Tamil Novels
தோற்றம் – 21
புகழேந்தி அவசர அவசரமாய் அலுவலகம் கிளம்பிக்கொண்டு இருக்க, பொன்னி அங்கே அறையினில் இல்லை. இது தினமும் நடக்கும் ஒன்றுதான். அவன் ரெடியாகும் போது அவள் அங்கே இருக்க மாட்டாள்..
அவனுக்கு வைக்கவென்றும், கொடுத்தனுப்பவென்றும் சமையல் செய்துகொண்டு இருப்பாள்.. இவன் தயாராகி வருகையில் டைனிங் டேபிளில் ரெடியாய் தட்டும், கொண்டு போகவென்று ஒரு...
அத்தியாயம் – 6
சிவாவின்பார்வை கேள்வியுடன் மாருதியை பார்த்தது. “நீங்க மட்டும் வந்திருக்கீங்க” என்று கேட்டே விட்டான்.
‘இவன் யாரு எங்கண்ணனை கேள்வி கேட்குறதுக்கு’ என்று நினைத்தது சாட்சாத்நம் பாவையே தான்.
மாருதிக்கு சிவாவின் நேரடி பேச்சு பிடித்திருந்தது.“உங்களுக்குமுதல்லயே தெரிஞ்சிருக்கும் எங்கப்பா தவறி சில வருஷங்கள் ஆகுது. அம்மாக்கு உடம்புக்கு முடியலை”
“சொந்தங்கள் எல்லாம் வந்தா ஏதாச்சும் குழப்பம் பண்ணிட்டு...
வண்ணம்-11
“கண்கள் முடிய புத்தர் சிலை...
என்... கனவில் வருவது பிடிக்கும் என்றேன்....
தயக்கம்...... என்பதே சிறிதும் இன்றி.... அது.........
எனக்கும்... எனக்கும்.... தான் பிடிக்கும் என்றாய்... அடி
உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க
என்னை...... ஏன்.... பிடிக்காதென்றாய்..... “
மாலையில் நிச்சையம் நன்றாக... நடந்தது....... மதியம் ருத்ரன் பேசியதிலிருந்து மது இறுக்கத்துடன்.... இருந்தாள்.
ஒரு அமைதியில்லாதா மனது அவளிடம்.... சபையில் பெரியவர்கள்... ஒன்று செய்ய...
மனம் – 14
“ என்ன செஞ்சாலும் அந்த பிளான் சொதப்பிடுது.. ச்சேய்... இப்போ இப்போ பாரு அடுத்த வாரம் கல்யாணம்னு வந்து நிக்கிது.. பத்திரிக்கை அடிச்சு குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.. இதோ இன்னைக்கு முகுர்த்த சேலை எடுக்க போயிருக்காங்க.. அப்படியே கடுப்பா இருக்கு “ என்று தன் தோழியிடம் பொரிந்து தள்ளி கொண்டு இருந்தாள் சிந்து.. ...
மழை-5
வர்ஷி வீட்டில் செய்திகளையும் நாளிதழ்களிலும் சத்யாவை பற்றி செய்திகள் பார்த்து படித்து அவர்களுக்கு அவளோ சந்தோஷம் ..
அதுவும் நம் வர்ஷி அவளுக்கு பாராட்டு கிடைத்தால் கூட இவளோ மகிழ்ச்சி அடைந்துருப்பாளா என்பது சந்தேகமே ..அவள் சத்யாவை அந்த அளவு நேசித்தாள்..
சத்யாவிடமிருந்து பதில் நேசத்தை கூட எதிர்பார்க்காமல் அன்பை பொழியும் சுயநலமற்ற தூய நேசம் வர்ஷியுடையது...
தோற்றம் – 2௦
பொன்னி சென்னைக்கு வந்தும் ஒருவாரம் ஆகிவிட்டது..
ஆனால் அவளின் மனநிலை ஊரில் இருந்தது போலவே தான் இன்னமும் இருந்தது.. சொல்லப்போனால் இன்னமும் குழப்பம் தான் மனதில்.. அவளை அழைக்கவென்று புகழேந்தி வந்ததுமே மனதில் அப்படியொரு நிம்மதி.. ஆனால் இப்போது அந்த நிம்மதி இருக்கிறதா என்றால் கேள்விகுறி தான்...
காரணம்.. புகழேந்தி தான்...
சொன்னது...
வண்ணம்-10
“நிழல் போல நானும்.......ஆ.. நிழல் போல நானும்......
.நடை போட நீயும் .....
தொடர்கின்ற..... சொந்தம்.... நெடுங்கால பந்தம்........
கடல்...... வானம்..... கூட நிறம் மாற கூடும்.......
நான்....... கொண்ட பாசம்..... தடம் மாறிடாது.....”
ருத்ரன்...... இரு வருடங்களில், வேலை,பொருளாதாரம், சமுக மதிப்பு என்ற வகையில் அவனுக்கு ஏற்றமே......
ஆனால், ருத்ரனுக்கு ஓர்.... முசுட்டு தனம் வந்திருந்தது.... எதற்கு என்றாலும் கோவப்பட்டான்.... யார்...........
கரை காண காதலே – 6
“வாங்க வாங்க புது மாப்பிளை சார், வாங்க..” என்று சிறு சந்தோசமும், கிண்டலுமாய் கலந்து தன் அறைக்குள் நுழைந்த ரமேஷை வம்பிழுத்து கொண்டிருந்தான் வேதாந்த்..
அவன் கிண்டலில் சிறிது வெட்கம் வர பெற்றவனாய், மெலிதாய் இதழை சுளித்தான் ரமேஷ்.. யார் சொன்னது பெண்களுக்கு மட்டும் தான் வெட்கம் வரும் என்று.....
“ யெஸ் மல்லி.. நான் முடிவு பண்ணிட்டேன்.. கண்டிப்பா குறிச்ச தேதியில் இன்னும் ஒரு வாரத்துல நம்ம கல்யாணம் நடக்கும்.. எங்க வீட்டுல எல்லா வேலையும் ஆரம்பிச்சுட்டாங்க.. இப்பதான் உன் அண்ணனுக்கும் போன் பண்ணி சொல்லிட்டு வந்தேன்.. “
இம்முறை அவள் அதிர்ந்து போய் அவன் முகம் பார்த்தாள்.. ஆனால் எதுவும் கூறவில்லை.. அவளது முக...
மனம் – 13
“ நித்யா நீ ரொம்ப வீம்பு பண்ணுற.. இப்படியே இருந்த அப்புறம் எங்க அண்ணன் உன்னய தூக்கிட்டு போயி தான் தாலி கட்டுவான்.. நீ என்ன சின்ன புள்ளையா ?? ” என்று அறிவுரை கூறுவது போல திட்டி கொண்டு இருந்தது தேவசேனா தான்..
தேவசேனாவும் சிந்துவும் நித்யாவின் இல்லத்திற்கு வந்து இருந்தனர்......
அத்தியாயம் – 5
ஆறு வருடங்களுக்கு பின்
---------------------------------------------------
“அம்மா நான் கடைக்கு கிளம்பறேன்ம்மா...” எப்போதும் போல் சொல்லிக்கொண்டு தான் கிளம்பினான் சிவரூபன்.
அன்னையிடமிருந்து மறுமொழி வராது என்றறிந்திருந்தும் அதை செய்தான். அவர் ஒன்றும் சொல்லாமல் அவன் முன் டிபனை கொண்டு வந்து வைத்தார்.
அவன் அன்னை அவனிடத்தில் பேசாமல் போனதில் முதல் சில நாட்கள் அவரை பேச வைக்கவென சாப்பிடாமலே...
மழை -4
அன்று மாலை சத்யா வீடு திரும்பும் போதுஅவனின் தாத்தா அவனுக்காக வாசலில் காத்து இருந்தார்..
அவரை கண்டு அவன் முகம் புன்னகை கொண்டது.சிறு வயதில் ஸ்கூலில் இருந்து வரும்போது எப்படி தாத்தவிடம்உற்சாகமாசெல்வானோ இப்பொழுதும் அதே உற்சாக மன நிலையில் தாத்தாவிடம் சென்றான் ..
அவரும் அவனை கண்டு தழுவி கொண்டார்..இன்னிக்கி முதல் நாள் எப்படி போச்சு...
கண்மணி நீ வரக் காத்திருந்தேன்....1.....
31-12-2001
ராமனாத புரம் மாவட்டம்…அதன் இரண்டாவது பேரூராட்சியான ராமேஸ்வரம்….என்றுமில்லாத உற்சாகத்துடன் அங்கமைந்திருந்த அரசு அலுவலர் ஓய்வு இல்லம் அந்தப் புத்தாண்டுக்கான சகல கொண்டாட்டங்களுக்கும் கூடிய முன்னேற்பாடுகளுடன் காணப்பட்டது. வண்ணக் காகிதத் தோரணங்கள், வகை வகையான சிற்றுண்டிகள், காபி, டீ ,குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், எல்லாவற்றுக்கும் சிறப்பான ஏற்பாடுகள்செய்யப் பட்டிருந்தன.
ஆனால் அந்த ஊர் பதட்டத்திற்கான...
அத்தியாயம் இருபத்தி நான்கு (1):
அவர்கள் ஒட்டிக்கொண்டு சுற்றியது திருமணம் வரையுமே தொடர்ந்தது......... நலுங்கு வைக்கும்போது பேசியவர்கள் அத்தனை பேர் வாயும் அடைப்பட்டு விட்டன.
ராமும் வைதேகியும் புதிதாக திருமணமானவர்கள் போல ஒருவரை ஒருவர் பிரியவேயில்லை..... சின்ன சின்ன தொடுகைகள், சந்தோஷங்கள், பேச்சுக்கள் என்று நாட்கள் வேகமாக சென்றது. ஆனால் அதற்கு மேல் ராம் முன்னேறவில்லை.
அவனுக்கு அவனுடைய...
மனம் – 12
“ விபா என்ன இது ?? அங்க எல்லாரும் இருக்கும் பொழுது என்னைய மட்டும் எங்க கூட்டிட்டு போறீங்க ?? இது கொஞ்சம் கூட சரியே இல்லை.. என்ன நினைப்பாங்க நம்மல பத்தி “ என்று புலம்பியது நித்யமல்லிகா தான்..
ஆனால் அதை எல்லாம் சிறிதும் சட்டை செய்யாமல் சந்தோசமாக விசில் அடித்தபடி...
சிறு சிறு குன்றுகளும் அதை சுற்றி புள் வெளிகளும் அங்கங்கே சிறு சிறு நீர் தேகங்களும் பார்க்கவே மிக ரம்யமாக இருந்தது.. அமர்ந்து பேச என்று அங்கங்கே கல் இருக்கைகளும், வட்ட வட்ட கல் மேசைகளும் போடபட்டு இருந்தன.. ஆனால் எதுவோ அங்கு வேலை நடந்து கொண்டு இருப்பது புரிந்தது நித்யாவிற்கு..
ஆனாலும் அந்த...
தோற்றம் – 19
பொன்னியின் வார்த்தைகள் புகழேந்தியின் மனதை சுருக்கென்று தைத்தாலும், ‘இவள் என்ன சொல்கிறாள்?? எதை சொல்கிறாள்..??’ என்று மனம் யோசித்தாலும், முழுதாய் என்னவென்று தெரியாமல் எதுவும் சொல்லிடக்கூடாது என்று அமைதியாகவே அவளின் முன்னே சென்று நின்றான்.
அசோக்கிடம் பேசிக்கொண்டிருந்தவளோ, திடீரென்று தன் முன்னே புகழேந்தி வந்து நிற்கவும், நொடிப் பொழுது அதிர்ந்தவள்,...
அத்தியாயம் 6
"என்ன டா முறைக்கிற? அங்க போய் வேற என்ன செய்வ சொல்லு?", என்று சிரித்தான் ராகுல்.
"வேற என்ன டா செய்ய? படுத்து தூங்க வேண்டியது தான்"
"ஏண்டா நரேன் எனக்கு ஒரு சந்தேகம்"
"என்ன?"
"இல்லை உனக்கு எதாவது ஹார்மோன் பிரச்சனை இருக்குமோன்னு"
"லூசு ராகுல், நான் நல்லா தானே இருக்கேன்? எதுக்கு அப்படி கேக்குற?"
"பின்ன பர்ஸ்ட் நைட்ல...
வண்ணம்-9
“இசையாய்.. விரிந்தாய்... நிறமாய்.. நிறைந்தாய்...
மணமாய்.. நுழைந்தாய்......... சுவையாய் கரைந்தாய்......
உன்னுள்ளே.. செல்ல.... செல்ல......
இன்னும்... உன்னை... பிடிகையிலே....
இவ்வாறே... நான்... வாழ்ந்தால்... போதாதா....
என்.. நெஞ்சின்..... மேடை இங்கே உன்னை ஆட........ அழைக்கையிலே......
கால்கள் வேண்டாம்......... காதல் போதாதா........
நான் மாட்டிக் கொண்டேன்.... உன்னில் மாட்டிக் கொண்டேன்....
கோவிலுக்குள்... தெய்வம் போல.... உன்னில் மாட்டிக் கொண்டேன்... ”
மதுவிற்கு ஏர்போர்ட்டிலேயே ஒன்றும் புரியவில்லை.... ஷியாம் நல்லவன்...
அத்தியாயம் – 4
கல்லூரிமுடிந்ததும்பாவை தன் தோழிகளுடன் வீட்டிற்கு கிளம்பினாள். ரயில் நிலையம் செல்லும் வரையிலும் தோழிகள் அதிகம் பேசிக்கொள்ளவில்லை.
ரயிலுக்காய் காத்திருந்த நொடிகளில் இறுகிய முகத்துடன் சிவா அவன் நண்பனுடன் அவளை கடந்து சென்றான்.
அங்கு ஒருத்தி இருக்கிறாள் என்று மருந்துக்கும் கூட அவளை திரும்பி பார்த்திருக்கவில்லை அவன்.
வனஜாவும் செல்வியும் அவனையே பார்த்திருந்தனர், ஏன் பாவையும் கூட...