Friday, April 19, 2024

    Kaathal Pookkumaa Ennavanae

    அத்தியாயம் 8 மழைச்சாரலாய் என்னைத் தீண்டி செல்கிறது உன்னுடன் இருந்த நினைவுகள்!!!   "ஐயோ உளறிட்டோமே", என்று நினைத்து கொண்டு அவளை பார்த்து பெ பெ என்று முழித்தான் ஹரி.   சிறிது யோசித்து விட்டு, "இல்லை நந்திதா நீ சும்மா அங்க இங்க நடக்கும் போதே, சும்மா இடுப்பை வளைச்சு நெளிச்சு தான நடந்து போற? அதான் உனக்கு தெரியும்னு நினைச்சு சொன்னேன்....
    மூச்சு காற்றுக்காக தவிக்கும் போது தான் அவளை விட்டு விலகினான் ஹரி. முகம் முழுவதும் சிவந்து தலை குனிந்து அமர்ந்திருந்தாள் நந்திதா. இயல்பாக அவன் அடுத்த கட்டத்துக்கு சென்றிருந்தால் கூட அவள் எதுவும் சொல்லி இருக்க மாட்டாள். ஆனால் அவளை இயல்பாக்க நினைத்து, "விக்கல் நின்னுருச்சே", என்று சிரித்தான் ஹரி.   அவன் மடியில் இருந்து எழுந்து...
    அத்தியாயம் 7 சூழல் காற்றில் சிக்கித் தவிக்கும் நேரத்திலும் என் இதயத்தை வருடுகிறது உன் நினைவுகள்!!!   அன்று "ஹாய் பொண்டாட்டி. கொஞ்சம் காபி தாயேன். தலை வலியா இருக்கு ", என்று சொல்லி கொண்டே உள்ளே வந்தவனை, சப்பென்று கன்னத்தில் அடித்தாள் நந்திதா.   அதிர்ந்து போய் நின்றான் ஹரி. கோபத்தில் பத்திரகாளியாக நின்றாள் நந்திதா.   "ஏய் என்ன ஆச்சு நந்திதா? எதுக்கு இப்படி...
    "நடிக்காத, கொன்னுருவேன். நீ பேசுனதை நான் கேட்டேன். சாகுற வரைக்கும் அவளை நீ மறக்க மாட்டியா? அப்ப எதுக்கு டா என்னை கல்யாணம் செஞ்ச? அவ என்ன உன்னை விட்டு ஓடி போய்ட்டாளா?"   "ஏய் அவளை பத்தி தப்பா பேசாத", என்றான் ஹரி.   "பாத்தியா, பாத்தியா! அவளை பத்தி சொன்ன உடனே உனக்கு இவ்வளவு கோபம் வருது?...
    அத்தியாயம் 6 கனவில் கண்ட உன் பிம்பத்தை என் இதயத்தில் வரைகிறேன் காதல் என்னும் தூரிகையால்!!! "என்ன ஹரி சொல்ற?"   "ஆமா டா நாம டூவல்த் படிக்கும் போது, எஸ். டீ ஸ்கூல்ல இன்டர்நேஷனல் சயின்ஸ் எக்சிபிஷன் நடந்ததே. நீ கூட வெட்டுண்ட தலை பேசும் அப்படிங்குற செட்டப் செஞ்சியே. ஒரு வாரம் நடந்தது நினைவு இருக்கா?"   "ஆமா இருக்கு"   "அன்னைக்கு நீ என்ன...
    அவளின் சிறு பிள்ளைத்தனமான செய்கையை பார்த்த ஹரி, சிறு சிரிப்புடன் உள்ளே சென்றான்.   அவள் அருகே போய் நின்ற பின்னும், அடி கண்ணால் அவனை பார்ப்பதும், அடுத்து வேறு எங்கோ பார்ப்பதுமாய் இருந்தாள் நந்திதா.   "ஹாய் நந்திதா", என்று சிரித்தான் ஹரி. அவளோ அமைதியாய் இருந்தாள்.   "என் மேல கோபமா?", என்று கேட்டான் ஹரி. அவள் மௌனம் தொடர்ந்தது.   "வேணும்னு...
    அத்தியாயம் 5 உன்னைப் பற்றிய நினைவுகளை சுமந்து நிற்கும் தருணத்தில் என் மீது காதல் பூக்குமா என்னவனே!!!   அந்த வாரம் வெளியே செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் முடித்தான் ஹரி. பத்திரிகை அடிப்பது முதல், சாப்பாடு வரைக்கும் ஆர்டர் சொல்லி விட்டான். அதே நேரம் நந்திதாவும், விஜியும் தேவையான பொருள்கள் எல்லாவற்றையும் வாங்கினார்கள்.   சுதாகரால் அதிக நேரம் வெளியில் அலைய முடியாததால், வீட்டில் இருந்தே...
    "இரு நந்திதா, நான் போட்டோ எடுத்துட்டு வரேன்", என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் விஜி.   ஒரு பொண்ணுடைய போட்டோவை எடுத்து கொண்டு வந்தாள் விஜி.   வேண்டா வெறுப்பாக அமர்ந்திருந்தாள் நந்திதா.முதலில் போட்டோவை ஹரி கையில் கொடுத்து, "பொண்ணு பிடிச்சிருக்கான்னு பாரு டா", என்று சொன்னாள் விஜி.   "யார் போட்டோவை அம்மா தராங்க", என்று நினைத்து கொண்டே அதை...
    அத்தியாயம் 4 வானில் உள்ள நட்சத்திர கூட்டங்களில் என்னவளின் முகத்தை தேடி தத்தளிக்கிறேன் நான்!!!   "எதையும் யோசிக்காத", என்று மனதை அடக்கியவள், "நானே இந்த வீட்டுக்கு ஆதரவு தேடி வந்துருக்கேன். கிட்ட தட்ட ஒன்னும் இல்லாத பிச்சைக்காரி. நான் போய் அவனை நினைக்கலாமா? அது தப்பு. முதலில் அத்தை கிட்ட பேசணும். கல்யாணம் கண்டிப்பான்னா, ஹரியை சம்மதிக்க வைக்கணும். அவங்க கல்யாணம்...
    அடுத்த நொடி, அழுதே விட்டாள் நந்திதா. "என்ன மா சின்ன பிள்ளை மாதிரி?", என்று கேட்டு தன் நெஞ்சோடு நந்திதாவை அணைத்து கொண்டாள் விஜி.   "நீங்க எல்லாரும் இல்லைன்னா, நான் இப்ப என்ன ஆகிருப்பேன் அத்தை. எங்க வீட்ல இப்படி எல்லாம் நடக்கும்னு நான் நினைச்சே பாக்கலை. அனாதை மாதிரி வந்த என்னை ஆதரிச்சு, இப்படி...
    அத்தியாயம் 3 என் விழிகளை தூது அனுப்பினேன், நீ தரும் நினைவுகளை உன்னிடம் யாசிக்க!!!   எதார்த்தமாக பிடிப்பது போல் சந்தோசத்துடன் அவளுடன் கை கோர்த்து வந்த ஹரி, இப்போது சோகமாக அவள் கைகளை விட்டான்.   "இன்னும் கொஞ்சம் தூரம் தள்ளி, பைக் நிப்பாட்டிருக்கலாம்", என்று நினைத்து கொண்டான்.   "அலையாத டா", என்று தனக்குள்ளே சொல்லி கொண்டு "ஏறு நந்திதா", என்றான் ஹரி.   "ஹ்ம்ம்", என்று சொல்லி...
    "நான் உங்களுக்கு அவமானத்தை தேடி தந்தவ. நான் இந்த வீட்ல இருக்க கூடாது. நான் போய் தான் ஆகணும்", என்று கம்பீரமாக சொன்னாள் நந்திதா.   "எல்லாருமே அவன் சொன்னதை நம்பி பேசிட்டோம் நந்துமா. எல்லாரையும் மன்னிச்சிக்கோ. உள்ள வா மா", என்று சொன்னாள் சுமதி.   "உன்னை பொறுத்தவரைக்கும் நான் அவமானம்", என்று சொல்லி எச்சில் விழுங்கியவள், "நீ...
    அத்தியாயம் 2 உன் நினைவுகளை சுமப்பது என்னைப் பொறுத்த வரை சுகமான சுமையே!!!   "என்ன விளையாடுறியா? இந்த கேவலத்தை யார் கிட்ட போய் சொல்ல?"   "யார் கிட்டானாலும் சரி. ஏன், பிரபாவுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் கூட இருக்காங்களே. அவங்க கிட்ட போகலாம்", என்றாள்.   "சரி", என்று கிளம்பினார்கள்.   "என்னை பொறுத்தவரைக்கும், இங்க வீட்ல எல்லாரும் செத்துட்டீங்க", என்று மனதுக்குள் சொல்லி கொண்டே அவர்களின்...
    "நானும் அப்படி தான் நினைச்சேன். என் செல்ல தங்கச்சி நல்லவள்ன்னு. ஆனா, அவ கேவலமானவன்னு இப்ப தானே தெரியுது? உன்னால என் புருஷன் வீட்டுக்கு முன்னாடி, எனக்கு தலை குனிவு. என் மாமியார் இதை, எப்படி எல்லாம் குத்தி காட்டி பேச போறாங்களோ தெரியலை"   "எதுக்கு இப்படி எல்லாம், எல்லாரும் என்னை பேசுறீங்க? அப்பா, எல்லாரையும் இப்படி...
    காதல் பூக்குமா என்னவனே அத்தியாயம் 1   உன் முகம் பார்க்கின்ற ஒவ்வொரு நொடியும் என்னுள் பல கவிதைகள் ஜனனம் எடுக்கின்றன!!! கண்களில் முழு காதலை தேக்கி, அவளை பார்த்து கொண்டிருந்தான் ஹரி கிருஷ்ணன். குழந்தை போல் தூங்கும், அவள் முகத்தை ரசித்தான்.  "இந்த உலகத்தில் என் கண்ணுக்கு, இவளை தவிர யாரும் அழகியா தெரிய மாட்டாங்க", என்று நினைத்து கொண்டு அவளை பார்த்து...
    error: Content is protected !!