Saturday, April 27, 2024

    EMT 20 4

    EMT 20 3

    EMT

    EMT 20 1

    EMT 19 2

    EMT

    EMT 19 1

    எனை மாற்றிய தருணம்                   அத்தியாயம்  -  19   மறுநாள் அதிகாலையிலேயே குணாவும் அவன் பிள்ளைகளும் தங்கள் வீட்டிற்கு கிளம்பியிருக்க வீடே வெறிச்சென்றிருந்தது.. ராசாத்தி அம்மாள் தன் பேத்தியை கொஞ்சிக் கொண்டிருந்தவர் ,   “இந்த பிள்ளைக இல்லாம வீடே நல்லாயில்லத்தா..?? இந்த தங்கப்பிள்ளையும் பாரேன் காலையில இருந்து அதுகள ஒவ்வொரு ரூமா போய் தேடிட்டு இருக்கு.. இருந்தாலும் தேவி மாதிரி ஒரு...

    EMT 18 2

    “இல்ல இல்ல அவ இருக்கட்டும் வரும்போது பலூன் மட்டும் வாங்கிட்டு வாங்க போதும் வீட்ல எவ்வளவு விளையாட்டு சாமான்கள் கிடக்கு..!!” மகளை தன் மடியில் வைத்துக் கொண்டாள்..   சற்று நேரம் ராசாத்தி அம்மாளோடு பேசிக் கொண்டிருக்க “இந்தா அமுதா போறா பாரு..?? எனக்கு ஒரு 500 பணம் தரனும்.. நாலைஞ்சு தரம் வீட்டுக்கு போனேன் அவ இல்ல இரு இப்ப போய்...

    EMT 18 1

    எனை மாற்றிய தருணம்                         அத்தியாயம்  -  18   “என்ன கமலா இப்போ சந்தோசமா இருக்கா..?? உன் மக பத்தாவதுல நிறைய மார்க் வாங்கிட்டா...?? இனி பெரிய படிப்பு படிக்க வைக்கலாம்தானே..??”   “அக்கா எல்லாம் திலகா அம்மாவோட தயவுதான் அவங்க மட்டும் இல்லைனா இன்னேரம் நானும் என்மகளும் செத்து மாசக்கணக்கா ஆகியிருக்கும்..”   “ இருந்தாலும் உனக்கு அழுத்தம் ஜாஸ்திதான்...?? உங்கள காணாம நான் எங்கெல்லாம் தேடினேன்...

    EMT 17 2

    சுமதி சமைத்த பாத்திரங்களை ஹாலில் எடுத்து வைக்க அவன் உடைந்த பாட்டில் துண்டுகளை பொறுக்கி அந்த இடத்தை சுத்தப்படுத்த துவங்கினான்...   தீனா குளித்து வரும்போதே தேவியை அழைத்துபடி வர அருணும் தேவியும் மாமனிடம் ஓடி வந்திருந்தார்கள்.. தேவியை தூக்கி முத்தமிட்டவன், “இப்போ சொல்லுங்க செல்லக்குட்டி மாமா தலைமுடி நல்லாயிருக்கா..??”   அவன் ஈர கூந்தலை கோதிவிட்டவள் மூன்று விரல்களை மட்டும்...

    EMT 17 1

    எனை மாற்றிய தருணம்                     அத்தியாயம்  -  17     நால்வரும் தீனாவை பார்த்து நடுங்கித்தான் போனார்கள்.. சடாரென இப்படி வந்து நிற்பான் எதிர்பார்க்கவில்லை.. தாங்கள் பேசிய முழுவதையும் கேட்டிருப்பானோ.. அதிலும் அவனது கோபக்குரல் சுமதி கையை பிடிக்க வந்தவனை இரண்டடி பின்னால் எடுத்து வைக்க வைத்திருக்க குழந்தைகள் இருவரும் மாமனை பார்க்கவும் அவன் காலை கட்டிக் கொண்டன..   தேவியை...

    EMT 16

    எனை மாற்றிய தருணம்                         அத்தியாயம்  -  16   தீனா சுமதியை மாடிக்கு தூக்கிச் செல்ல அவன் முத்தத்தில் மூழ்கியிருந்தவளுக்கு கணவனின் வேகத்திற்கு ஈடு செய்ய முடியவில்லை.. அவன் முத்தமே அடுத்து செய்ய போகும் காரியத்திற்கு அச்சாரமாய் இருக்க சுமதியின் உடலுக்குள் ஒரு மெல்லிய நடுக்கம்.. அச்சமா, நாணமா, பயமா தெரியவில்லை ஆனால் அவனுடன் ஒத்துழைக்க மனம்...

    EMT 15 1

    எனை மாற்றிய தருணம்                   அத்தியாயம்  -  15   முதல் புருசன் பேரா..!! ஐயோ அம்மா.. அதுக்கு நான் எங்க போவேன்..?? ஒரு வேளை அண்ணன் நம்மள பத்தி சொல்லியிருக்குமோ..?? தெரிஞ்சுதான் கேட்கிறாரா இல்ல..?? தெரிஞ்சுக்கலாம்னு கேட்கிறாரா..??   “என்ன புள்ள புருசன் பேரத்தான கேட்டேன்..?? அதுக்கு ஏன் இப்படி முழிக்கிற..?? என்ன அதுக்குள்ள மறந்துட்டியா..?? தேனுவோட அப்பா பேர சொல்லு..?”   நாம இவர தேடி வந்திருக்கவே கூடாது..!! இப்ப நாம உண்மைய சொல்லுவோமா..?? இல்ல....

    EMT 15 2

    சுமதியை தன் மடிக்கு கொண்டு வந்திருக்க இதுவரை அவன் உருவம் அவள் உள்ளத்தில் பதிந்தது இல்லை இப்போது அவனை கண்களால் நிரப்பிக் கொண்டாள்.. தானே அவனுக்கு எல்லா உறவாக இருக்க வேண்டும் மெதுவாக அவனை நெருங்கியவள் அவன் கழுத்தில் கைப்போட்டபடி அவன் கன்னத்தில் இதழ் பதிக்க எந்த வயதில் வாங்கினால் என்ன முத்தத்திற்கு என்று...

    EMT 14 2

      குணாவின் எளிதில் பழகும் குணம் தீனாவையும் தன் கூட்டுக்குள் இருந்து லேசாக வெளிவர செய்திருக்க, “உங்கள இங்க விட்டுட்டு வீட்டுக்கு போனா எனக்கு மனசே சரி இல்ல மாப்பிள்ள..!! நான் வரும்போது சுமதியில்லையா.. ஒருவேளை கோபம் குறையாம இருந்தா நீங்க கஷ்டப்படுவிங்கன்னு தோனுச்சு பசங்களுக்கும் லீவுதான் அதான் ஒரு பத்துநாளைக்கு இங்கன தங்கி உங்கள பார்த்துக்கலாம்னு...

    EMT 14 1

    எனை மாற்றிய தருணம்                          அத்தியாயம்  -14   தீனாவும் தேனும் அவர்களுக்கென்று ஒரு உலகத்துக்குள் தங்களை பிணைத்துக் கொள்ள ராசாத்தி அம்மாளின் மனம் இப்போதுதான் நிறைந்தது.. அனாதையான தனக்கு இவர்கள் உறவு எவ்வளவு உன்னதமோ அது போலத்தானே தீனாவுக்கும் இருக்கும்..   மற்றவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ தீனாவை பத்து வயதில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர் ராசாத்தி அம்மாள்.. மற்றவர்களுக்கு தெரியாத...

    EMT 13 2

    இருவரும் துண்டை காணோம் ..துணியை காணோம் என்று ஓடவும், சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை ஒரு முறை முறைத்தவன் “சாப்பிட மட்டும்தான் வாயத்திறக்கனும்..?? அத மீறி எதாச்சும் பேசினிங்க அடுத்து பேச வாயிருக்காது..!!” சுமதியின் கையை பிடித்து வீட்டிற்குள் கொண்டு வந்தவன் இறுக அணைத்திருந்தான்..   “ஏய் என்னடி.. கட்டினவன் நான் கையைக்கூட தொட்டதில்ல..!! கண்ட பயலும் கண்ட இடத்தில தொட வர்றான்..?? பேசாம கண்ண மூடிட்டு நிக்குற..?? என்ன இதுக்குத்தான்...

    EMT 13 1

    எனை மாற்றிய தருணம்                        அத்தியாயம்  -  13   தன்னைத்தான் கேட்டானா..?? நின்று திரும்பி பார்க்க அதற்கு எந்த அறிகுறியும் இல்லாதது போல குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் வேலையை மட்டும் மும்முரமாக பார்த்து கொண்டிருந்தான்.. சுமதிக்கே குழப்பம் இப்ப இவரு நம்மளத்தான கேள்விக்கேட்டாரு....??   தீனாவுக்கோ வாய்விட்ட பிறகுதான் இரவு சுமதி தன்னை வெளியில் விட்டு கதவடைத்தது நியாபம் வந்தது.. அடேய்...

    EMT 12 2

    “தீனா இப்ப சுமதிய அடிச்ச..??” ராசாத்தி அம்மாள் தீனாவோடு சண்டைக்கு கிளம்ப,   “நீதான் கெழவி அம்புட்டுக்கும் காரணம்..!! இவ வீட்டவிட்டு வான்னு சொன்னா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம கிளம்பி வந்திருவியா.. மரியாதையா வாங்க அங்க போகலாம்..”   குழந்தையோடு மெதுவாக எழுந்தவள் “நீங்க என்னை கொன்னு போட்டாலும் நானும் என் பொண்ணும் அந்த வீட்டு படிவாசல் மிதிக்க மாட்டோம்.. நல்ல வேளை...

    EMT 12 1

    எனை மாற்றிய தருணம்                             அத்தியாயம்  -  12   உண்மையிலேயே சுமதியால் இதை நம்ப முடியவில்லை..!! தீனா பார்க்க கரடு முரடாய் இருக்கிறான் என்ன வேலை பார்க்க கூடும்..?? ஏதேதோ யோசித்தாலே தவிர இது போல ஒரு குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தும் வேலை என்று கனவில் கூட நினைத்தது இல்லை... இந்த குடும்பத்தின் அலறலும் சாபமும்  அவன் காதைக்கூட எட்டவில்லை...

    EMT 11 2

    கண்ணைத் துடைத்துக் கொண்டவள் “இல்லமா.. பசியில்ல..” குழந்தையை தீனாவிடம் இருந்து வாங்க கைநீட்ட,   “அழாமத்தான இருக்கு.. போ போய் சாப்பிட்டு வா..??”    “பரவால்ல நீங்க படுங்க நான் தேனப் பார்த்துக்கிறேன்..”   “ஏய் குரலை உயர்த்தியன் போ புள்ள போய் சாப்பிட்டு வா..” தீனாவை பார்க்கவும் தேனுவும் சமத்தாய் அவன் தாடி மீசையோடு விளையாட அதற்கு மிகவும் பிடித்தமான செயல் இது.. அந்த ஏரியா சின்ன...

    EMT 11 1

    எனை மாற்றிய தருணம்                       அத்தியாயம்  -  11   தீனா கதவடைக்க தாழிடும் சத்தம் கேட்டோ என்னவோ சுமதி வாரி சுருட்டி எழுந்து கொண்டாள்.. தீனாவை பார்க்கவும் அதிர்ந்து பின்னாலே சென்று சுவரோடு சுவராக பல்லி பல ஒட்டிக் கொள்ள, தண்ணி அடித்திருப்பான் போல நடை தடுமாறித்தான் வந்தது.. குழந்தையின் மெத்தைக்கு அருகில் வந்தவன் சுமதியை பார்த்து...

    EKJA 14

    காலையில்  எழுந்ததும்  கண்  விழித்தவளுக்கு  அங்கிருந்த  ப்ரியனை பார்த்து  மிகச் சாதாரணமாகவே  இருந்தாள்..  அவளுக்கு அச்சமோ. பயமே  எதுவுமே  இல்லை..                  அவளின். பார்வையை  உணர்ந்தவன்,  "ஏன்டி பூட்டுன  வீட்டுக்குள்ள ஒருத்தன் வந்து உட்கார்ந்துருக்கேன்..  கொஞ்சமாவது பயம் இருக்கா  உனக்கு??"... என்றவனை  பார்த்து  கொட்டாவி  விட்டவாறே...

    EMT 10 2

    “அண்ணே கைகளை முன்னால் நீட்டி நான் சொல்ற கொஞ்சம் பொறுமையா கேளு..”   “ஏங்க அந்த பொண்ணு வரலைன்னு சொன்னா அப்படியே விட்டுட்டு போயிருவிங்களா..!! நாலு அறை வைச்சு தரதரன்னு இழுத்துட்டு போவிங்களா..? இப்பத்தான் இந்த பொண்ண பேசவிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கிங்க... இதெல்லாம் நல்ல குடும்பம் இருக்கிற ஏரியாங்க.. உங்க தங்கச்சி மாதிரி ஆளுகளுக்கெல்லாம் இங்க இடம் இல்ல.....

    EMT 10 1

    எனை மாற்றிய தருணம்                           அத்தியாயம்  -  10   தீனாவை பார்க்கவும்தான் சுமதிக்கு போன உயிர் திரும்பி வந்தாற் போலிருக்க அவளை முறைத்தபடி வண்டியில் இருந்து இறங்கியவன் அவள் கைப்பிடித்து தன் அருகில் இழுத்திருந்தான் ..     “தேனு எங்க..??” இதுவரை கோபத்தை வார்த்தைகளில் காட்டியிருக்கிறானே தவிர ஒரு போதும் செயலில் இல்லை..   “அ.. அம்மா தூக்கிட்டு போயிருக்காங்க..”   அனைவரையும் திரும்பி ஒரு கோபப்பார்வை...

    EMT 9 2

    அடுத்தடுத்த நாட்கள் வேகமாய கரைய கோபி பதுங்கியிருந்தான்.. இரண்டு மூன்று நாட்கள் இந்த தெருவை ஆராய்ந்தவன் தீனா இருக்கும்வரை சுமதியை இங்கிருந்து கொண்டு செல்ல முடியாது...   குழந்தையை பார்த்தவன் அவனோட குழந்தையா இது..?? இவனுக்கு பொண்டாட்டி இல்ல போல..!! அதான் அதை பார்த்துக்கிட்டு அவன் ஆத்தாளுக்கு சமைச்சு போடுறாளோ.. ஆனா புத்திசாலிதான் கன்னிப்பொண்ணுன்னு சொன்னா ஏதும் பண்ணிருவான்னு எல்லார்க்கிட்டயும் விதவைன்னு...
    error: Content is protected !!