Tamil Novels
நேசம் – 23
“ இப்போகூட சதிஸ்காகதான் என்னை நல்லபடியா நடந்துக்க கேட்கிறிங்க.. எனக்காக இல்லை.. உங்களை சொல்ல கூடாது என்னை தான் சொல்லணும். ஏன்னா முட்டாளா இருந்தது நான்தானே.. நீங்க சரியா தான் நடந்துகிட்டிங்க. ஆனா எனக்கு தான் இதை எல்லாம் புரிஞ்சுக்க முடியல.. உங்களுக்கு என்மேல இருந்தது லவ் இல்லை ஜஸ்ட்...
அத்தியாயம் –26
“நீஇங்க எப்படி??” என்ற கேட்டது வேறு யாருமல்ல அவளின் அத்தை மகன் கார்த்திகேயனே. அவனை கண்டதும் முகம்அப்பட்டமாய் வெறுப்பை உமிழ்ந்தது.
‘இவனெங்கே இங்கே’ என்று யோசித்தவளுக்கு அவனுக்கும் உடுமலைப்பேட்டை தான் சொந்த ஊர் என்பது தாமதமாய் நினைவு வந்தது.
முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது அவனுக்கு எந்த பதிலும் சொல்லாது முகத்தை திருப்பி அமர்ந்திருந்தாள் பேருந்தில்....
அத்தியாயம் - 13
அனீஷ் மருத்துவமனை கிளம்பிச் சென்றுவிட அவன் மனைவி அவன் பேசியதை நினைவு கூர்ந்தாள். ‘ஒருவேளை நாம் தான் தேவையில்லாமல் குழப்புகிறோமோ?? எனக்கென்ன குறை நன்றாகத் தானே பார்த்துக் கொள்கிறார்’
அனீஷ் சொல்வது போல் அவளிடத்தில், அவன் அவளிடம் நடந்து கொள்ளும் முறையில் எதிலுமே அவனை குறை சொல்வதென்பது முடியாது. ஆனாலும் அவளால் இந்த...
நேசம் – 22
“என்ன மிதிம்மா என்ன இந்த நேரத்தில டிரஸ் எல்லாம் மாத்தி வர ?? ரெண்டு பேரும் வெளிய போறிங்களா என்ன ??” என்று தன் பேத்தி முகத்தையும், பேரன் முகத்தையும் ஆவலாய் மாற்றி மாற்றி பார்த்தபடி கேட்டார் ஜெகதா..
ரகுநந்தனுக்கோ மிதிலாவின் இந்த திடீர் மாற்றம் எதனால் என்று ஒன்றும்...
நேசம் – 21
“ நந்தன் நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியே இல்லைப்பா....” நூறாவது முறையாக இதைத்தான் கூறிக்கொண்டு இருந்தாள் மிதிலா.. ஆனாலும் அவனிடம் எந்த பதிலும் இல்லை..
“ இப்போ ஏன் நந்தன் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க ?? நான் இவ்வளோ சொல்றேன் நீங்க புரியாம இருந்தா எப்படி ???” என்று அவனை...
நேசம் – 20
“ ஹப்பா..!!!! விசாலம் பாட்டி கையெழுத்து போடவும் தான் மிது நிம்மதியா இருக்கு.. ஒருவழியா இந்த பிரச்சனை முடிஞ்சது.. இல்லைனா யாருமே நிம்மதியா இருக்க முடியாது“ என்று கார் ஒட்டியபடி மற்றொரு கரத்தால் மிதிலாவின் கைகளை பற்றியபடி பேசிக்கொண்டு இருந்தான் ரகுநந்தன்.
“ ம்ம் ஆமா நந்தன்.. நான் கூட இந்த விசாலம்...
நேசம் – 19
“ஸ்ஸ்!!! நந்தன் போதும்பா... உங்க வெளிநாட்டு பழக்கத்தை எல்லாம் இங்க வெளியிடாதிங்க...” என்று அவனிடம் சிணுங்கியபடியே மிகவும் சிரமப்பட்டு அவனிடம் இருந்து விலகினாள்..
“ என்ன டியர் இப்படி சொல்லற ?? நீதானே நேத்து ஊடல் கூடல்ன்னு எல்லாம் பேசி உசுப்பேத்தின... இப்போ இப்படி சொன்னா எப்படி??” என்று அவளை வால்பிடித்தபடி பின்னேயே...
நேசம் – 18
ஆதவன் இவ்வுலகை ஆள வந்து வெகுநேரம் ஆனபின்னும் ரகுநந்தனுக்கும், மிதிலாவுக்கும் மட்டும் இன்னும் பொழுது விடியவில்லை. வெறும் உறக்கமில்லையே ஆனந்த உறக்கம்.
ரகுநந்தனுக்கோ கைகளில் இருந்து தன் மனைவியை விடுவிக்க மனமில்லை, மிதிலாவிற்கோ விலக மனமில்லை... இவ்விரண்டு மனங்களும் சேர்ந்து இன்னும் தங்கள் காதல் நிகழ்வுகளில் இருந்து வெளிவராத காரணத்தினால்...
அத்தியாயம் - 12
ஆராதனாவின் மனதில் என்ன விதமான உணர்வு தோன்றுகிறது என்று அவளாலேயே கணிக்க முடியவில்லை. அவளின் இந்த உணர்விற்கு காரணம் வேறு ஒன்றுமல்ல தொலைக்காட்சியில் ஓடிய சில நிமிட விளம்பரப்படமே.
விளம்பரங்களை வெறுப்பவளில்லை அவள், ஆனால் அதில் அதிகம் விருப்பும் கொண்டவளில்லை. தலையில் கை வைத்து அமர்ந்தவளுக்கு தலையை வலிப்பது போல் இருந்தது.
அவளின் தலைவலிக்கான...
பூந்தேன் – 10
“டேய் புகழ்... எந்திரிடா.. என்ன இப்படி படுத்திருக்க.. புகழ்...” என்று சந்தீப் வந்து உசுப்ப,
“ஹா.. என்னடா...” என்றபடி சிரமப்பட்டே எழுந்தான் புகழேந்தி..
பின்னே சோப்பாவிற்கும், டீபாய்க்கும் இடையில் படுத்துக்கிடந்தால் எப்படி அவனால் எழ முடியும்.. முதல்நாள் இரவு எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தானோ தெரியவில்லை.. உறக்கம் எப்போது வந்ததோ அதுவும் தெரியாது....
நேசம் – 17
ரகுநந்தன் காலில் சக்கரம் கட்டாத குறைதான்.. ஆலையின் பொறுப்பை முழுதாய் ஏற்றுக்கொண்டான்.. முதலில் ஒரு நான்கு நாட்கள் மிதிலாவை உடன் அழைத்து சென்றான் பின் அதுவும் இல்லை..
ஏதாவது தெரியவேண்டும் என்றால் மிதிலாவிடம் கேட்பான் அவ்வளவுதான்.. மிதிலாவிற்கோ வீட்டில் இருப்பது ஏதோ சிறையில் இருப்பதை போல இருந்தது.. அவளது வேலை எல்லாம்...
பூந்தேன் – 9
புகழேந்தி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.. இலக்கியா அவனருகே அமர்ந்து, உறங்கும் அவனையே தான் பார்த்திருந்தாள். முதல்நாள் மாலை தான் புகழேந்தி செங்கல்பட்டு வந்திருந்தான்.. இரவும் வெகு நேரம் உறங்கவில்லை.
அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டே இருந்தான் என்பதை இலக்கியாவும் கவனித்தாள். ஆனால் என்னவென்று எதுவும் கேட்கவில்லை. அவளுக்கு தெரியாதா எதை போட்டு மனதில்...
நேசம் – 16
நேரம் காலை ஏழு மணி... மிதிலாவும் ரகுநந்தனும் இன்னும் தூங்கி எழவில்லை.. சாதாரணமாகவே மிதிலாவிற்கு எழ மனம் வராது.. அதிலும் ரகுநந்தனின் அணைப்பில் உறங்கியவள் கண்விழிப்பாளா என்ன ??
அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு லேசாய் கண் விழித்தவள் மணி ஏழு என்பதை உணர்ந்து
“ ம்ம்ச் ஏழு தானா?? நான் எப்போ இவ்வளோ...
பூந்தேன் – 8
“லக்கி ப்ளீஸ்டா... இங்க பாரேன்... ரெண்டு நாளா இப்படிதான் இருக்க.. லக்கி...” என்று கெஞ்சிக்கொண்டு இருந்தான் புகழேந்தி..
ஆனால் இலக்கியாவோ நீ என்ன சொன்னாலும் சரி, என் மனம் ஆறாது என்று மௌனித்து இருந்தாள். அவள் பேசி இரண்டு நாட்கள் ஆனது. பிறந்தநாளுக்கு முதல்நாளே கேக் வெட்டியவன், பின் நண்பர்கள் எல்லாம் கிளம்பிச்...
நேசம் – 15
“ மாங்கல்யம் தந்துனானேனா மாமஜீவன ஹேதுனா
கண்டே பத்பனாமி சுபகே சஞ்சீவ சரதசதம்..... “
“ கெட்டிமேளம் கெட்டிமேளம்....” என்று அய்யர் கூறவும், சுற்றி இருந்த அனைவரும் அட்சதை தூவ, முப்பத்து முக்கோடி தேவர்களின் சாட்சியாக, கருவறையில் வீற்றிருந்த அம்மனை மையமாய் கொண்டு முகம் கொள்ளா சிரிப்புடன் மிதிலாவின் கழுத்தில் பொன் மஞ்சள்...
பூந்தேன் – 7
அன்றைய பொழுது விடியும் பொழுதே இலக்கியாவிற்கு மனதில் உற்சாகம் கரைபுரண்டு ஒடியது.. காரணம் நாளை புகழ்ந்தியின் பிறந்தநாள். திருமமணத்திற்கு பின் வரும் அவனது முதல் பிறந்தநாள். இத்தனை நாள் எப்படி கொண்டாடினானோ தெரியாது.. ஆனால் இந்த முறை சிறப்பாய் கொண்டாவேண்டும் என்று இலக்கியா முடிவு செய்திருந்தாள்.. அவனை மகிழ்விக்கவும், ஆச்சர்யப் படுத்தவும்...
நேசம் - 14
மறுநாள் விடிந்தால் ரகுநந்தனுக்கும், மிதிலாவிற்கும் அவர்கள் ஊர் அம்மன் கோவிலில் திருமணம். மாலை வரவேற்பு நிகழ்ச்சி. ஏற்கனவே கோவிலில் வைத்து நிச்சயம் முடிந்ததால் முதல் நாள் விசேஷம் என்று எதுவும் இல்லை..
விடிந்தால் கல்யாணம் என்று எண்ணும் பொழுதே மிதிலாவிற்கு ஒரு இனம் புரியாத உணர்வு. என்னதான் இத்தனை நாட்களாய்...
அத்தியாயம் –25
மேலும்சில விஷயங்களை பகிர்ந்த பிரணவிற்கு மனம் லேசானது போன்ற உணர்வு. மருத்துவர் அவனிடம் இன்னும் சற்று நேரம் பேசிய பின் இருவரிடமும் பொதுவாகவே சொன்னார்.
“நீங்க நினைச்ச மாதிரி அவர் மனசுல இருக்கறது வெளிய வராம ப்ரெஷர்ல தான் இருந்தார் ராகவ். நவ் ஹீஸ் ஓகே, என்ன பிரணவ் நீங்க எப்படி பீல் பண்றீங்க”...
அத்தியாயம் - 11
“நாங்க இதுல பண்றதுக்கு என்ன இருக்கு சார். அவ நல்லா படிக்கற பொண்ணு ஏன் இப்படி லவ்ன்னு எல்லாம் ஆரம்பிச்சுட்டான்னு தெரியலை. அவங்க கிளாஸ் மிஸ் அந்த ரெகார்ட் நோட் பார்க்கலைன்னா எங்களுக்கும் விஷயம் தெரிஞ்சிருக்காது”
“அவளை கூப்பிட்டு அந்த லவ் லெட்டர் பத்தி கேட்டா ஆமா லவ் பண்றேன்னு சொல்றா. சம்மந்தப்பட்ட...