Saturday, May 18, 2024

    Tamil Novels

           என்றும் போல் அன்றும் கல்லூரி முடிந்து தங்கள் கார் வருவதற்காக கல்லூரி வாயிலில் நின்றிருந்தனர் அனுக்ஷ்ராவும் ரித்திகாவும்.      அந்த நேரம் பக்கத்து கல்லூரி மாணவன் ஒருவன் அவர்களிடம் வந்தான். வந்தவன் "அ.. அக்கா! அக்கா! ஒரு நிமிஷம்" என்றான் தயக்கமாக. அனுக்ஷ்ரா திரும்பி பார்த்து என்னவென கேட்டாள்.      அவன் திரும்பி அவனை அனுப்பிய...
    அத்தியாயம் –18   அறைக்குள் சிறிது நேரம் பலத்த மௌனமே ஆட்சி செய்தது, யார் முதலில் பேசுவது என்று ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொண்டு வாயை திறக்கவேயில்லை. “என்னது இது இப்படி ஆளாளுக்கு மூஞ்சியை பார்க்கவா வந்தீங்க, ஏதாவது பேசுங்கப்பா. ரொம்ப ஓவரா பண்றீங்களே” என்றாள் கார்த்திகா.     “ஹேய் வாயை மூடிட்டு பேசாம போடி, வந்துட்டா நாட்டாமை பண்ண” என்று...
    அத்தியாயம் 18 "என்ன முழிக்கிற? நான் ஒன்னும் தப்பா கேட்கலையே" கயல்விழி கார்த்திகேயனை முறைத்தாள்.   "நீ தப்பா கேட்கல. ஆனா நான் சில விஷயங்களை சொல்லணும். அத நீ பொறுமையா கேட்கணும்" "சரி சொல்லு" அப்படி என்ன சொல்லப் போகிறான் என்று யோசித்தாள் கயல்விழி. "அத இங்க சொல்ல முடியாது. உன்ன கட்டிபிடிச்சிகிட்டே சொன்னாதான் நீ அடிக்க மாட்ட. நாம...
     கரை காண காதலே – 6 “வாங்க வாங்க புது மாப்பிளை சார், வாங்க..” என்று சிறு சந்தோசமும், கிண்டலுமாய் கலந்து தன் அறைக்குள் நுழைந்த ரமேஷை வம்பிழுத்து கொண்டிருந்தான் வேதாந்த்.. அவன் கிண்டலில் சிறிது வெட்கம் வர பெற்றவனாய், மெலிதாய் இதழை சுளித்தான் ரமேஷ்.. யார் சொன்னது பெண்களுக்கு மட்டும் தான் வெட்கம் வரும் என்று.....
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய ரக்சாபந்தன் வாழ்த்துக்கள். இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 48.. அர்ஜூனிற்கு போன் வந்தது. அஞ்சனாம்மா தான். உடை மாற்ற இவ்வளவு நேரமாடா? கேட்டார். அம்மா வந்து விடுகிறோம் என்றான்.மணியை பாரு.ஏழை தாண்டி விட்டது என்றார். அம்மா அபி பக்கத்தில் இருக்கிறானா? அர்ஜூன் கேட்டான். ம்ம்..என்றார்.அவனிடம் போனை கொடுங்களேன். அவர் கொடுத்தவுடன் அபியிடம் பேசி விட்டு தருணிற்கு போன் செய்தான். பின் இன்பாவிற்கு...
    சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் ...!! – அத்தியாயம் 1 சுந்தரியும் சுந்தரனும்..!! வரிசைக்கட்டி குடிசை வீடுகள் ரயில்பெட்டி போல அமைந்திருந்த அந்த பகுதியில் அந்த தண்ணீர் லாரி நுழைய அதை சுற்றி பெண்கள் கூட்டம் குடங்களோடு அலை மோதி கொண்டிருந்தது.. எப்போதும் போல அடித்து பிடித்து எல்லோரும் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்க சுந்தரியோ சற்று தள்ளி நின்றுக்...

    Mk 5 2

    " உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா தம்பி.?" என ஆராய்ச்சி செய்யும் பார்வை பார்க்க "ப்பா.." என்றவன் தலை கவிழ்ந்து நின்றான். " சொல்லு டா..?" " எனக்கு வேற ஒரு பெண்ணை பிடிச்சிருக்கு பா‌..."என்ற நொடி அவன் கண்ணத்தில் பரமசிவத்தை கை  பதிந்தது. " ப்பா..."  " என்னடா அப்பா , கேக்குறேன் என்ன அப்பா.. உனக்கு விருப்பம்...

    சிந்தனை ~ 4

    சேகர் படுக்கையில் படுத்துக் கொண்டு, இப்பொழுது இருக்கும் கீர்தன்யாவையும் பழைய கீர்தன்யாவையும் நினைத்துப் பார்த்தான். அவன் மனதில் சிறு வயது சம்பவங்கள் சில படமாக ஓடியது. சேகர் 7வது வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது(கீர்தன்யா 4வது  வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்), அவனும் கீர்தன்யாவும் தங்கள் வானர கூட்டத்துடன் அவர்கள் தெருவில் இருந்த தனியார் ஒருவரின் சிறிய தோட்டத்திற்கு சென்றனர். வீட்டிற்கும்...

    Enai Meetum Kaathalae 35

    அத்தியாயம் –35     பிரணவ்ஆஸ்திரேலியா கிளம்பிச் சென்ற பின் கணேஷிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.     அவனும் தன்னால் ஆனா முயற்சியாக மனோ செல்வதை தடுத்துப் பார்த்தான்... நியூ ஜாயினி ஆன்சைட்அனுப்புவது வழக்கமில்லை என்பதை வைத்து அவன் புற எதிர்ப்பை தெரிவித்தான்.     பிரணவ் மானேஜ்மெண்ட்டிடமும் ஆஸ்திரேலியா டீமிடமும்பேசிமனைவியை அங்கு கூட்டிச்செல்ல சிறப்புஅனுமதி வாங்கிவிட கணேஷிற்கு மீண்டும் அவனிடத்தில் தோற்றுவிட்டோம் என்று...
    *1* அம்மண்ணிற்கே உரித்தான வானிலை பிற்பகலிலும் ஆதவனை அண்டவிடாது அதனின் வெக்கையை விரட்டியிருக்க, குறைவின்றி கூதல் காற்றும் கூடவே வருடிச் சென்றது. பசுமை போர்த்தி வனப்பை கூட்டி எவரையும் தன் அழகால், தன் மணத்தால் கட்டிப்போடும் ஜாலமும் இரைச்சலின்றி பறவைகளின் கீச்சொலிகளுடன் அசைந்தாடும் மரங்களின் ஓசையும், அனாசியமாய் கவலைகளுக்கு விடுப்பு கொடுக்கும் வண்ணம் இருக்கும் அச்சூழலில்...
    நேசம்  – 1   “ பாட்டி... பாட்டி... எங்க இருக்கீங்க ??? “ என்று கத்திகொண்டே அப்பெரிய வீட்டினுள் நுழைந்தாள் மிதிலா.  சுற்றும் சுற்றும் பார்த்தவள் யாரும் இல்லை என்பதை உணர்ந்து.. “ கோகிலாக்கா.. நீங்க எங்க போயிட்டிங்க??? அக்கா “ என்று கூவியபடியே சமையல் அரை பக்கம் சென்றாள்.. அங்கே சமையல் செய்து கொண்டு...
         "என்ன அனு குட்டி இவ்ளோ நேரம் மேக்கப் போட்டுட்டு இருக்க. இன்னும் எத்தனை கோட்டிங் பெயிண்ட் அடிக்கப்போற" என கண்ணாடி முன் நின்றிருந்த அனுவை வம்பிழுத்துக் கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன்.      அதில் கடுப்பான அனு "என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது. நானே இப்ப தான் கண்ணாடி முன்ன வந்து நிக்கிறேன். காலைல...
                                                                               அத்தியாயம் 16 தேவ் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த ப்ரியா "என்ன தேவ் சொல்றீங்க பழி வாங்க போறிங்களா!" "பின்ன மீரா……….. என் ஏஞ்சல் அவ இந்த நிலைமைக்கு ஆளாக்கியவன சும்மா விடுவேனாஅவளை தனியா எங்கயும் நா அனுப்பியதே இல்ல ஊட்டி வரைக்கும் அவனுக்காக போனவள சாகுற நிலைமைக்கு கொண்டு வந்துட்டான்.?"   "எனக்கு பயமா இருக்கு தேவ்...

    Mental Manathil 7

    அத்தியாயம் ஏழு : சிறிது தூரம் வந்ததும் தேறிக் கொண்டவள்.. “நீங்க எங்க போனீங்க? ஆளையே காணோம்! வேலண்ணா கிட்ட கேட்டா அவருக்கும் தெரியலை” என..   “அதையேன் கேட்கறீங்க அம்மணி.. எங்கப்பா என்னை கடத்திட்டார்” என்றான் பெருமூச்சோடு.   நம்பாமல் திரும்ப முறைத்தவளிடம்.. “அய்ய, நிஜம் தானுங்க.. நான் வீட்டை விட்டு வந்ததும் எங்கம்மா என்ர ஐயனை ஒரு...
    நிமிடங்கள் யுகங்களாய் கடந்தன கிருஷிற்கு... ராதா அதாவது அனுராதாவின் வரவிற்காக தவமாய் கிடந்தான்...   அவளிடம் தொடர்புகொள்ளவும் இயலவில்லை... அவனிடம் அடியோடு பேச மறுத்து, அவனை சந்திக்கவும் மறுத்து, அவளது அம்மா வீட்டிற்கு சென்றாள் அனு.   அனுவின் தாய், தந்தை, ஏன் அவளது அண்ணி கூட ரகுவுடன் இணைந்து கிருஷ் கூறுவது உண்மையே என்றனர்…    என்ன செய்வதென்று அறியாது பெரும்...

    Neerum Neruppum 30

    En Nila Thozhikku 27,28

    அவள் 1:  அதிகாலை விடியல் என்று சொல்ல ஆசை தான். ஆனால் என்ன விடிந்து சூரியனே காலை உணவை முடித்து இருக்கும் நேரமாகவும் இருக்கலாம்.  கடிகார முள்ளோ மணி ஏழு என்று கத்திக்கொண்டிருக்க சாவகாசமாய் எழுந்தமர்த்தாள் அவள். காற்று பதானிக்கியை அனைத்தவள் கதவை திறந்துகொண்டு வெளியே வந்தாள்.  அவளும் சீக்கிரம் எழுந்து உதவ வேண்டும் என்ற எண்ணம் தான்...
    error: Content is protected !!