Wednesday, November 11, 2026

    Tamil Novels

    மனம் – 3 யதுவீரும் அவன் அம்மாவும் கிளம்பியிருப்பார்கள் என்று ஒருவழியாய் தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டு, கண்ணீர் வடித்த கண்களை துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவளுக்கு திக்கென்று தான் இருந்தது. யாரை பிடிக்காது என்றெண்ணி ஒதுக்கினாளோ, யாரை பிடித்துவிடுமோ என்று பயந்து ஒதுங்கினாளோ, யாரை இன்று பிடித்திருக்கிறது என்று உணர்ந்து, அவன் செல்கிறானே என்று அழுது கரைந்தாளோ அவனே...
    அத்தியாயம் – 24   வீரா குலையன்கரிசலுக்கு வந்து இரண்டு மாதங்கள் தன்னைப் போல ஓடிவிட்டது. மதுரைக்கு சென்றுவிட்டு வந்ததில் இருந்து அவன் மீண்டும் ஒரு இறுக்கத்துடனே சுற்றி வந்தான்.   தகப்பனுக்கு மனைவியின் இழப்பை விட மக்களின் கவலையே பெரிதாகிப் போனது. ஒரு புறம் தாமரை மறுபுறம் மகன் என்று இருவருக்கும் இடையில் சிக்கி அவருக்கு மூச்சு முட்டியது...
    அத்தியாயம் இருபத்தி மூன்று: ஆறு வருடங்களுக்கு பிறகு....... அறிவரசு சேரிடபிள் டிரஸ்ட் .......... என்ற பெயரைத் தாங்கி நின்ற கட்டத்திற்கு முன் ஒரு கார் வந்து நின்றது. டிரைவர் அவசரமாக இறங்கி அதன் கதவைத் திறந்து விட......... தன் கனத்த சரீரத்தை தூக்கிக்கொண்டு இறங்கினார் தேவிகா. அவர் தான் அதன் தற்போதைய நிர்வாகி. ஆனால் அதன் மானேஜிங் டிரஸ்ட்டீ ராகவ்....
    மனம் – 2 ஐந்தாண்டுகளுக்கு முன்பு.... “அரே லக்க்ஷி.. கம் பாஸ்ட்...” என்று நூறாவது முறையாய் ஷீலு அழைத்துவிட்டாள். ஆனால் லக்க்ஷனாவோ கிளம்ப மனமில்லாமல் நின்றிருந்தாள். “ஹே இப்போ கிளம்புறியா இல்லையாடி..” என்று மீண்டும் ஷீலு கத்த, “ம்ம்ச் இப்போ ஏன் டி படுத்துற.. போலாம்... இப்போ என்ன அவசரம்..” என்றவள், அருகில் இருந்த மற்றொரு தோழியிடம் பேச்சைத்...
    அத்தியாயம் இருபத்தி ரெண்டு: குழந்தைக்கு ஆறு மாதம் ஆகிவிட்டது இப்போது. ஆகாஷ் தொழிலையும் கவனித்துக் கொண்டான், அதே சமயம் அவனுடைய நண்பர்கள் மூலமாக ப்ரோக்ராம்மிங்கும் செய்துக் கொண்டிருந்தான். அதற்காக கனி அவனுக்கு நிறைய சமாதானம் சொல்ல வேண்டி இருந்தது. ஆகாஷ் அவன் அப்பாவின் தொழிலைப் பார்க்க தயாராகவே இல்லை. “நல்லா நடந்துட்டு இருக்குற தொழில், அதை நான்...
    அத்தியாயம் – 23   சக்திவேல் மகளிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காதவள் தன் வீட்டுக்கு வாராமல் போன அண்ணனை நேரில் பார்த்து கேட்டுவிடுவதென தந்தையுடன் கிளம்பி வந்திருந்தாள் அவள்.   அவளிடம் பேச்சு கொடுக்கக் கூடாதென முடிவு செய்திருந்த அவளின் மாமியார் கூட வாயை திறந்து சொல்லிவிட்டார் போகாதே என்று ஆனால் அவளுக்கு தான் ஏதோ பிடித்து ஆட்டுக்கிறதே...
    அத்தியாயம் இருபத்தி ஒன்று: அடுத்த நாள் ஆகாஷ் சற்று தெளிவாகி இருந்தான். காலையில் கனி எழுமுன்னே அவளின் குடும்பத்தை ஊரிலிருந்து அழைத்து வர காரை அனுப்பியிருந்தான். அவள் எழுந்தப் பிறகு தான் அவளுக்கு தெரியும். “சொன்னா ட்ரெயின்ல வந்திருப்பாங்க!”, என்றாள். “அவங்க வர்றேன்னு சொன்னப்போ நாம தான் தள்ளிப் போட்டோம்! இப்போ கிளம்பி வாங்கன்னு சொன்னா மரியாதையாவா இருக்கும்!...
    மனம் – 1 ஆழ்ந்த நல்லுறக்கம்... உறக்கம் தவிர எனக்கு இப்போது எதுவும் முக்கியமில்லை என்பதைப் போல், அறையின் கதவையும், ஜன்னல்களையும் இறுக மூடி, ஏசி ஓடுவது போதாதென்று, காற்றாடியும் உச்சபட்ச வேகத்தில் சுற்றிக்கொண்டு இருக்க, கையில் ஒரு தலையனையை இறுக கட்டிக்கொண்டு படுத்திருந்தாள் லக்க்ஷனா யாரும் எழுப்ப மாட்டார்கள் என்ற எண்ணமே அவளுக்கு இன்னும் நித்திரையின்...
    அத்தியாயம் இருபது: வாழ்க்கை லகுவாக சென்றது கனிமொழிக்கு. அவர்களுக்குள் தாம்பத்யம் என்ற ஒன்று தான் தொடங்கப்படாமல் இருந்ததே தவிர மற்றபடி ஆகாஷும் கனியும் மேட் பார் ஈச் அதர் ஆகினர் மனதளவில். ஆகாஷ் தான் அவளின் கணவன் என்பதை எல்லா செய்கைகளிலும் நிரூபித்தான். அவளை அக்கறையாக கவனித்தான், அப்போது அப்போது சிறு சிறு சீண்டல்கள் கூட இருந்தது....
    அத்தியாயம் பத்தொன்பது: கனிமொழியை ஆகாஷ் வீட்டில் விட்டு விட்டு அன்று மதியமே அசோக்கும் செந்திலும் கிளம்பிவிட்டனர். ஆகாஷும் கனியும் இன்னும் இரண்டு நாள் இருந்துவிட்டுப் போங்கள் என்று சொன்னதற்கு கூட, “அப்புறம் சாவகாசமாய் வர்றோம்”, என்று விட்டான் செந்தில். அவனுடைய பயம் அவனுக்கு............ ஒரு நாளைக்கு மேல் இங்கே இருந்தால் யார் ராஜியிடம் திட்டு வாங்குவது என்று..... அசோகிற்கும்...
    அத்தியாயம் பதினெட்டு: கனி வெகு நேரம் அழுதுக்கொண்டு இருந்தும் ஆகாஷ் விழிக்கவில்லை. எப்படியோ ஒரு வழியாக அழுகையை நிறுத்தினாள். அவன் விழித்துக்கொண்டால் திட்டுவான், அவன் எழும்முன் படுக்கலாம் என்று கட்டிலை நெருங்கி அவனைத் தாண்டும் போது திடீரென்று குழந்தை அழுகையில் வீறிட  பதட்டத்தில் அவன் மேலேயே விழுந்தாள். அவள் மேலே விழுந்ததில் விழித்துக்கொண்ட ஆகாஷ் குழந்தையின் வீறிடலையும் கேட்டான். அவன்...
    அத்தியாயம் – 22   வீராவுக்கு இன்னமும் நம்ப முடியவில்லை செவ்வந்தி தங்களுடன் வந்ததை. பின்னே அவளை சம்மதிக்க வைப்பதற்குள் பெரும்பாடாகியிருந்தது.   “அப்பா நீங்க சொல்லுங்க” என்று தந்தையின் பொறுப்பில் விட்டதுமே அவர் மருமகளிடம் பேச ஆரம்பித்துவிட்டார்.   “ஏம்மா வீரா சொல்றதும் சரி தானே!! உன்னை பார்க்க தான் அவன் இங்க வந்திருக்கான். நீ ஹாஸ்டல்ல அவன் ஹோட்டல்ன்னு ஏன்...
    அத்தியாயம் பதினேழு: கனியின் கண்ணீர் துளிகள்  கைகளில் விழுந்ததும் அவளை நிமிர்ந்து பார்த்தான் ஆகாஷ், அவள் எதையும் கவனிக்கவில்லை குனிந்த தலையும் நிமிரவில்லை. அவளின் கைகளைப் பிடித்து அதை ஆதரவாக அழுத்திக்கொடுத்தான். அவளின் கைகளை பிடிக்கவும் தான் அவளின் உடம்பு சூடு தெரிந்தது. அவளின் காய்ச்சல் இன்னும் விடவில்லை என்று புரிந்தான். அவளின் காய்ச்சலை மறந்த தன்னையே நொந்துக்...
    அத்தியாயம் பதிமூன்று : காவ்யா, கிருஷ்ணனின் திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தது. கிருஷ்ணாவின் வீடு முழுக்க உறவினர்கள். காவ்யாவைப் பார்க்கவே முடியவில்லை. எங்கே இருக்கிறாள் என்றே தெரியவில்லை. இங்கே இருக்கிறாளா, எதிர் வீட்டினில் இருக்கிறாளா தெரியவில்லை. ஆம்! திருமணம் செய்ய முடிவெடுத்தவுடனயே எதிர் வீட்டில் ஒரு வீடு காலியாக, “அப்பாவிடம் அதை பேசுங்கள் வாடகைக்கு, நான்...
    அத்தியாயம் பதினாறு: இவர்கள் பேசி முடிப்பதற்கு முன்பே செந்தில் கனியின் பெட்டிகள் பைகள் என்று எல்லாவற்றையும் காரில் வைத்து........ இவர்கள் வெளியே வந்தவுடன் வீட்டை பூட்டுவதற்காகக் காத்திருந்தான். “கிளம்பலாம் ஆகாஷ், டைம் ஆச்சு!”, என்று குரலும் கொடுக்க அவர்கள் வெளியே வந்தனர். “எதுக்குடா டைம் ஆச்சு”, என்றான் ஆகாஷ். “அங்க குழந்தை முழிச்சிக்கப் போறான், அதைச் சொன்னேன்!”, என்று சமாளித்தான்...
    அத்தியாயம் – 21   “உள்ள வாப்பா??” என்றவருக்கு மகன் வந்துவிட்டான் என்று ஒரு புறம் சந்தோசம் இருந்தாலும் அவன் வேலையை விட்டு வந்துவிட்டானே என்று ஓரமாய் ஒரு வருத்தம் இருந்தது.   வந்ததும் கேட்க வேண்டாம் என்று அமைதியானார் அவர். வீராவும் எதுவும் சொல்லவில்லை, அவன் அறைக்கு சென்று குளித்து முடித்து வேறு உடைக்கு மாறியவன் கட்டிலில் வந்து...
    “எனக்கு உன்கிட்ட பேசணும் கிருஷ்ணா?”   “அப்புறம் பேசலாம், இப்போ தானே நீ யாரு எனக்குன்னு சொல்லியிருக்க. கொஞ்சம் நாள் போகட்டும், பேசலாம்!”      “இப்போவே பேசலாம்” என்று ஆரம்பித்தாள். “முதல்ல நான் ஏதாவது என் வாழ்க்கைல பண்றேன், எட்டு மாசமா என் வேலையை விட்டுட்டு வெட்டியா சுத்திட்டு இருக்கேன். எதுவா இருந்தாலும் அப்புறம் பேசலாம்” என்றான் தீர்மானமாக. “ம்ம்”...
    அத்தியாயம் பன்னிரண்டு : இதோ வீடு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. சோர்ந்திருந்த நால்வருக்குமே எந்த பிரச்சனைகள் வந்தாலும் எதிர் கொள்ளலாம் என்ற ஒரு நம்பிக்கை வந்திருந்தது. எல்லாம் விட இத்தனை நாளாய் இல்லாத ஒரு உறக்கம் கிருஷ்ணாவிற்கு. இரண்டு நாட்களாக தூங்கி தூங்கி எழுந்தான். இன்னம் மாடியில் இருக்கும் அவனின் ரூம் போகவில்லை. போகும் தைரியமும்...
    அத்தியாயம் பதினைந்து: அதிகாலை நான்கு மணிக்கு உறங்க ஆரம்பித்தாள் கனி. குழந்தைக்கு அவளின் தேவை ஒரு ஆறுமணி போல இருக்க ஆகாஷ் சென்று அவளை எழுப்பி விட்டான். கனியாவது முன்பு ஒரு நான்கைந்து மணிநேரம், இப்போது ஒரு இரண்டு மணிநேரம் போலத் தூங்கினாள். ஆனால் ஆகாஷிற்கு ஒரு பொட்டுத் தூக்கமில்லை. சிறிது நேரம் தூங்கேன் என்று அவனின் கண்கள்...
    அத்தியாயம் பதினொன்று : காவ்யா ரேணுகாவிற்கு அவர்களின் தொலைக்காட்சி நிறுவனத்தில் பார்ட் டைமாக சில ஆர்டிக்லஸ் கரக்ஷன் பார்க்கும் வேலை ஒன்றை பார்த்துக் கொடுத்தாள். சொல்லப் போனால் அதில் பணம் பெரிதாக ஒன்றுமே இல்லை. அவளுக்கு ஒரு மாற்றமாக இருக்குமே என தான் அதனை சொன்னாள். ரேணுகாவும் உடனே ஒத்துக் கொண்டு சரி என, இதோ இப்போது...
    error: Content is protected !!