Saturday, April 27, 2024

    "இதயத்துள் வரலாமா?"

    அத்தியாயம் –  9 “விஜயா, மதியம் சமையல் செய்யும்போது அந்தப் பொண்ணையும் பக்கத்துல வச்சு நம்ம வீட்டுப் பழக்க வழக்கம், யார்க்கு என்ன பிடிக்கும்னு எல்லாம் சொல்லிக் கொடு... தெரிஞ்சுகிட்டும்...” “சரிங்க மா...” “அவ பட்டிக்காட்டுல இருந்து வந்தவ, மெஷின்ல துவைக்கத் தெரியுமோ என்னவோ, எப்படின்னு காட்டிரு...” “சரிங்கம்மா...” விஜயா தலையாட்ட பத்மாவின் கையிலிருந்த அலைபேசி சிணுங்க யாரென்று பார்த்து...
    அத்தியாயம் –  8   பழைய வீட்டில் பெயின்ட் அடிப்பதுடன் சில மாற்றங்களை செய்யச் சொல்லி இருந்தான் விக்ரம். அதில் படுக்கையறைகளுக்கு அட்டாச்டு பாத்ரூமும் கட்ட ஏற்பாடு செய்திருந்தான். பெயின்டிங் வேலை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க பாத்ரூமும் கட்டி முடித்திருந்தனர். சில பொருட்கள் தீர்ந்து விட்டதால் அதை வாங்கிவிட்டு மறுநாள் காலை வேலையைத் தொடர்வதாக சூப்பர்வைசர் சொல்லிவிட...
    அத்தியாயம் –  7 “அப்பா, துவைக்க வேண்டிய துணியெல்லாம் எடுத்துப் போடுங்க, நான் ஆத்துல துவைச்சிட்டு வந்துடறேன்...” “எதுக்குடா கண்ணு ஆத்துக்குப் போயிட்டு...? இங்கன கிணத்துத் தண்ணிலயே துவைச்சுப் போட வேண்டியது தான...” சரவணன் கேட்க, “ஆத்துல துவைச்சுக் குளிச்சு ரொம்ப நாளாச்சுப்பா... நந்துவும், நர்ஸக்காவும் கூட வர்றேன்னு சொன்னாங்க, மழை பெய்ததால ஆத்துல நல்லாத் தண்ணி...
    அத்தியாயம் –  6 மதியம் விக்ரம், நந்தகுமாருடன் சரவணனும் வீட்டுக்கு சாப்பிட வந்திருந்தார். அவர் காலை நேரமே இளம் நாட்டுக் கோழியைப் பிடித்துவந்து தோலுரித்து கொடுத்துவிட்டு தான் வயக்காட்டுக்கு சென்றிருந்தார். நந்தகுமார் உணவுண்ண வரும்போது நண்பனையும் அழைத்து வந்துவிட்டார். “என்ன சுபா, சமையல் ரெடியா...? தெரு முனைலயே வாசனை தூள் பறக்குது...” ஆவலுடன் கேட்ட கணவரிடம், “எல்லாம் தயாரா...
    அத்தியாயம் –  5 “மச்சான், இன்னும் ரெண்டு நாள்ல வீட்டுக்குப் பெயின்ட் அடிக்க ஆளுங்க வந்திருவாங்க, நீங்க விக்கணும்னு சொன்ன மாந்தோப்பைக் கூட என் நண்பர் ஒருவரே வாங்கிக்கறேன்னு சொல்லிருக்கார், நாளை மறுநாள் பார்க்க வரேன்னு சொன்னார்... மாப்பிள கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன், உங்களுக்கும் விவரம் சொல்லிடலாம்னு தான் கூப்பிட்டேன்... உங்களுக்கு சந்தோசமா...?” நந்தகுமார் தொலைபேசியில்...
    அத்தியாயம் – 4   இரவு உணவை முடித்த விக்ரமின் பார்வை சுவர் மூலையில் இருந்த மந்தாகினியின் உடைமைகள் மீது விழ வெறுப்புடன் அதை இழுத்துச் சென்று படுக்கையறையை ஒட்டி இருந்த சின்ன உடை மாற்றும் அறைக்குள் போட்டான். கல்யாணம் முடிந்து மருமகள் வீட்டுக்கு வரும்போது எல்லா வசதிகளும் இருக்க வேண்டுமென்று படுக்கையறையின் ஒரு பகுதியை பிரித்து...
    அத்தியாயம் – 3 மதிய உணவு முடிந்து ஓய்வாய் அமர்ந்திருக்கையில் நந்தகுமார் தயக்கத்துடன் கணேச பாண்டியனிடம் கேட்டார். “மச்சான், இன்னும் மாப்பிள்ளையைக் காணமே...?” “அவன் ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத வேலையா தான் வெளிய கிளம்பிப் போனான். இன்னும் வேலை முடிஞ்சிருக்காதுன்னு நினைக்கறேன், வந்திருவான்...” “ம்ம்... அவருக்கு கல்யாணத்துல இப்படி நடந்ததுக்கு கண்டிப்பா கோபம் இருக்கும், நீங்க தான் கொஞ்சம்...
    அத்தியாயம் – 1   மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்திருந்த அந்த கல்யாண மண்டபத்தில் சட்டென்று ஊசி விழுந்தால் கேட்கும் அளவுக்கு நிசப்தம் நிறைந்தது.   அனைவரின் பார்வையும் மணப்பெண்ணின் “ஒரு நிமிஷம்...” என்ற உரத்த குரலில் குழப்பத்துடன் மேடையில் பதிய, அருகே பட்டு, வேட்டி சட்டையுடன் மாப்பிள்ளைக் கோலத்தில் கம்பீரமாய் அமர்ந்திருந்த விக்ரம பாண்டியனின் புருவங்கள் குழப்பத்தில் முடிச்சிட்டுக் கொண்டன.   விக்ரம்...
    அத்தியாயம் – 2 ஊதுபத்தியின் புகை வளையங்களுக்குள் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார் சரவணன். ஏற்றி வைக்கப் பட்டிருந்த விளக்கு சோகமாய் சுடர் விட்டுக் கொண்டிருந்தது. ஏழாவது நாள் காரியத்துக்கு வந்திருந்த உறவினர்களும், அயல் வீட்டினரும் நல்லபடியாய் எல்லாம் முடிந்து உணவு உண்டு கிளம்பி இருந்தனர். முக்கியமான உறவுகள் சிலர் மட்டுமே வீட்டில் இருக்க கட்டிலில் சோர்ந்து படுத்திருந்தாள்...
    error: Content is protected !!