Monday, May 19, 2025

    Tamil Novels

    அத்தியாயம் 3 நாட்கள் மாதங்களாகி வருடங்களாக உருண்டோடி இருந்த நிலையில் யாழினி கல்லூரி இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்தாள். ஆனாலும் அவள் மனதில் ஆழமாய் பதிந்து போன ஈஸ்வரமூர்த்தி என்ற பெயரையும் அவள் மறக்கவில்லை. அன்னைக்கும் அவருக்கும் என்ன தொடர்பு இருக்கும் என்பதைத் தேடுவதையும் விடவில்லை. ஈஸ்வரமூர்த்திக்குச் சென்னையிலேயே எட்டு பெரிய தொழிற்சாலைகள் இருக்க, நான்கை மூத்த மகனான சஞ்ஜீவும்,...
    அத்தியாயம் 2 கல்பனா ஈஸ்வரமூர்த்தியோடு தொடர்பில் இருப்பதாக ஒருசிலர் பேசினாலும் ஒருசிலர் அதை நம்பவில்லை. கல்பனாவை அடைய முடியாத ஆண்கள்தான் இவ்வாறு பேசுவதாக பெண்களும், அவள் மீது பொறாமை கொண்ட பெண்கள்தான் இவ்வாறு பேசுவதாக ஆண்களும் கூறினர். ஆனால் யாரும் அவளிடம் நேரடியாக வந்து உனக்கும் முதலாளிக்கும் தொடர்பு இருக்கா என்று கேட்கவில்லை. அவ்வாறு கேட்கும்...
         நாட்களுக்கு தான் எவ்வளவு சக்தி, அதுபோல் ஓடிக் கொண்டே இருக்கிறதே. சுபத்ரா இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது என்பதை இன்னும் யாராலும் நம்ப முடியவில்லை.      அருணாசலத்தின் வீடே உயிர்ப்பு இன்றி காணப்பட்டது. வீட்டில் இருந்தவர்கள் ஒரு வித கட்டாயத்தில் தான் இயங்குவது போல் இருந்தது. இந்த ஒரு வாரமும் அருணாசலத்தின் மூத்த மகள்...
    ரகுக் குல கர்ணா - 1(a)      நிலவு மகள் நட்சத்திரங்களை தோழிகளென கொண்டு தன் இணையாம் வானோடு வீதி உலா வரும் நேரம். அந்த இரவு வேளையிலே ஒரு பெண்ணின் அலறல் சத்தம் வீரிட்டு கேட்டது.       அது ஒரு தனியார் மருத்துவமனை. அதில் பிரசவ அறை ஒன்றில் இருந்து வந்த ஒரு பெண்ணின் அலறல்...
    அத்தியாயம் 1 அந்த ஆடை தொழிற்சாலையின் முன் நின்று அந்த கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தாள் யாழினி. கோபமும், குரோதமும், வெறுப்பும் மட்டுமே அவள் கண்களில் தாண்டவமாடிக் கொண்டிருந்தன. அது அவள் சந்திக்க வந்த இந்த கட்டிடத்தில் இருக்கும் மாமனிதர் ஈஸ்வரமூர்த்தி மீது மட்டுமன்றி தன் மீதும் தான் என்பது தான் உண்மை. யாழினி வயது இருபத்தி மூன்று. அழகியா?...
    அத்தியாயம் - 65   அங்கிருந்து 5 நாழிகைக்குள் நம்மால் மூன்றாம் மலையின் மாணிக்கபுள்ளிக்குச் செல்ல இயலும். இப்போது கிளம்பினால் நிச்சயம் நள்ளிரவிற்குள் அங்குச் சென்றுவிடமுடியும்.” என்றான் நந்தன்.   வன்னி அவன் சொன்னதை கவனித்த போதும், அவளுள் இருந்த கேள்வியை மறக்காமல், தலை தாழ்த்தி, “ஏன் என்னுடன் வர நினைக்கிறீங்க?” என்று உதடுகளை பற்களால் கடித்து கேட்டாள்.   நந்தன், “…”   வன்னி...
    அத்தியாயம் - 64   வன்னி அவனிடம் கேள்வி கேட்கும் முன்னே அவன் மயங்கி, உறங்கியும் விட்டான். வன்னி ஓடிச் சென்று அவன் தரையில் விழாமல் பிடித்துக் கொண்டாள்.   ஆட்டுக்குட்டியாக மாறியதால் முன்பு தோன்றிய மரியாதை மறந்து, “மகர குட்டி, என்ன ஆனது.!” என்று பதறியபடி, அந்த ஆட்டின் கழுத்து வளைவில் தன் ஆட்காட்டி மற்றும் நடுவிரலை வைத்து...
         "அம்மா எனக்கு இந்த டிரஸ் தான் வேணும். எனக்கு இது தான் பிடிச்சிருக்கு" என்று கத்தினான் ஐந்தாவது படிக்கும் மகன் அருண்.      "அப்பா எனக்கிட்ட இந்த சோலி இல்லை. இதை நான் நீ வாங்கி தர" என இன்னொரு புறம் படுத்தினாள் ஏழாவது படிக்கும் மகள் அஞ்சனா.      பெற்றோர்கள் வேந்தன் மலர் இருவருக்கும்...
     உன்னில் உணர்ந்தேன் காதலை 11 தனது வீட்டில் விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தாள் சுமித்ரா.அவளது கண்கள் கலங்கியபடி இருந்தது.வீட்டின் வெறுமையுடன்,மனதின் வெறுமையும் சேர்ந்ததால் தன் சக்தி முழுதும் வடிந்தது போல இருந்தது.எப்போதும் உள்ள தனிமை தான் ஆனால் இன்று ஏதோ மனதை அழுத்துவதாக இருக்க,தன் தாய்,தந்தையின் ஆதரவை தேடியது பெண்ணின் மனம்.தன்னை இப்படி தவிக்கவிட்டு சென்றுவிட்டனரே என்று...
         "சுபா டிபன் ரெடியா ஆபிஸ்க்கு டைம் ஆச்சு?" - இது கணவன்      "அம்மா என்னோட டைரி எங்க ஸ்கூல் பஸ் வரப் போகுது?" - இது மகள்      "சுபா எனக்கு ஒரு கப் காபி தரியா மா?" - இது மாமியார்.      தினமும் காலை கேட்கும் வார்த்தைகள் தான். காலை ஒன்பது மணி...

    sruthibetham 19

    0
    அத்தியாயம் 19 வீட்டு வாசலில் நிழலாடவும் நிமிர்ந்து வெளியே பார்த்த ஸ்ருதி, அங்கே வசந்தம்மா வருவதை கவனித்து, "வாங்க " , என்று மெல்லிய முறுவலோடு தலையசைத்து வரவேற்றாள். அவர் பின்னால் வந்த யோகியை அதன் பின்னர் கவனித்தாள். அவனையும் வரவேற்கும் விதமாக வெறுமே தலையசைத்தாள். ரமணனுடன் பேசிவிட்டு நேரே ஸ்ருதியின் வீட்டிற்கு வந்திருந்த நந்தினிக்கு கீழ்...
    யாவும் - 9   அழைப்பைத் துண்டித்து விட்டு திரும்பிய பார்வதி திரும்ப, மீனாட்சி அழைப்பை விடுக்கும் போது, அதை ஏற்காமல் துண்டித்த சத்தானம், தொலைபேசியை அங்கேயே அருகில் உள்ள மேஜை மீது வைத்துவிட்டு சென்றதால், அதை எடுக்க உள்ளே நுழைந்தார்.   அவர் உள்ளே நுழைய, பார்வதி பேசிக் கொண்டு இருந்த அனைத்துமே அவரது செவியை அடைய, அவரால்...
    ஆயுள் கைதி 13.1 பலவித பறவைகளின் கீச்சுகுரலால் அதிகாலையிலேயே விழிப்பு தட்டியது சாகித்தியாவிற்கு. கண்ணை கசக்கி விழித்தவள் சன்னலருகே சென்று கதவை திறந்து வெளியே பார்த்தாள். தோட்டத்து மரக்கிளைகளில் கூட்டகூட்டமாய் பறவைகள் தங்களது குடும்பத்தோடு உறவாடி கொண்டிருந்தை சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்தவள். வெளியிலிருந்து வந்த குளிர் காற்று எலும்பை துளைக்க சன்னலை சாத்திவிட்டு உள்ளே வந்தாள்....

    sruthibetham 18 2

    0
    அத்தியாயம் 18 2 மறுநாள் காலையில் விஷால் அலுவலகம் செல்லக் கிளம்ப, நந்தினி, "ரெண்டு மூணு ப்ளவுஸ் தைக்க தரணும். மார்க்கெட் போயி லைனிங் துணி, லேஸ்,  எம்ப்ராய்டரி டிசைன்ல்லாம் வாங்கிட்டு டைலர் கடைக்குப்  போலாம்னு இருக்கேன்" "ம்ம்", என்றவனின் கவனம் வேறெங்கோ இருந்தது. நண்பனை ஏமாற்றுகிறோமே என்ற குற்ற உணர்வு விஷாலைப் படுத்திக்கொண்டே இருந்தது. "ஏதாவது வேணும்னா...
    ஆயுள் கைதி 13.1 தன் அறையில் வார்ட்ரோபில் தலையை விட்டு துணிகளை அடுக்கி கொண்டிருந்த சாகித்தியாவின் கவனத்தை அலைபேசி கலைக்க வந்து பார்த்தாள். சரளா தான் அழைத்திருந்தார். அதைப் பார்த்து கொண்டே கையில் இருந்த துணியை மடித்தவள் இறுதிநொடியில் எடுத்து, “என்ன...” என்றாள் ஒரு வார்த்தையில், “சாப்பிட்டியா சாகித்தியா...” என்ற கேள்விக்கு, “இல்லை...” என்று மீண்டும் ஒரு வார்த்தை. “மாப்பிள்ளை சாப்பிட்டாரா...”...
    அத்தியாயம் 21                              அன்று நடந்தவைகளை மீரா நினைத்துப் பார்த்தாள். இரண்டாவது தடவையாக மயங்கி விழுந்த பின் எழுந்தவள் அறையை விட்டு வெளியே வர சைதன்யன் மீரா கல்யாணப் புகை படங்கள் ஒரு பக்க சுவரை நிறைத்திருந்தது அதை பார்த்து அவள் மனதில் வந்த நிம்மதி கண்களை கண்ணீரால் நிறைத்தது. அந்த புகைப் படங்களை வெறித்துப் பார்த்திருந்தவள் கண்களை...

    sruthibetham 18 1

    0
    அத்தியாயம் 18 1 மாடிக்கு தனது வீடு நோக்கி செல்ல ஆரம்பித்த ஸ்ருதியின் கவனத்தை ஈஸ்வரியின், "அத்த பசங்க எல்லாம் இங்க கீழதான் இருக்காஞ்சாங்க ஸ்ருதி", தடுத்து நிறுத்தியது. 'ஏன் என்ன பிரச்சனை?' யோசித்தவாறே வசந்தியின் வீட்டுக்குப் போனாள். வாசல் கதவு விரியத் திறந்து கிடக்க, பெரியவர்கள் யாரும் கூடத்தில் காணோம். ஸ்ரீகுட்டி மட்டும் செல்போனில் விளையாடிக்கொண்டு...
    அத்தியாயம் 20 லட்சுமி அம்மாவின் நிலை சற்று சீராக சாதாரண அறைக்கு மாற்றப்பட்டிருந்த போது கண்விழித்த சௌமியா கடத்தப்பட்டவர்கள் நியாபகத்தில் வரவே அறக்கப்பறக்க மற்றவர்களை தேட அங்கே ஒரு அறையினுள் புகுந்த கலாவதியை கண்டு "அத்த" என்று கத்தியவாறே அவரை கட்டிக்க கொண்டு அழ ஆரம்பித்தாள்.  "என்னாச்சு ஏன்மா அழுகுற" அவளை சமாதானப்படுத்தலானார். "சந்துருவையும் தனுணாவையும் கடத்தியவங்க அவங்கள...
    உன்னில் உணர்ந்தேன் காதலை 10 சுமித்ரா சென்ற திசையே பார்த்துக் கொண்டு நின்ற பிருத்திவிக்கு ஆற்றாமை,கோபம் இரண்டும் ஒருங்கே வந்தது.நான் என்ன சொல்லவரேனு நின்னு கூட கேட்கமாட்டாலாமா இவ...அப்படி என்ன இவளுக்கு என் மேல கோபம்...என்று மனதில் சுமித்ராவை திட்டினான்.இதே பழைய பிருத்தவியாக இருந்தாள் சரிதான் போடி என்று சென்றிருப்பான்.ஆனால் இன்று அவ்வாறு செல்லமுடியாமல் ஏதோ...
    முகமெல்லாம் சிவந்து பற்கலால் தன் உதடை கடித்துக் கொண்டு, தன் இயலாமையை நினைத்து கோபத்தில் நடுங்கினாள். * சில நிமிடங்கள் கழித்தும் அவள் அமர்ந்திருந்த இடத்தைவிட்டு வன்னி எழவில்லை. ‘இவன் வார்த்தையை நம்புவது சரியா இல்லையா?’ என்ற யோசனையில் ஆள்ந்தாள்.   ‘ஆனால் 100ல் ஒரு வாய்ப்பாக கூட இவன் சொல்வது உண்மையாக இருந்தால்…’ என்று முனுமுனுத்தவள் அப்போதுதான் அவள்...
    error: Content is protected !!