Tamil Novels
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 100.
தீனாவால் புவனா அழுகையை கேட்க முடியாது அவனுடைய ஸ்டேசன் சென்றான். அவனுடைய அப்பா அங்கு வந்து, நீ என்னை நினைச்சுக்கிட்டு இருக்க? கத்தினான்.
அப்பா..ப்ளீஸ் ரொம்ப சோர்வா இருக்கேன். நாளை பேசிக்கலாம் என்றான்.
நாளைக்கு என்ன பேசப் போற? எல்லார் முன்னாடியும் என் மானத்தை வாங்கிட்டேல.
இல்லப்பா..ப்ளீஸ்.
அந்த பொண்ணுக்காக...
அத்தியாயம் 3
வேகமாக புரவியை தனது ஊர் நோக்கி செலுத்திக் கொண்டிருந்தான் அந்த போர்வீரன். எதிரி நாடு படையெடுத்ததால் நாடெங்கும் போர் மூண்டிருக்க, எதிரிப்படை சூசகமாக கிராமங்களுக்குள் புகுந்து ஆண்களை வெட்டி வீழ்த்தியும், பெண்களை கைது செய்து கொண்டும் செல்வதாக தகவல்.
எங்கே எதிரிப்படை தனது கிராமத்துக்குள்ளும் புகுந்து அட்டூழியம் இழைத்தால், தனது மனம் கவர்ந்தவளுக்கு ஏதாவது...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 99.
புவனா, அவளது அப்பா முன் வந்தார் மருத்துவர்.
சாரி சார்..காப்பாத்த முடியல டாக்டர் சொல்ல, தலையில் அடித்துக் கொண்டு புவனா அழுதாள். அவளது அப்பா நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந்தார்.
பிரதீப், தீனா அப்பா, நித்தி அப்பாவும் அவர் அருகே வந்தனர்.தீனா அவளை பார்த்துக் கொண்டே இருந்தான்....
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ..உங்களுக்கான இன்றைய எபிசோடு 98.
தீனா துகிரா அருகே அமர்ந்து, அவள் தூங்குவதை பார்த்தான். அவனுக்கு புவி அழுகை, அவளது நெருக்கம் தான் நினைவிற்கு வந்தது. அவன் துகிராவையே பார்த்துக் கொண்டிருப்பதை தருண் அறையிலிருந்து வெளியே வந்த புவனா பார்த்து மனதினுள் அவருக்கு அவங்களை தான் பிடித்திருக்கிறது என்று நினைத்தாள்.
அங்கு யாருமில்லாமல்...
*18*
இரண்டு வாரங்கள் இயல்பு வாழ்க்கை அதன் போக்கில் சென்று கொண்டிருக்க, அருகில் தன் கை பிடித்து உறங்கும் அஞ்சனை பார்த்தபடி விழித்திருந்தாள் கீர்த்தி.
இருட்டில் அவன் முகம் தெரியவில்லை என்றாலும் மனதில் பதிந்திருந்த அவன் வடிவத்தின் அங்க அளவீடுகள் அனைத்தும் அத்துப்படி. அவனின் அன்றாட பழக்கங்கள் யாவும் அவள் ஆழ்மனதில் பதிந்து விட்டிருந்தது. பதிய வைத்திருந்தான்...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 97.
புவனா தருண் அறைக்குள் நுழைய ஆதேஷ் துகிராவை பார்த்தவாறே தீனாவும், ஜானுவும் ஓரிடத்தில் அமர்ந்தனர். தீனா அருகே வந்த தருண் அப்பா, தம்பி கிளம்பணும்பா என்றார்.
கொஞ்ச நேரம்பா. புவி அண்ணாவுடன் கொஞ்ச நேரம் இருக்கட்டுமே. அவள் ரொம்ப வருத்தப்பட்டாள். சரியாக சாப்பிட கூட இல்லை...
*17*
கட்டிலின் ஒரு புறத்தை அஞ்சன் பிடித்திருக்க குறுக்கே வரும் பக்கவாட்டுக் கட்டையை மற்றொரு புறத்தோடு பொருத்தினான் அருண்.
“சரியா பொருந்தலடா… ஒழுங்கா மாட்டு… அதை கிழக்கால சாச்சி திருப்பி புடிச்சி போடு…” என்று அஞ்சனின் குரல் மட்டுமே அவ்வீட்டில் பிரதானமாய் ஒலிக்க, கீர்த்தி சமையலறையில் புகுந்து கொண்டாள்.
அஞ்சனை எதிர்பார்த்து சமைத்து வைத்திருக்க, அருணின் வரவு மனதில்...
ஜீவ தீபங்கள் -9
அத்தியாயம் -9
திருமணம் என முடிவாகி விட்ட போதும் பிரத்யேகமாக ஒரு பார்வை கூட உத்ராவை ஆதவன் பார்த்திருக்கவில்லை. தானாக சென்று பேசவும் இவளுக்கு தயக்கமாக இருந்தது. ஆனால் எந்நேரமும் அவன் பற்றிய எண்ணங்கள்தான். இவ்வளவு தூரம் தன்னை தேடி வருவான் என எதிர்பார்த்திராதவள் வேகமாக தயாராகி ஆவலும் ஆசையுமாக பார்வையாளர்கள் அறைக்கு...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 96.
அர்ஜூன் நெஞ்சத்தை மஞ்சமாக்கி படுத்திருந்த ஸ்ரீ எழுந்தாள். அவள் அர்ஜூனுடன் நெருக்கமாக இருப்பதை நினைத்து மகிழ்வுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் முகம் சிவந்து வருத்தத்தை தத்தெடுத்து கண்கள் மூடி அமைதியாக இருப்பதை பார்த்து, அவள் அவனது நெற்றியில் முத்தமிட்டாள். பின் அனைத்தும் நினைவிற்கு...
அத்தியாயம் 2
"சொல்லுடா... மச்சான்" அலைபேசி அடிக்கவே இயக்கி ஸ்பீக்கர் மூடில் போட்டவாறு பேசினான் தாசந்தன்.
"டேய் குடும்பஸ்தன். இன்னக்கி ராகவவோட பர்த்டே பார்ட்டி இருக்கு நீ வர்ர தானே” என்று மறுமுனையில் இருந்து கேட்டான் மேத்யூ.
தாஸ் திருமணத்துக்கு முன்பு ஒரு பார்ட்டியை விடுவதில்லை. திருமணமான பின்பு மிதுவை அழைத்து செல்ல முடியுமானவற்றுக்கு மட்டும் அவளோடு சென்று...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 95.
புவனா சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அப்பொழுதும் தீனா பார்வை அவள் மீது தான் இருந்தது. தருண் போனிற்கு மேசேஜ் வந்தது. சாப்பிட்டுக் கொண்டே அதை எடுத்தாள். அதில் ஒரு வீடியோ இருந்தது. அப்படியே உறைந்து பார்த்தாள். மூச்சு விட சிரமமானது. அது தருணை கார் மோதிய...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 94.
அழுது கொண்டிருந்த புவனா,அழுகையை நிறுத்தி ஜானுவை அணைத்து, நீ வருத்தப்படாத ஜானு. நீ தீவிரமா தேடு. அவருக்கென ஒரு பொண்ணு கிடப்பா.அப்புறம் உன் அண்ணாவோட வாழ்க்கை மாறும்.
கண்ணை துடைத்து விட்டு,நான் பார்த்துட்டேன் என்றாள்.
பார்த்துட்டியா? யாரு? யாரு? என்று பரபரத்தாள் புவனா.
இத்தனை வருஷமா அண்ணா இவ்வளவு...
அத்தியாயம் 1
“டேய் தடிமாடு எந்திரிடா… அலாரத்த ஆப் பண்ணிட்டு தூங்குற ஒரே ஆம நீ தாண்டா”
“சண்டே ஒரு நாள் தானேடி லீவு. கொஞ்சம் நேரம் தூங்க விடுடி” கெஞ்சலாகவும், கோபமாகவும் ஒலித்தது அவன் குரல். அது அவளது கணவனின் குரல்.
“ஆமா சண்டேயானா கொஞ்ச நேரம் எக்ஸ்டராவா தூங்க வேண்டியது. மண்டேக்கும் உன் உடம்பு அந்த...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 93.
அர்ஜூன் நீலநிற பென் டிரைவை அனைத்தையும் எடுத்தான். இது எல்லாமே என்னவென்று பாருங்கள். அவங்க பிசினஸ் மற்றும் அந்த போதை மருந்து பற்றிய விவரம் கண்டிப்பாக இருக்க வாய்ப்புள்ளது என்றான் அர்ஜூன்.
வெளியே ஏதோ சத்தம் கேட்கிறது என்று தாரிகா ஜன்னல் வழியே பார்த்து, அர்ஜூன்..அர்ஜூன்..என்று...
*16*
பாத்திரங்களின் சத்தம் அதிகமாய் கேட்க, ஹாலில் சாமான்களை பிரித்து அடுக்கிக் கொண்டிருந்தவன் சமயலறை சென்றுப் பார்க்க பரபரவென இரண்டு அடுப்பிலும் மாற்றி மாற்றி எதையோ கிண்டிவிட்டபடி அருகிலேயே நின்று வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.
“நிதானமா செய் கீர்த்தி. ஒன்னும் அவசரமில்லை.”
“எனக்கு அவசரம். எட்டு மணிக்கு கிளம்புனாத்தான் கார்மெண்ட்ஸ் போக சரியா இருக்கும்.” என்று வேலையினூடே...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 92.
அகிலுக்கு பவியின் முதல் சந்திப்பு நினைவிற்கு வந்தது.அவனை பார்த்தவாறு தனியே நின்று கொண்டிருந்தாள். இவன் தான் முதலில் பேசி இருப்பான். பின் தான் ஒவ்வொரு முறையும் அகிலிடம் ஆட்டோகிராப் வாங்குவாள். அப்பொழுதிலிருந்து அகிலை பார்க்கும் போதெல்லாம் பேசுவாள். அவனும் பேசுவான்.
அதான் நாங்க இருக்கோம்ல.பயப்படாதீங்க ஆன்ட்டி.நீங்க...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவரும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான எபிசோடு 91
பிரதீப்பிடம் அண்ணா, ரெசார்ட் வாங்க முடியுமான்னு பாருங்க? அர்ஜூன் கேட்டான்.
ஏன்டா? நம்முடையதே இருக்கே? பிரதீப் கேட்டான்.
நோ அண்ணா.
புதியதாக வாங்க வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் செலவு அதிகமாகும். நாட்களாகும். நஷ்டத்தில் போவதை கூட வாங்க முடியுமான்னு சொல்லுங்க. இனி நான் தனியே அனைத்தையும் தயார் செய்யுமளவு நேரமிருக்காது....
*15*
அந்த வைகறை பொழுதின் மென்குளிரில் கையை பிசைந்து திணறியபடி நின்ற மகளை மனதில் அர்ச்சித்த வண்ணம் டம்ளரை வரிசையாய் தட்டில் அடுக்கி அனைத்திலும் பால் ஊற்றியவர் மகளுக்கு சமிக்ஞை செய்ய, நல்ல பிள்ளை போல் அதை எடுத்துக்கொண்டு வெளியே இருந்த அனைவருக்கும் கொடுத்தாள் கீர்த்தனா.
பெரியவர்கள் அமைதியாய் இருந்தாலும் வாண்டுகளின் சத்தம் அந்த புது வீட்டை...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 90.
கல்லூரியில் காலை இடைவேளையின் போது அகில், நித்தி, யாசு, அபி கேண்டீன் சென்றனர். அங்கிருந்த பவதாரணியின் தோழிகள் பவியை பற்றி பேசுவதை பார்த்து நித்தி கோபமுடன் அவர்கள் முன் வந்து நின்றாள்.
என்ன? அவர்கள் கேட்க,
அங்கிருந்த ஜூஸை அவர்கள் அனைவர் மீதும் தொடர்ந்து ஊற்ற, யாசுவும்...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான எபிசோடு 89
ஆதேஷ் அருகே வந்த அர்ஜூன், நீ ஜானு அருகே மட்டும் இரு போதும் என்றான்.ஆதேஷ் அவளிடம் சென்றான்.
அவளை கொஞ்சம் விடு. அவளிடம் நான் பேச வேண்டும் பிரதீப் கூற, துகியை கையை பின்னே வளைத்தபடி பிடித்தனர்.
ஏம்மா..நீ சொன்ன அந்த நாதாரி யாரு? பிரதீப் கேட்டான். அவளை...