Friday, April 19, 2024

    Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae

    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 76_1 கெட்டி மேளம் முழங்க, நாதஸ்வரம் இசைக்க.. கட்டும் தாலியால், புது பந்தம் ஏற்பட, இரு ஜீவன்களின் வாழ்வு மாறிப்போகும்.   அன்றும் அப்படி தான்.. சுமார் மூன்றரை வருடம் முன் ஒரு நாள், ஒரு மலைக் கோவிலில் ஒலித்த  ‘கெட்டி மேளம்’ என்ற சத்தம் நான்கு ஜீவன்களின் வாழ்வை ஒரேயடியாய்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 75_2 கார்த்திக்கிற்கு என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. புதியவரிடமே போகத இரண்டு குழந்தைகளும் அவனிடம் எப்படி ஒட்டிக்கொண்டனர் என்பது பெரும் வியப்பே. 'அப்படி என்னடா உன்ட்ட இருக்கு..' என்று தான் பார்த்தான். கண்ணனுக்கு ஒன்றுமே புரியவில்லை. எல்லா வார்த்தையும் விட்டுவிட்டு இது என்ன அழைப்பு? கண்டிப்பாக அவனாக அழைத்திருக்க...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 75_1   லேம்போர்கினி தன் கட்தரி கதவைத் திறக்க உள்ளிருந்து வந்த அஷோக்கைப் பார்த்த டேனியின் நட்பு வட்டாரங்கள் அவனைச்  சூழ்ந்துகொண்டு, “ஹல்லோ சர்.. வணக்கம் சர்.. வாங்க வாங்க’ என்று வரவேற்கவுமே கார்த்திக் வாசலுக்கு வந்துவிட்டான். அஷோக்கின் பின்னோடு வந்த ஃபார்ச்சூனரிலிருந்து இருவர் ஆஜானுபாகுவான உடலமைப்போடு அவன் முன்னும் பின்னும்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 74 “சீக்கிரம்.. வாங்க… நம்ம வீட்டு ஃபங்ஷனுக்கு நாமளே லேட்டா போகலாமா?” ஒருவழியாக முழு குடும்பமும் கிளம்பி டேனியின் புது மென்பொருள் நிறுவன கட்டிடத்தை அடைந்தனர். ஒரு வாரம் கார்த்திக்கும் டேனிக்கும் தூக்கமில்லை. கட்டிடத் திறப்பு விழா வேலைகள், அன்றே அங்கு ப்ராஜெக்ட் ஆரம்பிக்கத் தேவையான வேலைகள் என்று அதுவே...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 73_2 அலைகள் வேகமாக அடிக்க முழுநிலவை பார்த்துக்கொண்டே கையை தலைக்கு கொடுத்து கடற்கரை மணலில் படுத்திருந்தான் கார்த்திக்கின் சிந்தனையை ஆக்கிரமித்திருந்தவன். மனம் எதையும் யோசிக்கவில்லை. இருந்தும் தூக்கமில்லை. ஒருவித விரக்தி! என்ன வாழ்க்கையோ என்ற எண்ணம். மூன்று மாதத்தில் அவன் வாழ்வில் என்ன சாதித்தான்? பல அனாதை இல்லங்கள் அவர்கள்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 73_1 “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை                                          எங்கள் சொந்தம் பார்த்தாலே… சொர்க்கம் சொக்கி போகுமே எங்கள் வீட்டில் பூத்தாலே…  பூவின் ஆயுள் கூடுமே” யாரும் பாடவில்லை. ஆனால் அந்த வீட்டில் இருப்பவர்களைப் பார்ப்பவர்களுக்கு அப்படி தான் தோன்றும். பெரியவர்களின் பேச்சும், சிரிப்பும்.. குழந்தைகளின் மழலையும், கூச்சலும் ...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 71_4 மாலை விமான தளத்தில் நின்றிருந்தனர். இருவருக்கும் தொண்டை அடைத்தது. “உங்களுக்கு ஒன்னு தெரியுமா… விபத்து நடந்த அன்னைக்குத் தான் நீங்க என்ட்ட வாய் திறந்து ‘லவ் யூ’-னு சொன்னீங்க! என் கைய உங்க இதயத்தில வச்சு! என் கைவழியா உங்க இதய துடிப்போட உங்க காதல எனக்குள்ள இறக்கினீங்க!...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 71_3 சரியாக ஐந்து நிமிடத்தில் சிகப்பு நிற உடைக்காரி வந்தாள் இவனை நோக்கி. அவள் பின்னாலேயே கைப்பேசியை காதுக்குக் கொடுத்து சுதா சீன் விட்டாள். “பூ கடைக்கிட்ட இருக்கானே.. அந்த கருப்பு சட்டை.. அவன் தானே? ப்ளீஸ்.. அவன பார்த்தாலே பிடிக்கல. அவனும் அவன் முகமும் சகிக்கல! அவன்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 71_1 “இங்க என்ன பண்றோம் சுதா? நான் ஏர் போர்ட் தானே போகணும்னு சொன்னேன்?” – அஷோக் “அட போங்க பாஸ்.. நீங்கச் சொல்லி நான் என்னைக்கு கேட்டிருக்கேன்.. இன்றைக்குக் கேட்க? பேசாம என் கூட வாங்க. ஊர சுத்தி காட்றேன். நைட்டிக்கு வேற டிக்கெட் போட்டுக்கோங்க!” - சுதா கார்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 71_2 “நான் சந்தோஷமா இருக்கேனானு கேட்டா… ஆமானு தான் சொல்லுவேன். ரொம்பவே சந்தோஷமா தான் இருக்கேன். மனசார சிரிக்கறேன். என்னைத் தங்க தட்டில வச்சு பார்த்துக்க ஒன்னுக்கு நாலு பேரு இருக்காங்க. என்ன பார்த்ததும் தாவி வந்து என் நெஞ்சோட சாஞ்சு என் கழுத்த ஆசையா கட்டிக்க ரெண்டு...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 70_1 அன்று இரவு இருவருக்கு வலி நிறைந்த இரவாகிப் போனது. ஒன்று கார்த்திக் மற்றொன்று சுதா! அஷோக் என்றும் போல் அன்றும் ஹோட்டல் ஜிம்மில் சில மணி நேரம் உடற் பயிற்சி, பின் நீச்சல் குளம் என்று உடல் தூக்கத்திற்கு ஏங்கும் வரை அதை வருத்தினான். அவன் எதிர்பார்க்கவில்லை இன்றும் கனவில்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 70_2 நிசப்தம் தகர்க்கபட்டது. “கிளம்பறீங்களா?” என்றாள். அவன் அமர்ந்திருக்க, எதிரில் இருந்த சுவரில் சாய்ந்து நின்றுகொண்டாள். “மூனு மணி நேரத்தில நியூயார்க் ஃப்ளைட். நாளைக்கு அங்க இருந்து சென்னை" “ஓ..” “சொல்லு என்ன விஷயம்?” என்றான், கேள்வியாய் அவள் முகம் பார்த்துக்கொண்டே. தயக்கத்தோடே ஆரம்பித்தாள். “நேத்து என் கூட பேச கூடாதுனு சொன்னீங்க…?” “ஆமா.. அதுக்கு என்ன இப்போ?” “ஏன்?” “அத தெரிஞ்சுக்க...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 69_2 கார்த்திக் கைப்பேசியை வைத்துவிட்டு, அடுக்களைக்குள் நுழைந்தான். “சாரி.. பாஸ்.. தங்க பேமிலி இன்னைக்கு தான் அவங்க வீட்டுக்கு கிளம்பினாங்க. அவ தான் கால் போட்டா.. அது தான் எடுக்க வேண்டியதா போச்சு.. வாங்க அங்க உட்காருவோம்!” கூறிக்கொண்டே மகனையும் அவனுக்கு உணவையும் கையில் எடுத்துக்கொண்டு, இருவருமாய் லிவ்விங் ரூம்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 69_1 வீட்டின் பிரம்மாண்டம் அஷோக்கின் கண்ணில் படவில்லை. சுதா சித்தத்தை ஈர்த்தாள். உள்ளுக்குள் ஒரு இதம் பரவ.. பனிக் கூழ் வாய் வழி இனிமையாய் இறங்க.. குழந்தை கண்ணை ஈர்த்தான். சுதாவின் சங்கிலியை இழுத்து குழந்தை சூப்ப.. சங்கிலியின் தொங்கிக்கொண்டிருந்த தாலியில் இவன் கண் நிலைக்க, கார்த்திக்கை ‘ப்பா..’ என்ற குழந்தை...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 68_2 “ஒரு இடத்துக்கு போகணும்னா நேரத்துக்குப் போக வேண்டாமா? இங்க இருக்க ஏர்போர்ட் போய்ட்டு வர இவ்வளவு நேரமா..?” தானே புலம்பிக் கொண்டிருந்தாள் சுதா! அங்குள்ள தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கலை விழா அது. அதற்குத் தான் தமிழர் பாரம்பரிய உடையில் தயாராகிக் கொண்டிருந்தாள். “மணி இங்கேயே ஆறு. இன்னும்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 68_1 “அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன் நுனி விரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன்....” கண்ணை மூடி பாடல் வரிகளில் மூழ்கியிருந்தவன் மடியில் எதுவோ விழ.. அசைந்து கொண்டிருந்த தாடிக்கார முரடன் வாய் சட்டென்று நின்றது. அவன் மடியில் விழுந்தவளைப் பார்க்கின்றானா? கருப்பு கண்ணாடி வில்லனாய்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 67_2  வீலென்ற சத்தம் சுதாவை நிகழ்விற்குக் கொண்டு வர, மீண்டும் அவள் பார்வை சத்தம் வந்த இரண்டாம் தளத்திற்குச் சென்றது. ஒரு குட்டி பையன் உருண்டு புரண்டு ரகளை செய்து கொண்டிருந்தான். அந்த சிறுப்பெண் மீண்டும் விளையாட உள் சென்றிருப்பாள் போலும்.. ஆளைக் காணவில்லை. அந்த பழையவனுடன் ஒரு புதியவனோடு...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 67_1  “சொல்லு ண்ணா… நான் எதிரில இருக்க மால்ல தான் இருக்கேன். மூணாவது மாடி! ஸ்டார் பக்ஸ்-ல” “..” “அவசரம் இல்ல… இப்போ தான் லாட்டே சொல்லியிருக்கேன்.. பொறுமையா வாங்க.” “…” “சரிண்ணா..” ‘சரி அண்ணா…’ பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அண்ணன் சொல்லுக்கு மறு வார்த்தை பேசமுடிவது இல்லை. அண்ணன் என்றால் பயமா? இல்லை அவன் வெறும்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 66_2 வலி தாங்க முடியாமல் அவள் கண் மூட.. வழிந்த நீர் அடித்துச் சென்றது அவன் கோபத்தை. அவன் கோபம் போன இடம் தெரியவில்லை. அவள் இடுப்பு நரம்பு பிடித்துக்கொள்ள வலியில் அவள் வீரிட.. ஐயோ என்றாகிவிட்டது அவனுக்கு. அவன் வாழ்வில் இன்று வரை அவன் பார்க்க விரும்பாத விஷங்களில் ஒன்று...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 65 ஜான்சியின் முதல் விமானப் பயணம், நடுங்கிக் கொண்டே ஆரம்பித்து காது வலியில் அவதிப் பட்டு பின் அது அடங்கி… பார்க்க ஒன்றுமில்லா வானை வெறித்து அதுவும் முடியாமல் எதிரில் இருந்த திரையில் படம் பார்த்து, கிடைத்த உணவை விழுங்கி… தூங்கி என ஒருவழியாக அந்த நீண்ட பயணம்...
    error: Content is protected !!