Saturday, April 27, 2024

Kani-hema

62 POSTS 2 COMMENTS

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 27 (4)

“ஆமான்னா என்ன செய்வீங்க?...” தென்றலுக்கு அவர் மீதான கோபம் ஆறவில்லை. சசிகரனை மயூரன் கொலை செய்ய முயன்ற பொழுது ஆளவந்தான் தான் ஜீவாவை கை காண்பித்தது என்று அவளுக்கு தெரிந்திருந்தது பத்ரியின் மூலம். அதை அத்தனை...

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 27 (3)

சலிப்பாய் பதில் சொல்ல கம்மென்று வாயை மூடிக்கொண்டவள் கோபத்துடன் தென்றலுடன் இருந்த அறைக்குள் நுழைந்துகொண்டாள். பாலாவிற்கு ஒரு போன் வர அதில் ஆழ்ந்துவிட்டவன், பத்ரிக்கும் அழைத்து அந்த வழக்கை பற்றி விவாதித்துவிட்டு வைத்தான். ஒருமணி நேரம்...

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 27 (2)

பாலாவின் மௌனமே அவனின் எண்ணவோட்டத்தை படம்பிடித்து காண்பிக்க ஜீவாவின் இதழ்களில் குறுநகை. “தென்றலை காப்பாத்தனும்னு மட்டும் தான் அந்த நிமிஷம் எனக்கு தோணுச்சு. உண்மையா அந்த நிமிஷம் வேற எதுவும் நினைக்கலை பாலா. அப்போ...

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 27 (1)

மின்னல் – 27                 கிட்டத்தட்ட நான்கரை மணி நேரம் கடந்திருந்தது ஜீவன்யா கண் விழிப்பதற்கு. அதற்குள் இரண்டுமுறை பாலா தென்றலுடன் உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்தான். ஜீவாவின் அருகிலேயே அமர்ந்திருக்க ஆசை தான். ஆனால் தென்றலை...

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 26 (3)

“ஜீவாவையும், தென்றலையும் வீட்டுக்கு அனுப்பிறலாமே? நான் கூட்டிட்டு போய் விட்டு போகட்டுமா?...” என சசி கேட்க, “இல்லடா, இருக்கட்டும். பவன் இருக்கான். இன்னும் ரெண்டு செக்யூரிட்டி இருக்காங்க. இன்னைக்கு என்னவோ சரியில்லை. இந்த கேஸ்...

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 26 (2)

“அங்க இருந்த சிசிடிவி ஃபுட்டேஜ்ல பிரபாவோடு ஜீவாவும், தென்றலும் அழுதுக்கிட்டே வெளியே போன நேரம். அதன் பின்னால எவ்வளவு நேரம் கழிச்சு சிலிண்டர் வெடிக்குதுன்னு நேரத்தை பாருங்க. தென்றலும், ஜீவாவும் வெளியே வரும்...

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 26 (1)

 மின்னல் – 26           காலையில் நேரமே கிளம்பிவிட்டனர் நீதிமன்றத்திற்கு. செல்லும் வழியில் சசிகரனையும் சேர்த்து அழைத்துக்கொண்டார்கள். கிளம்பும் முன் தென்றலை பத்திரமாக ஜீவாவுடன் தான் இருக்க வேண்டும் என அத்தனை முறை சொல்லிவிட்டான். ஷேஷா பவனுடன்...

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 25 (1)

மின்னல் – 25               சரோஜாவிடம் அன்று பேசியபிறகு அவர் எதிரே வந்தால் கூட ஜீவா அப்படி ஒருவர் இருப்பதாகவே கவனித்துக்கொள்வதில்லை. வேலை நேரத்தில் தன்னிடம் அதன் சமபந்தமாக கேட்பதற்கு மட்டுமே பதில்களும், அதில் ஏதேனும்...

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 25 (2)

“எவ்வளவு துணிச்சல் உனக்கு?...” என்று பேசவதற்கு முன், “நிறுத்துங்க மேம்., அவ என்ன உங்களுக்கு எதிரியா? இத்தனை தூரம் இளக்காரமா பேசறீங்க? உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை. ஏதோ புரியாம கோவத்துல பேசறீங்கன்னு பார்த்தா இது...

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 24 (2)

“அதான் ஒன்னுமில்லைன்னு சொல்லறேன். நீ நம்பாம கேட்கிற? சரி அதை விடு. இன்னைக்கு லேட்ன்னு ஒன்னும் சொல்லலையா?...” என பேச்சை மாற்றினான். “சரோ மேம் இல்லை. விஜயா மேம் தான் இருந்தாங்க. பார்த்ததும் கல்யாணம்...

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 24 (1)

மின்னல் – 24            நீதிமன்றம் வந்ததும் தனது அலுவலக அறையில் வந்து அமர்ந்துகொண்டான் பாலா. வரும் வழியில் தெரிந்த அத்தனைபேரும் அவனுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்தனர். உபயம் ஆளவந்தான். பாலாவிற்கு திருமணமான விஷயம் அத்தனைபேரையும் புருவம்...

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 23 (2)

“நான் சொன்னேன்ல சொந்த வீடுன்னு. அப்படின்னா பூர்வீக சொத்து. அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் சேர்த்து இருந்ததை அப்பா காலத்திலையே பிரிச்சு குடுத்துட்டாங்களாம். அப்ப அப்போ கட்டின வீடுதான் இது...” “ஓஹ், லீஸ்க்கு விட்டிருந்தேன்னு சொன்னீங்க? ஆனா...

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 23 (1)

மின்னல் – 23          ஆழ்ந்த உறக்கத்தில் யாரோ எழுப்புவதை போல இருக்க மெல்ல கண் விழித்தாள் ஜீவன்யா. பாலா தான் கிளம்பி நின்றுகொண்டு இருந்தான் அவளுக்கெதிரே. வெளியில் கிளம்பிவிட்டதை போல இருந்தது அவன் உடை. “எங்க...

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 22 (3)

“சாயங்காலம் தான் வரலாம்ன்னு நினைச்சேன். ஆனா வந்துட்டு வேலைக்கு கிளம்ப நேரமாகிட்டா? அதான் இந்நேரம் வந்தேன். நீ ப்ரீயா இருக்கும் போது  தென்றலோட வீட்டுக்கு வா ஜீவா...” என்றாள் அவள். “ஆமா, லீவுன்னா அந்த...

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 22 (2)

“போங்க, கிட்சன்ல நின்னுட்டு...”   “இதுவரைக்கும் கோர்ட்ல கூட வாய்தான்னு நான் கேட்டு வாங்காத ஆளு. உன்கிட்ட கேட்க வச்சு என் விரதத்தை கெடுத்திடுவ நீ...” “அதுக்கு?...” என கேட்டவள் அவனின் முகத்தில் கொப்பளித்த குறும்பில்...

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 22 (1)

மின்னல் – 22           மறுநாள் காலை வழக்கமான நேரத்திற்கே விழிப்பு தட்ட எழுந்து அமர்ந்தாள் ஜீவா. முதல்நாள் இரவு சிறிது நேரம் பாலாவை பார்த்துக்கொண்டே நின்றிருந்தவள் தான். அவன் சிரிப்புடன் மீண்டும் அறைக்குள் நுழைந்துகொள்ள...

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 21 (2)

“ப்ச், பார்த்தியா மறுபடியும் எமோஷனல் ஆகற. அதான் உன்னை கொஞ்சம் டைவர்ட் பண்ண பார்த்தேன். நீயானா திரும்ப அதே மூடுக்கு தான் போற...” என்றான். “தெரியலை. என்னவோ இதை எல்லாம் ஜீரணிக்க முடியலை. ஆனா...

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 21 (1)

மின்னல் – 21           இன்னும் உள்ளே சென்று எதுவும் பார்க்கவில்லை. ஹாலில் இருந்தபடியே அவள் சுற்றி பார்க்க அதற்குள் பாலா காட்டிய ஒரு அறையில் இருந்து முகத்தை கழுவிக்கொண்டு வந்தாள் தென்றல். “இந்த பேக்கிங்கை...

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 20 (2)

“வாடா குட்டி, உன் முகத்துல இவ்வளோ சந்தோஷத்தை இன்னைக்கு தான் பார்க்கறேன்...” என்று அவளையும் வாரி அணைத்துக்கொண்டாள். அதற்குள் பாலா சோலையம்மாவிடம் விவரத்தை சொல்லியிருக்க அவருக்கும் அத்தனை சந்தோசம். “செத்த நேரம் முன்ன தான் இங்க...

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 20 (1)

மின்னல் – 20          நால்வரும் உள்ளே நுழைந்ததும் பகல் நேர பணியாளர்கள் அங்கே வரவேற்பில் நிற்க பாலாவை பார்த்ததும் ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் ஜீவாவையும், தென்றலையும் அவனுடன் பார்த்துவிட்டு அவளின் கழுத்தில் இருக்கும் மாங்கல்யத்தையும்...
error: Content is protected !!