Wednesday, November 11, 2026

    Tamil Novels

    Poovai Nenjam 23

    0
    அத்தியாயம் இருபத்தி மூன்று: திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னதாகவே வைதேகியும் மாலதியும் காஞ்சிபுரம் வந்துவிட்டனர்....... வைதேகி மிகவும் சிரமப்பட்டு லீவ் வாங்கியிருந்தாள், அதனால் மனோகர் லீவ் எடுக்கவில்லை......... திருமணத்திற்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் அவன் வருவது என்று முடிவாகிற்று. இவர்கள் வந்ததற்கு அடுத்த நாள் மாலதிக்கு தாய்மாமன் முறை செய்வது என்று நாள் குறித்து இருந்தது. மாப்பிள்ளை...
      மழை -3 கல்லூரியில் அவன் யாரு?... என்று யோசித்து கொண்டே உமா தீபி நின்ற இடத்தை பார்த்தாள் அங்கு வெறும் மரம் மட்டுமே இருந்தது,... தீபி எப்போவோ எஸ்கேப் .... அப்பொழுது கல்லூரி முதல்வர் எல்லோரையும் ஆடிட்டோரியம் வர சொல்லி அறிவித்தார்... அதற்க்குள் அவளது படையுடன் தீபியும் வந்து விட, முடிந்தஅளவு உமா கண்களில் சூரியினை நிறுத்தி தீபியை எரித்து விட்டு...
        மனம்- 11  “நித்யா மா நீ பண்ணுறது ரொம்ப தப்பு டா “ என்று அமைதியாக அதே நேரம் அழுத்தமாக பேசிக்கொண்டு இருந்தார் பூபதி.. அவர் கூறுவதற்கு பதில் எதுவும் கூறாமல் தலை குனிந்து அமர்ந்து இருந்தாள் நித்யமல்லிகா. “ நல்லா சொல்லுங்க அண்ணா.. நாலு நாளா இப்படி தான் இருக்கா.. பழசை எதுவும் நினைக்காதன்னு...
    Tamil Novel வண்ணம்-8 “தொடுவானம்..... தொடுகின்ற நேரம்..... தொலைவினில் போகும்..... அட... தொலைந்துமே போகும்...... தொடுவானமாய் பக்கம் ஆகிறாய்.....   தொடும்போதிலே.... தொலைவாகிறாய்....” சுரேந்தர் ஒரு கணக்கு வைத்திருந்தார், இந்த பக்கம் ஷியாமை அனுப்பி வைத்து விட்டு, தான் சென்று இருவருக்கும் பொதுவான பெரியவர்களிடம் மதுவை பெண் கேட்பது போல் பேசுவது..... அதனால், முதலில்.... பொதுவாக நல்ல கார்யங்களுக்காக் பேச்சை துவங்கும் போது,...

    Poovai Nenjam 21

    0
    அத்தியாயம் இருபத்தி ஒன்று: வைதேகியுடனான தொலைபேசி உரையாடலுக்கு பிறகு ராம் சற்று குற்ற உணர்ச்சியில் இருந்து வெளியே வந்தான். இப்போது தான் அவனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது பிரிய வேண்டும் என்று அவள் சொல்லி தன்னை விலக்கி வைத்தபிறகு மனதில் அவனுக்கு நிம்மதி என்பதே இல்லாமல் இருந்தது. அவளுடன் சேர்ந்து வாழ்வோமா இல்லையா என்று இருந்தது. இப்போது...
    Tamil Novel தோற்றம் -18 அன்பரசியின் வார்த்தைகள் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தாலும், யாராலும் அதை எதிர்த்தோ இல்லை பதிலாகவோ ஒன்றும் சொல்ல முடியவில்லை.. காரணம் அன்பரசியின் பேச்சை விட பொன்னி மறுத்து பேசியதுதான் அங்கே பெரிதாய் பட்டது.   அதுவும் மன்னவனே கேட்ட பிறகு.. அதிலும் அமுதாவின் கண் முன்னேயே பொன்னி மறுக்கும் பொழுது.. அவள் பேச்சுதானே...

    Poovai Nenjam 20

    0
    அத்தியாயம் இருபது: ராமின் வேண்டுதல் வீண் போகவில்லை, சமையபுரம் மாரியம்மனுக்கு அவனை கைவிடும் எண்ணம் எல்லாம் இல்லை.வைதேகி பிரிய வேண்டும், அது, இது, என்று பேசினாலும் டைவர்ஸ் என்ற வார்த்தை அவளின் வாயில் இருந்து வரவில்லை. உண்மையை சொல்லவேண்டும் வைதேகிக்கு அந்த மாதிரி ஒரு எண்ணம் தோன்றவேயில்லை. அவளுக்கு தற்போதைக்கு இருக்கும் எண்ணம் அவனை விட்டு பிரிய...
    Tamil Novel வண்ணம்-7 “முன்னம்.... முன்னூறு ஆண்டுகள்..... ஒன்றாய்... நாம் வாழ்ந்த ஞபாகம்... ஏங்கி நான் பெற்ற... என் வரம்... அய்யோ....... இப்போது யாரிடம் .... உன்னை பாராது.... முத்தம் தாராது.... இனி .... தூங்காது என் கண்களே....”       வைத்தியநாதன் மதுவை பெண் கேட்கவும்... முதலில் யோசித்த சௌந்தர், பிறகு திருமணத்தையே எவ்வளவு விரைவாக முடிக்கின்றோமோ... அவ்வளவு நல்லது என்ற...
        மனம் – 10  “ டேய் உனக்கு அறிவு கொஞ்சம் கூட இல்லையா ?? ஏன் டா நித்யா கிட்ட போய் பழசை எல்லாம் நியாபகப்படுத்துன ?? அவளை நாங்க இந்த அளவுக்கு மாத்துனதே பெரிய விஷயம் டா.. ஆனா நீ ஏன்டா ?? “ என்று தலையில் அடித்து கொள்ளாதா குறையாக பேசியது அசோக்...
      Tamil Novel                  கரை காணா காதலே – 5 அன்றைய தினம் காலையில் இருந்தே மஹதியின் வீடு சிறு பரபரப்புடன் காணப்பட்டது.. இன்று ப்ரியாவை பெண் பார்க்க வருகிறார்கள். மிக நெருங்கிய உறவுகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் மாப்பிள்ளை வீட்டினர் வந்திடுவர் என்றிருக்க,  ப்ரியாவின் அறையில் ஒரே சத்தமாக இருக்கவும்...

    Poovai Nenjam 19

    0
    அத்தியாயம் பத்தொன்பது: ராம் அப்போது தான் தான் வைதேகியிடம் அதிகமாக பேசிவிட்டோம். அந்த பேச்சு முறையான பேச்சும் அல்ல. அது கட்டாயம் அவளை நோக வைத்திருக்கும் என்று அவன் வருந்திக்கொண்டு இருந்தான். அவளிடம் எந்த எதிர்பார்ப்பும் வைக்காதே என்று எத்தனை முறை உனக்கு சொல்வது என்று அவனின் மனது அவனை குற்றம் சாட்டியது. அவள் வேலைக்கு செலக்ட்...
    Tamil Novel மழை-2   பரபரப்பாக இருந்தது சத்யனின்அலுலகம்... சென்னை வந்து மாவட்ட ஆட்சியாளராகபொறுப்பேற்று ... நான்கு மணி நேரத்தில் இரண்டாவது மீட்டிங் .... முதலாவது சக அலுவலக ஊழியர்களுடன்.. அவன் அலுவலகத்திற்கு வந்து அரை மணி நேரத்தில் தன் பி.ஏ வை அழைத்து மீட்டிங் ஏற்ப்பாடுசெய்யச் சொன்னான், வந்த உடனே மீட்டிங் என்றதும் இவன் அப்படி என்ன பேச போகிறாான், முன்னாடி இருந்த...
      Tamil Novel   அத்தியாயம் – 3   ஏனோ இன்று எழவே பிடிக்கவில்லை சிவரூபனுக்கு. பேசாமல் லீவு போட்டுவிடுவோமா என்று கூட தோன்றியது அவனுக்கு.   கடைசி வருடம் தொடங்கி முழுதாய் ஒரு நாள் தான் முடிந்திருக்கிறது அதற்குள்ளாக விடுப்பு எடுப்பதை பற்றி யோசிக்கிறோமே என்று எண்ணியவன் சிகைக்குள் தன் வலக்கரம் நுழைத்து மெதுவாய் கோதிக் கொண்டவாறே குளியலறை புகுந்திருந்தான்.   முதல் நாள்...
            மனம் – 9  “ஏன் மல்லி என் பொறுமையை  சோதிக்கிற ?? உனக்கு என்ன இவ்வளோ பிடிவாதம் “ என்று கோவமாக கத்தி கொண்டு இருந்தான் விபுவரதன்..   பின்னே அவனுக்கு கோவம் வரதா..?? ஒரு மாதமாக அவனை நன்றாக அலைய வைத்தால் அவனுக்கு எப்படி இருக்கும்.. ஆனால் நித்யா ஒன்றும் வேண்டும் என்றே...
      Tamil Novel   தோற்றம் -  17 புகழேந்தி வந்திருந்தான்.. வரவழைக்கப் பட்டிருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். பொன்னி சொல்லி அல்ல.. அவனின் உடன்பிறப்புகள் சொல்லி.. பொறுமை பொறுமை என்று பொன்னிக்கு எதை நினைத்து சொன்னனோ?? ஆனால் அவனின் பொறுமையே சுக்கு நூறாய் உடைந்திருந்தது. இளங்கோவும் ஜெயபாலும் கொண்டு வந்து இறக்கிய பொருட்களை எல்லாம் வீட்டின் இடத்திற்கு ஏற்ப...

    Poovai Nenjam 18

    0
    அத்தியாயம் பதினெட்டு: “ராமை தனக்கு பிடிக்காதே. இப்போது மட்டும் என்ன”, என்று யோசிக்க தெரிந்த வைதேகிக்கு. அப்போதும் அவனை தனக்கு பிடிக்கிறதா என்று யோசிக்க முடியவில்லை. ஏதோ ஒரு வகையில் அவன் தன்னை பாதிக்கிறான் என்ற முடிவிற்கு வந்தாள். வைதேகி அவளின் யோசனைகளிலேயே இருக்க. அவளின் யோசனைகளின் நாயகன் அவளை பற்றி சிறிதும் கவலைப்படுபவனாக அவளுக்கு தெரியவில்லை. ராம்...

    Poovai Nenjam 17

    0
    அத்தியாயம் பதினேழு: சொன்ன மாதிரி திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே ராம் வைதேகியை அழைத்து செல்ல வந்துவிட்டான். அப்போது பார்த்து சுவாமிநாதனுக்கு சற்று உடம்பு வேறு சரியில்லாமல் இருந்தது. வைதேகிக்கு விட்டு செல்ல மனமில்லை. ராமும் கூட இந்த நிலையில் வைதேகியை கூட்டிச் செல்வதா என்று யோசித்தான். சுவாமிநாதன் தான் பிடிவாதம் பிடித்து, “நான் எப்படியும் கல்யாணத்துக்கு...
        Tamil Novel   வண்ணம்-6 “நீ கீர்த்தனை... நான் ப்ரார்த்தனை... பொருந்தாமல்.... போகுமா................. இதோ... இதோ... என் பல்லவி.... எப்போது கீதம்.. ஆகுமோ..... இவன்... உந்தன் சரணம்மென்றால்... அப்போது.... வேதமாகும்மோ....... ருத்ரன் கோவையிலிருந்து சென்று 2 மாதத்தில் ஆன் சைட் சென்று விட்டான். வருவதற்கு ஒரு வருடம் ஆகும் என்று தகவல் போனில் சொன்னான் ஜானகி தான் புலம்பி தீர்த்து விட்டார். இங்கு வருவதே இல்லை, எப்போதும் வேலை...
        Tamil Novel Episode 5   அத்தியாயம்  5   "டேய் இப்ப தான மச்சான் படுத்தேன். அப்புறம் ஏன் டா எழுப்புற? நான் உன் கல்யாணத்துக்கு முந்துன நாளே வந்து உங்கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறேன். நைட்டும் படுத்தி எடுத்த. இப்பவும் எழுப்புற. எல்லாரும் வர மாதிரி நாளைக்கே வந்துருக்கணும் டா பரதேசி", என்று புலம்பிய படியே தலையணையை இறுக்கி...
                மனம் – 8 வானில் பௌர்ணமி நிலா ஜொலித்து கொண்டு இருந்தது.. இரவு நேரத்தில் காற்று சிலு சிலுவென்று தீண்டி சென்றது.. சுற்றிலும் ஆங்காங்கே மின் விளக்குகளின் ஒளி கரிய வானில் மின்னும் நட்சத்திரங்களை போல மின்னி கொண்டு இருந்தன.. அவள் முகத்தில் அப்பட்டமாக வேதனை தெரிந்தது.. கண்களில் கண்ணீர் வடிந்து காய்ந்த தடம் அப்படியே...
    error: Content is protected !!