Thursday, November 12, 2026

    Tamil Novels

    PM : MM 36 2

    0
    அத்தியாயம் - 36_2 அவள் உடையின் ஈரத்தில் விழித்துக் கொண்ட கௌரி, கட்டிலிற்கு அருகே இருந்த கைப்பேசியை எடுத்துப் பார்க்க, மணி மூன்று.  என்ன இது ஈரமென்று, இரவு விளக்கின் வெளிச்சத்தில், அவளின் இடதுப் புறத்தை ஊற்று பார்க்க, அந்தப் புறம் படுக்கை விரிப்பு, அவள் இரவு உடை, சூர்யாவின் உடை மூன்றும் நனைந்து இருந்தது. ...
    அத்தியாயம் 25 "என்ன அக்காவும் தம்பியும் ஒரே கொஞ்சலா இருக்கு?" என்றவாறு கிருஷ்ணா உள்ளே நுழைய கோதை முழிக்கலானாள். "என்ன பொண்டாட்டி என்ன தூங்க வச்சிட்டு நீ என்ன இங்க பண்ணுற?" என்று மீண்டும் கேட்டவனின் பார்வை வசந்தின் கையிலிருந்த அலைபேசியில் விழ "ஹேய் இது அந்த போன் இல்ல" என்று கேட்க "ஆமா இது என் போன்தான்...

    Thamirabarani 2

    0
    அத்தியாயம் –2 தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்தார்கள் செல்லக்கிளியும்,தனலட்சுமியும்,...இருவரும் நெருங்கிய தோழிகள்...ஒரே தெருவாசிகள் ..அதோடு,செல்லக்கிளியின்,வீடுகளுள்,ஒன்றில்,வாடகைக்கு குடியிருப்பவள்...வீட்டில் தனலட்சுமி ,அவள் கணவன் உலக நாதன் இருவரும் தான்....பிள்ளைகள் கிடையாது.....சமீபத்தில்தான் குடிவந்தார்கள். ..எனினும்,செல்லக்கிளியின்,மனதிற்க்கு நெருக்கமானவளாக மாறி விட்டாள்.....இருவரும் உணவு முதல் உணர்வு வரை பகிர்ந்து கொள்வார்கள்...இருவருக்கும் ஏறக்குறைய ஒரே வயதாம்....ஆகையால்,இருவரும் அக்கா என்றே அழைத்துக் கொள்வார்கள்.. .சாமி தரிசனம் முடித்து வெளிப்ப்ரகாரம் ...
    மயிலிறகு பெட்டகம் 14 அண்ணனைப் பார்த்ததும் ஆசையாய் அருகில் ஓடியவள், “அண்ணா...”என்றழைத்தபடி அவன் கையை பிடித்துக்கொண்டாள். வெற்றிமாறனுக்கும் மகிழ்ச்சியில் கண்கள் பனிக்க, பாசமாய் அவள் தலையை தடவியவாறு, “எப்படிடா இருக்க...” என்றான் லேசாய் கரகரத்த குரலில், “இதுவரை பாசமலர் படத்தை டீவில தான் பார்த்திருக்கேன். இப்போதான் நேரா பார்க்கிறேன்...அடடா...” என்றபடி வந்த விக்ரமை இவனா...
      முகூர்த்தம் 26 வானதி அந்த காபி ஷாப்பிற்கு வந்து அரைமணி நேரம் ஆகியிருந்தது. ஆனாலும் அவளை வரச்சொன்ன ஸ்ரீராம் இன்னும் வந்திருக்கவில்லை. இதற்குமேல் யாரோ ஒருவருக்காக காத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று எழுந்தவளுக்கு, கண்ணில் பார்த்திராத யாரோ ஒருவர் அழைத்ததும் ஏன் வந்தோம் என்று இந்நொடி வரை புரியவில்லை. முந்தினம் அறிமுகமில்லாத புதிய எண்ணிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்திருந்தது....
    அத்தியாயம் 24 க்ரிஷ்ணாவோடு சிரித்துப் பேசியவாறு உள்ளே நுழைந்த வசந்துக்கு ராதையின் சிவந்து வீங்கிய கன்னம் அவளை யாரோ அடித்திருக்கிறார்கள் என்று கூற, வேறு யார் அம்மாச்சியாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் வடிவை முறைத்தவன் கோதையிடம் நடந்தது என்ன என்று கேட்கலானான். கோதை கூறியவற்றை கேட்டு அதிர்ச்சியடைந்தவன் ராதையின் அருகில் போய் அமர்ந்துக் கொண்டான். அவனுக்கு ராதையை...
    மயிலிறகு பெட்டகம் 13 ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் அதிர்ச்சிகளை அள்ளி இறைத்தான் விக்ரமாதித்தியன். அதில் முதல் அதிர்ச்சி என்னவோ அவன் இவ்வளவு பேசுவான் என்பதே! அதுவும் அனுவிடம்! ஆரம்ப நாட்களுக்கும் சேர்த்து பேசுவது போல இயல்பாய் பேசினான் ம்ஹிம் சொல்லப்போனால் அதைவிட மேலாய்...இப்படி யோசனையுடன் அறைக்குள் நுழைந்தவள் எதிர்பார்த்தது வழக்கமாக மடிக்கணினிக்குள் மூழ்கி...
    அத்தியாயம் 23 கோதைக்கு ராதையை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. அம்மாச்சி கூறியது போல் அவள் எதோ ஒரு திட்டத்தோடு வீட்டுக்குள் வந்திருப்பாள் என்று புரிந்தது. அவளை வீட்டை விட்டு மட்டும் துரத்தியடித்தால் இந்த பிரச்சினை முடிந்து விடாது. அவள் இனிமேல் இந்த வீட்டுக்குள்ளேயே நுழையாதபடி செய்ய வேண்டும். இல்லையென்றால் அன்னைக்குதான் ஏதாவது ஆபத்தை...
    அத்தியாயம் 2 கதிர்வேலனின் அலைபேசி அலறும் பொழுது இந்திராவுக்கும் விழிப்பு தட்டி இருந்தது. பிரணவ் கூறிய செய்தியை கேட்டு கதிர்வேலன் அதிர்ந்து நின்றது ஒரு நொடிதான். "இதோ.. இதோ.. இப்போவே வந்துடுறோம் ப்பா..." என்றவருக்கு மனைவியிடம் எவ்வாறு கூறுவது என்று ஒரு தடுமாற்றம். "என்னங்க? யாரு இந்த நேரத்துல?" கூந்தலை கொண்டையிட்டவாறு எழுந்து அமர்ந்தாள் இந்திரா. "ப்ரணவ்தான் போன் பண்ணான்"...
    மயிலிறகு பெட்டகம் 12 “ஹாய் மாம்...இன்னைக்கு என்ன ப்ரேக்பாஸ்ட்?!...வழக்கம்போல இட்லியா...அதென்னமா வாரத்தில நாலு நாள் இட்லி தான் செய்யணும்னு ஏதாவது சட்டம் இருக்கா..என்ன?!...” என்று விடாமல் பேசியபடியே வந்தமர்ந்த தன் மகனை இப்பொழுது வழக்கமாகியிருக்கும் அதே ஆச்சர்யப்பார்வை பார்த்தார் கமலா..! அதற்கும் அவரது புத்திரன், “ என்னமா...அப்படி பார்க்கிறீங்க..அவ்வளவு அழகாவா இருக்கேன் இன்னைக்கு..” என்று...
    அத்தியாயம் - 50 வன்னியின் குரல் கேட்டதும், எங்கு எதிரில் இருக்கும் வைத்தியர் இளவரசியிடம் உண்மையைச் சொல்லிவிடுவாரோ என்று முகம் வெளுத்தவன், மிரண்டு அந்த வைத்தியரைப் பார்த்தான் நந்தன். அவன் கவலையை உணர்ந்த கௌரி பெருமூச்சுவிட்டு, “நீ நாளை இங்கிருந்து கிளம்புவதாகச் சொன்னதால், நான் இளவரசியிடம் உன்னைப் பற்றி எதுவும் இப்போது சொல்லமாட்டேன். கவலைபடாதே!” என்று நந்தனை பார்த்துச் சொன்னாள். பின் நந்தன் முன்பு தரையில் எழுதியதை சுத்த சக்கரம்மூலம்...

    TV 9 1

    0
    தீற்றா(த)யோ வர்ணங்கள்  பகுதி – 9          எழில் அன்று அகத்தியனை பார்க்க வந்துவிட்டு வீடு திரும்பியிருந்த நேரத்தில் மீண்டும் அகத்தியனிடமிருந்து போன். “சொல்லுங்க மாமா, இப்போ தானே அங்க நம்ம வீட்டுல இருந்து இங்க வந்தேன்? அதுக்குள்ளே போன்?...” என கேட்டுக்கொண்டே சாப்பிட டேபிளில் அமர்ந்தவன் தனக்கு உணவை பரிமாருமாறு மனைவி ராஜிக்கு கண் காண்பித்தான். “மருமகனே உடனே நம்ம...
    அத்தியாயம் 22 கிருஷ்ணாவும் கோதையும் பெங்களுர் விமான நிலையத்திலிருந்து வீட்டை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தனர். கிருஷ்ணாவுக்கு தேர்தல் முடியும்வரை எங்கும் செல்ல மனம் வரவில்லை. தந்தை அடுத்த நொடி என்ன செய்வாரோ! என்ற டென்ஷன் இருந்துகொண்டேதான் இருந்தது. அண்ணன் அருள்வேலிடம் தந்தை துணை முதல்வராக திட்டம் போடுவதை கூறினான் கிருஷ்ணா. கனகவேலை பற்றி அவனுக்கு நன்றாக தெரியும் ஏதாவது...

    KPKV 7

    0
    விமானம் ஓய்வுக்காக அபுதாபியில் இரண்டு மணி நேரம் தரையிறங்கியது. அனைவரும் வெயிட்டிங் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அரவிந்த் தொலைவில் இருந்து உதயனையும் தர்னிகாவையம் பார்த்துக் கொண்டிருந்தான். முதன்முதலில் ஒரு பெண்ணைப் பார்த்து மனதில் பதித்து அவளைத் தேடி அலைந்து ஒரு வழியாகக் பார்த்தால் அவளுக்கு திருமணமாகி இருந்தால் எவ்வளவு வலிக்கும். அரவிந்த் இயல்பில் நல்லவன் தான்....
    தீற்றா(த)யோ வர்ணங்கள்  பகுதி – 8          அகத்தியனும், எழிலும் மிக மிக குழப்பத்துடன் அமர்ந்திருந்தார்கள் எதிரே இருந்த தொலைகாட்சியில் ஓடிக்கொண்டிருந்த ஆதிஷேஷன் கொடுத்த பிரஸ்மீட்டை பார்த்துக்கொண்டே. “என்ன மாமா இது? இந்த பொண்ணை போய்?...” என எழில் அதிர்ச்சியுடன் பேச, “எனக்கும் அதான் புரியலை மருமகனே. இவ யாரு என்னன்னு எதாச்சும் தெரிஞ்சதா?...” என அகத்தியன் கேட்டான். “இல்லை. நானும் விசாரிச்சுட்டேன்....

    BT 19

    0
    அத்தியாயம் - 19 வானில் சூரியன் உதிக்கலாமா, வேண்டாமா என யோசிக்க, இருள் போர்த்திக் கொண்டிருந்த அதிகாலை. அதை விரட்ட முயன்று வெளிச்சத்தை சிதற வைத்து தோற்றுக் கொண்டிருந்தது காரின் ஹெட்லைட். ஊரே இன்னும் சோம்பல் முறித்து முழுமையாய் உணராமல் இருந்தாலும் காருக்குள் இருந்த தேவ் கிருஷ்ணாவும், ஓவியாவும் மிகவும் பிரஷ்ஷாக இருந்தனர். காலை ஐந்து மணிக்கே ஓவியாவை...
    அத்தியாயம் 1 மணி ஐந்து என்றதும் அந்த காரியாலயத்தில் அமர்ந்திருந்த அனைவரும் தங்கள் முன்னால் இருந்த கணணிகளை அனைத்து விட்டு கதிரைகளை தள்ளிக்கொண்டு ஒவ்வொருவராக எழுந்து தங்களது பைகளோடு வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருக்க, கௌசல்யா மட்டும் இன்னும் அமர்ந்து கணணியை தட்டிக்கொண்டிருந்தாள். "போகலாமா?" என்று வந்து நின்றாள் கிரிஜா. கிரிஜாவும் கௌசல்யாவும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பவர்கள் மட்டுமல்ல, ஒரே...
    காவலர்களுடன் மதி, நந்தன் மற்றும் முகிலன் மூவரும் கடை வீதியைக் கடந்து அரண்மனை நோக்கி நடந்தனர். இருண்டு விட்ட போதும் ஆங்காங்கே வெள்ளை நிற குழல், வெளிச்சம் பரப்பி அந்தக் கடை வீதியை இன்னும் கோலகலமாகக் காட்டிக் கொண்டிருந்தது. இப்படி முன்னும் பின்னும் காவலர்கள் சூழ நடந்து செல்வது மதிக்கு என்னமோ போல இருந்தது. கூடவே...
    அத்தியாயம் - 49 கொஞ்ச நேரத்தில் மதி ஒரு குவளையில் தண்ணீருடன் வர, அவள் பின்னே வன்னியின் இருப்பிடத்தை அறிந்த காவலர்களும், சேவகியும், முகிலனும் தொடர்ந்து வந்தனர். “வன்னி...வன்னி...” என்று கத்திய வண்ணம் முகிலன் மதியை கடந்து வன்னியை நோக்கி ஓடி வந்தான். காவலர்களைப் பார்த்ததும் தன்னுடைய ஒரு நாள் கூத்து முடிவுற்றதை எண்ணி பெருமூச்சுவிட்டு வன்னி தரையிலிருந்து எழுந்து நின்றாள். அவளுடன் சேர்ந்து நந்தனும் எழுந்து...
    அத்தியாயம் 21 அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலினுள் நுழைந்ததிலிருந்து கோதை கிருஷ்ணாவை கேள்விக் கணைகளால் குடைந்துக் கொண்டிருந்தாள். "இங்க எதுக்கு வந்திருக்கிறோம்? யாரை பார்க்க வந்திருக்கின்றோம்?" என்ற அவளது எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் அவள் கையை கோர்த்துக் கொண்டு நடந்தவண்ணம் இருந்தான் கிருஷ்ணா. மதியம் வீட்டில் சாப்பிட்ட உடன்தான் "வா கிளம்பலாம்" என்று இந்த ஹோட்டலுக்கு அழைத்து...
    error: Content is protected !!