Tamil Novels
காதல் வானவில் 7
“விஜிமா....எப்படா வந்த....”என்ற அன்னையின் குரலில் சுற்றம் மறந்து சிறு பிள்ளை போல் ஓடினான் விஜய்.மகனை பார்க்க நீலவேணி வாசல் வந்து கொண்டிருக்க,அதற்குள் உள் நுழைந்த விஜய்,
“ஹாய் நீலூ....”என்று கத்திக் கொண்டே அவரை ஒருதூக்கு தூக்கி சுற்ற,
“டேய் விடுடா...விடுடா....”என்று நீலவேணி கத்தினார்.
“டேய் விஜய்...அம்மாவை கீழ இறக்கு....அவளுக்கு தான் இந்த மாதிரி சுத்துனா பிடிக்காதுனு...
கண்ணில் கோப தீயுடன் கிளம்பிய ஹர்ஷா, நேராக சென்று நின்றது அவன் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் அகிலனின் முன் தான்.
ரவுண்ட்ஸ் முடிந்து வந்த ஹர்ஷா தன் முன் இருந்த பெரிய தொலைக்காட்சியின் மூலம் மருத்துவமனை கண்காணிப்பு கேமராவை இயக்கினான்.
விக்ரமிடம் பேசிவிட்டு நிமிர்ந்த ஹர்ஷாவின் கண்களில் அவன் மருத்துவமனையில் பணிபுரியும்...
நாட்கள் அதன் போக்கில் செல்ல ஆதிராவிற்கு கல்லூரி துவங்கி ஐந்து மாதங்கள் நிறைவுற்றது. அதே போல் விஷ்ணு மனதில் ஆதிரா மீது தோன்றிய காதலும் நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே சென்றது.
அவனின் பார்வை மாற்றங்கள், ஆதிராவிடம் நடந்து கொள்ளும் முறையை கண்டு வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களுக்கும் விஷ்ணுவின் நோக்கம் புரிந்தது...
பகுதி - 18
இப்ப கொஞ்சம் முன்னாடி உனக்கு ஒரு பெரிய கமிட் கிடச்சிருக்குமே.
ஆமா உங்களுக்கு எப்படி தெரியும்.
"உன்னோட விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைகும், என் பொண்டாட்டிக்கு நான் கொடுக்கிற அன்பு பரிசு தான் அந்த கமிட்" என்றான்.
"ஆர்விகா சுற்றி அனைவரும் இருப்பதையே மறந்து போனாள். தன்னையும் மறந்து அவன் மேல் இருக்கும் கோபம் கூட மறந்து யாஷ்"...
அத்தியாயம் - 1
“வீல்..! வீல்..!” என்ற சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது.
குழந்தையின் அழுகுரல் அது... பிறந்து முழுதாக மூன்று மாதங்களே ஆன பச்சிளங்குழந்தை... அழுதழுது முகம் வீங்கி¸ சிவந்து¸ கண் நிலைக்குத்தி என்பார்களே அதுபோலவே இருந்தது.
குழந்தையை சமாதானப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் பாட்டி செண்பகம்.
பேரன் விக்ரமுக்கு போன் செய்து அரைமணி நேரத்திற்கு மேலாகியிருந்தது......
"அதிகம் ஆசைப்படாத, அகலக்கால் வைக்காத", என்று தனது அக்காவின் கணவன் கல்யாணசுந்தரம் சொல்லும்போது அவரது குரலும் முகமும் இப்படித்தான் இருக்கும். இவன் முகம் சற்றே மாறுபாடாக இருந்தாலும் இப்படி அழுத்தமாக பேசும்போது மாமாவின் சாயல் அப்படியே தெரிந்தது. ஆனால், அவரது சொத்து, சொந்தம் எதுவுமே வேண்டாம் என்று தள்ளி நின்றவர்கள் இப்போது ஏன்?..
அவனுக்கு வியர்க்க...
அத்தியாயம் 30 1
தனபாலனின் கட்டிட திறப்பு விழா நடக்கும் இடத்தில் இருந்த சர்வேயர் அக்குவேறு ஆணி வேறாக பத்திரத்தைப் புரட்டி, அந்த கட்டிடம் அமைந்த நிலத்தில் இருக்கும் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்தார்.
“இங்க பாருங்க மிஸ்டர் தனபால், ரியல் எஸ்டேட் பீல்டு-ல இருக்கிற உங்களுக்குத் தெரியாததில்ல. அவங்ககிட்ட பேப்பர் தெளிவா இருக்கு. அந்த பொண்ணு ஒரு...
அத்தியாயம் 29 2
யோகி அங்கே சுகுமாரனோடு பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில்..
கடை வீதிக்குச் சென்று வீடு திரும்பிய வசந்தம்மா, தனது வீட்டில் இருந்து வெளியே வரும் ஸ்ருதியின் தம்பி மாதேஷைத் பார்த்தார். ஒரு சிறு முறுவலோடு, “அடடே வாப்பா மாதேஷ், பர்வதம்மாவ கீழ கூப்பிடட்டுமா?”, என்று வினவினார் வசந்தி.
ஆனால் மாதேஷோ அவரை நிமிர்ந்து கூட பாராமல்,...
காதல் வானவில் 6
விஜய்,மிருணாளினியின் உறவு எப்போதும் ஏதோ டாம் அண்ட் ஜெர்ரி போல் தான் இருக்கும்.விஜய் எது கூறினாலும் அதற்கு எதிர்த்து பதில் கூறவது மிருணாளினியாக தான் இருப்பாள்.இருவரும் அடிக்கடி மோதிக் கொள்வர் இவர்களை சமாதனப்படுத்துவதே கீர்த்தனாவிற்கு பெரும் பாடாகி போகும்.
கல்லூரியில் வேலை வாய்ப்புக்கான நேர்காணலில் நண்பர்கள் அனைவரும் ஒரே மென்பொருள் நிறுவனத்தில் தேர்வாகியிருக்க...
காதல் வானவில் 5
கோவையில் உள்ள பெரிய மாலில் இருந்தனர் விஜயும் அவனது நண்பர்களும்.மிருணாளினி போன் பேசி வைத்த சில நிமிடங்களிலேயே கிளம்பிவிட்டான் விஜய்.அவனுடன் வருணும்,கார்த்தியும் வந்திருந்தனர்.அவர்கள் வந்து அரைமணிநேரமாகியும் கீர்த்தனாவும்,மிருணாளினியும் இன்னும் வந்தபாடில்லை.மால் முழுவதும் சுற்றி கலைத்தவர்கள் உணவு அருந்தும் இடத்திற்கு வந்து ஒரு இடத்தில் அமர்ந்தனர்.
“டேய் மச்சி...என்னடா நம்மல வர சொல்லட்டு இவங்க...
காதல் வானவில் 4
இருவாரங்கள் கடந்திருந்தது கீர்த்தனா விஜயிடம் பேசி,அவனே அவளிடம் வலிய போய் பேச சென்றாலும் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிடுவாள்.இன்றும் அதேபோல் விஜயிடம் முகத்தை திருப்பிக் கொண்டு அவள் சென்றிருக்க,விஜயக்கு அவ்வளவு குமுறலாக இருந்தது.அதை எல்லாம் வருணிடம் அவன் ஒப்பிவித்துக் கொண்டிருந்தான்.
“டேய்....இன்னைக்கும் என்கிட்ட பேசாம முகத்தை திருப்பிக் கிட்டு போறாடா கீதூ....வரவர...
காதல் வானவில் 3
ஒருவழியாக ஹச்.சோ.டியிடம் பேசிவிட்டு தனது வகுப்புக்குள் நுழைய அங்கே அவனது இருக்கைக்கு நேர் எதிரே அமர்ந்திருந்தாள் மிருணாளினி.அவளைக் கண்டவுடன் விஜய்,
“ஓ...இவளும் நம்ம கிளாஸா...”என்று நினைத்தவன் மனதில் இன்று காலை நடந்தவை அனைத்தும் நினைவில் வர ஒருவித இறுக்கமான முகத்துடன் தனது இருக்கையில் அமர்ந்தான்.
மிருணாளினியும் விஜயைக் கண்டவுடன்,
“இவனா...இவனும் இந்த கிளாஸ் தானா....”என்று மனதில்...
காதல் வானவில் 2
கோவையில் ஒரு புகழ்பெற்ற கல்லூரியில்,
புதிய வருட மாணவர்கள் சேர்க்கை முடிந்து கல்லூரி தொடங்கி ஒரு செமஸ்டர் முடிந்திருந்தது.
“டேய் விஜய்...உன்னை நம்ம டிபார்மென்ட் ஹச்.சோ.டி கூப்பிடுறாரு போ...”என்று கேண்டினில் நண்பர்கள் பட்டளாத்துடன் அமர்ந்திருந்த விஜயிடம் கூறினான் வருண்.
“எதுக்கு மாப்பிள....அவரு கூப்பிடுறாரு....”என்றான் கார்த்தி.
“அதெல்லாம் படிப்பாளிங்க வேலைடா மச்சான்...நமக்கு எதுக்கு...நீ வா நாம சமோசா சாப்பிடுவோம்...”என்று...
என்றும் போல் அன்றும் கல்லூரி முடிந்து தங்கள் கார் வருவதற்காக கல்லூரி வாயிலில் நின்றிருந்தனர் அனுக்ஷ்ராவும் ரித்திகாவும்.
அந்த நேரம் பக்கத்து கல்லூரி மாணவன் ஒருவன் அவர்களிடம் வந்தான். வந்தவன் "அ.. அக்கா! அக்கா! ஒரு நிமிஷம்" என்றான் தயக்கமாக. அனுக்ஷ்ரா திரும்பி பார்த்து என்னவென கேட்டாள்.
அவன் திரும்பி அவனை அனுப்பிய...
"ஹாய் அத்தான்!! வாட் எ சர்ப்ரைஸ்! இன்னைக்கு ஈவ்னிங் வீட்ல இருக்கீங்க. எப்பவும் ஹாஸ்பிடல்ல தானே இந்த டைம் இருப்பீங்க. என்ன ஸ்பெஷல் அத்தான்?
ஐ!! மாமா அப்பா எல்லாரும் இன்னைக்கு வீட்ல தான் இருக்கீங்களா. ஹை! செம்ம செம்ம!!" என ஹர்ஷாவிடம் கேட்டு விட்டு குதூகலமாக முடித்தாள் ஆதிரா.
ஹர்ஷா என்றும்...
காதல் வானவில் 1
சென்னை,
ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவின் வாசலில் அனைவரும் சற்று பதட்டத்துடன் அமர்ந்திருந்தனர்.அனைவர் மனதிலும் உள் இருப்பவனின் நிலை என்ன என்பதிலேயே இருந்தது.தனக்கு தெரிந்த அனைத்து தெய்வங்களையும் வேண்டியபடி அமர்ந்து இருந்தார் நீலவேணி.அவரின் கைகளை பிடித்தபடி கலங்கிய விழிகளுடன் அமர்ந்திருந்தார் ஆனந்தன்.
அவர்களது செல்ல மகன் விஜய் விபத்தாகி உள்ளே இருக்கிறான்.தன்...
அத்தியாயம் 29 1
ஸ்ருதியின் வீட்டருகே இருந்த காலி மனையை அடைத்தாற்போல் தாற்காலிகமாக ஷாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. அதில் வண்ண வண்ண பலூன்கள் தொங்கவிடப்பட்டு, சரம் சரமாக கண்ணைக்கவரும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மங்களகரமான நாகஸ்வர ஓசையில் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் ‘வாதாபி கணபதிம்’ பாடலும், பக்கவாத்தியமாக தவில் இசையும் ஒலிபெருக்கியில் கேட்டுக்கொண்டிருந்தது. தனபாலனின் கட்டுமான நிறுவனத்தால்...
உன்னில் உணர்ந்தேன் காதலை 20(2)
ஆறு வருடங்களுக்கு பிறகு,
பிருத்திவி,சுமித்ராவின் வாழ்வில் அனைத்தும் நல்லவிதமாக சென்றது.பிருத்திவியின் கடின உழைப்பின் பலன் அவனது நிறுவனம் நல்ல வளர்ச்சியில் இருந்தது.சுமித்ராவும் இப்போது கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறாள்.
தற்போது பிருத்திவியின் வீட்டில் சுமித்ரா கத்திக்கொண்டு இருந்தாள்.
“நான் சொல்லுறத யாரும் இங்க கேட்குறது இல்லை...எல்லாம் அவங்க இஷ்டம் தான்....ஏய் பிரணவ்....எங்கடா இருக்க...”என்று கத்த,
“அம்மா....நான் ரெடி....”என்றபடி...
உன்னில் உணர்ந்தேன் காதலை 20 1(இறுதி பதிவு)
பிருத்திவியின் பூர்வீக வீடு
காலைவேளை வீடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.சுமித்ரா தனக்கும் கணவனுக்குமான மதியவேளை சாப்பாட்டை டிபன் பாக்ஸில் அடைத்து வைத்துக் கொண்டிருந்தாள்.தனது அறையில் கண்ணாடியில் தலைவாரி கொண்டிருந்தான் பிருத்திவி.அவனது அதரங்களோ அவனுக்கு பிடித்த பாட்டொன்றை படிய படி இருந்தது.அப்போது அறைக்குள் வேகமாக வந்த சுமித்ரா,
“தேவா...இன்னும் கிளம்பாம என்ன...
உன்னில் உணர்ந்தேன் காதலை 19
அன்று ஞாயிற்றுகிழமை காலை வேளை சமையல் அறையில் பாத்திரங்களை உடைத்தபடி இருந்தாள் சுமித்ரா.குளியலறையில் இருந்து வெளி வந்த பிருத்திவி மனைவியின் கோபத்தை ரசித்தவறே,
“மித்து எனக்கு காபி கிடைக்குமா...”என்று கேட்க,அவனை திரும்பி முறைத்தவிட்டு காபி கலக்க தொடங்க,பிருத்திவிக்கு சிரிப்பாக இருந்தது.கணவன் கேட்ட காபியை கலந்து வந்து அவனிடம் நீட்டினாள்.காபியை வாங்கியவன் மற்றொரு...