Wednesday, November 11, 2026

    Tamil Novels

    பிரணவ் வீட்டிற்கு வந்திருந்தான் மனைவி குழந்தையுடன். பரணிக்கு அழைத்து மறுநாளைக்கு அவனுக்கு விடுப்பு சொன்னவன், அவன்மேலதிகாரிக்கும்தகவல் தெரிவித்தான்.     வீட்டிற்கு வந்தும் அஜியை தன் தோள்களில் இருந்து அவன் இறக்கவேயில்லை.     அபிராமியும் முகுந்தனும் அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர் பிரணவ் மனோவிற்கு தனிமை கொடுத்து.     கிளம்பும் முன் முகுந்தன் “நைட்க்கு டிபன் கொண்டு வர்றேன்டா?? நீ பாட்டுக்கு எதையாச்சும் வாங்குறேன்னு கடைக்கு...
    அத்தியாயம் - 21     ஆராதனாவிற்கு இன்று ஸ்கேன் எடுக்கும் நாள், நேரமாகவே கிளம்ப வேண்டுமென்று மல்லிகா வந்து அவளை எழுப்பிவிட்டு சென்றார். படுக்கையில் இருந்து எழுந்தவளுக்கு இதற்கு முன் ஸ்கேன் செய்த அன்று அனீஷ் செய்த ஆர்ப்பாட்டம் கண் முன் வந்து போனது.     தான் குழந்தை உண்டானதில் இருந்து அவனுக்கு தான் எவ்வளவு சந்தோசம் எவ்வளவு ஆனந்தம்,...

    En Nila Thozhikku 4

    0
    அத்தியாயம் - 20     அனீஷின் பேச்சை கேட்டபின் சபரி மாறினானோ!! தன்னை மாற்றிக்கொண்டானோ!! அறியேன்!! யாழினி மாறினாள்!! தன்னை மாற்றிக் கொண்டாள்!!     இது பெண்களின் உணர்வு தன்னை புரிந்துகொள்ளாமல் மேலும் மேலும் காயப்படுத்தவோ வருத்தவோ செய்பவர்களிடம் ஒதுங்கி போவார்கள் என்பதை காட்டிலும் அவர்களை ஒதுக்கி போவார்கள் என்றே சொல்ல வேண்டும்.     யாழினி சபரியின் விஷயத்தில் அவன் பேசுவதை ஒதுக்கி...

    En Nila Thozhikku 3

    0
    அத்தியாயம் –29     மயங்கி கிடந்தவளை சோபாவில் படுக்க வைத்துவிட்டு அருகிருந்த வாஷ்பேஷினில் தண்ணீர் பிடித்து எடுத்து வந்து தெளித்துப் பார்த்தும் அவள் எழாமலே இருக்கவும் பிரணவிற்கு லேசாய்பதட்டமாகியது.     உடனே முகுந்தனிற்கு போனில் அழைத்தான். “சொல்லுடா...” என்றான்முகுந்தன்.     “எங்க இருக்க முகுந்த்??”     “வீட்டில தான் இருக்கேன்டா சாப்பிட வந்தேன். என்னாச்சுடா பதட்டமா பேசுற மாதிரி இருக்கு??”     “கொஞ்சம் ரதி வீட்டு வரைக்கும் வாடா...
    அத்தியாயம் - 19     ராஜீவனுக்கு ஆராதனாவின் மேல் கோபம் கோபமாக வந்தது. ‘இவளுக்கு கோபம் வந்தால் இப்படி தான் போவாளா?? யாரை பற்றியும் இவளுக்கு கவலையே கிடையாதா?? என்ற கேள்வியும் ஆயாசமும் வந்தது அவனுக்கு.     ஆராதனாவின் மேல் எந்தளவுக்கு கோபமிருந்ததோ அதே அளவு கோபம் அவனுக்கு சபரீஷின் மீதும் இருந்தது. ஆராதனா செய்ததற்கு யாழினி என்ன செய்வாள்....

    En Nila Thozhikku 2

    0
    அத்தியாயம் - 18     அனீஷ் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்தவன் அப்போது தான் அவன் கைபேசியை உயிர்பித்தான். கிளம்பும் அவசரத்தில் ஆராதனாவை அவளின் தாய் வீட்டிற்கு அழைத்து செல்ல சொல்லி ராஜீவனுக்கு சொல்ல மறந்திருந்தான்.     அவன் கைபேசி உயிர்பெறவும் அவனுக்கு அழைப்பு வர ஆரம்பித்தது. அதில் தெரிந்த எண்ணை பார்த்தவன் பொத்தானை அழுத்தி இயல்பாய்...
    அத்தியாயம் –28     அவசர அவசரமாய் வீட்டிற்குள் நுழைந்தவள் குழந்தையை தேட அபிராமி எதிரில் வந்தார். “என்னம்மா யாரை தேடுற குட்டிப்பையனையா!!” என்றார்.     “ஆமாம்மா அழறான்னு சொன்னீங்களே எங்க போய்ட்டான்!! தூங்கிட்டானா!!” என்றாள் மனோ.     “இல்லைம்மா இப்போ தான் முகுந்தன் வந்தான்.குழந்தை அழுதிட்டே இருக்கவும் கடைக்கு கூட்டிட்டு போறேன்னு இப்போ தான்ம்மா கூட்டிட்டு போறான்” என்று அபிராமி சொல்லவும் சற்றும்...
    அத்தியாயம் - 17     ஆராதனா அவள் கையில் இருந்த காசை எடுத்து பார்த்தாள், தான் செய்யப் போவது சரி தானா என்று மனதிற்குள்ளாகவே பலமுறை கேட்டுக் கொண்டாள்.     எத்தனை முறை கேட்டாலும் அவள் மனது சொன்ன பதில் ஒன்றே ஒன்று தான். முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார் என்பதிற்கேற்ப ஒரு நல்ல விஷயத்திற்காக எடுக்கப்படும் முயற்சியானது தவறானதாகாது என்பதை உறுதியாய்...
     

    En Nila Thozikku 1

    0
    நேசம் – 26 “ நான் அவசரப்பட்டு பேசிட்டேனோ??? ச்சே... என்ன நினைச்சிருப்பா ?? ஆல்ரெடி லிசிக்கு கல்யாணம் இதெல்லாம் பிடிக்காது. நான் வேற பேசியிருக்க கூடாது. எல்லாம் என்னால தான்..” என்று நடந்தவைக்கு தன்னை தானே பொறுப்பாக்கி கொண்டு வருந்திக்கொண்டிருந்தான் ரகுநந்தன்... “பார்த்து பேசி கூட நாள் ஆச்சு.. லிசி பேசாம இருந்தா என்ன?? நம்ம...
    அத்தியாயம் - 16     ஆராதனாவுக்கு அந்த விஷயத்தை நினைத்து அதிக நேரம் சந்தோசப்பட முடியவில்லை. கொண்டவன் துணையிருந்தால் எதையுமே சமாளிக்கலாம் ஆனால் இப்போதோ இருவருமே இரு வேறு திசையில் அல்லவா நிற்கிறார்கள்.     இதை முதலில் யாரிடம் சொல்வது என்று யோசனை செல்ல கொஞ்சம் கூட தாமதியாது அவள் உள்ளம் சொன்னது முதலில் உன் மணாளனிடம் கூறு என்று....
    அத்தியாயம் –27     பிரணவ் யாரிடமோ போன் பேசி வைத்ததுமே கேட்டான் ராகவ். “ஆமாஉனக்கெப்படி தெரியும் அவங்க பழனில இருக்காங்கன்னு??” என்றான்.     “ஏன் உனக்கு கூட தெரிஞ்சிருக்குமே இந்நேரம் முகுந்தன் சொல்லியிருப்பானே உன்கிட்ட?? என்கிட்ட சொல்ல வேணாம்ன்னு சொல்லி சொல்லியிருப்பான்”     “சோ நீயும் சொல்லலை சரி தானே” என்று புட்டுபுட்டு வைத்தவனை மெச்சாமல் இருக்க முடியவில்லை ராகவால்.     “என்னமோ நேர்ல பார்த்த...
    அத்தியாயம் - 15     அனீஷும் அவளும் சரியாக பேசி ஒரு வாரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. அவளாக சென்று பேசினாலும் அவன் சரியாக முகம் கொடுத்து பேசுவதில்லை.     அவனுக்கும் அவளுடன் பேச வேண்டும் என்று தோன்றினாலும் அவனால் சபரீஷிடம் சென்று அவள் பேசியதை மட்டும் மறக்க முடியவில்லை, மன்னிக்கவும் முடியவில்லை.     ‘நான் அவள் கணவன் என்னிடம் என்ன பேச...
    நேசம் – 25 “ பாட்டி நீங்க இருக்கிங்களே!!! நீங்களும் டென்சன் ஆகி.. எங்க எல்லாரையும் டென்சன் பண்ணிட்டிங்க.. அங்க பாருங்க, உங்க நந்துவ எப்படி முழிக்கிறாங்க பாருங்க..” என்று தன் கணவனை சுட்டிக்காட்டினாள் மிதிலா... ஜெகதாவை வீட்டிற்கு அழைத்து வந்தாகி விட்டது.. மிதிலாவிற்கும் ரகுநந்தனுக்கும் இடையில் எந்த மாற்றமும் இல்லை தான். ஆனால் இருவரும் அதை...
    நேசம் – 24 “ Mr. ரகுநந்தன், இன்னொரு தரம் உங்க பாட்டிக்கு இப்படி ஆகாம பார்த்துக்கோங்க.. இப்போ சரி, சரியான நேரத்தில் கூட்டிட்டு வந்துட்டிங்க.. ஆனா இன்னொரு தடவை இப்படி ஒரு மயக்கமோ, இல்லை நெஞ்சு வலியோ வந்தா அப்புறம் நாங்க பொறுப்பில்லை.. கூடியமட்டும் அவங்களை சந்தோசமா பார்த்துக்கோங்க.. “ என்று கூறிவிட்டு செல்லும்...
    அத்தியாயம் - 14     மருத்துவமனையில் இருந்த அனீஷுக்கு ஆராதனாவின் செயல் குறித்து பெருங்கவலை தோன்றியது. அவள் சாதாரணமான ஒரு விஷயத்தை தேவையில்லாமல் பெரிதாக்குவதாய் பட்டது அவனுக்கு.     அவனை பொறுத்தவரை அது சாதாரண விஷயமே, அது சரியென்ற எண்ணமே அவனுக்கு இருந்தது. இதுவரை இப்படி பெரிதாக அவன் எதற்கும் வருந்தியதில்லை. ஒரு வேளை ஆராதனா காரணம் என்பதாலா?? என்பதை...
    error: Content is protected !!