Thursday, July 23, 2026

Sakthi Guru

Sakthi Guru
230 POSTS 0 COMMENTS

கடந்து செல் காதலுடன்! 38 2

0
குருமூர்த்தி முறைப்பில், "வேணாம்ன்னா விடுங்க. எனக்கென்ன?" என்றவன் அதையும் தானே குடித்து வைத்தான். "என்னடா இதெல்லாம்?" குருமூர்த்தி அவனிடம் பல்லை கடிக்க, "நீங்க ரொம்ப லேட். ஆல்ரெடி எங்காள் களத்துக்கு வந்துட்டார்" என்றபடி காலரை தூக்கி...

கடந்து செல் காதலுடன்! 38 1

0
கடந்து செல் காதலுடன்! 38 'இப்படி தான் நடக்க  வேண்டும் என்று முன்பே திட்டமிடப்பட்டது. டிராப்' "சம்யுக்தாவிற்கான டிராப்!" சர்வாச்சார்யா தலையை இடம், வலமாக அசைத்து கொண்டான். "எஸ் சார். பிளான் பண்ணி தான் பண்ணியிருக்காங்க" என்றான்...

கடந்து செல் காதலுடன்! 37 2

0
எல்லார் கவனமும் அங்கு செல்ல, "நாம இப்போ ஒரு பெரிய ப்ராஜெக்ட்ல இருக்கோம்ன்னு உங்க எல்லோருக்கும் தெரியும். பல கோடி அதில இன்வெஸ்ட் ஆகியிருக்கு. நம்பகதன்மை உள்ளவங்க, கிளீன் ரிக்கார்ட் உள்ளவங்க மட்டும்...

கடந்து செல் காதலுடன்! 37 1

0
கடந்து செல் காதலுடன்! 37 "இப்போ உடனே கிளம்பணுமா? ஏன்? என்னாச்சு?" என்று வசுந்தரா கேட்க, "வேலை இருக்கு. போகணும். நான் பிளைட் பார்த்துகிறேன்" என்று குருமூர்த்தி கிளம்புவதிலே நின்றார். "இருங்க அவசரப்படாதீங்க. எதாவது பிரச்சனைன்னா சொல்லுங்க"...

கடந்து செல் காதலுடன்! 36 2

0
"இப்போதான் நான் உங்க கண்ணுக்கு தெரியுறானா என்ன?" இவன் கைகளை கட்டி கொண்டு கேட்டான். "நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம, இவ்வளவு நேரம் மூஞ்சை திருப்பிகிட்டு இருந்தீங்க, இப்போ மட்டும் என்ன?" "பதில் எல்லாம்...

கடந்து செல் காதலுடன்! 36 1

0
கடந்து செல் காதலுடன்! 36 "உண்மையா தான் சொல்றியா? நீ நல்லா பார்த்தியா? அவன் தானா?" என்று சிவப்பிரகாசம் திரும்ப, திரும்ப கேட்டு கொண்டே இருந்தார். "சார். தீரஜ் தான். அவனை தான் அரெஸ்ட் பண்ணியிருக்காங்க....

கடந்து செல் காதலுடன்! 35 2

0
துப்பாக்கி சத்தம் கேட்டது போல் சர்வாச்சார்யா உணர்ந்தான். கோகுலுக்கு பின் இவன் வண்டியை நிறுத்த. ஆட்கள் சிலர் ஒரு காரை சுற்றி நின்றிருந்தனர். "ஏய். என்னடா பண்றீங்க?" என்று கோகுல் பைக்கை விட்டு அவர்களிடம்...

கடந்து செல் காதலுடன்! 35 1

0
கடந்து செல் காதலுடன்! 35 தங்களின் கண்கள் முன்னால் விரிந்திருந்த இயற்கையின் பிரம்மாண்டத்தில் குருமூர்த்தி பிரமித்து போனார். ZOJILA PASS! அழகும், ஆபத்தும் நிறைந்த ஓர் அற்புதம். வளைந்து, வளைந்து செல்லும் பாதையின் ஒரு பக்கம் மலை,...

கடந்து செல் காதலுடன்! 34 2

0
"இங்கதான் இருப்பேன். எனக்கு காபி சொல்லுங்க" "மாட்டேன். ஒழுங்கா உன் ரூமுக்கு போ" என்று அவனை விரட்டினார். "ரொம்ப நாள் ஆச்சு ரைட் போய். டையர்டா இருக்கு. மசாஜ் பண்ணிப்போமா? இங்க இருக்கு" என்று கேட்டான்...

கடந்து செல் காதலுடன்! 34 1

0
கடந்து செல் காதலுடன்! 34 இரண்டு நாட்கள் கடந்திருந்தது. சம்யுக்தா பெங்களூர் வந்துவிட்டாள். இனியும் விடுப்பு எடுக்க முடியாது என்ற கட்டாயத்தினால் பெண் கிளம்பி வந்திருக்கிறாள். "பெங்களூர் போறது சரியான முடிவு இல்லை. யோசிங்க" என்று குணா...

கடந்து செல் காதலுடன்! 33 2

0
"முதலாளி" என்று குணா வேகமாக வந்தவன், "பைக் எல்லாம் அட்டகாசமா இறங்கியிருக்கு. எப்போ வாங்குனீங்க? எனக்கு ஒரு ரைட் வேணும்" என்றான் ஆரவாரத்துடன். "பைக்கா? நான் எப்போடா வாங்குனேன்?" என்ற குருமூர்த்தி அதிர்ந்து மகளை பார்க்க,...

கடந்து செல் காதலுடன்! 33 1

0
கடந்து செல் காதலுடன்! 33 குருமூர்த்தி கண்கள் அந்த திரையை பார்த்தே இருந்தது. மகள் அதிர்ச்சியுடன் அவனை பார்த்திருக்க, அவன் மிதமான புன்னகையுடன் எம்பையரை திறந்து வைக்கிறான். அவனின் ஒற்றை கரம் சம்யுக்தாவை தன் நெஞ்சுக்குள் சுருட்டி...

கடந்து செல் காதலுடன்! 32 2

0
இரவாகி விட, குருமூர்த்தி போன் எடுப்பதும், வைப்பதுமாக இருந்தார். "அண்ணா, முதலாளி, அண்ணாத்தே" என்று குருமூர்த்தியை தேடி சந்தேகம் கேட்டு ஆட்கள் வந்து கொண்டே தான் இருந்தனர். மனிதருக்கு தான் நேரம் ஆக, ஆக மனது...

கடந்து செல் காதலுடன்! 32 1

0
கடந்து செல் காதலுடன்! 32 அடுத்த நாள் திறப்பு விழா. எம்பையர் வண்ண, வண்ண விளக்குகளால் ஜொலித்து கொண்டிருந்தது. மிகவும் பரபரப்புடன், ஆரவாரமாக வேலைகள் நடந்து கொண்டிருக்க, குருமூர்த்தி சத்தம் மறுபக்கம் கேட்டு கொண்டே இருந்தது. "இன்னும்...

கடந்து செல் காதலுடன்! 31 2

0
"உங்க காதல் என்மேல வந்திருக்க கூடாது. என்னை பொறுத்தவரை அது காதலாவும் இருக்காது. கோவம் வேண்டாம் சீனியர். என்மேல பாவப்பட்டு, பரிதாப்பட்டு, அப்புறம் தான் காதல்" "உன்கிட்ட நான் சில நாள் பழகியிருக்கேன் சம்யுக்தா....

கடந்து செல் காதலுடன்! 31 1

0
கடந்து செல் காதலுடன்! 31 எம்பையர் அப்ரூவலுக்காக வந்திருந்த குருமூர்த்தி, அங்கிருந்த சண்முகத்தை கண்டு கேள்வியாக லிங்கத்தை பார்த்தார். "நான் வேணாம்ன்னு தான் சொன்னேன் மூர்த்தி" என்று லிங்கம் சொல்ல, "அப்பாயிண்ட்மெண்ட் என் பேர்ல தான் வாங்கியிருக்கேன்"...

கடந்து செல் காதலுடன்! 30 2

0
ஒரு நாளுக்காக பெங்களூர் சென்று திரும்பி வர முடியாது என்பதால், வீட்டில் இருந்து வேலை பார்க்க கேட்டாள். நிச்சயம் கோவம் கொள்வார் என்று தெரியும். ஆனால் அவரோ எடுத்ததும் ஹைபிட்சில் ஆரம்பித்து வைத்தார். "என்ன சொல்றார்?"...

கடந்து செல் காதலுடன்! 30 1

0
கடந்து செல் காதலுடன்! 30 குருமூர்த்தி அமைதியாக அமர்ந்திருக்க, "கடைசியா கேட்கிறேன். சண்முகத்தை கூப்பிடுவியா மாட்டியா?" என்று லிங்கம் கேட்டார். "அவரை மீட் பண்ணனும். அந்த பையன் விஷயமா. ஏற்பாடு பண்ணுங்க" குருமூர்த்தி சொல்ல, "முடியாது. பண்ண...

கடந்து செல் காதலுடன்! 29 2

0
"சர்வா. ஏன் தங்கம் இப்படி?" என்ற வசுந்தரா மகனின் முதுகை வருடி கொடுத்தார். தவறு செய்தால் கேட்கலாம், திருத்தலாம். ஆனால் மகன் செய்யும் எதையும் தவறு என்ற வட்டத்திற்குள் அடக்கி விட முடியாது. வசுந்தராவின்...

கடந்து செல் காதலுடன்! 29 1

0
கடந்து செல் காதலுடன்! 29 "இப்போ முடிவா நீ என்னதான் சொல்ற?" குருமூர்த்தி கேட்க, "நான் லடாக் போயே தீருவேன்" என்றான் சர்வாச்சார்யா. "லடாக் போறன்னு ஏன் சொல்ற? சண்டைக்கு போறேன்னு சொல்லுங்க சார்" குருமூர்த்தி சொல்ல, "அதுவும்...
error: Content is protected !!