு இருந்தார். இதோ வந்தறேன் அம்மா என்றவள் தனது catching clipஐ எடுத்து தன் அடங்காத தலை முடியை ஒன்று சேர்த்து தலையில் கில்ப்பை மாட்டினாள்..பிறகு அவளது பையை எடுத்துக்கொண்டு...
    முகூர்த்தம் 18 எத்தனை இம்சிக்கிறது அத்தனையும் தித்தித்திக்கிறதே காதல்   ”டேய் சேது, பூபதி எங்கடா போனீங்க, எங்க போய்த் தொலைஞ்சீங்க, ஸ்வாதிக்கு என்னாச்சுன்னு தெரியலை, எங்கடா எல்லாரும் டேய்” ராஜா கண்களைத் திறக்காமலே கத்திக் கொண்டிருந்தான். கைகளையும் கண்களையும் இறுக்க மூடிக் கொண்டிருந்தான். முழு வேகத்தையும் செலுத்தி கைகளை இறுக்கியதில் ஊசிகள் கிழித்து இரத்தம் வந்து கொண்டிருந்தது. ஆனால் அவன்...
    முகூர்த்தம் 17 தலைப்பு செய்திகளில் இடம் பெற வேண்டும் என்ற வேந்தனின் தீராத கனவு நிறைவேறத் துவங்கியிருந்தது. “ஆளுங்கட்சி அரசியல் பிரமுகரும், மத்திய அமைச்சரின் தம்பியுமான மதுராபுரி வேந்தன் திடீர் மாயம்” கடந்த மாதம் சென்னைக்கு கட்சியின் முக்கிய பிரமுகர்களுடனான அவசரக்கூட்டத்திற்கு வந்திருந்த மதுராபுரி வேந்தன் அவர்கள், ஒரு வாரம் கட்சி ஏற்பாடு செய்திருந்த விடுதியில் தங்கி...

    sandhipizhai 7

    0
    அத்தியாயம் 7 இவாஞ்சலின். இது ஆரவ் அம்மாவின் பெயரா? என்னை இவா  என்று அழைத்தது இவளை நினைத்தா? ஏதும் தெரியாதது போல, பெண்ணை அறியாதவன் போல, அனைத்தும் முதன்முறை போல எத்தனை தேர்ந்த நடிப்பு? ஆனால்...  அடுத்த நாளே தயாராக பாதுகாப்புடன் வந்தானே? அப்போதே எனக்கு புரிந்திருக்க வேண்டாம்? அவ்வளவு கடைந்தெடுத்த முட்டாளாக அல்லவா இருந்திருக்கிறேன்? முதலில் எத்தனை நல்லவன் போல...
    யாழினி அறையின் உள்ளே செல்ல முயன்ற இளவளவனை, அம்மு, "என்ன நீங்க பாட்டுக்கு உள்ள போறீங்க, நில்லுங்க, நில்லுங்கனு சொல்றேன் இல்ல" "நீங்க ஐயா பிரின்ட் பையன் அஹ இருக்கலாம், அதுக்காக எங்க வேணா போவீங்களா" "இது மட்டும் ஐயாக்கு தெரிஞ்சுது, ஐயாவே உங்களை திட்டுவாறு சொல்லிட்டேன்" என்ற தனக்கு தெரிந்த முறையில் என்னவென்னவோ சொல்லி அவனை தடுக்க முயன்றாள். ஆனால்...
    அத்தியாயம் 10 அந்த கல்யாண மணடபம் வி.ஐ.பிகளால் நிறைந்து வழிய, சங்கரனனும், செந்திலும் வந்தோரை வரவேற்றுக் கொண்டிருந்தனர். அர்ஜுன் மட்டும் மேடையில் அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை ஓதிக்கொண்டிருக்க, அதீசனைக் காணவில்லை. "ஒரு வாரத்துல நிறைஞ்ச முகூர்த்தம். இப்படி திடிரென்று அழைப்பு விடுத்த பிற்பாடும் எல்லாரும் போல வந்திருக்காங்க இல்லையா சங்கரா?" செந்தில் பெருமையாக சொல்ல  "நாம கூப்பிட்டு வராம...

    Kandukondaen Kaathalai 1

    0
    கண்டுகொண்டேன் காதலை அத்தியாயம் – 1  “சுபா.... ஹே சுபா, காலேஜ்க்கு டைம் ஆகுது. சீக்கிரம் சாப்பிட வா டி ....”  “வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்.” எனப் பாடலை பாடியபடி வந்து சாப்பிட அமர்ந்த சுபத்ரா, “இன்னைக்கு என்னமா லஞ்ச் பாக்ஸ்ல?” எனக் கேட்டாள். “எல்லாம் உனக்குப் பிடிச்சதுதான். சப்பாத்தியும், தொட்டுக்க உருளைக்கிளங்கு போட்டுத் தக்காளி...
    அத்தியாயம் 9   இப்படி ஒரு விஷயம் நடக்கக்கூடும் என்று முன் கூட்டியியே! அறிந்துக்கொள்ளும் சக்தி மனிதனுக்கு கிடையாது. ஆனாலும் ஒருவரின் ஜாதகத்தை கணித்து தோஷம் இருக்கு, யோகம் இருக்கு சொல்லி விடுவார்கள். இதெல்லாம் உண்மையா? தோஷம் இருப்பதாக நம்பிக்கை வைப்போர் அதற்குண்டான பரிகாரங்களை செய்து வாழ்க்கையில் முன்னோக்கி செல்வர். யோகம் இருப்பவர்களும் அதை அடைய எல்லா...
    அத்தியாயம் - 23 முகம் இறுக மேகனை பார்த்து, “கார்திக் இப்போது எங்கே?” என்று கேட்டாள் பாவனா. அவள் முக மாற்றத்தைக் கண்டுக் கொண்ட மேகன் தலை குனிந்து சிறிது நிறுத்தி, “தெரியவில்லை.” என்றான் அதனைக் கேட்டதும் கோபமாக அவனை முறைத்து, “தெரியவில்லையென்றால்? என்னை வன்னி என்று நினைத்து அழைத்து வந்துவிட்டாய். கார்திக்கை என்னவென்று எண்ணி அழைத்து வந்தாய்?”...
    அத்தியாயம் 8 "நீங்க அதீய கேக்காம இப்படியொரு முடிவு எடுத்தது தப்புங்க" வாகை கணவனிடம் பாய்துகொண்டிருக்க, "இங்க பாரு வாகை செந்தில் என் நண்பன். நண்பரா இருக்குற நாம சம்மதியாகவும் இருக்கணும்னுதான் ஆசைப்பட்டு விழிக்கும், அர்ஜூனுக்கும் முடிச்சுப் போட்டோம்" சங்கரன் பேச்சை முடிக்கவில்லை. இடையில் புகுந்த வாகை "அதான் இப்போ இல்லைனு ஆகிருச்சே விட வேண்டியது தானே!" ஒரு...
    அத்தியாயம் 7 "ஏன் மா... இத நீ பண்ணிதான் ஆகணுமா?" என்றவாறே ஞானவேல் வந்தமர கைத்தறி இயந்திரத்தை நிறுத்தாது "என் கையாள உங்க ரெண்டு பேருக்கும் துணி நெஞ்சு கொடுக்கலானா எனக்கு எதையோ! இழந்த மாதிரி இருக்கு மாமா" என்ற வத்சலா இயந்திரத்தை நிறுத்தாது இருந்தாள். "அப்பா எங்க?" "பின் பக்கமாத்தான் தெளுவு {பதநீர்} வெட்டுறாங்க" "வெயிலுக்கு இதமாதான் இருக்கும்" என்றவர்...
    யாழினியின் குரல் செவியை தீண்டியதும், இளவளவனை பெரிதும் தாக்கியது, அந்த குரலில் இழையோடிய வருத்தம் தான். அதற்கு ஏற்றாற்போல், யாழினி தேர்ந்தெடுத்து பாடிய அந்த திரைப்பட பாடல் வரிகளிலும் சோகம் வழிந்தோடியது. யாழினி அந்த நிகழ்விற்கு பிறகு பாடவேயில்லை என்று ரவிச்சந்திரன் சொன்னது சட்டென்று உரைக்க, வேக வேகமாக தன் கைப்பேசியை தேடினான் இளவளவன். பஞ்சணையில் சமத்தாக அமர்ந்திருந்த...
    அத்தியாயம் 6 மாலை மங்கும்வேளை அந்த நட்சத்திர ஹோட்டலின் வாசலில் வந்தோரை வரவேற்றுக்கொண்டிருந்தனர் வர்மா குடும்பத்து ஆண்கள். அதே ஹோட்டலில் ஒரு அறையில் தனது பிறந்தநாளைக் கொண்டாட தயாராகிக் கொண்டிருந்தாள் அனன்யா. மேற்கெத்தேய வடிவமைப்பில் ஒரு பார்ட்டி கவுன். கையில்லாமல், உடலை ஒட்டி, முழங்கால்வரை திறந்து, தகதகவென மின்னிக்கொண்டு இளநீல நிறத்தில் ஒல்லியான அவள் தேகத்துக்கு கனகர்ச்சிதமாக பொருந்தி...
    error: Content is protected !!