renuga muthukumar
மின்சார சம்சாரமே -21(2)
அத்தியாயம் -21(2)
“இது நல்லாருக்கேங்க, முன்னாடியே தோணலையா உங்களுக்கு?” எனக் கேட்டாள் வசு.
“சேல்ஸ்னா ரொம்ப அலைச்சல் வசு, மாசம் முழுக்க அலையனும். டார்கெட் அச்சீவ் பண்ணணும்னு நிறைய பிரஷர் இருக்கும். புதுசா...
மின்சார சம்சாரமே -21(1)
மின்சார சம்சாரமே -21
அத்தியாயம் -21(1)
சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள் வசுமதி. ஒரு வாரம் விடுப்பு எடுத்திருந்தான் கபிலன்.
உறங்க மட்டும்தான் அவனுடைய வீடு வருவான், மற்ற நேரமெல்லாம் மாமியார்...
மின்சார சம்சாரமே -17(2)
அத்தியாயம் -17(2)
அடுத்து கபிலனை என்ன வாங்கு வாங்குவாளோ என பன்னீரும் புஷ்பாவும் ஒருவரை ஒருவர் பீதியாக பார்த்துக் கொண்டனர்.
“எத்தனை முறை கவனமா இருங்கன்னு சொன்னேன், கூல் ட்ரிங்ஸ் ஒரு வாய்...
மின்சார சம்சாரமே -17(1)
மின்சார சம்சாரமே -17
அத்தியாயம் -17(1)
அலங்கோலமாக நின்றிருந்த கணவனை எதிர்பார்த்திராத வசு திடுக்கிடும் பார்வை பார்த்தாள்.
“என்னம்மா தங்கச்சி, உன் அக்கா பையனுக்கு காய்ச்சலாமே, தேவலாமா இப்போ?” என்ன சொல்லி சமாளிக்கலாம்...
மின்சார சம்சாரமே -16(2)
அத்தியாயம் -16(2)
வசுவுக்கு மனதில் ஏதோ உறுத்தியது. ஆனாலும் கணவனிடம் தெரிந்த உற்சாகம் அவனை அங்கிருந்து செல்ல வலியுறுத்த விடாமல் செய்து விட்டது. இன்னொரு முறை கவனம் சொல்லி விட்டு பேச்சை முடித்துக்...
மின்சார சம்சாரமே -16(1)
மின்சார சம்சாரமே -16
அத்தியாயம் -16(1)
கபிலனும் வசுமதியும் வீடு வரவும் கருவுற்றிருப்பவளை கொண்டாடினார்கள் என்றால் இடையிடையே வசு கணவனோடு சேர்ந்து இல்லை, எப்போது இணைந்து வாழ வழி பிறக்குமோ என்றெல்லாம் ஆதங்கமாக...
மின்சார சம்சாரமே -15(2)
அத்தியாயம் -15(2)
சில்லறை இல்லை என்ற கடைக்காரன் வேறொரு கடைக்கு சென்று சில்லறை கேட்டுக் கொண்டிருக்க, கடைக்காரனையும் வசுவையும் மாறி மாறி பார்த்த கபிலன், வசு என பெருங்குரலெடுத்து கூவியவாறு பேருந்தை நோக்கி...
மின்சார சம்சாரமே -15(1)
மின்சார சம்சாரமே -15
அத்தியாயம் -15(1)
ஒரு வார பொழுதை மனைவியுடன் கழித்த கபிலனுக்கு மீண்டும் தனிமையான சென்னை வாசம் கசந்து வழிய ஆரம்பித்தது. அந்த மாத வெளியூர் பயணம் ஊர் பக்கமாக...
மின்சார சம்சாரமே -14
மின்சார சம்சாரமே -14
அத்தியாயம் -14
தினேஷ் குடித்து விட்டு வீட்டின் முன் ரகளை செய்ததில் ஒரே அவமானமாகி விட்டது, இதற்குத்தான் இந்த திருமணத்திற்கு நான் யோசித்தேன் என தானும் தன்னுடைய கண்ணோட்டமும்...
மின்சார சம்சாரமே -11(2)
அத்தியாயம் -11(2)
“ஐயோ தனியா போகவா நான்?” என அலறியவன் அருணை துணைக்கு அழைத்துக் கொண்டு வந்ததை சொன்னான்.
“எப்படிங்க வெளியூருக்கெல்லாம் தனியா போய் வர்றீங்க?” சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டாள்.
“நீ...
மின்சார சம்சாரமே -11(1)
மின்சார சம்சாரமே -11
அத்தியாயம் -11(1)
எங்கிருந்தோ ஒரு நாய் ஊளையிட்டது. உடலுக்குள் பயம் பரவ கபிலனின் கால்கள் தரையோடு வேரோடிப் போயிருந்தன. அந்த உருவம் அவனை நோக்கி மெதுவாக அசைந்து வந்தது....
மின்சார சம்சாரமே -10(2)
அத்தியாயம் -10(2)
மணமக்களை கண்டு விட்டு, வந்திருந்த சொந்தம் கிளம்பிச் செல்ல, திருமணத்தை பதிவு செய்ய இன்றுதான் செல்ல வேண்டும் என்பதை நினைவு படுத்தினார் கங்காதரன்.
வேகமாக கபிலன் உணவை முடித்துக் கொள்ள,...
மின்சார சம்சாரமே -10(1)
மின்சார சம்சாரமே -10
அத்தியாயம் -10(1)
அதிகாலையில் விழிப்பு வந்து விட அருகில் அணைவாக படுத்துக் கிடந்த வசுவை பார்த்தான் கபிலன். கடந்த சில தினங்களாக அவர்களுக்குள் நடந்த இனிய நிகழ்வுகள் எல்லாம்...
மின்சார சம்சாரமே -9
மின்சார சம்சாரமே -9
அத்தியாயம் -9
திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் போனதே தெரியவில்லை. ஒரே ஊர் என்பதாலோ என்னவோ பிரிவின் துயரம் வசுமதிக்கு அதிகமில்லை.
இரவு சாப்பாட்டுக்கு புஷ்பா சட்னி வைத்துக்...
மின்சார சம்சாரமே -8(2)
அத்தியாயம் -8(2)
“போலீஸ் ஸ்டேஷனுக்கு நேர்லேயே போலாம் வசு, குழந்தையை கண்டு பிடிக்கிறதுதான் இப்போ முக்கியம், டிலே பண்ண பண்ண ஏதாவது ஆபத்தாகிட போகுது” என்றான் கபிலன்.
கவின் அப்படி யார் கூப்பிட்டாலும்...
மின்சார சம்சாரமே -8(1)
மின்சார சம்சாரமே -8
அத்தியாயம் -8(1)
பட்டு வேஷ்டி அணிந்து சட்டையில்லாமல் பட்டுத் துண்டை தோளில் குறுக்காக கட்டிக் கொண்டு மண மேடையில் அமர்ந்திருந்தான் கபிலன். எல்லாம் முறையாக செய்யும் புரோகிதர் சட்டை...
மின்சார சம்சாரமே -7(2)
அத்தியாயம் -7(2)
“எங்க ஜி மீசை?”, “என்னய்யா பண்ணி வச்சிருக்க?”, “ச்சே இப்படி உங்க மூஞ்சிய பார்க்கவே முடியலை, ஏன் ஸார் இப்படி?” என பலவித கேள்விகள் ஒரே சமயத்தில் எழுந்து விட...
மின்சார சம்சாரமே -7(1)
மின்சார சம்சாரமே -7
அத்தியாயம் -7(1)
கபிலன் வீட்டிலிருந்து வசுமதியை பெண் பார்த்து சென்றிருந்தனர்.
“மாப்ள தம்பி மீசையும் உசரமும் அப்படியே உன் தாத்தாவை நினைவு படுத்தறா போல இருக்குதுல்ல? அப்படியே அவுகதான்”...
மின்சார சம்சாரமே -6(2)
அத்தியாயம் -6(2)
அனைத்தையும் பார்த்துக் கொண்டே நின்றிருந்த புஷ்பா, மகன் தன்னிடம் வரவும், “என்ன சொல்லிட்டு போறா?” எனக் கேட்டார்.
“அவ சொல்றது இருக்கட்டும், நீ சொல்லு எனக்கு கல்யாணம் நடக்கணும்னு நிஜமாவே...
மின்சார சம்சாரமே -6(1)
மின்சார சம்சாரமே -6
அத்தியாயம் -6(1)
வசுமதி தன் வருங்கால கணவனை கோயிலுக்கு அழைத்து வந்திருந்தாள்.
“அர்ச்சனை எதுவும் செய்யணுமா, பழத் தட்டு வாங்கவா?” என பதட்டத்தோடு விசாரித்தான் கபிலன்.
“ஏன் ஹைபரா...