Friday, May 17, 2024

    Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae

    கார் பாதை மாறி செல்ல ஆரம்பித்தது. திருவனந்தபுரம் செல்லவில்லை. “கல்யாண பொண்ணுக்கு மேக்கப் போட்டவங்க உனக்கும் போட்டாங்களா?” அவளைப் பார்க்க, அவளோ கண்மூடி அமர்ந்திருந்தாள். ஊரில் உள்ள எல்லா தெய்வங்களிடமும் மாமாவுக்காக வேண்டுதல் செய்து கொண்டிருந்தாள். கண்களை மெதுவாய் திறந்தவள், அவன் கேள்வி புரியாமல் அவனை பார்க்க, “நீ இந்த பட்டு சாரி, மல்லி பூ, மேக்கப்புனு...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 38 “எதுக்கு கார்ல போர? ஆறு மணி நேர ட்ரைவ்! அதுவும் ட்ரைவர் வேண்டாம்னு சொல்ற! ஃப்லைட்ல போயேன்?” நீலாவதி, தீபக்கிடம் கேட்டுக் கொண்டிருந்தார். வீடு, வீட்டை விட்டால் அப்பாவின் அலுவலகம். இப்படி தான் சென்றது தீபக்கின் வாழ்க்கை. பழைய நட்புகளுடன் தொடர்பு இல்லை. பல மாற்றங்கள் அவன் வாழ்வு...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 37   கேரளாவில் மழை அடித்துப் பெய்திருக்க இரவு எட்டுக்கெல்லாம் ஊரே இருட்டில் மூழ்கி இருந்தது. கேட்டை தாண்டி ஸ்கார்ப்பியோ உள்ளே வரவும் ஓட்டமும் நடையுமாய் வந்தார் நீலாவதி. முகத்தில் அப்படி ஒரு கலவரம். வீட்டிற்குள் நுழைந்த தீபக், “வராண்டாவ்ல என்னம்மா பண்ணிட்டு இருக்கீங்க? ஒரே சாரலா இருக்கே.. உள்ள...
    அவளிடமிருந்து ஒரு மெசேஜோ.. ஒரு அழைப்போ வந்திருந்தால் மனம் ஆறியிருக்கும்! ஆனால் அவள் தான் ‘ஆன்லைன்’ கூட வருவதில்லையே.. ‘என் சுதாவால் என்னை வெறுக்கக் கூட முடியுமா?’ அவன் நம்பவில்லை. ‘சுதாவிற்கு கோப பட கூட தெரியுமா?’  இரவில் மெத்தையில் படுத்திருந்தவன் கையில் அவளுக்காக மும்பையில் வாங்கிய இதய வடிவிலான பதக்கம். அதைத் தான் பார்த்துப் படுத்திருந்தான்....
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 36 “உடனே வா” என்று பாட்டி அழைக்க மறுநாள் காலை விமானத்தில் வீடு வந்த சுதாவை அன்பாய் வரவேற்றான் அவள் அத்தை மகன். “ஹாய் சுதா” என்றான் அழகாய் புன்னகைத்துக் கொண்டே. அதிர்ச்சி தான் அவனைப் பார்த்தது. ‘அச்சோ…இங்கேயே வந்துவிட்டானா’ என்று தான் பார்த்தாள் தீபக்கை. ‘இது என்ன இவன் என்னை...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 35 “என் பட்டு செல்லம்.. ஆன்டிய பாருங்க.. அனு குட்டி..” மடியில் வைத்துப் பிறந்து ஒரு வாரமே ஆன அனுஷ்காவின் கன்னம் வருடிக் கொஞ்சிக் கொண்டிருந்தாள் சுதா. மீரா படுத்திருக்க அவள் அருகிலிருந்த மெத்தையில் குழந்தையை மடியில் வைத்து அதன் குண்டு கன்னம் வருடி, திராட்சை கண்ணில் மயங்கி...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 34 “கேபின் க்ரூ, ப்ளீஸ் ப்ரிபேர் ஃபார் டேக் ஆஃப்!” (“Cabin crew, please prepare for take-off.”) ஃப்ளைட் கேப்டென் அறிவிக்க விமானம் ஆகாயத்தை நோக்கி தன் கனமான அலுமினிய உடலைத் தூக்கிக் கொண்டு பறக்க ஆரம்பித்தது. அலுமினிய பறவையின் இயந்திரம்  ஏற்படுத்திய சத்தத்தினால் சில குழந்தைகள் வீரிட, அதனுள்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 32 (பகுதி – II) ஒருவர் பொறை இருவர் நட்பு (நட்பு வளர, நிலைக்க, நீடிக்க; நட்பு கொண்ட இருவரில் ஒருவர் பொறுத்துப் போவதே சாலச் சிறந்த வழி.) ------------------ ------------------ ------------------ ------------------ அங்கே மும்பையில் எப்போது மீட்டிங் முடியும் என காத்திருந்த ஒரு ஜீவன் மீட்டிங் முடியவும் முதல்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 33   கார்த்திக் மறுநாள் காலை வரயிருப்பதால் மத்தியமே அம்மா வீட்டில் அமர்ந்துகொண்டாள் ஜான்சி. அவனுக்குத்தான் அவள் திருமணம் முடிந்ததிலிருந்தே ஒரே படபடப்பு. எங்கே பழைய காரியங்களை நினைத்துக் கொண்டு வாழ்க்கையைக் கெடுத்து கொள்வாளோவென்று. கார்த்திக் ‘இவன் தான் அவன்’ என்ற நிஜத்தை அறிந்திருக்கவில்லை. அவளை டேனி வீட்டில் விட்டுச் செல்லும் பொழுது,...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 32 (பகுதி – I) அலுவலக வேலையைக் கடனே என்று செய்து கொண்டிருந்தாள் சுதா. அஷோக்கோடு முன் தினம் நடந்த மனஸ்தாபத்திற்குப் பின் இன்னும் பேசவில்லை. அவனும் கைக்கடுக்க அவளைக் கைப்பேசி மூலம் அழைத்துவிட்டான். அஷோக்கும் சுசிலாவும் விடியும்முன் மும்பை சென்றுவிடவே அவனால் சுதாவைச் சமாதானப் படுத்த இயலவில்லை. அவன்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 31 காத்திருந்த நாளும் வர, ஜான்சிக்கு அமெரிக்கா செல்ல விசா கிடைத்தது. அன்று இரவு டேனியோடு பேச அவனைக் கையில் பிடிக்க முடியவில்லை. அப்பொழுது தான் அவனுக்கு விடிந்திருந்தது. “உன்னுடைய ஃபர்ஸ்ட் டைம் டிக்கெட் ஆஃபீஸ்லயே எடுத்திடுவாங்க. நீ சொல்லு என்னைக்கு எடுக்கச் சொல்லட்டும். கார்த்தி வரும்போது வரியா? அவர்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 30 கட்டிலில் அமர்ந்தவள் முதல் வேலையாய் அங்கிருந்த டீ.வி. ரிமோட்டில் டீ.வியை உயிர்ப்பித்தாள். எண்ணங்களை மூட்டை கட்டி ஓரமாய் போட்டு, கர்மமே கண்ணாய் காலின் காயத்தைப் பற்றி விசாரிக்க, ஏனோதானோ என்று பதில் கூறியவளிடம், “கொஞ்சம் கூட அக்கரையே இல்லமா பதில் சொல்ர.. இரத்தம் கட்டியிருக்கானு கூடவா பாக்க மாட்ட?”...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 29 மறுநாள் விடியலில் எழுந்த சுதா அலுவலகம் போகவில்லை. ஆனால் அழுது வடியவும் இல்லை. இதுவும் கடந்து போகும் என்ற நிலைக்கு வந்துவிட்டாள். வாழ்வின் நிதர்சனம் உணர்ந்தவள்.. பாட்டியோடு வம்படித்துக்கொண்டு மாலை வேளைக்காய் காத்திருந்தாள். ஆனால் பாட்டி  தான் தாத்தாவின் குணத்தை தத்தெடுத்து கொண்டிருந்தார்.. கொஞ்ச நாளாகவே பேச்சில் புதிதாய்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 28 நாட்கள் அதன் போக்கில் நகர, அலுவலகத்தில் உர்ரென்று முகத்தைத் தூக்கி வைத்திருந்தாள் சுதா. “டேய் ப்ளீஸ் டா..“ என்று கேன்டீனில் அவளைக் கெஞ்சியும் கொஞ்சியும் கொண்டுமிருந்தான் கார்த்திக். அவனை முறைக்க மட்டுமே கண் இருப்பது போல முறைத்துக் கொண்டிருந்தாள். முகத்தில் அப்படி ஒரு வாட்டம். “எவ்வளவு நேரமா கெஞ்சிட்டு இருக்கேன்.. கொஞ்சம்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 27  நீண்ட நாளுக்குப் பின் சுசிலா மும்பையிலிருந்து சென்னை வீட்டிற்கு வந்திருந்தார். சுசிலாவின் தகப்பனார் உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமலிருக்கவே மும்பை அலுவலகம் மீண்டும் இவர் வசம் வர, வேலை சுசிலாவை அதிகமாய் இழுத்து கொண்டது. அங்கேயே இருந்து தகப்பனாரை பார்த்துக்கொண்டு அவ்வப்போது சென்னைக்கும் வந்து போய்க்கொண்டிருந்தார். இன்று...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 26 சுதா எ.கெ.மில்ஸ் வந்து மாதம் ஒன்றாகி விட்டது. அது எ.கெ.மில்சின் தலைமை அலுவலகமாயிருக்கவே ஹெச்.ஆர், ஃபைனாஸ், டெக்ஸ்டைல் டிசைனைங், ஃபேஷன் டிசைனிங், ரிசர்ச் டிபார்ட்மென்ட், ஐ.டி செக்டார், ஜிம், ஓய்வறை, கேஃபிட்டேரியா இன்னும் பல என அந்த எட்டி அடுக்கு மாடிக் கட்டிடம் பல இலாக்காக்களுடன் நிரம்பி...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 25   “காலெல்லாம் மண்ணாகுமே..” அவள் சிணுங்க “அதுக்கு?” அவன் புருவம் உயர்த்த “தூக்குங்க!” இரு கையையும் தலைக்கு மேல் தூக்கி அவள் செல்லம் கொஞ்ச “சும்மா எல்லாம் தூக்க முடியாது..” அவன் பிஸினஸ் பேச “பச்.. எப்போ பார்.. பேரம் பேசரது… சுத்தி பசங்க இருக்காங்க!” அவள் முகம் செம்மை பூச “தூக்க சொல்லும் போது...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 24 டேனியேல் நாகர்கோவில் வந்து வாரங்கள் ஓடிவிட்டன. மூன்று வார விடுப்பு முடியுமுன் அதை நீடித்து அதுவும் முடிந்து விடும் தறுவாயில் வீடே பரபரப்பில் மூழ்கி இருந்தது. இனி என்று மகனைப் பார்ப்போமோ என்ற ஏக்கத்தோடு பெற்றோரும், கண்ணுக்குள் வைத்து தாங்கும் அண்ணன் கிளபுவதை காணபிடிக்காவிட்டாலும் அவனுக்கு வேண்டியதை எடுத்துவைத்துகொண்டு...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 23 நடந்தவற்றை கூறிவிட்டு சுதா அஷோக்கைப் பார்க்க, “என்ன அவ்வளவு தானா?” என்றான் அலட்டாமல். அவனைப் பார்த்துக் கொண்டிருந்த சுதாவிற்குப் புரியவில்லை அவன் கேள்வி.. ‘அவ்வளவு தானா என்றால்?’ நான் எதையாவது மறைக்கின்றேன் என்கின்றானா? அதை நினைத்த மாத்திரத்தில் நெஞ்சங் கூடு காலியாக, “ம்ம்.. அவ்வளவு தான்” என்றாள் ஈனஸ்வரத்தில். நெற்றியைத்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 22 வீட்டிற்கு வந்தவளுக்கு மனம் ஆரவில்லை. கல்யாண வேலை மும்முரமாய் நடந்து கொண்டிருக்க அதை எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை. ஏற்கனவே அத்தைக்குப் பலகீன இதயம். எந்த அதிர்ச்சியையும் தாங்கும் சக்தியில்லை. எப்படிக் கூறுவாள் அவரிடம் ‘உங்கள் மகன் நடத்தை சரி இல்லை. அவன் எனக்கு வேண்டாம்’ என்று? மாமாவிடம்...
    error: Content is protected !!