Advertisement

மழை-7

மேடையில் அறிவிப்பை தொடர்ந்து அத்தனை கண்களும் வாசல் புறம் திரும்பியது…

 

கறுப்பு நிற ஜீன்ஸ் பேண்ட்டும் மஞ்சள் நிற காட்டன்ஷர்ட்டும்மாகஇருந்தவன்,இப்பொழுது கருப்பு நிற முழு சூட்ல் இருந்தான் ..

நிரஞ்சனுக்கு பூங்கொத்து குடுத்து எங்களது கல்லூரி சார்பாக உங்களை வரவேற்க்கிறோம் மிஸ்டர் நிரஞ்சன் என்ற அருணை,முறைத்துவிட்டு சென்றான் ஏ.சி.பி..

அங்கு இருக்கும் எல்லோரும், வரவங்க எல்லாம் ஏன் அருண்சாரைமுறையோமுறையென்றுமுறைக்கிறார்கள்,ஒரு வேளை சார் ராசி படி வரவங்க எல்லாம் சாரைமுறைக்கும்நாளா என்று எண்ணினார்கள் …

 

நிரஞ்சன்க்குசத்யாவின் அருகில் இடம் ஒதுக்கி இருக்க அங்கே சென்று அமர்ந்தான்..

மேடையில் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கமேடையின் கீழே விழிகளால் மட்டும் காதல் நாடகம் அரங்கேறிக்கொண்டிருந்தது ..

இதுவும் ஒரு அழகே..பேச்சற்ற பார்வை பரிமாற்றங்கள்…

ஆயிரகணக்கானோர் மத்தியில் தன் இணையை மட்டும் கவ்வும் பார்வை ..

இதை தான் நம் கவிஞர் “பார்வை ஒன்றே போதுமே” என்று எழுதினாரோ!!!

நிரஞ்சன்தீபிஇருவருக்கும் அவர்களுக்கு மட்டும் உள்ள பிரத்தியோக பார்வை பரிமாற்றத்தால், இருவரின் உணர்வுகளும்கிளர்ந்துகொண்டிருக்கநிரஞ்சன்விழிகள்காதல்,ஏக்கம்,தாபம்அனைத்தையும்பிரதிபலிக்க,தீபியின்விழிகளும் அவன் விழிகளுக்கு சற்றும் குறைவில்லாமல் பதிலளிக்க..பெண்ணவள் அழகு முகமோ அவள் உடுத்திருக்கும்புடவையின்வண்ணத்திற்கு ஏற்றவாறு பிங்க்வண்ணத்தில்ஜொலித்தது..

அருண் கண்களுக்கு கூலர்ஸ் அணிந்துகொண்டு உமாவைசைட்அடித்துக்கொண்டிருந்தான்..

கள்ளன்….

உமாவோ அவனை பார்ப்பதும் ,அவன் அவள் புறம் திரும்பும் போதுபார்வையை வேறுபக்கம் திருப்புவதும் என்று சடுகுடு ஆடிகொண்டிருந்தாள்..

கள்வனின் காதலி அல்லவா?.

 

இவர்கள் பார்வை பரிமாற்றங்களைபார்த்தயாவின்விழிகள் தானாக வர்ஷியை நோக்கி உயர்ந்தது..

இதோர் தொற்று நோய் மக்களே….

இவன் பார்வையை கண்டு கொண்ட வர்ஷியின்விழிகள்மின்னியது..

புருவம் வேறு தானாய்கேள்வியாய்வளைந்தது…

வர்ஷியின் பாடலை கேட்டு உருகியசத்யாவின் மனம்…அவளது விழிகளில் தெரிந்த காதலில் சத்யாவின் மனம் அவள் பக்கம் சென்றது..

இப்ப உரிமையாய் அவன் விழிகள் அவளை அங்குலஅங்குலமாக ரசித்தது…

\\\கல்லூரிக்கு வந்தா தான் கலெக்டர்க்குவேதியல்ஹார்மோன்கள் வேலை செய்யும் போல///

எவளோ அழகாஇருக்கா..நல்ல குணம் …நல்ல குடும்பத்து பெண்..இவளுக்கு கல்யாணம் செய்ய மாப்பிளைபோட்டிப்போட்டுவருவாங்க , என்கிட்ட என்ன இருக்குனு என்ன உருகி உருகிகாதலிக்கறா? ரொம்ப டவுட்வேற…. நடுவில்..

///எங்களுக்கும் அதே பீல் தான் ராசா….ஆனா அவளுக்கு மேங்கோ ஐஸ் கிரீம் தான் வேணுமாம் ..அவ கிரகம் உன்னகாதலிச்சிட்டா/// ..

சத்யாவிற்கு வர்ஷி பற்றி நன்கு தெரியும்..ஒன்றை நினைத்து விட்டால் அதில் இருந்த அவளை யாராலும் மாற்றமுடியாது..

அதே சமயம் தான் என்ன வெறுப்பைகாட்டினாலும்,அவள்நேசத்தில் இம்மி அளவு கூட குறையாமல்  இருப்பதை நினைத்து, அவனுக்கு எப்படி பட்டநேசமென்று பெருமையாக இருந்தது ..

///இன்னிக்கி தான் தெரியுதா///

வர்ஷிஎன்னிடம் அவள் நேசத்தைசொல்லிருக்காறாள்…..என்னை தன் புருஷன்னுசொல்லிருக்கா, எனக்கு முத்தம் குடுத்துருக்கா அதை நினைக்கும்போதே அவன் கை தானாக அவள் முத்தம் குடுத்தகன்னத்தைதடவியது,இதழ்களில் புன்னகை வந்தமர்ந்தது ,ஆனால் நான் அவளை தான் காதலிக்க வேண்டும் என்று கட்டாயபடுத்தியது இல்லை..

நான் வேற ஒரு பெண்ணை திருமணம் செய்தாலும் ,அவள் வருத்தத்தை வெளி காட்டவும்மாட்டாள்.வேறு ஒருவரை மணக்கவும்மாட்டாள்…எதிர்பார்ப்பு இல்லாத சுயநலமற்ற காதல் அவளுடையது ..இப்படி ஒரு காதல் கிடைக்க வரம் வாங்கியிருக்க வேண்டும் ..

என்னால் ஏன் அவளை ஏற்று கொள்ள முடியவில்லை? அப்பா அம்மாவிடம் கிடைக்காத பாசம் அவளிடம் கிடைக்குமா? யோசிக்க வேண்டும் ..

அவள் என்னை காதலிப்பது என் தாத்தாவுக்கு ,அவளது குடும்பத்துக்கு ,என் அத்தை குடும்பத்திற்கு தெரியும், அவர்கள் என்னிடம் இருக்கறதுக்கு காரணம் வர்ஷி தான் ..

இப்போ நான் டீல் ஆபரேஷன் ‘G’ முடியறதுக்குள்ள வர்ஷி கிட்ட பேச வேண்டும் என்று நினைத்து கொண்டான்

//என்ன பேச போறான்///..

சத்யா தனக்கு தானே ஸெல்ப்அனாலிசிஸ்செஞ்சுமுடிக்கவும்,மேடையில்நிகழ்சிகள்முடியவும் சரியாக இருந்தது ..

 

\\\உன்னை சிறப்பு விருந்தினராக நீ நிகழ்ச்சியை பாக்காமஸெல்ப்அனாலிசிஸ்செய்யற ..உன் தப்பு இல்ல ராசா உன்னை போய் கூப்பிட்டான் பாரு உன் நண்பண் அவனை சொல்லணும்illaiஉங்களஹீரோவா போட்ட என்ன நானே அடிச்சிக்கணும்///..

 

நிகழ்ச்சிகள் முடிந்ததும் சத்யா மற்றும் நிரஞ்சனைமேடைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்கள்,இருவரும்மேடைக்கு வந்ததும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் கூறி இருவருக்கும்கல்லூரியின் சார்பாக நினைவு பரிசு குடுத்து குரூப் போட்டோ செஷன் முடிந்த பின் இருவரையும் பேச அழைப்பு விடுத்து அனைவரும் கீழே சென்று அமர்ந்தனர்..

சத்யா அட்டகாசமாக கவர்ச்சியாக தன் பேச்சை துவங்கி நிகழ்ச்சிகளை பற்றி பேசி முடித்துவிட்டு , நான் உள்ளே வரும்போது உங்கள் அருண்சாரைமுறைத்ததைஉங்களில் பல பேர் பார்த்துருப்பிர்கள் ..

 

நான் மட்டும் இல்லை நிரஞ்சனும்அருணைமுறைத்தார்.வரவங்க எல்லோரும் ஏன் சாரைமுறைக்கறார்கள் என்று நினைத்துருப்பியர்கள்..நான் கேக்கறதுக்கு பதில் சொல்லுங்க,உங்க உயிர் நண்பன் உங்களை பார்த்து மரியாதையாக பேசினா என்ன செய்வீங்க? நொடியும் தாமதிக்காமல் மாணவமாணவிகளிடமிருந்து அவனை/அவளை அடி மொத்தி எடுத்துவிடுவோம் என்று பதில் வந்தது…

நல்ல பதில் கைஸ்அண்ட்கேள்ர்ஸ்,உங்கள்அருண் சார் நான் நிரஞ்சன் எல்லாம் பால் குடிக்கும் வயதில் இருந்து இன்று வர நண்பர்கள்,எங்களை மரியாதையாக அழைத்த உங்கள் கரசை என்ன செய்யலாம் என்று கேட்டான்?அவரையும் அடி மோத்துங்க சார் யாரு செஞ்சாலும் தப்பு தப்புதான் என்றார்கள்..

அதைகேட்டுஉமாகிளுக் என்று சிரிக்க,அவள்சிரிப்பதை பார்த்த அருண்யாருமறியாமல் அவளுக்கு மட்டும் ஒரு விரல் உயர்த்தி உனக்கு இருக்கு அப்புறம் என்று எச்சரிக்கை செய்தான்.. அத கண்டு வவ்வவே என்று உதடு சுழித்து பழிப்பு காட்டினாள்..அவள் உதடுகளை அவன் பார்வை வருட நாணத்துடன் முகம் திருப்பி கொண்டாள்..

 

சத்யன் மற்றும் நிரஞ்சன்மாணவர்கள் பதிலில் சிரித்துவிட்டு,அருணைமேடைக்கு அழைத்து ஆரத்தழுவிகொண்டனர்..

இந்த நாளை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்,உங்கள் உற்சாகம் எங்களையும்தொற்றிக்கொண்டது வேலை பளுவில்யிருந்துரிலாக்ஸா இருக்க வைத்தது அதற்க்கு உங்கள் அனைவருக்கும் எனது நன்றி..

மேலும் உங்கள் எல்லோருக்கும் ஏதாவது சட்டரிதியானநியாமான உதவி இல்லை ஏதாவது அவசர உதவி என்றாலும் என்னையோ அல்லது நிரஞ்சனையோதொடர்புகொள்ளலாம்,எங்களதுஅலைபேசி எண் உங்கள் காலேஜ் நோட்டிஸ்போர்டில்இருக்கும் என்று விடைபெற்றான் ..

 

விழாமுடிந்ததும்ஒவொருவாராக பேசி விடை பெற ,சத்யன்தீப்பிக்கு கால் செய்தான்..

 

தீபிஅலைப்பேசிஒலிக்கவும் அதில் சத்யன் எண்ணை பார்த்து பக்கத்தில் இருந்த தன் குரூப்பிடம் முக்கியமான கால் பேசிட்டுவரேன்யென்று சற்று தள்ளி வந்து அட்டென்ட் செய்தாள்..தீபி..

சொல்லுங்கஅண்ணா..நீ வர்ஷி எல்லாம் கிளம்ப எவளோ நேரம் ஆகும்மா? ஒரு அரைமணி நேரம் ஆகும் அண்ணா..

 

நான் வர்ஷி கூட தனியா பேசணும்.. நான் இங்கயேவெயிட்செஞ்சு அவளை கூட்டிட்டு போகலாம்.. ஆனால் அவளுக்கு அது நல்லது இல்லை..நான் ரெண்டு ஸ்ட்ரீட் தள்ளி தாத்தா என்னோட கருப்பு காரில் வெயிட்பண்றேன் அவளை வரை சொல்லு,ஓகேஅண்ணா..என்றுமொபைலை அனைத்து விட்டு தனது நண்பர் குழு நோக்கி சென்றாள்..

யாருடி தள்ளி போய் பேசற அளவு முக்கியம்மானவங்க?? எங்கசத்யாண்ணாஉமா என்றதும் வர்ஷியின் பார்வை கேள்வியாக உயர்ந்தது ..அவளை தள்ளி வா என்பதை போல் சமிக்கை செய்து சிறிது தூரம் சென்று அவளிடம் சத்யா அண்ணா என்று ஆரம்பித்து அவன் சொன்னதை சொன்னாள்..

அண்ணா உன்னிடம் காதலை சொல்லப்போகிறாருன்னு நினைக்கிறேன்..

எனக்கு ரொம்ப சந்தோஷமாஇருக்கு..ரொம்பசந்தோஷபடாத உன் அண்ணா எந்த நேரத்துல என்ன பண்ணுவாருனு தெரியாது நான் பேசிட்டு உனக்கு கால் பண்றேன் ..இப்போவேலைய பார்ப்போம் வா..

முக்கால்மணிநேரம் கழித்து காருக்கு அருகில் வந்தவளுக்கு காரின் முன் பக்க கதவை திறந்து உள்ளே வந்து உட்காருஎன்றான்..அவள் உட்கார்ந்து சீட் பெல்ட்டை போட்ட அடுத்த கார் வேகம் எடுத்து பறந்தது..

என்ன சொல்வானோ? கந்தர்வகணவன்வர்ஷியிடம்….!!!!

Advertisement