Sunday, June 7, 2026

    Tamil Novels

    தூறல் 2.1: இவன் இன்னும் என்னை திரும்பி  பார்க்கவே இல்லை. நானும் இவனை இன்னும் பார்க்கல. இவன் கருப்ப சிகப்பா தெரியாது. என்னை இதற்கு முன்பு கண்டிப்பா பார்த்து இருக்க கூட மாட்டான். என்னை பார்த்து பேசினா தான புரியும் .முதுகை காட்டி பேசினால்? இவன் எல்லாம் சிடியில் இருக்கான் சொல்ல வந்துட்டான். இவன் இப்படி சொன்ன...
    தந்தையின் இன்னொரு மகன் அக்ஷய். அவனை தந்தையோடு நெருங்க விடாமல் பார்த்துகொண்டாயிற்று, இது போதாது அவனை முற்றாக குடும்பத்தை விட்டே விலக்க வேண்டும், அந்த பிஞ்சு வயதில் அவ்வளவுதான் அவனால் சிந்திக்க முடிந்தது.  பதினைந்தாம் வயதில்தான் உதித் வந்து அஜய்யை சந்தித்து தான் தான் உன் தந்தை என்று கூறி, டி.என்.ஏ, டெஸ்ட் வரை எடுக்க...
    தூறல் 1.2: கண்மணி கல்லூரி முடித்து வீட்டிற்கு திரும்பிய  போது அவர்கள் வீட்டின் முன்னால் நான்கு பெரிய கார்கள் அணிவகுத்து  நின்றது. இது யாரு வீட்டு கார். நமக்கு தெரிந்தவர்கள் யாரிடமும் இது போல இல்லையே என்று யோசித்துக் கொண்டே நுழையும் போதே கண்மணியை  வீட்டிற்குள் நுழைய விடாமல் அவள் அன்னை பின் வாசல் வழியாக கடத்திக் கொண்டு...
    அத்தியாயம் 1.1: “பரித்ராணாய ஸாதுநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்! தர்ம ஸம் ஸ்த்தா பநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே"                                                             ‘அம்மா தேனு! தேனு! பிரசாதம் ரெடியா!’ என்று பூஜை அறையில் இருந்து குரல் கொடுத்தார் சதாசிவம் . “அம்மா சீக்கிரம்! அப்பா குரல் கொடுத்தாச்சு ! பாரு மணி ஆச்சு !நீங்க எப்ப பூஜை  முடித்து நான்...
    “எப்படி இருக்கீங்க??” என்று நலம் விசாரித்தான் அவன். “ஹ்ம்ம் இருக்கேன்” “அன்னைக்கு நடந்ததுக்கு சாரி சார்” “அதெல்லாம் விடுங்க கபிலன்” என்றவனுக்குள் ஏதோ யோசனை சட்டென்று அமைதியானான் அவன். “ஹேய் நீ பார்த்தி தானே. நீ இங்க என்ன பண்ணுறே??” என்று உடனிருந்த பார்த்திபனை கேட்டான் கபிலன். “கபிலன் அவர் நமக்கு ரொம்ப வேண்டியவர்” “இல்லை சார் பார்த்தி பாவம் கான்ஸ்டபிள் தான்....
    அத்தியாயம் – 31 “உள்ள கூப்பிட மாட்டியாம்மா??” என்றார் அப்பெண்மணி. “இது உங்க வீடு, நீங்க எங்க வேணா வரலாம் போகலாம் என்னைப் போய் கேட்கறீங்க. எனக்கு பிடிச்சு தான் நான் இங்க இருக்கற மாதிரி இந்த பார்மாலிட்டி எல்லாம் எதுக்கு இப்போ??” என்றாள் வேண்டா வெறுப்பாய். “வதனா தப்பும்மா, அவங்க உங்க அம்மா மாதிரி...” என்று சட்டென்று...
    இது அந்த நேரம் தான் என்பதை பிரியன் உணர்ந்தே தானிருந்தான். பெரிதாய் ஒரு பூதாகரம் வரப்போகிறது என்பதை ஊகித்திருந்தான். அவர்கள் எப்படியும் வதனாவை ஏதோவொரு விதத்தில் தொடர்பு கொள்வார்கள் அதை வைத்து மேற்கொண்டு செய்ய வேண்டியதை செய்யலாம் என்று பிரியன் நினைத்திருக்க அவர்கள் அவன் கண்ணில் மண்ணைத் தூவியிருந்தனர். சரண் காணாமல் போய் முழுதாய் பதினாலு மணி...
    அத்தியாயம் – 30 நடந்ததை சொல்லி முடித்திருந்த பிரியனின் விழிகள் நன்றாய் சிவந்திருந்தது. அவன் அனுபவித்த ஒட்டுமொத்த வலியும் அவனின் முக இறுக்கத்திலே பார்த்திபனால் உணர முடிந்தது. யாருக்கும் இப்படியொரு பிரிவும் கஷ்டமும் நேரக்கூடாது என்று மனதார எண்ணினான் அவன். “என்ன பார்த்தி அமைதியா இருக்கே??” “என்ன சொல்றதுன்னே தெரியலை சார், ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்காங்க... நீங்க ரொம்பவும் வேதனை...
    அதிர்ச்சியில் திறந்த வாயை பொத்தியபடி ரூபா நிற்க தன் தந்தையும் மாமாவும் அவரை எவ்வாறு சமாளிப்பது என்ற இக்கட்டில் நிற்க தர்மதுரை முன்வந்த ஹர்ஷிதா இரு கைகளையும் கூப்பி கண்களை இறுக்க மூடிக்கொண்டு தனக்கு தெரிந்த ஒரே ஸ்லோகமான குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ தட்சிணாமூர்த்தியின் துதியை...
    மதுவின் வீட்டில் ஒரே ஒரு விதிமுறைதான் இருந்தது. படிப்பு முடியும் வரை காதல் என்ற வார்த்தையை இரண்டு பெண் பிள்ளைகளும் உச்சரிக்கக் கூடாது என்பது தான் அது. மதுவின் பெற்றோரின் திருமணம் காதல் திருமணம்தான். ஆனால் அவர்கள் தங்களது பிள்ளைகளிடம் பள்ளிப்பருவத்தில் வரும் காதலுக்கு தடா விதித்திருந்தனர். அவர்களைப் பொருத்தவரையில் 2000க்குப் பிறகு பிறந்த காதல்...
    தள்ளி போகாதே நிலவே  அத்தியாயம் 10  ஷ்ரேயா கட்டிலில் படுத்திருக்க, சரத் அதே கட்டிலில் மறுபக்கம் உட்கார்ந்திருந்தான்.  “உங்க அம்மா வீட்டுக்கு போகலை.”  கணவன் கேட்டது காதில் விழுந்தும், விழாதது போல அவள் படுத்திருக்க, சரத்தும் ஒரு தோள் குலுக்களோடு, தனது செல்லை பார்க்க ஆரம்பித்தான். தெரியாமல் வாயை விட்டுவிட்டு ஷ்ரேயா மாமனார் மாமியாரை பார்க்க சங்கடப்பட்டுக் கொண்டு, அறைக்குள்ளேயே...
    சுரங்கம் 5 நாட்கள் வேகமாக ஓடி மாதங்கள் ஏழு கடந்திருந்தது இதற்கிடையில் சில முக்கியமான சம்பவங்களும் நடந்திருந்தது நேஹா லியோனின் பேண்டோடு நெருங்கிய நட்பு உணர்வை ஏற்படுத்தி இருந்தாள் முதல் முறை அவனிடம் சென்று பேசியதை இன்று நினைத்தாலும் ரசனை புன்னகை அவள் உதட்டில் வந்தமரும் முதல் ரவுண்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேஹா நேராக லியானின் பேண்ட்...

    Smrithiyin Manu 31

    0
    ஸ்மிரிதியின் மனு - 31 கப்போர்டில் இருந்த மற்ற புடவைகளையும் வெளியே எடுத்து வைத்தாள் மெஹக்.  அதில் பார்டரில்லாத, ப்ளெயின், ஹாஃப் வெயிட், வெந்திய நிற டபுள் ஷேடில் அரக்கு நிற முந்தானையில் வேலைப்பாடுடன் இருந்த பட்டுப் புடவையை ஸ்மிரிதியிடம் காட்டி,”இது உன்னோடது.” என்றவள், பார்டரில்லாத, முழுவதும் அடர் அரக்கு நிறத்திலிருந்த இன்னொரு பட்டு புடவையை,”இது...

    Ennavan 2

    0
    பகுதி-2 எங்கிருந்தோ வந்தான்; என்னவனாக மாறிக்கொண்டிருக்கிறான்!!! ஏதோ ஒரு வேகத்தில் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டான் ஆதி. அப்பார்ட்மெண்டை விட்டு வெளியே போவதற்குள் அவன் மனம் ஒரு பெரிய போராட்டமே நடத்தியது. என்னதான் கோபம் இருந்தாலும் வீட்டிற்கு ஒரே பிள்ளையாய் போனதால் பாசத்தை கொட்டி வளர்த்திருந்தனர் அவன் பெற்றோர். அவர்களை பிரிவது வாய் வார்த்தையாய் சொல்லியது போல் அவ்வளவு...

    Ennavan – 1

    0
    பகுதி-1 யார் இவன்? நேற்றோ அந்நியன்; இன்றோ என்னுள் பாதி!!! “அவளை வெளியே விட்டுவிட்டு வருவதென்றால் வா; இல்லையென்றால் வந்த வழியே போய்விடு.” என்று உயரழுத்த குரலில் தன் கோபத்தை கக்கினார் ஆதியின் தாய் ரேகா.  “அம்மா...தயவு செய்து எதுவாக இருந்தாலும் உள்ளே சென்று பேசிக் கொள்ளலாம்.” என்றான் ஆதி கெஞ்சும் குரலில். காரணம் அப்பார்ட்மண்ட் வாசிகளின் மொத்த கண்களும்...
    அத்தியாயம் – 26 ராதிகாவை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிப்போனது நிரஞ்சனனுக்கு.. முதல் நாள் இரவு அவனோடு அப்படி மூழ்கித் திளைத்தவள், ஊருக்கு கிளம்பும் நேரம் வர வர, முகம் தவிப்பாய் மாற, “ஹேய்.. நம்மள யாரும் தப்பா நினைக்கப் போறதில்லை..” என்று அவனும் எத்தனை முறை சொன்னாலும், அவள் கேட்பதாய் காணோம். விமான சேவை அப்போதும் நிறுத்தப்பட்டு தான் இருந்தது. மழை...
          அத்தியாயம் – 25 இந்த மனித வாழ்வு தான் எத்தனை விந்தையானது.. விசித்திரமானது.. கொடுமையானது.. சில நேரம் கோமாளித்தனமானது. சகிக்கவே முடியவில்லை என்றும் நினைக்க வைக்கும். சகித்துக்கொண்டு கூட இருந்திருக்கலாமோ என்றும் நினைக்க வைத்துவிடும். அப்படியொரு வல்லமை கொண்டது தான் நம் வாழ்வு..!! அப்படியிருக்க அதனை துணித்து வாழ்ந்துப் பார்ப்பதுதானே சாலச் சிறந்தது...!! ஆம் இனி வாழ்ந்து பார்த்துவிடுவோம் என்று முடிவிற்கு வந்துவிட்ட நிரஞ்சனன், ராதிகா இருவருமே...
    அத்தியாயம் – 24 “இப்போவாது வாயை தொறந்து பேசேன்டி..” என்று கடிந்துகொண்டு இருந்தார் ராணி மகளிடம். மணிவண்ணனோ “ராணி...” என, “அட எப்போ பாரு என்னையே சொல்லாதீங்க.. இவ்வாளோ தூரம் வந்தாச்சு.. பத்திரிக்கைல பேர் போட்டிருக்காங்க.. ஆனா இவ ஒருவார்த்தை நம்மக்கிட்ட சொன்னாளா. நம்ம என்ன வேணாம்னா சொல்லிட போறோம்.. நல்லது நடந்தா சரின்னு தானே இருக்கோம்..” என்று ராணி தாங்கலாய் பேச, ராதிகாவிற்கு நிரஞ்சனன்...
    அத்தியாயம் – 23 இதோ ராதிகா இந்தியா வந்துவிட்டாள். அவளை அழைக்கவென்று நிரஞ்சனன் நித்யா மற்றும் அத்து மூவரும் விமான நிலையம் வந்திருக்க, நேற்றே நிரஞ்சனன் அவளிடம் சொல்லிவிட்டான் “வந்து நேரா நம்ம வீட்டுக்குத்தான்..” என்றிட ராதிகாவிற்கு இவன் எந்த முறையில அழைக்கிறான் என்ற குழப்பம் வந்துவிட்டாது. அவளின் அப்பா அம்மா வருவதற்கு இன்னமும் இரண்டு தினங்கள் இருக்க, அவள் போய் தான் இனி...
                         மனம் அது மன்னன் வசம் – 9 சென்னை... பசுபதிக்கு அங்கே ஏற்கனவே நேரில் சென்று முடிக்க வேண்டிய வேலைகள் இருந்தது. வீட்டிற்கு ஆட்கள் வரவும் உமையாளை இங்கே விட்டுவிட்டு சென்று வரலாம் என்று எண்ணியிருக்க,  பிரேமாவின் உடல்நலம் சரியில்லை என்று தகவல் வரவும், அடித்து பிடித்து கிளம்பிச் செல்லவேண்டிய நிலை. வார்த்தைகளின் வீரியம் நாம் கொட்டிய பிறகு தானே புரியும்..!! அந்த ஒரு சூழல் தான்...
    error: Content is protected !!