Wednesday, November 11, 2026

    Anbulla Kannaalanae

    அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 19 கல்யாணம் முடிந்த பிறகு சந்திராவிடம் ஒரு அலட்சியம் வந்து விட்டிருந்தது. கல்யாணம் தான் முடிந்து விட்டதே இனி என்ன செய்ய முடியும் என நினைத்தார் போலச் சற்று மிதப்பாகவே பவித்ரனிடம் நடந்து கொண்டார். பவித்ரனின் பெட்றோரும் சகோதரனும் சென்னைக்கு ரயிலில் செல்ல... பவித்திரன், ஸ்ரீநிதி, சந்திரா மற்றும் ஸ்ரீகாந்த் காரில் சென்றனர். விடியற்காலையில் இவர்கள்...
    “பிள்ளைங்க வரை சேர்ந்து ஒருத்தருக்கு ஒருத்தர் இருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா சந்திரா விட மாட்டா போல.” என்றார் கவலையாக. “அவங்க இஷ்ட்டத்துக்கு விடுங்க.” என்ற இந்துஜா, “எனக்குச் சம்யு பத்தி முன்னாடி இருந்த கவலை இப்போ இல்லை. மாப்பிள்ளை அவளை நம்மை விட நல்லா பார்த்துக்கிறார். எனக்கு அதே போதும். உங்க பொண்ணு சொல்ற மாதிரி,...
    அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 18 புதுமணத் தம்பதிகளுக்கு முதலிரவு பெண் வீட்டில் என்பதால்... சக்ரவர்த்தி சரளாவை இருந்து அதற்கான வேலைகளைப் பார்த்துகொள்ளச் சொல்லி இருந்தார். புதுமணத் தம்பதிகள் மாப்பிள்ளை வீட்டிற்குச் சென்ற சமயம், சரளாவும் அவர் வீட்டுக்கு சென்று பட்டுப் புடவையை மாற்றி விட்டு, மீண்டும் அண்ணனின் வீட்டுக்கு கிளம்ப... ஆரியனும் மனைவியை அழைத்துக் கொண்டு மதுரைக்குக்...
    பவித்ரன் இரவு உணவு உண்டு விட்டே கிளம்ப... ஆரியன் சென்று அவனைப் பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு வந்தான். பேருந்தில் எறியப் பிறகு தான் ஸ்ரீநிதியிடம் ஆரியன் வீட்டுக்கு சென்றதை பற்றிச் சொன்னான். “எங்க அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்காது தெரிஞ்சா திட்டுவாங்க.” என்றாள். “உங்க அம்மாவுக்காக எல்லாம் நான் வாழ முடியாது. எனக்கு ஆரியன் அண்ணனை முன்னாடி இருந்தே...
    அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 17 பவித்ரன் சென்றதும், “அப்படி என்ன உங்க ரெண்டு பேருக்கும் சிரிப்பு? பவித்ரன் என்ன நினைப்பான்? அவன் நீங்க அவனைக் கேலி பண்ணி சிரிக்கிறதா நினைக்க மாட்டானா....” என ஆரியன் சம்யுக்தாவையும் அவினாஷையும் ஒரு பிடி பிடிக்க... “நாங்க அவரைத் தான் கேலி செஞ்சு சிரிச்சோம்.” என அவினாஷ் ஒத்துக்கொள்ள.... “அவரு மட்டும் பெண்ணா இருந்திருந்தா...
    அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 16 வீடு நிம்மதி தரும் இடமாக இருந்தால் தான் மனம் அமைதியாக இருக்கும். மனம் அமைதியாக இருந்தாலே நம் கடமைகளைப் பொறுப்புகளைக் குறை இல்லாமல் செய்ய முடியும். சொந்த தொழில் வேறு செய்கிறோம், திருமணத்திற்குப் பிறகு வேலையில் கவனம் செலுத்த முடியுமா? என முன் பலமுறை ஆரியனுக்கு தோன்றியது உண்டு. ஆனால் திருமணதிற்குப் பிறகு...
    உறவினர் வீட்டுத் திருமணத்திற்குச் செல்ல மாலை கிளம்பிக் கொண்டிருந்தனர். சம்யுக்தா புடவையில் அழகாகத் தயராகி வந்திருக்க.... “என்னவோ உன் முகத்தில குறையுதே... ஏன் ஒரு மாதிரி இருக்க?” என ஆரியன் கேட்க.... “நல்லா தான் இருக்கேன்.” என்றாள். “உன் முகமே சரி இல்லை. நீ நல்லாக் கூடப் பேசலை... என்கிட்டே எதையோ மறைக்கிறியா என்ன?” என்றவன், “நான் இல்லாத போது...
    அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 15 அவினாஷுக்குச் சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்க... அவன் சென்னையிலேயே தங்கி வேலை பார்த்து வந்தான். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வார இறுதியில் மதுரைக்கு வந்து விடுவான். அப்போது சரளாவும் சடகோப்பனும் இங்கே வந்து விடுவார்கள். இல்லையென்றால் இவர்கள் மூவரும் அங்கே செல்வார்கள். வார நாட்களில் சம்யுக்தா கல்லூரி சென்று வந்து...
    “கல்யாணம் ஆனவன்கிட்ட உன் தங்கச்சி இப்படித்தான் பேசுவாளா? பெரிய ரதி இவ... இவ அழகுல நான் மயங்கி போறதுக்கு. அப்படியே ராதியா இருந்தாலும், யாரும் என் பொண்டாட்டி ஆகிட முடியாது.” “அத்தான் அவ எதோ லூசு மாதிரி பேசிட்டா விடுங்க.” “எதை விடச் சொல்ற ஸ்ரீகாந்த்? இன்னைக்கு என்கிட்டே பேசுற மாதிரி தான மத்தவங்ககிட்ட பேசுவா.... இவ...
    அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 14 மறுநாள் காலை உணவு முடிந்ததும் எல்லோரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். ஆரியனுக்கும் அவினாஷுக்கும் வழக்கம் போலச் சண்டை வர... “அவங்க உனக்காகத் தானே சொல்றாங்க.” என சம்யுக்தா கணவனுக்குப் பரிந்து கொண்டு வர... “அவன் உன்னையும் தான் எப்பவும் திட்டுறான். ஆனா நீ அப்பவும் அவனுக்குத் தான் பேசுவ.” என அவினாஷ்...
    ஊற்றிய பிறகு தான் சம்யுக்தாவுக்கு, என்ன இப்படிச் செய்து விட்டோம் என இருக்க... அடித்து விடுவானோ எனப் பயந்து போனாள். ஆனால் ஆரியன் ஒன்றும் அப்படிச் செய்யவில்லை. “இப்போ சந்தோஷமா? இன்னும் ஊத்தணும்னா கூட ஊத்து.” என்றதும், அவன் அருகில் தரையில் உட்கார்ந்தவள், “எல்லாம் உங்களால தான். நீங்க தான் என்னை டென்ஷன் பண்ணிட்டே இருந்தீங்க....
    அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 13 மறுநாள் மதியத்திற்கு மேல் கிளம்பி ஆரியனின் குடும்பம் மொத்தமும் மதுரைக்கு வந்துவிட்டனர். ஆரியன் தனது மாமா வீட்டிற்கு வெகு அருகில் இல்லாமல், ஆனால் அதே சமயம் கொஞ்சம் பக்கத்திலேயே வேறு வீடு பார்த்திருந்தான். மறுநாள் அந்த வீட்டில் சென்று பால் காய்ச்சுவதாக இருந்தது. ஆரியன் அவினாஷ் மட்டும் தானே இத்தனை நாள் இருந்தனர்....
    “உங்களுக்குக் கீழ வேலை பார்க்கணும்னு எனக்கு அவசியம் இல்லை.” “அப்படியா அப்போ மாமாகிட்ட சொல்லி மார்கட்டுல மூட்டை தூக்கிற வேலை வாங்கிக் கொடுக்கச் சொல்லு.” என அவன் மேலும் அவளைச் சீண்ட... “என்ன திமிரா? உங்களுக்குப் போட்டியா நானும் அவினாஷும் ஒரு கம்பனி ஆரம்பிப்போம்.” “என்ன சோப்பு கம்பெனியா?” என்றான் பட்டென்று. இப்படி எது சொன்னாலும் மூக்கை உடைப்பது போலப்...
    அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 12 திருமணம் முடிந்த ஐந்தாம் நாள் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் இருந்த சக்ரவர்த்தியின் தந்தை காலமானார். இரவு தெரிந்தவுடன் சரளாவும் சடகோப்பனும் உடனே அங்கே சென்று விட... மறுநாள் காலை எழுந்ததும், ஆரியனும் அவினாஷும் சம்யுக்தா கொடுத்த டீயை குடித்து விட்டு கிளம்பி சென்றனர். சம்யுக்தாவை அழைத்துச் சென்றால்... சந்திரா கண்டிப்பாகப் பிரச்சனை செய்வார்...
    “அப்படியா? ஆனா அத்தான் முன்னாடி ரொம்ப அமைதியா தான் இருக்கா.” என்றான் ஸ்ரீகாந்த். “அண்ணா எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆச்சு? நானும் அம்மா போலக் கல்யாணம் பண்ணிட்டு பிறகு பிடிக்காம வாழ்க் கூடாதுன்னு தான், எனக்குப் பிடிச்ச மாதிரி கல்யாணம் பண்ணிக்க நினைச்சேன். ஆனா இது மாதிரி ஆகும்னு நினைக்கலை.” என ஸ்ரீநிதி கண்கலங்க... “எல்லாம்...
    அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 11 வீட்டின் முன்புறம் இருந்த தோட்டத்தில் பந்தல் அமைத்து, சமையல் ஆட்கள் கொண்டு விருந்து சமைத்தனர். சக்ரவர்த்தியின் நண்பர் ஜெயகுமார் மற்றும் இன்னும் சில நண்பர்கள் சேர்ந்து அந்த வேலையைப் பார்த்துக் கொண்டனர். முதலில் புதுமணத் தம்பதிகள் அவர்களோடு ஆரியன், சம்யுக்தா, அவினாஷ், ஸ்ரீகாந்த், மற்றும் சடகோப்பனின் சகோதரியும் அவர் கணவரும் என சிலர்...
    அதுவரை உள்ளே அறையில் இருந்த சடகோப்பன், “ரொம்ப சரியா சொன்ன.” என்றார் வெளியே வந்து உட்கார்ந்தபடி. “இப்போ இவங்க பொண்ணு கல்யாணம் வேற நின்னு போச்சே... நம்ம வீட்டுக் கல்யாணத்தை நிம்மதியா நடத்த விடுவாங்களா... சிம்பில்லா பண்ணிடலாமா?” “போடி இவளே... இவங்களுக்காக என் பையன் கல்யாணத்தை நான் ஏன் குறைச்சு பண்ணனும். அதெல்லாம் நடக்கிறபடி நடக்கும், நீ...
    அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 10 தனசேகரை அடித்து உதைத்துப் போலீஸ் வாக்குமூலம் வாங்கி விட்டது. கொலை வழக்கின் விசாரணை நீதி மன்றத்துக்கு வந்தது. தனசேகர் முதலில் சக்ரவர்த்தித் தங்கைக்குத் துரோகம் செய்தார் என்பதால்... ஆத்திரத்தில் செய்து விட்டதாகச் சொன்னார். இது ஒன்றும் இப்போது நடந்தது இல்லையே... கோபம் வருவது என்றால் இருபது வருடங்களுக்கு முன்பல்லவா வர வேண்டும். தன் தங்கச்சி...
    சந்திராவின் முகம் கலவரம் அடையவே செய்தது. வேறு யார் செய்திருந்தாலும் முதல் சந்தேகம் இவர்கள் மேல் தானே வரும். அதுவரை ஆச்சா போச்சா எனக் கத்திக் கொண்டிருந்தவர், அமைதியாகிப் போனார். “மதுரைக்குப் போகலை...” என ஸ்ரீகாந்த் வேண்டுமென்றே கேட்க... “அதுதான் உங்க அப்பாவுக்குச் சரி ஆகிடுச்சுன்னு சொன்னியே.... இனிமே போய் என்ன செய்ய?” எனச் சொல்லிவிட்டு சென்றார். ஸ்ரீகாந்த்...
    அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 9 சம்யுக்தா முதலில் சென்று குளித்துவிட்டு, அப்படியே அவள் உடைகளைத் துவைத்து விட்டு வந்து பார்க்க... அண்ணனும் தம்பியும் வந்ததும், அப்படியே ஹாலில் தரையில் படுத்து உறங்கி விட்டார்கள் போல... இரவில் இருவரும் உறங்கவே இல்லை. அதோடு அவர்கள் இருவரும் தானே முழுக்க இங்கேயும் அங்கேயும் அலைந்தது. இப்போது உடனே எழுப்ப மனமில்லாமல்... சம்யுக்தா...
    error: Content is protected !!