Monday, April 29, 2024

Sivapriya

56 POSTS 0 COMMENTS

மோனகீதம் – 10.2

காலை அவன் சொல்லி சென்ற டீ கடை இரண்டாவதாய் தெரிந்தது. அங்கே சென்றவள் தனக்கென்று பன் மற்றும் டீ வாங்கிக்கொள்ள, “இனிமே ஏதாவது வேணும்னா உங்க கடை வாசல்லேந்து வாசுனு குரல் கொடுங்க, நானே...

மோனகீதம் – 10.1

*10* “அந்த அரிசி கடையில வேலை பார்த்தா காலத்தை ஓட்ட முடியாதுனு சிகாவே வேற இடத்துக்கு மாறுனான். நீ திரும்ப அங்கேயே போக போறேன்னு நிக்குற.” எதிர்ப்புக் குரல் இரு குடும்பத்திலிருந்தும் வந்தது. அவளே கூட...

மோனகீதம் – 9.2

“நீ பட்டதெல்லாம் போதும்டி, நடந்த எல்லாத்தையும் மறந்துடு. அப்பாவை நல்ல இடமா பாக்க சொல்றேன், வேற கல்யாணம் கட்டிக்க. என் கண் குளிர நீ சந்தோஷமா வாழ்றதை பார்த்துட்டு கண் மூடிடுறேன்.” “ம்மா!” அழுத்தமாய்,...

மோனகீதம் – 9.1

*9* தன் மடியில் படுத்திருக்கும் மகளின் தலையை வருடியபடி இருந்தார் சரளா. காயத்ரி இருவருக்கும் டீ எடுத்து வந்து கொடுக்க, அதை கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை இருவரும். “கல்ப்ஸ், டீ குடிடி.” காயத்ரி உசுப்ப,  “அத்தானும் இப்பிடித்தான்...

மோனகீதம் – 8.2

“என்கிட்ட தான் கடைசியா பேசினான். உங்களை எல்லாம் பாத்துக்க சொல்லிட்டு கண் மூடினான். அப்போ அவன் கண்ல பயம் தெரில,  எல்லாத்தையும் நான் பொறுப்பா பாத்து சரி பண்ணிடுவேன்னு நம்பிக்கை தெரிஞ்சுச்சு. என்னையும்...

மோனகீதம் – 8.1

*8* மடிந்ததின் வலியை அனுபவித்தவன் அதையெல்லாம் தாண்டி முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் இருந்தவன் மூச்சை முடக்கியிருந்தது அந்த விபத்து. எல்லாம் முடிந்தது என்று நினைக்கையிலேயே அருணின் கை நடுங்க, அருகில் இருந்தவர்கள் காவல்...

மோனகீதம் – 7.2

“சாப்பாடு எடுத்து வை கல்ப்ஸ் வந்துடுறேன்.” என்ற சிகா வாயிற்கதவு அருகே நின்று அன்னையை பார்த்துவிட்டு பின்பக்கம் கடைசியில் உள்ள மாடிப்படி வழியே மாடி ஏற, தேவியும் பின்னோடு சென்றார். “என்னடா?” “பணம் ஏதாவது சேர்த்து...

மோனகீதம் – 7. 1

*7* காலை யார் சமைக்க என்று சுசீலா கல்பனா முகம் பார்க்க, கல்பனா சுசீலா முகம் பார்த்து நின்றாள். அப்பொழுது தான் குளித்து வந்த தேவி இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு சமையல் கட்டில்...

மோனகீதம் – 6.2

சுசீலாவுக்கு இத்தனை நாள் உரிமையாய் தான் வளைய வந்த அறையை பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழல் ஒப்பவில்லை. சேகருக்கு தங்களை ஒதுக்கி வைத்த மாமன் மகள் தம்பியின் மனைவியாய் வந்திருப்பதில் அத்தனை உவப்பு...

மோனகீதம் – 6.1

*6* மூன்று வருடங்களுக்கு முன் இரவோடு இரவாய் பேருந்தேறி விடியும் வேளையில் வந்திறங்கிய போது திகிலூட்டிய சென்னை மாநகர் அன்று போல் இன்றும் வாய்ப்பளித்து நம்பிக்கை கொடுத்தது சிகாவுக்கு. ஒரு வாரமாய் பிரபல பல்பொருள்...

மோனகீதம் – 5.2

வேந்தன் சொன்னபடி இரண்டாம் நாளும் சரளாவுக்கு வலி இருக்க, அன்று காலையே மருத்துவமனை கிளம்பி விட்டனர். கபிலன் வேலைக்கு விடுப்பு எடுக்க முடியாததால் கடைக்கு சென்றுவிட வேந்தனும் கல்பனாவும் உடன் சென்றனர். முன்பு...

மோனகீதம் – 5.1

*5* அலைபேசி பறிக்கப்பட்டிருக்க எந்நேரமும் தன்னைத் தொடரும் கண்காணிப்புப் பார்வையில் இந்த நான்கு நாட்களில் மனதளவில் சுணங்கிவிட்டாள் கல்பனா. படிப்பும் முடிந்திருக்க அனுதினமும் வீட்டுவேலை அவளை சூழுந்துகொண்டது. சிகாவிடம் பேச நேரமும் இல்லை வழியும்...

மோனகீதம் – 4.2

காலை பத்து மணி போல வந்து சரளாவை பரிசோதித்த சிறப்பு மருத்துவர் வாயுத்தொல்லையால் ஏற்பட்ட வலிதான் என்றார். “வாயு தொல்லையா அம்மா நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னாங்களே…” வேந்தன் விவரம் கேட்க,  “சிலருக்கு இதுபோல வாயுத்தொந்தரவால் மேல்...

மோனகீதம் – 4.1

*4* யாரும் இப்படி ஆகும் என்று எண்ணி இருக்கவில்லை. நிசப்தமான அந்த அடர் இருள் வேளையில் கண்ணீரும் கம்பலையுமாய் கல்பனா இருக்கையில் சாய்ந்தமர்ந்திருக்க, அருகில் சிகாமணி. அவள் கரம் பிடித்து தோள் சாய்த்து ஆறுதல்...

மோனகீதம் – 3.2

மனம் முழுக்க பாரமேறி இருக்க, கால்கள் தன்னால் இரண்டு மாடி ஏறி மொட்டை மாடி கூட்டிச் சென்றது. கல்பனாவுக்கு ஒரு வணக்கத்தை தட்டிவிட்டவன் இருளை விரட்டும் நிலவை இலக்கின்றி வெறித்தான். சற்று நேரத்திலேயே...

மோனகீதம் – 3.1

*3* “நம்ம கடை கொஞ்சம் உள்ளக்க தள்ளி இருக்குற மாதிரி இல்லை? முன்னாடி ஷீட் போட்டு இழுத்தா இடமும் அதிகம் கிடைக்கும் ண்ணா… இந்த மூட்டையெல்லாம் நீட்டா அடுக்கி வைக்கலாம். போட்டுறலாமா?” என்ற சிகாவின்...

மோனகீதம் – 2.2

வந்த அரிசி லோடை கடையின் பின்னிருந்த சிறிய குடோனில் இறக்கி வைத்துவிட்டு முதலாளியோடு கணக்கு முடியும் வரை இருந்த சிகா தன் சைக்கிள் ஸ்டாண்டை எடுத்துக் கிளம்ப,  “சீக்கிரம் வண்டி வாங்க பாருடா.” என்று...

மோனகீதம் – 2.1

*2* “அவனோட வர்றாளாமே… என்கிட்டேயே சொல்றா… என்ன திண்ணக்கம் இருக்கணும். ஆடு பகை குட்டி உறவா? அத்தை பாசம் அவ பெத்த மகன் மேலையும் பொத்துகிட்டு வருதோ? இன்னும் ஒரே பரீட்சை அப்புறம் எப்படி...

மோனகீதம் – 1.2

“எங்க போறோம்?” “ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட…” என்று தலைசிலுப்பியவன் வண்டியை கிளப்பி, “போனதும் நீயே பாத்து தெரிஞ்சிக்க.” என்று வண்டியை கொண்டு சென்று நிறுத்தியது கடற்கரையில். ‘உச்சி வெயிலில் கடற்கரையிலா?’ என்று இறங்காது வண்டியில் அமர்ந்திருந்தாள்...

மோனகீதம் – 1.1

*1* வாகன நெரிசலை தவிர்க்கவென அத்தெருவுக்கள் புகும் வாகனங்களின் எண்ணிக்கை அசராது நூறைத் தொடுமென்றால் அத்தெரு முனை வரை நீண்டிருக்கும் கடைகளில் உடமைகள் வாங்க வந்தவர்களின் வாகனங்கள் பல சாலையின் இருபக்கமும் ஆங்காங்கே ஒழுங்கற்று...
error: Content is protected !!