Tamil Novels
காதல் – 3
இருவருக்கும் சுத்தமாய் உறக்கமில்லை... எப்படி உறங்க முடியும்???. மூன்று வருடக்காதல்.. ஒரேநாளில் இப்படித் தலைகீழாய் மாறும் என்று பல்லவியும் சரி, ஷ்யாம்தேவும் சரி எதிர்பார்க்கவில்லை.. இதனை மனதில் ஏற்றுக்கொள்ளவே சில நாள் பிடிக்கும் என்று இருக்க,
ஷ்யாம்தேவோ பிடிவாதமாய் இங்கே வந்து அமர்ந்திருந்தான்.. பல்லவிக்கு அவனை நினைக்கையில் கஷ்டமாய் இருந்தது.. அவனும் தான்...
அத்தியாயம் - 14
நாளையோடு அவள் கடைசி பரீட்சை முடியப் போகிறது. இத்தனை நாட்கள் கல்லூரிக்கு சென்று வந்ததில் அவள் எண்ணங்கள் அவ்வப்போது தடைப்பெற்றிருந்தது.
இதோ படிப்பும் முடிந்துவிட்டது. அதன் பின் என்ன நடக்கும் என்று கொஞ்சம் கலக்கமாக கூட இருந்தது அவளுக்கு.
வீட்டிற்கு வந்தவர்களும் அவர்களிடம் விடைப்பெற்று கிளம்பிவிட்டனர். ஏமாற்றமாய் போனது முல்லைக்கு, அவனை பற்றி...
மது – 21
“ஹே... வாவ்... வாவ்... வாவ்.. ரிஷி... செம.... ஓ மை காட்.... செமையா இருக்கு ரிஷி...” என்று வானில் பறந்துகொண்டே கத்திக்கொண்டு இருந்தாள் மதுபாலா.
அவளுக்கு சற்று பின்னே, லேசாய் அவளை அணைத்த வாக்கில் ரிஷி இருக்க, அவர்களுக்கு பின்னே ஒருவர் இருந்தார்.
“யாய்.... நான் சொன்னேன்ல ரெண்டுபேரும் சேர்ந்து பறப்போம்னு....” என்று ரிஷியும்...
காதல் – 2
ஷ்யாமிற்கு இவ்வளவு பிடிவாதம் இருக்குமென்பது பல்லவிக்கு இப்போது தான் தெரிய வந்தது.. இத்தனை நாளில் ஏதாவது சண்டை என்றால் உடனே விட்டுக்கொடுத்துப் போவது அவனாகத் தான் இருப்பான்.. அவனது தோரனைக்கும், பேசும் விதத்திற்கும் மொத்தமாய் மாறுபட்டு இருக்கும் அவனது செயல்கள்.
“தேவ் சண்டை போடலாம் பார்த்தா.. இப்படி விட்டுக்குடுத்துட்ட..” என்று பல்லவியே...
அத்தியாயம் - 13
முல்லைக்கு இப்போதெல்லாம் வேந்தனின் நினைவு தான். ஏனென்று புரியாவிட்டாலும் அவன் தன் கணவன் என்று மனதில் எங்கோ அழுத்தமாய் பதிந்தது.
அவளிடம் கடைசியாய் பேசிச்சென்ற பின் அவனைப்பற்றி எந்த தகவலும் இல்லை. அவன் ஊருக்கு சென்று ஒரு மாதமும் ஓடிப்போயிருந்தது அப்போது.
முல்லைக்கோ ஒரே குழப்பம் ‘நிஜமாவே ஊருக்கு போயிட்டாரா?? இல்லை என்னை சும்மா...
அத்தியாயம் - 12
ரயிலில் ஏறியதில் இருந்து வேந்தனுக்கு ஒரே யோசனை. ரயிலுக்கும் நமக்கும் ஏதோ பெரிய பந்தம் இருக்கிறது போலும்.
இவளை நான் வெளியில் சந்தித்த நேரத்தை விட ரயிலில் இவளுடன் இருக்கும் நேரம் தான் அதிகமாக இருக்கிறது.
ராஜமும் அபியும் இருப்பதால் அவன் பார்வையை கையில் இருந்த மொபலை பார்ப்பதில் செலவழித்தான்.
கொஞ்சம் போரடிப்பது போல் தோன்ற...
மது – 20
“நான் இருக்கேன்னு சொன்னியாமே...” என்று பின்னிருந்தே மதுபாலாவை அணைத்தபடி, அவளின் கேசத்தை லேசாய் வாசம் பிடித்துக்கொண்டே கேட்ட ரிஷிக்கு,
மெல்ல ஒரு புன்னகை சிந்திக்கொண்டே அவனது அணைப்பை இன்னும் தன் இடையோடு இருக்கிக்கொண்டவள் “ஆமா...” என்றாள் கொஞ்சம் ராகமாய்..
“ஹ்ம்ம்.. ரிஷி என்னைப் பார்த்துப்பான்னு சொன்னியாமே...” என்றவன் இப்போது அவளின் காதோரம் தன்...
காதல் – 1
“ஐ சே கெட்டவுட் தேவ்..” என்று அடிக்குரலில் பல்லவி கத்தினாலும் ஆடாமல் அசையாமல் அப்படியேத்தான் அமர்ந்திருந்தான் தேவ்.. ஷ்யாம் தேவ்..
முகத்தினில் ஒருவார தாடி.. கண்கள் வேறு சிவப்பேறி இருக்க, சும்மா பார்க்கவே கொஞ்சம் கடின தோற்றம் இருக்கும், இதில் இப்படி வேறு இருக்க, புதிதாய் யாரும் அவனைப் பார்த்தால்,...
மது – 19
சாம்பசிவமும், கல்யாணியும் தயாராகி நிற்க, ஸ்ரீநிவாஸ் அவர்கள் அருகே நின்றிருக்க, மைதிலியும், மதுபாலாவும் தான் இன்னும் வந்த பாடில்லை. அனைவரும் முதல் நாளே மதுபாலா வீட்டிற்கு வந்திருந்தனர்.. கன்னியாகுமரி செல்வதற்கு. இவர்கள் எல்லாம் ஒருபக்கம் என்றால், ரிஷி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
வேறொன்றுமில்லை, அனைவரும் அவனை விட்டு கன்னியாகுமரி செல்வது...
அத்தியாயம் - 11
தினமும் அவன் அங்கு நின்றது தான் மிச்சம் முல்லை வந்தபாடாயில்லை. ஆயிற்று இன்றோடு நான்கு நாட்கள் ஆகப்போகிறது. அவளை பார்க்கவே முடியவில்லை.
ஒரு வேளை இந்த பக்கமாக வரமாட்டாளோ என்ற எண்ணம் தோன்ற அருகே இருக்கும் கல்லூரி எதுவாயிருக்கும் என்ற யோசனை அவனுக்கு.
மறுநாள் அந்த பெரிய பேருந்து பணிமனைக்கு சென்றான். அவன் எண்ணம்...
அத்தியாயம் - 10
டெல்லியில் யாழ்வேந்தனின் அறையில்
ஆயிற்று அவன் இங்கு வந்து தன்னைப்போல இரண்டு மாதம் ஓடிவிட்டது. மகிழ் லண்டனில் இருந்து வரப்போவதாக முதல் நாள் கண்மணி சொல்லியிருந்தார். அவனுக்குமே அவன் வரவை குறித்து சந்தோசமே!!
அவனுக்கு தெரியும் இந்நேரம் மகிழ் வீட்டில் இருப்பவர்களை ஒருவழி செய்திருப்பானென்று. ஏன் தன்னைத்தேடி அவன் இங்கேயே வரக்கூடும். அவன் எண்ணியது...
அத்தியாயம் – 10
சென்னை வந்ததில் இருந்து வதனா அவள் அவளாகவே இல்லை. எல்லோரிடமும் எரிந்து விழுவதும் முகம் காட்டுவதுமாகவே இருந்தாள்.
அவளுக்கு யாரை பார்த்தாலும் பயமாகவே இருந்தது. எங்கே தன்னிடம் இருந்து தன் குழந்தையை பிரித்து அவர்கள் கூட்டிச் சென்றுவிடுவார்களோ என்ற எண்ணம் வேறு.
அவர்கள் வந்து இறங்கிய அன்று அவளுடன் வந்த சிறுமியை எல்லோருமே வித்தியாசமாய்...
மது – 18
“நீ ஏன் ரிஷி இப்படி இருக்க? திஸ் இஸ் நாட் குட் ரிஷி....” என்று ஒருவித ஆற்றாமையில் பேசியது வேறு யாருமல்ல மதுபாலாவே தான்..
ஆனால் அவனோ ‘பேசு... பேசி முடி...’ என்பதுபோல் அமர்ந்திருந்தான்.. அதுவும் வீட்டில் வைத்துக்கூட இந்த பேச்சில்லை.. பீச்சில் வைத்து..
“நான் பேசிட்டே இருக்கேன் நீ இப்படியே பார்த்தா...
வானம் – 5
கடிதத்தைப் படித்து முடித்ததும் கண்ணீரில் நிறைந்த கண்கள், “பரத்தோட முன்கோபத்தைப் பத்தித் தெரிஞ்சும் அவசரப் பட்டுட்டியே அனு....” என்று தன்னையே சாட நொந்து கொண்டாள்.
அந்த கடிதம் முழுதும் அவன் கோபத்தைப் பிரதிபலிக்கும் வார்த்தைகளால் நிறைந்திருந்தது. எப்போதும் என் செல்ல அனுக்குட்டிக்கு என்று அன்பாய்த் தொடங்கும் அழைப்பு காணாமல் போயிருந்தது.
அனு,
“என்ன நினைத்து...
மது – 17
மதுபாலா மனதில் அத்தனை குழப்பங்கள்.. இதுநாள் வரைக்கும் அவளுக்கு இப்படியான ஒருநிலை வந்ததில்லை.. தனியே இருந்த போதும்.. அவள் அன்னை இறந்தபோதும் ஏன் எப்போதுமே அவள் தன்னை மிகுந்த குழப்பத்திற்கு ஆளாக்கியது இல்லை..
இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற தெளிவு எப்போதுமே அவளிடம் இருக்க, ரிஷி மீதான நேசம் அவளுக்கு வந்தபிறகு, அத்தனை...
அத்தியாயம் – 9
மூன்று மாதத்திற்கு பின்...
லண்டனில் இருந்து ஓமன் நாட்டுக்கு வந்து பின் அங்கிருந்து பெங்களூர் செல்லும் விமானம் பிடித்து வந்திருந்தான் அவன்.
விமான நிலையத்தில் இருந்து அவன் உடைமைகளை செக்அவுட் செய்து வெளியில் வர கரிகாலனும் கண்மணியும் நிற்க அவர்களுக்கு கையசைத்தான் அவன்.
“ஏங்க அங்க வர்றாங்க!!” என்று கணவரின் தோள் தட்டி சொன்னவர் மகனை...
அத்தியாயம் – 9
பிரியன் கிளம்பிச் சென்றதும் சுகுணா தன் அறையை தஞ்சம் புகுந்தாள். ராமிற்கு அவளின் இந்த மாற்றம் புதிதாய் பயத்தை விதைப்பதாய் இருந்தது.
தான் எங்கோ தவறிவிட்டோம் என்று புரிந்தது. அலுவலத்திற்கு போன் செய்து வேலையை அவன் மேனேஜரிடம் சொல்லிவிட்டு விடுப்பெடுத்துக் கொண்டான்.
மனைவியை தேடி அவர்கள் அறைக்கு சென்றான். சோர்வாய் கட்டிலில் சாய்ந்திருந்தவள் எழுந்து...
மது – 16
மதுபாலாவின் முகத்தில் இருந்து ரிஷிக்கு எவ்வித உணர்வையும் கண்டுகொள்ள முடியவில்லை.. முதல் முறையாய் அவளை இப்படியொரு பாவனையில் காண்கிறான்....
அவளது மௌனம்.. அதிலும் எப்போதுமே உணர்வுகளை அப்படியே கண்ணாடி போல் பிரதிபலிக்கும் அவளது கண்கள் இப்போது அவன் முகத்தைப் பாராது, எதிரே டேபிள் மீதிருக்கும், ஜூஸை வெறித்துக்கொண்டு இருக்கும் அவளின் கண்களும் ரிஷிக்கு...