Tamil Novels
அத்தியாயம் – 20
போன் பேசிவிட்டு வந்தவர் மருமகளை நோக்கி “செவ்வந்தி நீயும் உங்கம்மா வீட்டுக்கு போம்மா, வீரா வந்த பிறகு இங்க வந்தா போதும்”
“என்ன மாமா சொல்றீங்க?? நான் எதுக்கு மாமா அங்க போகணும். அதெல்லாம் வேண்டாம் மாமா”
“நீ இங்க தனியா இருக்க வேண்டாம்மா, நீ அங்க இருக்கறது தான் சரி. வீரா வர்ற...
அத்தியாயம் பத்து :
கிருஷ்ணாவின் அந்த பேச்சை கேட்ட பிறகு அவனைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் வெறியாகவே மாறிவிட்டது.
எப்படி? எப்படி அவனை பார்க்க? மண்டை குடைந்தது!
காலையில் எழுந்ததும் முதலாக எல்லாம் தூக்கி ஏறக் கட்டி ரேணுவிற்கு அழைத்தாள். “ரேணு” என காவ்யாவின் குரல் கேட்டது தான், அப்படி ஒரு அழுகை ரேணுவிற்கு! “என்னடி? என்னடி?”...
அத்தியாயம் பதினான்கு:
ஆகாஷின் கைகளில் கனி தொய்ந்தது சில நொடிகளே உடனேயே இருக்கும் நிலை உணர்ந்தவள், அவளின் இடையில் இருந்த அவனின் கைகளை பற்றி விலக்க முற்பட்டாள்.
இவ்வளவு நேரம் சுற்றுப்புறம் உணராமல் நடந்துக்கொண்டு இருந்தவள் இப்போது குழந்தையின் பத்திரத்தை அறிந்தப் பிறகு அவனிடம் இருந்து விலக முற்பட்டாள்.
ஆகாஷோ இப்போது அவளுக்கு நேர் மாறான மனநிலையில் இருந்தான்....
அத்தியாயம் ஒன்பது :
திரும்ப இரண்டு முறை அவனின் அலுவலக நேரம் பார்த்து எப்படியும் அவன் தானே எடுக்க அவேண்டும் என அழைத்தாள். ஆனால் மறுபடியும் ரேணுவிடம் தான் கொடுத்தான்.
என்ன விஷயமென்று ரேணுவிற்கு தெரியாது கிருஷ்ணாவிடம் கேட்கும் தைரியம் இல்லை. பிறந்தது முதலே மகனை இவ்வளவு இறுகி பார்த்திராத பெற்றோரும், அவன் தேறிக் கொண்டால் போதும்...
அத்தியாயம் பதிமூன்று:
கனி கால்கள் வேரோட அரை மயக்க நிலையில் இருக்க........ யாரும் கேட்கும் கேள்விகளுக்கும் அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
என்னக் கேட்கிறார்கள் என்றுக் கூட புரியவில்லை மலங்க மலங்க விழித்தாள். அவளின் நினைவு முழுக்க அவளின் மகனே இருந்தான்.
மாப்பிள்ளையைக் காணோம் என்ற சலசலப்பு வேறு..... எதற்கு கவலைப்படுவது என்றே கனியின் பெற்றோர்களுக்கு தெரியவில்லை, குழந்தை...
அத்தியாயம் எட்டு :
உள்ளே வந்தவரால் இந்த விஷயத்தால் சந்தோஷப்பட முடியவில்லை. அவர்கள் எப்படியோ ரத்னா சுமுகமாகவே இருந்து விட முயன்றார். அதனால் தான் வரன் வீட்டினில் இப்படி சொல்லியிருப்பது தெரிந்தும், என்னவோ காவ்யாவை பிடிக்கவில்லை என்றுணர்ந்து அவளை மன்னிப்பு கேட்க வைத்து, “இனி இப்படி செய்யாதீர்கள்” என்று சொல்ல தான் சென்றார்.
அவர்கள் நடந்து கொண்டது,...
அத்தியாயம் – 19
செவ்வந்தி கையில் இருவருக்குமான உணவை சுமந்துக் கொண்டு பின் வீட்டிற்கு வர வீராவோ கீழே இருந்த ஹாலில் இருந்த சோபாவில் ஹாயாக வாசலை நோக்கி படுத்துக் கொண்டு இவள் வரவை எதிர்பார்த்திருந்தான்.
அவள் உள்ளே வரவும் எழுந்து வந்து அவளிடத்தில் இருந்ததை வாங்கி அங்கிருந்த டிபாயின் மேல் வைத்தான்.
“எவ்வளவு நேரமா உனக்காக வெயிட்...
அத்தியாயம் – 18
ஆயிற்று இன்றோடு ஐந்து நாட்கள் ஓடிவிட்டது செவ்வந்தி தாமரையிடம் பேசி.
அன்று தாமரை சிதறவிட்ட வார்த்தைகளின் வலி இன்னமும் அவள் நெஞ்சில் ஆறாத வடுவாய் தானிருந்தது.
அன்றைய நாள் மீண்டும் நினைவிற்கு வந்து போனது. தாமரை பேசியதும் பதிலுக்கு தான் பேசியதும் நினைவிற்கு வந்தது.
“நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை” என்று தாமரை சொல்லவும்...
தூரிகை 8 :
நான்கு வருடங்களுக்கு முன்பு........
பசுமையை ஆடையாய் போர்த்திய மரங்களும்....நவீனயுக கட்டிடங்களுமாய்.... கம்பீரமாய் இருந்தது அந்த கல்லூரி.கோயம்பத்தூரின் புகழ் பெற்ற அந்த கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஒரு தொழிலில் உள்ள ஏற்ற இறக்கங்களைப் பற்றியும்,அதில் உள்ள நுணுக்கங்கள் பற்றியும்,அணுகு முறைகள் பற்றியும் தெளிவாக விளக்கிக் கொண்டிருந்தார் அந்த ஆசிரியர்.
அவரின் பேச்சை ஒரு...
தூரிகை 7 :
வீட்டின் முன் காரை நிறுத்திய தேவா....வேகமாய் இறங்கி வீட்டினுள் சென்றான்.
இவன் பேசாம கார்ல கூட்டிட்டு வந்தான்...இப்ப என்னடான்னா அவன் பேசாம போறான்...!” என்று மனதில் நினைத்த கீர்த்தனா...அதைப் பற்றி பெரிதும் எண்ணாமல் உள்ளே சென்றாள்.
இவளைக் கண்டவுடன்...“மகாராணி வந்துட்டாங்க...!”” என்றாள் கார்த்திகா.
அவளை அமைதியாய் பார்த்த கீர்த்தனா...” “சொன்னாலும் சொல்லாவிட்டாலும்..... என்னோட அம்மா அப்பாவுக்கு...
அத்தியாயம் பன்னிரெண்டு:
சென்னையை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போதே கனிமொழி ஆகாஷை அழைத்தாள்.....
ஆகாஷ் எடுக்கவும், “எங்க இருக்கீங்க”, என்றாள்.
“சென்னை போய்கிட்டு இருக்கேன்”,
“ஒஹ்! வெச்சிடறேன்”, என்றவள் வேறு ஒன்றும் பேசாமல் போனை வைத்துவிட்டாள்.
மறுபடியும் ஆகாஷ் போன் செய்ய எடுக்கவே இல்லை.....
இவனும் விடாமல் அடித்துக்கொண்டே இருந்தான். கோபம் வர ஆரம்பித்தது. ஒரு முப்பது காலுக்கும் மேலேயே இருக்கும், அத்தனைக்கும்...
அத்தியாயம் ஏழு :
மிக அழ்ந்த மௌனம், “மா, பேசு” என்று காவ்யா பேசமாட்டேன்” என காவ்யா சொல்லவும், அது அவளின் அம்மாவிற்கு புரிந்ததோ இல்லையோ கிருஷ்ணாவிற்கு புரிந்தது, நடுவில் பேசமாட்டாள் கடைசியில் பேசுவாள் என்று.
“ஏன் இப்படி பண்ணுனீங்க, என் பொண்ணுக்கு வந்த வரன் வீட்ல இருந்து காவ்யாவைப் பத்தி பக்கத்துக்கு வீடுன்னு உங்க கிட்ட...
அத்தியாயம் பதினொன்று:
கனிமொழி வீட்டில் இருந்து கிளம்பி வரும்பொழுது, “என்மேல கோபமா நான் ரொம்ப அதிகப்ரசிங்கித்தனமா நடந்துக்கிட்டேனா”, என்றாள் ராஜி ஆகாஷைப் பார்த்து......
ஆகாஷ் அதற்கு பதில் சொல்லும் முன்பே, “செய்யறது எல்லாம் செஞ்சிட்டு, அப்புறம் என்னக் கேள்வி”, என்று செந்தில் சத்தம் போட......
“விடு! அவளை எதுக்கு இப்போ திட்டுற! சொல்லிட்டா! இனிமே என்ன செய்ய முடியும்!...
அத்தியாயம் பத்து:
ராஜியின் பளிச் புன்னகை கனியைக் கவர்ந்தது. பதிலுக்குப் புன்னகைத்தாள்.
“எனக்கு ரொம்ப நாளா உங்களைப் பார்க்கணும்னு பேசணும்னு ஆசை அக்கா! இவங்க உங்களைப் பத்தி அடிக்கடி சொல்லுவாங்க!”, என்று செந்திலை காட்டியவள்...... “ஆனா சந்தர்ப்பம் அமையலை”, என்றாள்.
கனிக்கு என்னப் பேசுவது என்று தெரியவில்லை, பதிலுக்கு புன்னகைத்தவள், “நான் அக்காவா”, என்று மட்டும் நினைத்தாள்.
அப்போது...
அத்தியாயம் ஆறு :
திருமணம் முடிந்து ஒரு வாரமாகியிருக்க, கிருஷ்ணாவின் வீட்டினில் இயல்பு வாழ்க்கை திரும்பி இருந்தது. ஆனால் காவ்யா கிருஷ்ணாவின் கண்ணில் படவேயில்லை. திருமண அன்று பார்தது தான் மொட்டை மாடியில் அவளின் ரூமின் கதவு திறக்கப் படவேயில்லை.
உண்மையில் காவ்யா திருமணத்தில் எப்போதும் தன் பார்வை கிருஷ்ணாவை சுற்றியே இருந்தததினால், தவிர்க்க நினைத்தாள்.
சில முறை...
அத்தியாயம் ஒன்பது:
“பத்த வெச்சிட்டுப் போயிடாண்டா”, என்பதைத் தவிர ஆகாஷால் ஒன்றும் நினைக்க முடியவில்லை. கனிமொழி அவனைக் கண்களாலேயே எரித்துக் கொண்டிருந்தாள்.
“நான் ஒண்ணும் பண்ணலை, அவன் தான் ரொமான்ஸ் அது இதுன்னு ஏதோ உளறிட்டு போறான்”, என்று ஆகாஷ் பேசுவதற்கு தடுமாறினான்.
அந்த தயக்கங்கள் எதுவும் கனியின் கண்ணில் படவில்லை. மீண்டும் அவனிடம் சண்டைக்கு கிளம்பினாள். “அவங்க...
அத்தியாயம் – 17
சென்ற முறை வீரா ஊருக்கு கிளம்பியவனுக்கு அவளிடம் சொல்லிச் செல்ல வேண்டும் என்று கூட தோன்றாமல் கடமையாய் சொல்லிச் சென்றது நினைவிற்கு வந்தது.
செவ்வந்தியும் அப்படியே!! நீ போனால் போ!! எனக்கென்ன என்ற பாவத்தில் அன்று இருந்தவளுக்கு இன்று அவன் கிளம்பிச் செல்வது பெரும் சுமையொன்று மனதிற்குள் கூடியதாய் இருந்தது.
இப்போதே செல்ல வேண்டுமா!!...
தூரிகை 6 :
கீர்த்தனாவிற்கு ஒரு நிமிடம் நடப்பது என்னவென்று புரியவில்லை.தேவா மயங்கி விழுந்திருப்பதைக் கண்கள் கண்டாலும், உடனே அவளால் எதுவும் செய்ய இயலவில்லை.ஒரு நிமிடம் மூளை அவளின் கட்டுப்பாட்டில் இல்லாமல் பிரமை பிடித்தது போல் இருந்தது.
அவள் சுயத்திற்கு வர சில மணித்துளிகள் ஆகியது.வேகமாய் தேவாவின் அருகில் குனிந்தவள்...” “ஏங்க...?” என்று அவனை பட்டும் படாமல்...