Wednesday, November 11, 2026

    Tamil Novels

    கண்மணி 4: ஊரெல்லாம் வெள்ளக்காடாய் இருக்க,எங்கும் மழை..மழை…மழை மட்டுமே..! இரண்டு ஆண்டுகளுக்கு முந்திய புயலை நினைவுப்படுத்தும் வண்ணம் தம்மக்களை நனைக்கவென இரவெல்லாம் ஓயாத அடித்த மழையால் சாலைகளில் வழமைப் போல் தண்ணீர் தேங்கி இருக்க…காரை செலுத்துவதே திருவுக்கு பெரும்பாடாய் இருக்க…ஒருவழியாக கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றவன் இவாஞ்சலின் இருக்கும் இடம் அறிந்து அவளை அழைக்கச் சென்றான். அந்த...
    அத்தியாயம் 10 அடுத்து அவனும் கிளம்பி ராகுலுடன் ஆஃபீஸ் சென்றான். அவனிடம் ஓடி வந்து பேச வந்தாள் மாயா. "வந்துட்டா, இப்ப இவனை கூட்டிட்டு போனுமே", என்று நினைத்து கொண்டு "எங்க கூப்பிடலாம்?", என்று ராகுல்  யோசிக்கும் போதே "வா மச்சான் கேன்டீன் போகலாம்", என்று அழைத்தான் நரேன். ஆச்சரியமாக நரேனை பார்த்தான் ராகுல். முகம் சுண்டி...
    அத்தியாயம் –14   “டேய்பவள் உன்னை எங்கெல்லாம் தேடுறது. நீ இங்கயா இருக்கே??” என்றவாறே அவனருகே வந்து அமர்ந்தான் ராகேஷ்.   “எதுக்கு நீ என்னை தேடினே??”   “ஏன்டா நான் உன்னை தேடக் கூடாதா??”   “அதான் கேக்குறேன் நீ என்னை என்ன விஷயத்துக்காக தேடினேன்னு??” என்றான் அவன்.   “சும்மா பேசிக்கிட்டு இருக்கலாம்ன்னு தேடினேன் அது ஒரு குத்தமாடா”   “நான் எவ்வளவு முக்கியமான வேலையில இருக்கேன் அதை...
    கண்மணி 3: அடுத்த நாள் காலையில் யாழ்முகை மணி எட்டாகியும் ஆழ்ந்த நித்திரையில் இருக்க, திருநாவுக்கரசன் எழுந்து குளித்து விட்டு மனைவியின் அருகில் செல்பேசியில் அன்றையை செய்திகளை ஆன்லைனில் வாசித்துக்கொண்டே படுத்திருந்தான். நேரமாகியும் அவள் எழாமல் இருக்க,”யாழ்மா…யாழ்…எழுந்திரு..” என சொல்ல யாழ்முகையோ நித்திரை கலைந்து கண்களை சுருக்கி இயல்புக்கு வர முயன்றாள்.பின்பு தான் நேற்றைய திருமணம் அதைத்...
    கண்மணி 2: அன்று யாழ்முகைக்கும் திருநாவுக்கரசுக்கும் நல்லபடியாக திருமணம் முடிந்தது. யாழ்முகையின் மனமோ ,’இந்த படத்துல தான்டா அழகா கல்யாணம் நடக்குது..பாட்டெல்லாம் பாடுறாங்க…பெங்களூர் டேய்ஸ் போல கல்யாணம் நடக்கும்னு கனா கண்டா இங்க அதுக்கு எங்க வழி…?’ என அவள்  நினைத்து பெருமூச்சு விட பெங்களூர் டேய்ஸ் மாதிரி கல்யாணம் நடக்கனும்னா நீ முதல்ல நஸ்ரியாவாகவும்  உன் மாமா...
    ஹரே கிருஷ்ணா பூமியே பூவனம் உங்கள் பூக்களை தேடுங்கள் “அரசியே...... ஹே.... அடிமையே ....... ஹே.... அழகியே .... ஏன் அரக்கியே..... உன் விழியால் மொழியால் பொழிந்தால்.... என்னாவேன்.... உன் அழகால் சிரிப்பால் அடித்தால் என்னாவேன்..... எனக்கென ஆயினும் சிரிப்பதை நிறுத்தாதே...... மெய் நிகரா மெல்லிடையே ...... பொய் நிகரா பூங்கொடியே ...... ஏய் உன்னை சிறு..... சிறிதாய்.... ஏய்த்தேனே...ஒஹ்..... ஒஹ்..... நான் உந்தன் வலையில் விழ்ந்தேனே.... ஹஹ்அ........
    அத்தியாயம் 9 "என்னடி முண்ட கண்ணை வச்சு இப்படி முழிக்கிற? ப்ளீஸ் அப்பு புரிஞ்சிக்கோ. என்னால முடியவே இல்லை. அன்னைக்கு ராகுல் சொன்னான்ல? அந்த மோகினி தான். மேல வந்து விழுந்து கட்டி பிடிக்கிறா. ச்சின்னு சொல்லி தள்ளி விட்டுட்டேன். ஆனா அவ ஸ்மெல் மேலயே இருக்குற மாதிரி இருக்கு. உனக்கு தான் தெரியுமே. எனக்கு...
    மழை-10  சத்யா காலையில் கண் விழித்து எழுந்து, தன் வழக்கமான உடற்பயிற்சியும்  செய்து முடித்து  வந்து மொபைல் பார்த்தால்,அப்பவும் மேடம் மெசேஜ் செய்யவில்லை.. என்ன ஆச்சு என் வருகுட்டிக்கு இன்னும் மெசேஜ் செய்யலை, மேடம் இன்னும் துயில் கலையிலியோ..  சோம்பேறி, இன்னிக்கி காலேஜ் வேற லீவு..பதினொருமணிக்கு  அத்தையை கத்த விட்ட  அப்புறம் தான் எழுந்துக்கும்  வாலு, நாம ஆபீஸ் ...
    அத்தியாயம் – 10 சிவாவும் மாருதியும் வீட்டிற்கு வந்து சேர பாவை முதலில் தன் அன்னைக்கு உணவைக் கொடுத்தாள். உடன் சங்கவியும் உதவி செய்ய மகேஸ்வரிக்கு மனம் சற்று நெகிழ்ந்திருந்தது.   மற்றவர்களும் உணவருந்தி முடிக்க மகேஸ்வரியுடன் படுத்துக்கொள்ள பாவை தயாராய் இருக்க மாருதி அவளை அழைத்தான்.   “நீ சிவாக்கு எல்லாம் அரேன்ஜ் பண்ணிக்கொடுத்திட்டு அங்கவே படுத்துக்கோ. நானும் சங்கவியும்...
    கண்மணி 1:   ‘அழகா முருகா குமரகுருபரா விமல பாலா வினையை வெல்ல அருள்வாய் வசந்தனே ஆதரிப்பவனே..!’    என்று மனதில் தன் கஷ்டத்தில் உதவும் இஷ்ட தெய்வத்திடம் வேண்டிய யாழ்முகை தன் அறைக்குள் நுழைந்த அன்னையிடம் தனது வேண்டுதலை விண்ணப்பிக்கத் துவங்கினாள்.   “அம்மா….இன்னும் இரண்டு வருசம் கழிச்சு நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்மா…அப்பாகிட்ட சொல்லுமா…” என   கிட்ட தட்ட இரு நூறாவது முறையாக கெஞ்சிக் கொண்டிருந்தாள்.   “கண்மணி…நானெல்லாம்...
    அத்தியாயம் –13   பிரியனை கைது செய்திருந்த விபரம் கல்லூரி முழுக்க பேச்சாகி போயிருக்க கல்லூரி நிர்வாகம் அவனை டிஸ்மிஸ் செய்திருந்தது.   கல்லூரிக்கு வந்திருந்த ராகேஷ் விபரமறிந்ததும் பிரியனை சென்று பார்த்து வந்திருந்தான்.   உணவு இடைவேளைக்கு பின் கல்லூரிக்கு வந்திருந்தவன் வகுப்புக்கு செல்லாமல் தலையில் கை வைத்து ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தான்.   அவனை கண்டுவிட்டு ராம் அவனை நோக்கி நடந்து வந்தான்.   “ராக்கி...”...
    உடனே ருத்ரனுக்கு போன் செய்தாள் மது..... அது காலை பதினொரு மணி........ “மாமா ஷியாம் விஷயம் ஏன் என்கிட்டே சொல்ல” என்றாள் எடுத்த உடன்.  ருத்ரன் “என்னடி.... எடுத்த உடனே என்னனமோ கேட்க்கிற..... யாரு ஷியாம்.....” என்றான். முதலுக்கே மோசம்.... என்னவென்று சொல்லுவாள் மது....அய்யோ இவரிடம் சொல்லி இருக்க கூடாதோ.... அமைதியாக இருக்க..... ருத்ரனுக்கு இப்போது தான் மணி...
    வண்ணம்-14 “ஈரம் விழுந்தாலே.... நிலத்திலே எல்லாம்.... துளிர்க்குது.......... நேசம் பிறந்தாலே.... உடம்பெல்லாம் ஏனோ......... சிலிர்க்குது....... ஆலம் விழுதாக ஆசைகள்.... ஊஞ்சல் ஆடுது..... அலையும் அலை போலே... அழகெல்லாம் கோலம்.. போடுது.... குயிலே குயிலினமே அத... இசையா கூவுதம்மா..... கிளியே கிளி இனமே அத.... கதையா பேசுதம்மா..... கதையாய்..... விடுகதையாய் ஆவதில்லையே... அன்பு தான்.... தென்றல் வந்து தீண்டும் போது என்ன.. வண்ணமோ மனசுல.... திங்கள் வந்து காயும்...
    இதனை எல்லாம் பார்க்க பார்க்க, பொன்னிக்கு அவர்கள் ஊரின் பால்வாடிதான் நினைவு வந்தது.. இது போல் அது இல்லை தான்.. ஆனாலும் குழந்தைகள் எங்கிருந்தாலும் குழந்தைகள் தானே.. பால்வாடி என்றதுமே, அதனோடு சேர்த்து புகழேந்தியின் ‘பால்வாடி டீச்சர்...’ என்ற அழைப்பும்.. சேர்த்து நியாபகம் வர, அவளின் இதழின் ஓரத்தில் ஒரு புன்னகையும் வந்து ஒட்டிக்கொண்டது.. “ஷ்... கண்ணு..”...
                            தோற்றம் - 27 அசோக் திருமணம் வேண்டாம் என்றது, மங்கைக்கும் சரி பொன்னிக்கும் சரி பெரும் மன குழப்பத்தை கொடுத்தது. அவர்களை பொறுத்தமட்டில் அசோக் என்பவன் வெறும் அண்ணனோ, இல்லை மகனோ என்ற உறவில் மட்டுமல்ல, இவ்விரண்டு பெண்களின் தைரியத்தின் ஆணிவேரே அவன்தான்... அவனுக்கு ஒன்று என்றாலோ, இல்லை அவன் ஏதாவது செய்துவிட்டான் என்றாலோ...
    அத்தியாயம் – 9   “என்ன பாவை என் முகத்தை என்ன பாக்குற... மாப்பிள்ளைக்கு அந்த ஸ்வீட் எடுத்து ஊட்டு” என்று அவளின் உறவு பெண்மணி சொல்ல வேண்டா வெறுப்பாய் அவள் இலையில் இருந்த குலோப்ஜாமூனை எடுத்து அவன் வாயில் திணித்தாள்.   பதிலுக்குஅவனும் ஊட்டி முடிக்க அதை கஷ்டப்பட்டு விழுங்கி வைத்தாள். அதோ இதொவென்று எல்லாம் முடிந்து அவர்கள்...
    மழை-9 மிதமான வேகத்தில் காரை செலுத்திக்கொண்டிருந்தான் சத்யா .. கார் எங்கும்  வர்ஷியின் சுகந்த நறுமணம் வீசியது,அவளது வாசத்தை  ஆழ்ந்து நுகர்ந்து  ஒரு மோனநிலையில் சத்யா லயித்திருந்தான்.. அவன் இதழில் வசீகர புன்னகை பூத்திருந்தது.. இந்த நொடி சத்யாவின் எண்ணமயாவிலும் வர்ஷியே வியாபித்து இருந்தாள்... நான் எப்படி அவளிடம் திருமண பேச்சு எடுத்தேன்.. என் பெற்றோரிடம்  இந்த ஜென்மத்தில்...
       கரை காணா காதலே – 9 அந்த பிரமாண்டமான மாலில் உள்ள, பட்டு புடைவகளுக்கு என்று பிரசித்தி பெற்ற அந்த டெக்ஸ்டைல் ஷாப்பிற்குள் நுழைந்தனர் ரமேஷ் மற்றும் ப்ரியா குடும்பத்தினர்.. ரமேஷ் வீட்டில் எல்லாரும் வந்திருக்க, ப்ரியா வீட்டிலும் அவள்  அத்தை தனலக்ஷ்மி – கணேசன் தம்பதியர் உள்பட அனைவரும் வந்திருந்தனர்.. முதலில் ப்ரியாவை அழைத்து செல்ல...
    கண்மணி நீ வரக் காத்திருந்தேன் – 4:        “ இங்கே கொஞ்சம் பாரும்மா “ என்று தன்  மனைவியிடம் அந்தத் தமிழ்த் தினசரியைக் காட்டினான் அண்ணாதுரை.        “இந்தப் பிள்ளையோட போட்டோதானே இது? போட்டோவை விட நேர்ல இன்னும் அழகா இருக்காள்ல...” என்றவாறே செய்தியைப் படித்தவள் அதிர்ந்தாள்.        “ஐயோ..கடத்திக் கொண்டு வந்திருக்காங்களா? வாங்க முதலில போலீஸ்ல...
    கண்மணி நீ வரக் காத்திருந்தேன் – 3     கோட்டைப்பட்டினம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் படகு ஊரிலுள்ள போட் ஜெட்டியை அடையுமுன்னே ஒருவன் ஒரு துணியைக் கம்பில் கட்டி வீசிக் காட்டிக் கொண்டிருந்தான். இவன் கடலோரத்தில் போட்டை ஒதுக்கி மெதுவாகச் செலுத்தத் தொடங்கியதும் அவன் இவனிடமிருந்து அதை வாங்கி போட் ஜெட்டியின் துவக்கம் வரை...
    error: Content is protected !!