Wednesday, November 11, 2026

    Tamil Novels

    தோற்றம் – 25 ஐந்து மாதங்கள் கடந்திருந்தது... ஒவ்வொருவரின் வாழ்வில் ஒவ்வொரு மாற்றம்.. பொன்னிக்கும் சரி புகழேந்திக்கும் சரி வாழ்வு ஒரு சீராக செல்வது போல்தான்  இருந்தது.. மனதில் இருவருக்கும் இருந்த சில பல பிணக்குகள் காலப்போக்கில் மாறியும் மறைந்தும் போயிருந்தது.. அதுதானே எதார்த்தமும் கூட.. ஆனால் அவளை சமாதானம் செய்வதற்குள் புகழேந்திக்கு தான் போதும் போதும் என்றாகிப்போனது.....
    மழை -8 சத்யாவின் கையில் ஈ.சி.ஆர் சாலையில் கார் பறந்துகொண்டிருந்தது,அவன்பேசவில்லை,அவளும்பேசவில்லை..அவர்களுக்கு ஏற்றவாறு காரில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது... மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மனதில் ஓசைகள் இதழில்மௌனங்கள் மனதில் ஓசைகள் இதழில்மௌனங்கள் ஏன் என்று கேளுங்கள் வர்ஷி கண் மூடி பாடலை ரசித்தாள் கு வந்தாள்..சத்யாவோவர்ஷியை ரசித்தான் ..காதலன்  அவதாரம்  எடுக்க போறானோ? இளமைச்சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ குழம்பும்அலையை கடல் மூடிக்கொள்ளுமோ குளிக்கும்...
    அத்தியாயம் –12   மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்த வேளை கைபேசி அழைப்பு விடுக்க அப்போது தான் உறக்கத்தை தழுவியிருந்த வல்லவரையனுக்கு உறக்கம் கலைந்ததில் கண்கள் எரிந்தது.   போனை எடுத்து பார்த்தவன் அவசரமாய் பொத்தானை அழுத்தி “சொல்லு ராம்” என்றிருந்தான்பதட்டக்குரலில்.   “வல்லா ஒண்ணும் பயமில்லை. ஒரு முக்கியமான சேதி சொல்ல தான் கூப்பிட்டேன். நான்ரொம்பலேட் நைட்கூப்பிட்டேன் சாரி...”   “பரவாயில்லை ராம் என்ன...
    அத்தியாயம் 8 மெதுவாக கண்களை திறந்தாள் அபர்ணா. அறையின் வெளிச்சமே விடிந்து அதிக நேரம் ஆகி விட்டதை உணர்த்தியது. "இவன் ஆபிஸ் கிளம்பணுமே. என்ன செஞ்சான்? கிளம்பிட்டானா?", என்று நினைத்து கொண்டே எழுந்து அமர்ந்தாள். சேலை விலகி இருந்தது. "நேத்து என்ன எல்லாம் செஞ்சிட்டான்? பண்ணி. நான் தான் தவிச்சு போய்ட்டேன்", என்று நினைத்து அவள் உதடுகளில் புன்னகை மலர்ந்தது. சேலையை...
    வண்ணம்-13 “ஆசை தீர பேச வேண்டும் வரவா..... வரவா.... நான்கு பேர்க்கு ஓசை கேட்கும்.. மெதுவா.... மெதுவா..... பெண் மயங்கும் நீ தொட..... நீ தொட..... கண் மயங்கும்... நான் வர... நான் வர.... அங்கங்கு வாலிபம் பொங்கிட...... பொங்கிட...... அங்கங்கள் யாவிலும்... தங்கிட.... தங்கிட.... தோள்களில் சாய்ந்திட..... தோகையை ஏந்திட... யார்....... நீ........... கண்மணி நீ வர காத்திருந்தேன்.... ஜன்னலில் பார்த்திருந்தேன்...... கண்விழி தாமரை பூத்திருந்தேன் .... பொன்னுடல் வேர்த்திருந்தேன்..... ஒவ்வரு இராத்திரி...
    தோற்றம் – 24 புகழ் என்ன சொல்லியும் பொன்னி சமாதானம் அடைவதாய் இல்லை.. சொல்லப்போனால் அவனும் கூட அவளை ஒதுக்கியதாகவேதான் பட்டது அவளுக்கு. கடைசியில் நீயும் இப்படியா என்ற எண்ணம்??   அமுதாவை இங்கே படிக்கவைக்க அழைத்து வருவது என்பது சாதாரண விசயமில்லை. வீட்டில் நடப்பது என்ன, அனைவரின் எண்ணங்களும் என்னவென்று புகழேந்திக்கு மிக மிக நன்றாகவே...
    கரை காணா காதலே – 8 ரமேஷ் ப்ரியாவை சந்தித்து ஒரு வாரம் சென்று இருந்தது... அவன் கம்பெனியின் ப்ராஜெக்ட் விஷயமாக மஹதியை சந்திப்பதற்காக மாலை அவள் கம்பெனிக்கு சென்று இருந்தான்.. அங்கு சென்றவனுக்கோ இன்ப அதிர்ச்சி.. அங்கு மஹதியின் அறையில் ப்ரியா இருந்தாள்.. அவளை கண்டவன் இனிமையாய் அதிர்ந்தான்...  “ஹேய் ரியா நீ எங்க இங்க ???” என்று...
    அத்தியாயம் – 8   அணிந்திருக்கும் கண்ணாடியை கழற்றாமலே உள்ளே வந்து அமர்ந்தான் சிவா அவன் அன்னையுடன்.   இந்த முறை மாருதி அவனை ஏற இறங்க பார்த்தான்.‘நமக்கு தான் சூழ்நிலை சரியில்லை,இருவர் மட்டுமே பெண் பார்க்கச் சென்றோம், இவர்கள் ஏன்??’ என்ற கேள்வி ஓடியது அவனுக்கு.   அவன் பார்வையை புரிந்த சிவாவே அதற்கு பதில் சொல்லிவிட்டான். “அப்பாவுக்கு துணையா கவியை...
    மழை-7 மேடையில் அறிவிப்பை தொடர்ந்து அத்தனை கண்களும் வாசல் புறம் திரும்பியது...   கறுப்பு நிற ஜீன்ஸ் பேண்ட்டும் மஞ்சள் நிற காட்டன்ஷர்ட்டும்மாகஇருந்தவன்,இப்பொழுது கருப்பு நிற முழு சூட்ல் இருந்தான் .. நிரஞ்சனுக்கு பூங்கொத்து குடுத்து எங்களது கல்லூரி சார்பாக உங்களை வரவேற்க்கிறோம் மிஸ்டர் நிரஞ்சன் என்ற அருணை,முறைத்துவிட்டு சென்றான் ஏ.சி.பி.. அங்கு இருக்கும் எல்லோரும், வரவங்க எல்லாம் ஏன் அருண்சாரைமுறையோமுறையென்றுமுறைக்கிறார்கள்,ஒரு...
    மறுநாளும் அதிகம் யாரோடும் பேச்சு வைத்துகொள்ளவில்லை, அப்பா அண்ணா மாமாவோடு என்று தோட்டம் வயல் என்று சென்றுவிட்டான்.. பக்கத்து தொட்ட ஆட்கள் அவர்களின் நிலத்தை சர்வே செய்ய  கொடுத்திருக்க, அருகே இருப்பது இவர்களின் நிலம் அதுவும் புகழ் பேரில் இருக்கும் நிலம் என்பதால் அவனின் கையெழுத்து தேவைப்பட்டது.. அதற்குதான் மன்னவன் அழைத்திருந்தார்.. “திங்க கிழமை...
    தோற்றம் – 23 “கண்ணு புகழு நீ சொல்ற எல்லாமே சரிதான்.. ஆனா இதெல்லாம் ஒத்துவருமா???” என்று குழம்பிய முகத்துடன் கேட்ட மகராசியை, இன்னும் எத்தனை சொல்லி புரியவைக்க என்பதுபோல் தான் பார்த்தான் புகழேந்தி.. மகராசி மட்டும் குழம்பி நிற்கவில்லை, வீட்டில் இருந்த அனைவருமே அப்படித்தான்.. பொன்னியைத் தவிர.. ஏனெனில் அவள் அங்கேயில்லை.. ஊருக்கே வரவில்லை.. அவள் சென்னையில்...
    மனம் – 16  “ விபா அத்தை சொன்ன மாதிரி நீங்க ரொம்ப சேட்டை பண்ணுரிங்க.. இது கொஞ்சம் கூட சரியே இல்ல” என்று தன் இடுப்பில் கை வைத்து அவனை முறைத்து கொண்டு இருந்தாள் நித்யமல்லிகா.. கழுத்தில் புது மஞ்சள் தாலி பலபலக்க நெற்றியில அவள் வைந்திருந்த குங்குமம் கண்ணை பறிக்க, தலையில் அவள் சூடியிருந்த...
         தோற்றம் – 22 ஊடல் கொஞ்சமாகவும், கூடல் மிஞ்சலாகவும் நாட்கள் பொன்னிக்கும் புகழேந்திக்கும் இனிதே நகர்ந்தது.. அவரவர் வீட்டினரை பற்றிய கவலைகளும், கருத்து வேறுபாடுகளும் இருந்தாலும், அதனை எல்லாம் தாண்டி, இது எங்கள் வாழ்வு, இது எங்களுக்கான நேரம் என்ற எண்ணமே மேலெழும்ப அவர்களுக்கான பொழுதுகள் எல்லாம்  அவர்காலேயே அழகாக்கப்பட்டது.. “கண்ணு கண்ணு...” என்று அவனும், “என்னங்க...
    அத்தியாயம் – 7   “அம்மா நிஜம் தானா இது!! நீங்க அண்ணாகிட்ட பேசிட்டீங்களா!!” என்றாள் சங்கவிஇன்னமும் ஆச்சரியம் குறையாமல்.   அவரோ மகளை சட்டை செய்யாமல் மகனையே பார்த்தார். “சிவா நீ என்ன நினைக்கிற??” என்றார்.   சிவாவிற்கு இப்போதும் ஆச்சரியமே தனக்கு எப்போது சரி என்று தோன்றுகிறதோ அப்போது பேசுகிறேன் என்று தானே சொன்னார்.   இத்தனை வருடத்தில் இப்போது தான், தான்...
    கரை காணா காதலே – 7 வீட்டிலிருந்து கிளம்பிய மஹதி அவளுடைய கம்பெனிக்கு வந்தடைந்தாள். ஒருவழியாய் மனதில் இருப்பதை அவளின் அம்மாவிடம் சொல்லியாகிவிட்ட திருப்தி அவளுக்கு.. இனி எதுவானாலும் பார்த்துகொள்ளலாம் என்ற ஒரு உறுதி வரவும், “போனதும் அந்த சிங்கப்பூர் யூனிவெர்சிட்டிக்கு அப்ளிகேஷன் அப்பளை பண்ணிடணும்..” என்று தன்னுள் பேசியவாறே அவளது அறைக்கு வந்தவள் கதவை...
    மழை -6   வர்ஷி பாடி முடித்த மறு நொடி அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.. அதில் சுதாரித்து வர்ஷியும் சத்யாவும் பார்வையை விலக்கினார்கள்.. வர்ஷி மேடையை விட்டு கீழ இறங்கியதும்..!! அவளிடம் சொல்லிவிட்டு தீபி அரங்கத்தை விட்டு வெளிய சென்றாள்.. பிங்க் நிற பட்டு புடவையில் வெள்ளை நிற கற்கள் பதித்து இருந்தது,அதற்க்கு தோதாக கழுத்தில் வெள்ளை கற்கள் வைத்த நெக்ல்ஸ்,...
    வண்ணம்-12 “வேறு பூமி...... வேறு வானம்.... தேடியே நாம்..... போகலாம்.... சேர்தது வைத்த ஆசை யாவும்.......... சேர்ந்து நாம்...... அங்கு பேசலாம்... அகலாமலே......... அழகாகவே..... இந்த நேசத்தை...  யார் நெய்தது... அறியாமலே......... புரியாமலே...... இரு நெஞ்சுக்குள் மழை  தூவுது..... ப நி க ஸ ரி நி ம நி....ப நி க ரி க ரி ஸ் .... உயிரின் உயிரே.....” சென்னையில் ருத்ரன் ட்ரிபில் பெட்ரூம்...
    மனம் – 15  “ ஏய் தேவி !!!! என்ன தான் பண்ணுற ?? எங்க போனிங்க ரெண்டு பெரும் ?? சிந்து நீயாவது கண்ணு முன்னாடி வா.. எல்லாம் சரியா எடுத்து வச்சு இருக்கான்னு செக் பண்ணனும் “ என்று அங்கும் இங்கும் நடந்து கொண்டே வேலை ஆட்களுக்கு உத்தரவும் பிரபித்துக்கொண்டும் தங்கள் வீட்டு...
                                                                 கண்மணி நீ வரக் காத்திருந்தேன்....1..... 31-12-2001 ராமனாத புரம் மாவட்டம்…அதன் இரண்டாவது பேரூராட்சியான ராமேஸ்வரம்….என்றுமில்லாத  உற்சாகத்துடன் அங்கமைந்திருந்த அரசு அலுவலர் ஓய்வு இல்லம் அந்தப் புத்தாண்டுக்கான சகல கொண்டாட்டங்களுக்கும் கூடிய முன்னேற்பாடுகளுடன் காணப்பட்டது. வண்ணக் காகிதத் தோரணங்கள், வகை வகையான  சிற்றுண்டிகள், காபி, டீ ,குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், எல்லாவற்றுக்கும் சிறப்பான ஏற்பாடுகள்செய்யப் பட்டிருந்தன.   ஆனால் அந்த ஊர்...
    அத்தியாயம் –11 அவன் எதிரில் நின்றவர் ப்ரியனுக்கு சற்றும் குறையாத அதே கர்வத்தில் பேசினார்.                      “இவ்வளவு நாளும் பேசாம இருந்திட்டோம்ன்னு ரொம்பவும்துளிர்விடுறியா!! நீ நேத்து மழையில பெய்த காளான், ஒரு அடிக்கு விழுந்திடுவ” “ஆமா துளிர் தான் விட்டுப்போச்சு. என்ன பண்ண முடியும் இனி உங்களால!!” என்ற பிரியனின் பேச்சில் திமிர் இருந்தது. “ஒண்ணும் பண்ண முடியாதுன்னு நினைச்சியா!!...
    error: Content is protected !!