Friday, March 29, 2024

    thalavanum thalaiviyum

    அத்தியாயம் – 13 செழியன் முழித்துக் கொண்டே அமர்ந்திருக்க, அதற்கு நேர்மாறாக தமிழழகி கோபத்துடன் நின்றிருந்தாள். அவளின் முகத்தை பார்க்காமல் மடிகணிணியை நோக்கியவன், அதில் முகநூல் பக்கத்தை மூடியபடி, “நான் ஒண்ணும் ஸ்டார்ட் பண்ணலை. அவங்க தான் தேவையே இல்லாம, ரக்ஷனை பத்தி கலாய்ச்சு, திட்டி பேசினாங்க.” என்று உள்ளடங்கிய குரலில் கூறினான். என்ன தான் பேசினாலும்,...
    அத்தியாயம் – 12 தமிழ் முறைத்துப் பார்த்திருந்ததை கண்டுக் கொள்ளாமல் செழியன் கைகளை பிடித்துக் கொண்டு அவன் கேள்விக்கான பதிலை எதிர்நோக்கிக் கொண்டிருந்தான். “முதல்ல கைய விடுங்க.” தமிழ் சொல்வது காதிலேயே விழாதது போல பாவித்து, தன் கேள்வியை மீண்டும் முன் வைத்தான் அவளின் கணவன். “ஏன் என்கிட்ட பேச மாட்டுறன்னு கேட்டேன்…. முதல்ல அதுக்கு பதில்...
    அத்தியாயம் – 11 திரையரங்கிற்க்கு அவசரமாக வண்டியை விரட்டினாலும் கேசவன் தன் நிதானத்தை இழக்கவில்லை. பதவிசாகவே ஓட்டினார். அவருக்கு நேர்மாறாக அவரின் மகள் பதட்டத்தில் தன் கணவனுக்கு கைப்பேசியில் அழைத்துக் கொண்டே தான் இருந்தாள். ஆனால், அவளின் அழைப்பை அவன் எடுத்தபாடாக காணோம்! பதினைந்தே நிமிடத்தில் திரையரங்கின் வாசலுக்கு சென்றவர்கள், அங்கே இருந்த கூட்டத்தில் மிரண்டு, செழியனை...
    முறைத்துக் கொண்டே தான் அவனுக்கு இரவு உணவை பரிமாறினாள் தமிழ். அவன் அதை கண்டும் காணாமலும் மாமனாரிடம் பேசினான். இரவு உணவு முடிந்து தாங்கள் வாங்கி வந்த ஆடைகளை பரிசளிக்கவும் மற்ற மூவருக்கும் பூரித்து போயினர். “நாளைக்கு எப்போ சாமி கும்பிடுவோம்?” என்று செழியன் வினவ, அதற்கு பதிலாக “நாங்க காலையிலேயே ஒன்பது மணி போல...
    அத்தியாயம் – 10 தலைதீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாகவே பேருந்தில் கிளம்பினர் செழியனும் தமிழும். பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் தன் அலைபேசியை உயிர்பித்து தாங்கள் பேருந்தில் ஏறிவிட்டதாக தன் தாயிடம் தகவல் பகிர்ந்தான் செழியன். பேசி முடித்ததும் மனைவிடம் திரும்பி ஒரு தீவிரமான குரலில் பின்வருபவற்றை கூற ஆரம்பித்தான். “நீ டிக்கேட் வாங்க போனது, நான் திட்டுனது...
    அத்தியாயம் – 9 வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது தன் மனைவி அழைப்பதை பார்த்த செழியன், அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. தான் சாப்பிட்டோமா என்று கேட்டகவோ அல்லது தன்னிடம் மன்னிப்பை வேண்டவோ அழைப்பாள் என்ற எண்ணத்துடன் அதை அட்டன்ட் செய்தவன், எதிர்புறத்தில் ஒரு ஆண் குரல் ஒலிக்கவும், குழம்பிப் போனான். சில நிமிடங்களிலேயே...
    அத்தியாயம் – 8 தமிழழகி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே தன் பணியை வங்கியில் தொடங்கினாள். என்ன தான் வேலையில் ஈடுப்பட்டாலும், மனதின் ஓரத்தில் தன்னவனின் நினைவை தவிர்க முடியவில்லை! அந்த கூலர்ஸுடன் அவன் அழகாக இருப்பது போல் தோன்றியது. அதனாலேயே அதை எடுத்துக் கொண்டு வந்தாள்…. ‘இவன் கூலர்ஸ் மாட்டிட்டு ஜம்முனு போவான். பொண்ணுங்க இவன பார்ப்பாங்க....
    அத்தியாயம் – 7 தமிழழகி திருமணத்திற்கு முன்தின இரவு யோசனை செய்த போதே சிலவற்றை தனக்குள்ளே தெளிவாக்கிக் கொண்டாள். இது தான் வாழ்க்கை என மூளை அறிவுறுத்தி மனமும் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்ள, அதை எப்படி எடுத்து செல்வது என அவளின் சிந்தனை ஓட்டம் கொண்டது! செழியனை பற்றி எண்ணியவுடன் அவளுக்கு ஞாபகம் வந்த முதல்...
    அத்தியாயம் – 6 மேள சத்தம் காதை பிளக்க, சுற்றியிருந்த சுற்றத்தாரின் பேச்சில் தலை வலிக்க, தன் முன்னே மூட்டப்பட்ட ஹோம புகை மண்டலத்தில் எரியும் மரதுண்டுகளாய் தன் மனமும் எரிவதை போல் உணர்ந்தான் செழியன். உள்ளுக்குள் பிரளயமே நிகழ்ந்தாலும், உதடுகள் மட்டும் ஐயர் சொன்ன ஸ்லோகங்களை வழிமொழிந்தது! முகமும் ஒன்றும் அஷ்டக்கோணலாய் இருக்கவில்லை… சாதாரணமாக மிகவும்...
    அத்தியாயம் – 5 செழியன் முடிந்த மட்டும் பொறுத்தவன், பின் தாங்க மாட்டாமல் வெள்ளியன்றே கிளம்பி ஊருக்கு சென்று விட்டான். சனிக்கிழமை பொழுது புலர்ந்ததே உச்சி பிள்ளையார் ஊராக இருக்க, காலையிலேயே பிரச்சனையை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தான்! காலையில் அவன் அன்னை சமையல் வேலையில் மூழ்கிவிட, சுவாமிநாதன் அப்போது தான் நடைபயிற்சி முடித்துவிட்டு வந்திருந்தார். நதியாவுடனும்...
    அத்தியாயம் – 4 கைப்பேசியையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த செழியனுக்கு உள்ளுக்குள் எதோ ஒரு மாயை உடைவது போல் இருந்தான். புகைப்படத்துலேயே பார்த்தவுடன் மயங்கி நின்ற நொடிகள் கண் முன் வந்து செல்லவில்லை, இப்போது!? இவன் வெறிப்பதை பார்த்துக் கொண்டிருந்த தமிழோ சில நிமிடங்கள் பொறுத்துப் பார்த்து, பின் அவன் முன் கைகளை ஆட்டி கூப்பிடவும்,...
    அத்தியாயம் – 3 செழியனின் சந்தோஷத்திற்கும் மகிழ்ச்சிக்கும் ஈடாய் இருந்தது தமிழழகியின் பூரிப்பு! முறையாக ஒரு முறை கேசவனும் அவரின் சுற்றத்தாரும் சுவாமிநாதனின் வீட்டிற்கு சென்று, பூ வைக்கும் நிகழ்விற்கான தேதியை உறுதி செய்தனர்… அந்நிகழ்வில் தமிழழகி வரவில்லை என்பதால், செழியனை பொருத்தமட்டில் அது சாதாரண நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. நிச்சயதார்த்தை திருமணத்தின் முன் தின நாள்...
    அத்தியாயம் – 2 எல்லா வகையான ஆட்டமும் முடிந்து தன் கட்டிலில் இருந்து குதித்துக் கொண்டு இறங்கினான் செழியன். காலை கடன்களை முடித்துக் கொண்டு, நேராக சமையல் அறைக்குச் சென்றான். அவனின் அண்ணியும் அன்னையும் மதிய சமையலை மேற்பார்வை செய்துக் கொண்டிருந்தனர். “அம்மா காபி…” அவன் சொல்லி முடிக்கும் முன் கைகளில் காபி வந்து சேர்ந்தது அவன்...
    அத்தியாயம் – 1 அந்த காலை வேளையில், அலுவகத்திற்கு மும்முரமாக கிளம்பிக் கொண்டிருந்த தமிழழகியின் அலைபேசி வாயிலாக அன்புத் தொல்லை இம்சித்தது. பார்த்தவுடன் ஒரு நெடிய மூச்சை எடுத்துவிட்டு, கைப்பேசியின் திரையை தட்டி அதை காதுகளுக்கு இட்டுச் சென்றாள். “ஹலோ சொல்லுமா… நான் இப்போ தான் கிளம்பிட்டு இருக்கேன்…” தன் குரலில் அவசரத்தை முன்னிறுத்தி தான் கிளம்ப...
    error: Content is protected !!