Tamil Novels
பூந்தேன் – 6
எண்ணங்கள் தெளிவாக இருப்பின், காணும் பார்வைகளும் தெளிவாகவே இருக்கும்.. மனதில் சஞ்சலமும், குழப்பமும் இருக்குமாயின் நாம் நல்லதை கண்டாலும் கூட அதன் மீது அத்தனை ஒரு நம்பிக்கை வந்துவிடாது.. ஆனால் உள்ளுணர்வு எப்போதும் தப்பாக சொல்லிவிடாதே..
அதிலும் பெண்களுக்கு.. அவர்களின் சில நுட்பமான உணர்வுகள் சுற்றி நடப்பவற்றை யூகிக்க வைத்துவிடுமே... அதிலும்...
நேசம் - 13
மிதிலாவிற்கு யார் என்ன சமாதானம் கூறினாலும் தன் மனதை அவள் மாற்றிக்கொள்ளவில்லை.. நடந்த இந்த சம்பவத்தில் தன் மீதும் தவறு இருக்கிறது என்றே கூறிக்கொண்டு இருந்தாள்..
ரகுநந்தன், ஜெகதா, கோகிலா என அனைவரும் எத்தனை கூறியும் அவள் எண்ணம் மட்டும் மாறுவேனா என்று இருந்தது.. இதற்கு காரணமும் இருந்தது..
ஜெகதா...
அத்தியாயம் - 10
மதுமிதாவிடம் பேசிவிட்டு போனை கீழே வைத்த ஆராதனாவை இப்போது குழப்பமே சூழ்ந்தது. சுனீஷிடம் இப்போது மதுவை பற்றி பேசலாமா?? வேண்டாமா?? என்ற குழப்பம் வேறு வந்தது!!
தற்சமயம் இது குறித்து எதுவும் பேச வேண்டாம் என்று எண்ணியவள் அந்த சிந்தனையை சற்று ஒதுக்கினாள். சுனீஷுக்கும் அவன் அண்ணன்களுக்கும் எதனால் பிரச்சனை வந்திருக்கும் என்று...
அத்தியாயம் - 9
“மதுமிதா...” என்று அவன் சொன்ன பெயரை அவளும் வாய்விட்டு சொல்லிக்கொண்டு அவள் மொபைலில் இருந்த அவள் எண்ணை அந்த பெயர் கொண்டு பதிவு செய்து வைத்தாள்.
“அந்த பொண்ணு யாரு??” என்று அடுத்த கேள்வி கேட்டாள் ஆராதனா.
“அவங்க அம்மா தான் எனக்கு இப்போ சமைச்சு கொடுத்திட்டு இருக்காங்க. நான் தங்கியிருக்க வீட்டு பக்கத்துல...
பூந்தேன் – 5
இலக்கியா முன்பே சொன்னது போல் கல்யாணத்திற்கு பிறகு தன் வேலையை விட்டிருந்தாள். புகழேந்திக்கு பார்த்து பார்த்து செய்வதிலேயே அவளுக்கு நேரம் சரியாய் இருந்தது..
இதெல்லாம் போதாது என்று அவள் வீட்டினர் வேறு ‘புகழேந்தி அப்பா அம்மா இல்லாத புள்ளை.. நீ தான் நல்லா பார்த்துக்கணும்...’ என்று பேசும்போதெல்லாம் அவளுக்கு சொல்ல,...
நேசம் – 12
“ இல்ல மிது.. அது வந்து....” என்று திக்கி திணறி கொண்டு இருந்தான் ரகுநந்தன்.. ஏனோ அவனால் மிதிலாவின் பார்வையை நேருக்கு நேராய் சந்திக்க முடியவில்லை..
பின் என்ன நினைத்தானோ மிதிலாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்.. அவளது இறுகிய முகமும், கலங்கிய கண்களும் என்ன உணர்த்தியதோ தெரியவில்லை.. கண்களை மூடி சில...
பூந்தேன் - 4
அடுத்து வந்த நாட்கள் எல்லாம் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது என்று தான் சொல்லிடவேண்டும். அப்படிதான் இருந்தது புகழேந்தி மற்றும் இலக்கியாவிற்கு.. இருவருமே திருமணத்திற்கு சம்மதம் என்று சொல்லிவிட, முதலில் சின்னதாய் வீட்டளவில் ஒரு நிச்சயம் நடந்தது..
புகழேந்தி வீட்டு சார்பாய் அவன் நண்பர்களும், அவர்களின் குடும்பமும் நிற்க, செங்கல்பட்டில் இலக்கியாவின் வீட்டில்...
நேசம் - 11
ரகுநந்தன், மிதிலா இருவரின் திருமணத்திற்கு இன்னும் இருபது நாட்களே இருந்தன. திருமண வேலைகள் ஒருபக்கம் சிறப்பாக நடந்துகொண்டிருக்க மிதிலாவும் ரகுநந்தனும் தங்களுக்கு இருக்கும் வேலைகளை செவ்வனே செய்து கொண்டு இருந்தனர்..
ஒரே வீட்டில் இருப்பதனால் பார்க்கவேண்டும், பேசவேண்டும் என்று அந்த படபடப்பு, தவிதவிப்பு இதெல்லாம் இல்லை போல.. ஆனால் சில நேரம்...
அத்தியாயம் –24
“என்ன என்ன சொன்னே” என்றான் புரிந்தும் புரியாமல்.
“இந்த லட்டு மாதிரி நமக்கும் ஒரு லட்டு வேணும்ன்னு சொன்னேன்” என்றாள் அவள் மீண்டும்.
“நீ என்ன சொன்னேன்னு புரிஞ்சு தான் சொன்னியா!!” என்றான்.
மனோ இப்போதும் கூட அவனை பாராமல் விளையாட்டாகவே “ஆமாங்க புரிஞ்சு தான் சொன்னேன்” என்றாள்.
“என்னை பார்த்து சொல்லு” என்று அவன் கூறவும் நிமிர்ந்து...
அத்தியாயம் - 8
புலர்ந்தும் புலராத காலைப்பொழுதில் குளித்து முடித்து கண்ணாடி முன் நின்று தலைவாரி தன்னை லேசாய் அலங்கரித்துக் கொண்டவள் திரும்பி அருகிருந்த கட்டிலை பார்க்க அனீஷ் இன்னமும் உறங்கிக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது.
அவனருகில் சென்று உறங்கும் அவனின் கன்னக்குழியை ஆசை தீர தொட்டவள் அவனை எழுப்ப முனைய அனீஷோ அவளை இழுத்து தன்...
பூந்தேன் - 3
என்ன பதில் சொல்வது?? இந்த கேள்வி மட்டுமே புகழேந்திக்குள் சகலமுமாய் வியாபித்து இருக்க, வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
நண்பர்கள் எல்லாம் யோசித்து முடிவெடு என்று சொன்னாலும், அவர்கள் அனைவருமே இவன் சம்மதிக்க வேண்டும் என்றுதான் விரும்பினர். சுஸ்மிதா ஆரம்பத்தில் அது இது என்று சொன்னாலும், பின் உன்...
நேசம் - 10
“எப்படி டா... எப்படி?? எப்படி இந்த நிச்சயம் நடந்தது?? ஒவ்வொரு நிமிசமும் அவங்களை நம்ம கவனிக்கும் போது எப்படி டா இத்தனை வேகத்துல ரகுநந்தனுக்கும், அந்த அனாதை பொண்ணுக்கும் நிச்சயம் பண்ணி வைச்சா ஜெகதா ?? அதுவும் ஒருவாரம் கழிச்சு தான் நமக்கு தெரிய வந்திருக்குன்னா என்ன அர்த்தம்??...
அத்தியாயம் - 7
யாழினியுடன் சபரீஷ் அவளின் வீட்டிற்கு பயணப்பட்டான். அவனின் மாற்றம் நிகழப் போகுமிடம் அது என்பதை அறியாதவனாய் எப்போதும் போல் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டே அவளுடன் பயணப்பட்டான்.
யாழினியின் உடன்பிறந்த தமக்கை இலக்கியாவும் அவள் கணவர் அகிலும் அவர்களின் செல்ல மகள் ஆராத்யாவும் கூட அவர்களை வரவேற்கவென வந்திருந்தனர்.
யாழினி ஆராத்யாவை கண்டதும்...
பூந்தேன் – 2
அடுத்த வாரம் வருவதாய் சொல்லிச் சென்ற புகழேந்தியின் சொந்தக்கார தாத்தா, சொன்னது போலவே மறுவாரமும் வந்தார். அவர்மட்டும் வரவில்லை உடன் அவர் மகள், மருமகன் என்று அவர்களையும் அழைத்து வந்திருந்தார்..
அவர்கள் வந்த நேரம், புகழேந்தி அலுவலகத்தில் இருந்து கிளம்பி வீட்டிற்கு வந்துகொண்டு இருந்தான்.. வீடு பூட்டியிருக்கவும், அவனுக்கு அழைக்க, இதோ...
நேசம் - 9
“ஹப்பா பாட்டி எல்லாரையும் ஒருவழி படுத்திட்டிங்க போங்க.. நீங்க மட்டும் சீக்கிரம் முழிக்காம இருந்திருந்தா, உங்க பேத்தி என் பெட்டியை கட்டி அனுப்பி இருப்பா..” என்று சிரித்தபடி பேசும் ரகுநந்தனை வாஞ்சையோடு பார்த்தார் ஜெகதா..
“ என்ன பாட்டி அப்படி பாக்குறிங்க?? உங்களை நான் தப்பா நினைப்பேனா?? எனக்கு அவங்க...
அத்தியாயம் –23
ஆஸ்திரேலியா பயணம்இருவரின் வாழ்விலும் ஒரு திருப்புமுனை பயணமாக அமையும் என்று இருவருமே அப்போது அறிந்திருக்கவில்லை.
பிரணவிற்கு உள்ளுர சற்று குதூகலமே, யாருமில்லா இடத்தில் மனைவி தன்னை சார்ந்து இருப்பாள் தன்னை புரிந்து கொள்ள அது சந்தர்ப்பமாக அமையும் என்ற எண்ணமே அவனுக்கு.
முதலில் அவள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று விரும்பினான். அதற்கு இது...
அத்தியாயம் - 6
யாழினியை ஊருக்கு கிளம்ப தேவையானவற்றை எடுத்து வைக்கச் சொல்லி விட்டு அவன் நேரே சென்றது எஸ்டி மருத்துவமனைக்கு தான். காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அவன் உள்ளே நுழையவும் அவனை முன்னமே அறிந்திருந்தவர்கள் அவனுக்கு மரியாதை செலுத்த அவனும் தலையசைத்து அதை ஏற்றவாறே உள்ளே சென்றிருந்தான்.
அனீஷின் அறைக்கு அவன் செல்ல முனைய வரவேற்ப்பில்...
பூந்தேன் – 1
அந்த அறையில் காற்றாடி சுழலும் சத்தம் தவிர வேறெதுவும் கேட்கவில்லை.. அத்தனை நிசப்தம்.. இருவர் மட்டுமே இருந்தனர்.. அவ்விருவர் மனதிலுமே பேரிரைச்சல் தான்.. ஆனால் அது வெளியே தெரியாதவண்ணம் மௌனம் அவர்களை ஆரத்தழுவி இருந்தது.
‘நீ என்ன சொன்னாலும் நான் கேட்க போவதில்லை.. இந்த முறை நான் சொல்வதை நீ கேள்...’...