Wednesday, November 11, 2026

    Tamil Novels

    அத்தியாயம் 10 அடுத்த நாள் காலை மலர்விழி கண்விழிக்கும் பொழுதே அவள் அலைபேசி அடித்தது. அழைத்தது ஆதிசேஷன். "காலையிலையே எதுக்கு கூப்பிடுறாரு?" என்று சிந்தித்தவாறே "சொல்லுங்கப்பா ஏதாவது பிரச்சினையா?" பொய்யாய் குரலில் பதட்டத்தை கொண்டு வந்தாள். ஆதிசேஷனை நம்ப வைக்க பிடிக்குதோ, பிடிக்களையோ "அப்பா" என்று அழைத்து தான் ஆகா வேண்டும் வேறு வழியில்லை. காரியாலயம் மற்றும் பொது...

    AVN 2

    0
    UD-2: "இன்னைக்கு என்ன ஆகா போகுதுன்னு தெரியல... சே..." என்று ஒருவன் புலம்பும் போது,  "ம்ம்ம்... இப்ப புலம்பி என்ன பிரோஜனம்... நான் அத்தனை வாட்டி சொன்னேன்... கேட்டீங்களா... நல்லா என்ஜாய் மட்டும் பண்ண தெரிஞ்சது இல்ல... இப்ப அனுபவிங்க..." என்றவளை மற்ற நால்வரும் முறைத்து வைக்க,  ஸ்வேதாவோ, "என்னை எதுக்கு காய்ஸ் முறைக்குறீங்க...? தப்பு பண்ணது நீங்க......
    மன்னிப்பாயா....5 பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது,அதோடு வானை பிளந்து கொண்டு வந்த இடியின் சத்தத்தில் கன்யா மேலும் அதிர்ந்து ஆரியை கட்டிக் கொண்டாள்.காரின் உள்ளே அமைதி மட்டுமே நிலவியது.கன்யா பயத்தில் ஆரியின் தோள்களை கட்டிக் கொண்டபடி இருக்க ஆரியின் விரல்கள் அவளின் வெற்றிடையில் அழுந்த பதிந்து இருந்தது.ஆனால் இருவரும் தாங்கள் இருக்கும் நிலையை உணரும்...
    அத்தியாயம் 9 நிச்சயதார்த்தம் முடிந்து அனைவரும் கிளம்பிய பின் பொறுமையாக மலர்விழி அவள் தங்கியிருக்கும் குடியிருப்புக்கு வந்தாள். வீடு என்றாலே அவளை பொறுத்த வரையில் கல்லும் மண்ணும் தான். காலையில் வெளியேறி செல்பவள் இரவில் தான் வீட்டுக்கே வருவாள். நேரங்காலத்தோடு அவள் வீட்டுக்கு வர வேண்டும் என்று அவளுக்காக யார் வீட்டு வாசலில் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள்? சொந்தமென்று...
                         "வெளியே போடா.." என்று இறுதியில் துருவன் கத்த, அதற்குமேல் எதுவும் செய்ய முடியாமல் அந்த அறையின் வாசலில் சென்று நின்றான் அறிவன். அவர்களின் இந்த உரையாடல்களில் பெரிதும் பயந்து நின்றது ராகவி தான். அவளுக்கு துருவன் கேட்பதும் புரியவில்லை. அவன் கோபமும் எதற்காக என்று புலப்படவில்லை.            ...
    பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 12                       துருவன் அன்னையை அணைத்துக் கொண்டு அப்படியே சில நிமிடங்கள் நின்றுவிட்டான். வாழ்வில் முதல் முறையாக என்னவோ ஒரு இனம்புரியாத உணர்வு முழுமையாக ஆட்டி வைத்தது அவனை. விஷயம் அவனை வைத்து என்றால், கண்டுகொள்ளவே மாட்டான் அவன்.                        ஆனால், அவனை அடையாளப்படுத்துவதே பரமேஸ்வரன் மகன் என்று தானே. அந்த வார்த்தைக்காக தான்...
    அத்தியாயம் 8 "உங்கள சுத்தி இருக்குறத நீங்க இன்னும் கண்ண தொறந்து பார்க்கணும் மிஸ்டர் வான்முகிலன்" நிலஞ்சனா எந்த அர்த்தத்தில் கூறினாளென்று வான்முகிலனுக்கு சுத்தமாக புரியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்தையும் பார்க்கும் விதமும், கோணமும் மாறுபடும். "பிரச்சினை" பிறருக்கு வரும் பொழுது பார்க்கும் கோணமும், தனக்கு வரும் பொழுது பார்க்கும் கோணமுமே வேறுபாடும். அடுத்தவன் பிரச்சினையில் ஆயிரம் கருத்துக்கள் சொல்லலாம்....
    அத்தியாயம் 7 அடுத்த வந்த நாட்களில் ஆதிசேஷனும், வான்முகிலனும் உறவினர்களாகப் போவதுதான் ஊடகங்களின் பிரதான செய்தியானது. "தீவிரமா திட்டம் போட்டு நாம காய் நகர்த்தினா எங்கிருந்தோ வந்த ஒருத்தி நம்ம திட்டமெல்லாம் அசால்ட்டா உடைச்சிட்டு போய்ட்டா" அலைபேசியின் மறுபக்கம் இருந்த ஆண் குரல் கோபத்தில் சீறியது. "வான்முகிலன இந்த கேசுக்குள்ள இழுத்து ஆதிசேஷன் கூட கோர்த்து விட்டா, கொஞ்சம்...
    மன்னிப்பாயா....4 தனது ஹோட்டல் அறையில் ஜன்னலின் வழியே இரவு நேர வானத்தை வெறித்துக் கொண்டு நின்றாள் ஶ்ரீகன்யா.சாலையில் வாகனங்கள் வழுக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தன.விளக்கொளியில் பூனே நகரம் அழகாக இருந்தது.மற்ற நாட்களாக இருந்தால் கன்யா இதையெல்லாம் கவனித்து இருக்கமாட்டாள் ஆனால் இன்று அவனை கண்ட மகிழ்ச்சியில் காண்பவை அனைத்தும் அழகாகவே இருந்தது அவளுக்கு.ஆனால் மனதில் ஒரு...
    அத்தியாயம் 6 "சே சே எல்லாம் போச்சு. அந்த முகிலன் ஆதாரத்தோட அவன் பொருள் தரமானது என்று நிரூபிச்சிட்டான். வீணா அவனை சீண்டிட்டானே இந்த ஆதிரியன். அவன் கூட தொழில் பண்ணுறதோட சரி. வேற எந்த கொடுக்கல் வாங்கலும் வச்சிக்கக் கூடாது. ஆள் ஒரு மாதிரி" ஆதித்யன் அண்ணன் மகனை திட்டித் தீர்க்கலானான். "எதுக்கு இப்போ சும்மா...
    அத்தியாயம் 5 "என்னது நடந்தது விபத்தே இல்ல திட்டமிட்ட சதியென்று டுவிட் பண்ணியிருக்காங்களா? யார் இப்படி பண்ணாங்க? இது தாத்தாவுக்குத் தெரியுமா?" ஆதிரயன் அதிர்ச்சியில் எழுந்தே விட்டான். நடந்த விபத்தில் இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடு, காயம்பட்டவர்களுக்கு மருத்துவ செலவு என்று கோடிக்கணக்கில் செலவாகி விட்டது. இந்த நிலையில் இப்படி ஒரு வதந்தி கிளம்பினால் வேறு மாதிரியான பிரச்சினைகள்...
    மன்னிப்பாயா....3 அந்த நீண்ட ஹாலில் அங்காங்கே வருகிறவர்கள் அமர வட்ட மேஜைகள் அமைக்கப்பட்டு இருந்தது.அந்த வட்ட மேஜையில் சிலர் குழுக்களாக தங்கள் பிரசன்டேஷனை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்,சிலர் தனியாக வந்திருந்தனர்.ஶ்ரீகன்யாவும்,ராதிகாவும் அதில் ஒரு மேஜையில் அமர்ந்து இருந்தனர்.ராதிகா தங்களின் பிரசன்டேஷனை ஒருமுறை சரிபார்த்துக் கொண்டிருக்க கன்யாவின் விழிகளோ அந்த அறையையே வலம் வந்தபடி இருந்தது.இன்று தான்...
    அத்தியாயம் 4 விபத்து நிகழ்ந்து மூன்று நாட்கள் கடந்திருந்தது. சென்னை வழமையான பரபரப்பான நாட்களை போன்று இயங்க ஆரம்பித்திருந்தது. விமான நிலையமும் விபத்து நிகழ்ந்ததற்கான எந்த ஒரு தடயமுமின்றி இயங்கிக் கொண்டிருந்தது. பாக்யஸ்ரீயை அடக்கம் செய்து விட்டு வந்த வான்முகிலனின் நாட்கள் தான் நகராமல் அவளோடு நின்றிருந்தது. அவன் அறையை விட்டு வரவே இல்லை. "ஸ்ரீ... ஸ்ரீ" என்று...
    அத்தியாயம் 3 மயங்கி சரிந்த காஞ்சனாதேவி கண்விழித்த உடனே கேட்டது வான்முகிலனை பற்றித்தான். "என் முகிலனுக்கு என்ன ஆச்சு? அவன் நல்லா இருக்கானில்ல" "அவனுக்கு ஒண்ணுமில்லமா போன் பண்ணி பேசிட்டோம். அவன் நல்லா இருக்கான். நாளைக்கு வந்துடுவான்" என்றாள் சந்திரமதி. அழுதிருப்பாள் போலும், கவலையை அடக்கிக் கொண்டு அன்னைக்கு ஆறுதல் சொல்வது காஞ்சனாதேவிக்கு புரிந்ததோ என்னவோ "இல்ல நீ பொய்...
    மன்னிப்பாயா.....2 தனது மேளாலர் அறையில் தலைகவிழ்ந்து படி நின்றிருந்தாள் கன்யா.அவளின் பக்கத்தில் தவிப்புடன் நின்றிருந்தாள் ராதிகா. “இப்படி தலை குனிஞ்சி நின்னா எல்லாம் சரியாகிடுமா....கன்யா....”என்று கத்திக் கொண்டிருந்தார் நாதன். “எல்லாம் என் நேரம் முதியவரே......நீ திட்டு திட்டு....”என்று தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டிருந்தாள் கன்யா. “சார் இந்த ஒரு தடவை எங்களை அனுப்புங்க சார்....”என்று வேண்டுதலாக ராதிகா கேட்க,அவளை முறைத்தவர், “போய்...
    அத்தியாயம் 2 முக்கிய செய்தி இன்று மாலை டில்லியிலிருந்து சென்னை வந்த உள்நாட்டு விமானம் 477 தரையிறங்கும் பொழுதே, தரையில் மோதியதில் வெடிப்புக்குளாகி விபத்துக்குள்ளாக்கியது. சீரற்ற காலநிலையால் மின்னல் தாக்கி அதனால் ஏற்பட்ட கோளாறால் விமானத்தை சரிவர தரையிறக்க முடியாமல் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக விமானநிலையம் அறியத்தருக்கிறது. விமானத்தில் பயணம் செய்த அறுநூறு பேரில் ஐநூறுக்கும் மேற்பட்டோர்...
    “தம்பி. இன்னிக்கு ஒரு பொண்ணு ஜாதகம் வந்துருக்கு. உனக்கு நல்லா பொருந்தி வருது. போட்டோ கூட குடுத்துருக்காங்க. உனக்கு பிடிச்சிருக்கா பார்த்து சொல்லுப்பா” வெங்கடேசன் தன் இளைய மகனிடம் கேட்டார். இன்று வெள்ளி இரவு, அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்று,  கிருபாகரனும், காவ்யாவும் அவர்களின் அண்ணன் ரகுவின் குடும்பத்துடன் சினிமாவிற்கு சென்றுவிட்டு அங்கேயே சாப்பிட்டும்...
    அத்தியாயம் 1 முக்கிய செய்தி இன்று மாலை டில்லியிலிருந்து சென்னை வந்த உள்நாட்டு விமானம் 477 தரையிறங்கும் பொழுதே, தரையில் மோதியதில் வெடிப்புக்குளாகி விமான விபத்து நிகழ்ந்திருப்பதாக தகவல். இயந்திர கோளாறா? சீரற்ற காலநிலையால் விபத்துக்குள்ளானதா? வேறேதும் பிரச்சினையா? என்று இன்னும் சரியான தகவல் கிடைக்கவில்லை. விமானத்தில் பயணம் செய்த பயணிகளை மீட்கும் பணி உடனடியாக நடந்தேறிக்...
    மன்னிப்பாயா....1 கடலினில் மீனாக இருந்தவள் நான் உனக்கென கரை தாண்டி வந்தவள் தான் துடித்திருந்தேன் தரையினிலே திரும்பிவிட்டேன் என் கடலிடமே ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா….. என்ற பாடல் வரிகளில் லயத்திருந்தாள் ஶ்ரீகன்யா.மனதில் பலபல எண்ணங்கள் அவளை இழுத்துக் கொண்டு சென்றிருக்க அவள் இப்போது நிகழ் காலத்தில் இல்லை. “வெறும் சாரினு.....நீ சொல்லுற ஒருவார்த்தை என் மனசுல...
      அத்தியாயம் 3   “என்னது நானா..? ஐயோ எத்தனை கிலோ அரிசி பொங்க..?”  என்று நினைத்தவுடனே  நிலாவிற்கு மயக்கம் வரும்போல் இருந்தது, அவளின் பக்கத்தில் அமர்ந்திருந்த அன்னம்மா, அன்பு சொல்லி சென்றதை கேட்டவுடன், நிலாவின் முகத்தை பார்த்தே அவளின் மயக்கத்தை புரிந்து  மறுபடியுமா..? என்று நொந்து போனவர்,   “நிலா  நிலா..” என்று  அவளின் கையை பிடித்து அழுத்தி அவளின்...
    error: Content is protected !!