Sunday, June 7, 2026

    Tamil Novels

    அத்தியாயம் – 5 ராதிகாவிற்கு எப்போதடா நிரஞ்சனன் வருவான் என்றிருந்தது. அவனோடு பேச ஆயிரம் இருந்தது அவளுக்கு. அவளைப் பார்த்த சுந்தரி கூட , “என்ன ராதிம்மா??” என்றார் வந்த சிரிப்பை விழுங்கி.. “இல்லத்தை நேரமாச்சா அதான்...” என்றவளுக்கும் லேசாய் அசடு வழிய, “ம்ம் ம்ம் அண்ணி... ஒரு போன் போட்டு கூப்பிடுறது...” என்றாள் நித்யாவும் கிண்டலாய். “ம்ம்ம் பண்ணிட்டேன்.. ஆனா எடுக்கலை...”  என்று முகத்தை...
    அத்தியாயம் – 4 சுந்தரி மகனிடம் என்ன சொன்னாரோ தெரியாது ஆனால் அதோஷஜன் அன்றைய தின இரவே ராதிகாவின் வீட்டில் இருக்க, மகனை கண்ட பிறகுதான் அவளுக்கு பெரும் நிம்மதி. நித்யா தான் அழைத்து வந்து விட்டுப் போனாள்.. ராதிகா அப்போது தான் வீட்டிற்கு வந்திருக்க, “ம்மா...” என்றபடி வந்த மகனை கண்டவள், அப்படியே போய் கட்டிக்கொண்டாள்.. காலையில் இருந்து இருந்த பதற்றம் இப்போது ...
    "என்னங்க அத்தை?", என்று கேட்டாள் கலைமதி. அம்மா அழைத்ததும் திரும்பி பார்த்தவன் அவர்கள் பேச்சில் மட்டும் காதை கொடுத்து விட்டு டிவி புறம் திரும்பி கொண்டான். "ஒன்னும் இல்ல மா. வர ரெண்டு நாள் ஆகும். சமாளிச்சுக்குவ தான?" "கண்டிப்பா அத்தை. நீங்க கவலை படாதீங்க" "மாவு மதியமே அரைச்சு வச்சிட்டேன் டா. காலைல, நைட்டுக்கு அதை வச்சு எதாவது...
    சிறகாய் விரிந்தேன்.... உன்னால்.... 9 யாழினிக்கு, மனோ பேசியது எதுவும் தெரியாதே. எனவே, எவ்வளவு நேரம் பாட்டு கேட்பது.. சோபாவில் படுத்திருந்தவள்... அப்படியே உறங்க தொடங்கினாள். அதன் பிறகும், தேவியும்.. கார்த்தியும் உரையாடிக் கொண்டிருந்தனர். இருவருக்கும்.. யாழினியின் நிலை தெரியவில்லை. தேவியை, எப்படியாவது பேச வைத்து விட வேண்டும் என எண்ணம்தான் கார்த்திக்கு. தம்பியாய் இல்லாமல் அன்னையாய் அவரிடம் பொறுமையாக...
    அத்தியாயம் – 3  ராதிகாவிற்கு ஒருவழியாய் அங்கிருந்து கிளம்பினால் போதும் என்றாகிவிட்டது. என்னவோ இந்த முறை அவள் மனதினில் ஒரு தடுமாற்றம். ஆக கிளம்பியே ஆகவேண்டும் என்று கிளம்ப,  சுந்தரியோ விடாது “சாப்பிட்டு போ...” என்றார்.. “இல்லத்தை ஏற்கனவே நேரமாச்சு.. இன்னிக்கு ஒரு மீட்டிங் வேற இருக்கு.. சோ நான் கிளம்புறேன்...” என்றவள், அவரின் அறையிலேயே தன் உடையை சீர் செய்துகொண்டு கிளம்ப   “அண்ணி...
    hiện tại, go88 –  mặc dù hấp dẫn bạn qua bình thường tựa game bài hay. Nhưng Catte luôn luôn luôn là điểm đầu cơ xuất sắc của toàn bộ cược thủ. Vậy quý khách hàng đang hiểu và thử sức cộng game bài Catte hay chưa? nếu chưa hoặc đang từng cơ...
    அத்தியாயம் – 2 “ம்மா... ஜோ ஜோம்மா...” என்று சிணுங்கிய மகனை வம்படியாய் கமலி தூக்க,  ராணியோ “பாவம் டி குழந்தை தூக்கட்டுமே...” என்றார் அந்த அதிகாலை பொழுதில். “ம்மா.. ஏழு மணிக்கு அங்க ஹோமம்.. இப்போ இவனை கிளப்பி, கூட்டிட்டு போனாதான் சரியா இருக்கும்...” என்றபடி மகனை தூக்கி தன் தோளில் போட, அவனோ நன்றாய் இருக்கும் தூக்கத்தினை இப்போது...

    Nenjora Nilavae 13

    0
    நிலவு – 13              அந்த மருத்துவமனை அறையில் வசுந்தரா அழுதுகொண்டிருக்க அவருக்கு ஆறுதலாய் சீமா நின்றுகொண்டிருந்தாள் அவரருகில். “ப்ளீஸ் அத்தை அழாதீங்க. மாமாவுக்கு சரியாகிடும்...” என அவரை தேற்றிக்கொண்டே விபீஷின் எண்ணிற்கு அழைத்துக்கொண்டே இருந்தாள். அவன் எடுக்கும் வழி தான் இல்லை. “ப்ளீஸ் பிக்கப் அத்தான். ஒரு தடவை போன் எடுங்களேன்” என மனதிற்குள் சொல்லிக்கொண்டே இருந்தவள் மீண்டும்...
    அத்தியாயம் – 1 “மூஷித வாகன மோகன ஹஸ்த  சியாமள கர்ண விளம்பர சூத்ர  வாமண ரூப மஹேஸ்வர புத்ர  விக்ந விநாயகா பாத நமஸ்தே....” பூஜையறையில் இருந்து மலர்களின் வாசத்தோடும், ஊதுபத்தி, சாம்பிராணி  மனத்தோடும், சுந்தரியின் குரலும் கசிந்துகொண்டு வெளியே வந்தது. கண்களை மூடி, உதடுகள் மட்டும் ஜபித்துக்கொண்டு இருக்க, அவரின் முகத்திலோ எண்ணிலடங்கா உணர்வுகள். அவ்வுணர்வுகளின் அத்தனை கேள்விகளுக்கும் பதில் அனைத்து வினைகளையும் தீர்த்து, முழு முதர்கடவுளாய் விளங்கும் விக்ன...
    வண்ணம் கூட்ட வா “ஆனந்த் எந்திரி செல்லம் சீக்கிரம் எந்திரிங்க குட்டி” ம்ம்ம்கூகூம் “தங்கம்ல்ல இன்னைக்கு நாம பாட்டிய பார்க்க போகணும் சீக்கிரம் எழுங்க தங்கம்” என ஆர்த்தி கொஞ்சி கெஞ்சி தன் ஏழு வயது மகன் ஆனந்தை எழுப்பமெதுவாக உறக்கம் கலைந்து எழுந்தவன் அவள் கழுத்தைக்கட்டிக்கொண்டு “ம்மா நாம பாட்டிய பாக்க போறோமா” “ஆமாடா செல்லம் இன்னைக்கு...

    Uravaal Uyiraanaval 30 2

    0
    "ஐயோ... குட்டி பையா உங்கப்பா இவ்வளவு பயந்தவர்னு எனக்கு தெரியாம போச்சேடா..." கவி சிரிக்க,  மருத்துவரின் ஆலோசனை படி மெதுவாக நடை  பயில மொட்டை மாடிக்கு மனைவியை அழைத்து வந்திருந்தான் ஆதி.  "கிண்டல் பண்ணாத லயா... கத்தி குத்தி பட்டபோ நீ எவ்வளவு துடிச்ச அத பாத்து நம்ம பையன் எவ்வளவு துடிச்சிருப்பான். உங்க ரெண்டு பேருக்கும்...

    Uravaal Uyiraanaval 30 1

    0
    அத்தியாயம் 30 கண்டிப்பாக மருத்துவமனையை சுற்றியும் சுபாஷ் ஆதியை  கண்காணிக்க ஆட்களை நிறுத்தி இருப்பான் என்று உணர்ந்த கார்த்திக் வீட்டாரை பத்திரமாக அனுப்பி வைத்த பின் வாசுவை அழைத்து ரகசியமாக பேச அவன் சொன்ன படி வாசு மருத்துவமனை வாசலில் நின்ற ஆதியின் தொண்டர்களை சந்தித்து "ஐயாவை இன்னும் ரெண்டு, மூணு நாளைக்கு யாரும் தொந்தரவு செய்யாதீங்க....

    Nenjora Nilave – 12

    0
    நிலவு – 12              கிட்டத்தட்ட இரண்டுமணிநேரத்திற்கும் மேல் வசுந்தரா விபீஷ் மனசை மாற்ற பேசி பேசி களைத்தேவிட்டார். கலங்கிய அவரின் தோற்றம் விபீஷையும், சீமாவையும் வருத்தியது. அவரிடம் முதலில் மறுத்து பேசியவன் பின் பேசுவது பிரயோஜனமில்லை என்பதை போல செவிடனாய் அமர்ந்திருந்தான். “விபீஷ் நான் பேசறேன். நீ கவனிக்காதது மாதிரி இருந்தா என்னடா அர்த்தம்?...” என கோபமாய்...

    Uravaal Uyiraanaval 29

    0
    அத்தியாயம் 29 ஜமீன் குடும்பம் ஒரு பக்கம் அமர்ந்திருக்க, ராணுவ குடும்பம் ஒரு பக்கம் அமர்ந்திருந்தனர்.  சம்யுத்திடம் பேசியவன் வானதியையும் சாந்தினியையும் அழைத்துக்கொண்டு உள்ளே வர மேனகை புலம்பிக்கொண்டே இருக்க, இங்கே நடந்தது எதுவுமே அறியாமல் வந்த கார்த்திக் ஆருத்ரா, கர்ண விஜயேந்திரன் மற்றும் வரளிநாயகியை எழுந்து நிற்குமாறு சொன்னவன் ஆருத்ராவோடு சேர்ந்து காலில் விழ "என்னப்பா...."  "எங்களை ஆசிர்வாதம்...

    Uravaal Uyiraanaval 28

    0
    அத்தியாயம் 28 அந்த மாலை நேர காற்று இதமாக வீச தனக்கு வரப்போகும் ஆபத்து அறியாமல் வரளிநாயகியோடு அமர்ந்திருந்தாள் கவிலயா.  "இந்த கரும்பு தோட்டத்துக்கு விளிம்புல இப்படியொரு ரோட்டை போட்டு இந்த நேரத்துல சுகமான காத்து வீசையில உக்காந்து இருக்கிறதே தனி சுகம் தான்" வரளிநாயகி சொல்ல  "இன்னைக்கின்னு வண்டியெல்லாம் இந்தப்பக்கமாகவே போகுது போல. இந்த நீரோடையோட சலசலப்பும்,...

    Uravaal Uyiraanaval 27

    0
    அத்தியாயம் 27 "ஐயோ... முடியலடா சாமி... இந்த கொசுத் தொல்ல தாங்க முடியல, வர சொன்னாலும் வர சொன்னான் பகல்ல வர சொல்லி இருக்கக் கூடாது" சீனு ஆலமரத்தடியில் கார்த்திக்கோடு பதுங்கி அமர்ந்தவாறு அவனை கடிக்கும் கொசுக்களை அடித்தவாறே புலம்ப,  "டேய்  காத்தாதேடா... உன் சவுண்டால அந்தாளு வராம போய்ட போறான்"  "நா வேணா ஒரு கொசுவாத்திய பத்த...
    என்னிதயம் கேட்ட ஆறுதல் – 1 திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில்...        அன்றைய தினம் வெள்ளிக்கிழமை, வழக்கத்திற்கு அதிகமாகவே கூட்டம் நிரம்பி இருக்க, கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் இடத்தினில் நின்றிருந்தான் இளம்பரிதி. வீட்டினருக்கு இளா... நண்பர்களுக்கு பரிதி...  பிரசாதம் வாங்கவும் நிற்கவில்லை. கொடுக்கவும் நிற்கவில்லை. கொடுக்கும் இடத்தினில் நின்றிருந்தான். அதாவது கொடுப்பவர்களை மேற்பார்வை பார்த்து. முகத்தினில் ஒருவித எரிச்சல் இருந்ததுவோ என்னவோ. நமக்கு...

    Uravaal Uyiraanaval 26

    0
    அத்தியாயம் 26 சில வருடங்களுக்கு முன் தெருவோரத்தில் தள்ளு வண்டி கடையொன்றை நடத்தி வந்த பிரேமா என்பவர் சாலை விபத்தில் காலமாக ஆனாதையானாள்  அவளுடைய ஒரே மகள். பிறந்ததிலிருந்தே தந்தையாரேன்று அறியாத, தாயையே நம்பி இருந்த அந்த இளம் குருத்து அன்னை இறந்த பின் வயிற்று பசிக்காக என்ன செய்வதென்று அறியாமல் சிக்கனலில் பிச்சையெடுக்க ஆரம்பித்தாள்.  அன்னை...
    “அப்போ என்னை அனுப்பினது நீங்க தான்... ஏன் அனுப்புனீங்க??”   “நான் கேட்டதுக்கு நீ முதல்ல பதில் சொல்லு”   “என்னோட கேள்விக்கு பதில் வேணும்...” என்றான் அவனும் விடாப்பிடியாய்.   “வதனாவோட சித்தப்பா நான்...” என்ற வார்த்தையில் சாதாரணமாய் அமர்ந்திருந்தவன் சற்று நிமிர்ந்து அமர்ந்தான்.   “இம்பாசிபிள்...”   “பாசிபிள் தான்... அது உனக்கு வேணா தெரியாம இருக்கலாம்...”   “வதுக்கு இது தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லை...”   “ஹ்ம்ம் ஆமா வாய்ப்பில்லை...
    அத்தியாயம் – 29   ஆனந்த் என்ன சொல்லப்போகிறான் என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் பிரியன். அவனோ இன்னமும் அருகே வந்து நின்றிருந்தான் இப்போது.   “சார் இது நான் தான் சொன்னேன்னு எப்பவும் சொல்லாதீங்க ப்ளீஸ்...” என்றான் மீண்டுமொருமுறை.   “கண்டிப்பா வெளிய சொல்ல மாட்டேன் ஆனந்த், நீங்க என்னை நம்பலாம்...” என்று வாக்குறுதி கொடுத்தான் மற்றவன்.   “ஜேம்ஸ்க்கு அடிக்கடி போன் வரும்,...
    error: Content is protected !!