Saturday, April 27, 2024

    Kaathalai Thavira Verillai

    14 தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம் அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம் ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்விக்கேட்கும் ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் காலையிலேயே அனைவரும் குளித்து கிளம்பி கொடைக்கானல் செல்லும் பாதையில் வேனில் சென்று கொண்டிருந்தனர்.  காலை உணவிற்கே அங்கு சென்று விடலாம் என்ற எண்ணம் இருந்தாலும்.,  கையில் கொஞ்சம் சிற்றுண்டி போல பிள்ளைகள் பசித்தால் சாப்பிட்டுக் கொள்ளட்டும் என்று பாட்டி...
    "அப்புறம்" என்று கேட்டவன் மறுபடி அவள் தலை குனிந்து அமர்ந்திருக்கும் போது பேசவும் இல்லை., அவளை பார்த்த படி., "முழுசா சொல்லிரு" என்றான். குரலில் ஒரு வற்புறுத்தலோடு., "அந்த தடவ என்னை அங்க வரக்கூடாதுன்னு சொல்லிட்டா., நீ எதுக்கு வர்ற., இது எனக்கு தான் மாமா வீடு.,  உனக்கு ஒன்னும் சொந்தக்காரங்க கிடையாது., உனக்கு உங்க...
    13 உனக்குள் இருக்கும் மயக்கம் அந்த உயரத்து நிலவை அழைக்கும் இதழின் விளிம்பு துளிர்க்கும் என் இரவினை பனியினில் நனைக்கும் எதிரினில் நான் எரிகிற நான் உதிர்ந்துடும் மழைச்சாரம் நீயே ஒரு முறை அல்ல முதல் முறை அல்ல தினம் தினம் என்னை சூளும் தீ அவர்கள்  திண்டுக்கல் கிளம்பும் நாள் அன்று பிள்ளைகள் எல்லாம் மிகுந்த சந்தோஷத்தோடும்.,  கூட்டில் இருந்து பறந்து செல்ல துடிக்கும் சிறு பறவைகளாக குதித்துக் கொண்டு கிளம்பினர். காலையிலேயே இங்கிருந்து கிளம்பி விட்டனர்., திண்டுக்கல் சென்று சேரும் போது மதியத்திற்கு மேல் தாண்டியிருந்தது.,  மற்றவர்களைப் போல நிறுத்தி நிறுத்தி ஓட்டிக் கொண்டு வராததால் காலை உணவுக்காக...
      செண்பகம் "தன் பேத்திக்கு சேர்த்து வைத்திருப்பதை சேர்த்துக் கொடுக்கவேண்டும்".,  என்று ரத்னாவிடம் சொன்னார்., "சரி அங்கிருந்து நாங்கள் கொண்டு வந்த பிறகு., நீங்கள் செய்ய எடுத்து வைத்ததும் வையுங்கள்.,  சேர்த்து கொடுத்து விடுவோம்"., என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அது எதிலும் தலையிடாமல் சரண்யா அவளுடைய கொடைக்கானல் பழப் பண்ணை பராமரிப்பின்றி போய்விடக் கூடாது என்பதில் குறியாக...
    12 பள்ளி செல்லவில்லை பாடம் கேட்க வில்லை அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன் நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன் ஊஞ்சல் கயிரு இல்லாமால் என் ஊமை மனது ஆடும் தூங்க இடம் இல்லாமால் என் காதல் கனவை நாடும் நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே நான்...
    அப்போது பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து கொண்டு ஒவ்வொன்றாக கிண்டலும் கேலியுமாக பேசிய படி இருந்தனர்.  இவளோ அமைதியாக சிரித்த படி அனைவரையும் பார்த்துக்கொண்டே இருந்தாள். அப்போது ஏற்கனவே பேசி முடித்த  அன்று திவ்யா அனைவருக்கும்., இங்குதான் சாப்பாடா என்று அவள் வேண்டுமென்றே கேட்டது போல கேட்டதால்.,  அது புள்ளைகள் மனதிலும் சிறு பாதிப்பு  இருக்கதான் செய்தது., ...
    11 அந்த நீள நதிக் கரை ஓரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம் நான் பாடி வந்தேன் ஒரு ராகம் நாம் பழகி வந்தோம் சில காலம் பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ மறந்ததே இந்த நெஞ்சமோ இந்த இரவை கேள் அது சொல்லும் அந்த நிலவை கேள் அது சொல்லும் உந்தன் மனதை கேள் அது சொல்லும் நாம் மறுபடி பிறந்ததை சொல்லும் காலையில்...
    " நான் இதுவரைக்கும் தோட்டத்துக்கு போனது இல்லையே" என்று சொன்னாள். "போய் பாரு" என்று சொல்லி ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது .,  ஒரு வகையில் அவன் தான். அதை எல்லாம் இப்போது நினைத்துக் கொண்டாள். அவன் சொன்னது போல ஜெயித்து விட்டான் என்று மனதிற்குள் தோன்றியது... அதன் பிறகு இரண்டு நாள் கழித்து தான் அத்தை வீட்டிற்கு...
    10 காலங்கள் போனால் என்ன கோலங்கள் போனால் என்ன பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும் அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்லை வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை இன்றென்பது உண்மையே இரவு உணவுக்குப்பின் அவளை அழைத்து சென்று ஜெ.கே யின் அறையில் விட்டு விட்டு வந்தார் விசாலாட்சி., வேறு எதுவும் அவள் சொல்லிக் கொள்ளவில்லை. சடங்கு சம்பிரதாயம் எதுவும் வேண்டாம் என்று தான் ஜெ....
    அவளோ எதுவும் பதில் பேசவில்லை., ஏன் விசாலாட்சி அப்படி சொல்கிறார் என்பது வீட்டில் ஆங்காங்கே அமர்ந்து இருந்தவர்களுக்கு தெரிந்தாலும்., எல்லோரும் அமைதியாக கேட்டுக் கொண்டார்கள். 'உண்மைதானே இனி இவள்தானே உரிமைக்காரி' என்ற எண்ணம் அனைவருக்குமே தோன்றியது. பாட்டி மட்டும் சற்று வாடினார் போலத் தெரிந்தார்... சற்றுநேரம் அவளோடு பேசிக் கொண்டிருந்தவர். பின்புறம் திரும்பிப் பார்க்க அப்போதும்...
    9 மணமகளே மருமகளே வா வா - உன் வலது காலை எடுத்து வைத்து வா வா குணமிருக்கும் குலமகளே வா வா - தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா இன்றுவரை கிராமப்புறங்களில், மட்டும் அல்லாமல் ஊர் பகுதியிலும்.,  திருமண வீடு என்றால் பெண்ணை மணமகன் வீட்டிற்கு அழைத்து வரும்போது.,  மணமகன் வீட்டில் இந்தப் பாடல் கண்டிப்பாக...
    விசாலாட்சியும் "எல்லா நேரமும் நல்ல நேரம் தான் ஜாதகம் பார்த்து.,நேரம் பார்த்து  தான்  எல்லாம்  பண்ணுனீங்க.,  என்ன நடந்துச்சு, ஏற்கனவே கல்யாணமான ஒரு பிள்ளைக்கு தான் ஜாதகத்தையும்., நேரத்தையும்  நீங்க பாத்திருக்கீங்க".,  என்று சொன்னார். சீதாவிற்கு மனம் ஒரு மாதிரியான வலியாக உணர்ந்தார்.... அவள் பிள்ளைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டு இருப்பதை.,  பார்த்து விட்டு வேகமாக...
    8 வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்ஆனாலும் அன்பு மாறாதது மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே எல்லோரும் சிரித்தாலும் சாதாரணமாக அந்த சிரிப்பு இல்லை என்பதை தாத்தா உணர்ந்து கொண்ட உடன் கோயில் பிரசாதத்தை மங்கையின் கையில் கொடுத்து "கோயில் பிரசாதம் மா எல்லாருக்கும் கொடு" என்று சொல்லிவிட்டு பாட்டி இடம் என்னவென்று கேட்டார். பாட்டி அவரை தனியாக...
    திவ்யாவின் கணவனாக வந்து நிற்கும் பாலாவோ  "ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது" என்று சொன்னான். அதுவரை திவ்யாவின் அப்பாவால் பிடித்து வைக்கப்பட்டிருந்த சீதா அவரை தள்ளிக் கொண்டு வந்து திவ்யாவை மீண்டும் அடிக்கத் தொடங்கினார்.., அப்போது ராஜா தான் வந்து.,  "இப்படிப்பட்ட பொண்ணு பெத்ததுக்கு தல குனிஞ்சு தான் நிக்கணும்"., என்றான். அங்கு வீட்டில் பெரிய களேபரம்...
    7 கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று காலை வேளையில் இருந்து நிச்சயதார்த்த வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருந்தது. இங்கு அனைவரும் தயாராக இருக்க ஜெ. கே ன் வீட்டில் இருந்து அனைவரும் வந்து சேர்ந்தனர்.. சொந்த பந்தங்கள் புடைசூழ வீட்டில்...
    "சரிதான் மா" என்றவர் அதற்கு மேல் வேறு எதுவும் கேட்காமல் கொடைக்கானலை  பற்றி பேசிக் கொண்டே இருவரும் கோயில் வந்து சேர்ந்தனர்... கோயிலுக்கு  வந்து சாமி கும்பிட்ட பிறகு.,   அங்கு கொடுக்கும் இலை பிரசாதத்தை வாங்கிக் கொண்டு., (பிரசாதம் என்பது இலையில் சந்தனம்.,  திருநீறு வைத்து கொடுப்பார்கள்)  கோயிலை சுற்றி விட்டு அங்கிருந்த ஒரு மரத்தின்...
    6 கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய் எந்த கண்ணீரில் சோகம் இல்லை இன்று ஆனந்தம் தந்தாய் பேத்தி என்றாலும் நீயும் என் தாய் காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கருக்காது தாயே உன் முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன் இத்தனை நாள் கழித்து பேத்தியை தன் வீட்டில் பார்த்த உடன்., ...
    அசோக்கும் கதிரும் "எவ்வளவு நாளாச்சு மா., உன்ன பார்த்து, இப்ப தான் வரணும் தோணுச்சா.,  இவ்வளவு நாள் ஏன் வரல".,  என்று கேட்டுக் கொண்டு இருந்தார்கள்., அவர்களுக்கு இங்கு நடந்த விஷயம் தெரியும் ஆனாலும் அதைப்பற்றி காட்டிக்கொள்ளவில்லை. பெரியம்மா தான் பட்டு என்று கேட்டுவிட்டார்., "அவ சொன்னா அவள ஒரு மனுஷி ன்னு.,  அவ பேச்சை...
    5 மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது கடைசியாக கேட்ட பாடல் வரிகள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தாலும் இளையராஜா பாடலில் மனம் புதைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். அவள் கேட்டுக்கொண்டிருந்த மெலோடி பாடலுக்கு ஏற்றவாறு கைத்தாளம் போட்டாலும்.., கண் பார்வை பாதையில் இருந்தாலும்., சில விஷயங்களை அசைபோட்டபடியே காரை ஒட்டிக்கொண்டு இருந்தாள். யோசனையோடு...
            “ நீங்க எப்பவும் என்னதான் சத்தம் போடுவீங்க., அவளுக்குத் தான் சப்போர்ட் பண்ணுவீங்க” என்று சொன்னாள்.         திட்டி விட்டு அவளிடமிருந்து அந்த பையை வாங்கி மறுபடியும் சரண்யாவிடம் கொடுக்க., அவன் மேல் உள்ள கோபத்தில் திவ்யா சரண்யாவை பிடித்து தள்ளிய வேகத்தில் கொடுக்காப்புளி மரத்தின் அடியில் இருந்த பாறையின் மேல் போய் சரிந்து...
    error: Content is protected !!