Friday, April 26, 2024

    Abirami Yaetriya Theepam 1

    அபிராமி ஏற்றிய தீபம் - 2 அத்தியாயம் 2 “நான் வேணா உதவி செய்யட்டுமா?” “அச்சச்சோ அதலாம் வேணாம்! நீங்க எதுக்கு சிரமப்படுணும்.” “இதுல என்ன சிரமம் கீர்த்தனா! இதலாம் எங்க துணி தான? உனக்கு தான் நாங்க சிரமம் தந்து இருக்கோம்.” கீர்த்தனா துணியை உதறி கொடியில் போட்டப்படி, அவனைப் பார்த்தாள். “வீட்டுக்கு வந்தவங்கல நல்ல படியா கவனிக்கணும். அதானே முறை!...
    அபிராமி ஏற்றிய தீபம் - 1 அத்தியாயம் 1 “அபிராமி!அபிராமி! இன்னிக்குக் கோவில்ல உற்சவம் நீ வரலையா?” பக்கத்து வீட்டு கீர்த்தனா தன் தோழியை ஆவலாய் கேட்டாள். “வரல கீர்த்தி! நீ வேணா போய்ட்டு வா!” “ஏன்டி? என்னாச்சு?” “என்ன ஆகணும் கீர்த்தி? பெரிய டாக்டராகணும்னு கனாக் கண்டேன். என் ஆசை எல்லாம் போச்சு. நீட் மார்க் பார்த்தே இல்ல? இந்தக் கோவில்...
    error: Content is protected !!