Wednesday, November 11, 2026

    Tamil Novels

    அத்தியாயம் – 8   கையில் எதையோ பிடித்துக் கொண்டு வந்தான். ‘அவருக்கு சாப்பிட ஏதோ வாங்கிட்டு வந்திருக்கார் போல’ என்று எண்ணிக்கொண்டே உள்ளே வந்தாள்.   இருக்கைக்கு வந்து அமரவும் அவனும் அவளை இடித்துக்கொண்டு வந்திருந்தான்.   அவனை தேடி அவள் வாயிலுக்கே வந்திருந்ததை பார்த்திருந்தான். உள்ளுக்குள் லேசாய் ஒரு மகிழ்ச்சி சுரக்கத்தான் செய்தது. ஆனால் அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.   இருக்கையில்...
    மது – 15 ரிஷிநித்யன்  சென்னை வந்து முழுதாய் ஒருநாள் கூட முடியவில்லை, அவனது நிம்மதி முற்றிலும் தொலைந்து போனது.. மதுபாலாவோடு பேசி, அதுவும் கோவம் குழப்பம் எதுவுமில்லாமால் சந்தோசமாகவே பேசி, பின் வீடு பார்க்கவென்று கிளம்பி வந்து, அதுவும் கூட அவனுக்கு பிடித்த மாதிரி வீடும் கிடைத்துவிட, எல்லாமே அவனுக்கு திருப்தியாய் இருக்கும் நேரத்தில்,...
    வானம் – 4   “உனக்கு வாடா போடான்னு கூப்பிட்டா பிடிக்காதாமே.....”   கிண்டலாய் கேட்டவளை அதிர்ச்சியுடன் நோக்கினான். “கூப்பிட்டா என்னடா பண்ணுவே.....” கேட்டு முடிப்பதற்குள் அவளது இதழ்கள் அவனது இதழால் சிறை பிடிக்கப்பட்டிருந்தது. முதலில் அதிர்ந்து திணறியவள், அவனை உதற முடியாமல், மனம் கவர்ந்தவனின் முதல் முத்தத்தில் அடங்கி கிறங்கிப் போனாள்.   வெளியே நின்று எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவனது...
    அத்தியாயம் – 7   அவன் ஜன்னலோர இருக்கையில் சென்று அமர்ந்துக் கொள்ள அவள் வேறு வழியில்லாமல் பக்கத்தில் அமர்ந்தாள்.   ரயில் கிளம்பியதுமே அவளுக்கு பசிக்க தொடங்கியது போலிருந்தது. அன்னை வேறு அவளுக்கு பிடிக்குமே என்று பூரி கிழங்கை கொடுத்திருந்தார்.   அவள் போதும் போதும் என்று சொல்லச் சொல்ல நிறைய பூரியை சுட்டு வைத்திருந்தார். அது ஏன் என்று இப்போது...
    அத்தியாயம் – 8   அனுமனுக்கு இணையாய் ராமநாமம் ஜெபித்தவன் பிரியனாய் தானிருப்பான்.   அவன் வாய் ராம் ராம் ராம் என்று கெஞ்சிக் கொண்டிருந்தது எதிரில் நின்றவனிடம்.   “என்னாச்சுன்னு சொல்லு ராம்... அந்த குழந்தை என்னோட குழந்தையா ராம் சொல்லுடா... என்னை பழிவாங்காதே!!”   “என்னை கொன்னாக்கூட பரவாயில்லைடா ப்ளீஸ் சொல்லுடா... ராம்... ராம்...” என்று அவன் கேட்டுக்கொண்டிருக்க சம்மந்தப்பட்டவனோ அதை காதில்...
    அத்தியாயம் - 6   “அம்மா நான் ஊருக்கு போகணும்மா... நாம இன்னைக்கு நைட் கிளம்புவோமா... எனக்கு வெள்ளிக்கிழமை வைவா இருக்கும்மா”   “அப்புறம் ரிவிஷன் இருக்கும், அப்புறம் பைனல்ஸ்மா” என்று ராஜத்திடம் சொல்லிக் கொண்டிருந்தாள் வசந்தமுல்லை.   “வசந்தி அம்மா இங்க இருந்து கிளம்ப இன்னும் ஒரு வாரம் ஆகும். நீ ஒண்ணு பண்ணு உனக்கு டிக்கெட் எடுத்து கொடுக்கறேன், பகல்...
    மது – 14 “இடியட் இடியட்.... வர்றேன்னு ஒருவார்த்தை சொல்றானா.. நான் பாரு இப்படி வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்..” என்று அவளது அலைபேசியையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மதுபாலா.. ரிஷி கிளம்பிவிட்டான் என்பது தெரியும்.. அவளே சொல்லியிருந்தாளே நானே வந்து அழைத்துக்கொள்கிறேன் என்று.. ஆனால் “ரீச்ட்...” என்று ஒரு வார்த்தை.. இல்லை ஒரே ஒரு மெசேஜ் எதுவுமே இதுவரைக்கும்...
    அத்தியாயம் இருபத்தி இரண்டு: சத்தமில்லாமல் ஒரு யுத்தம் இந்த யுத்தம் இந்த ஜென்மத்திலா நிகழ்ந்தது என்று தோன்றும் படி செய்துவிட்டாய் பெண்ணே ! உனக்கு நன்றி சொன்னேன் உனக்கே நீ நன்றி சொல்லி கொள்வாயா ? நீ வேறு நான் வேறா என்கிறாய் இல்லை நீயும் நானும் ஒன்று இந்த யுத்தத்தில் நீ வென்று என்னை வெற்றி பெற செய்து...
    அத்தியாயம் – 5   அவளிடம் பேச வேண்டும் என்று அனுமதி கேட்டு நின்றிருந்தவரை “உட்காருங்க” என்று சொல்லி கட்டிலை காட்டினாள்.   “நீ இங்க வந்து என் பக்கத்துல உட்காரும்மா” என்றார்.   “இல்லை பரவாயில்லை”   “பார்மாலிட்டி எல்லாம் வேணாம் நீ வா” என்று கை காட்டினார் அவர் அருகில் அமருமாறு..   அதற்கு மேல் எதுவும் மறுப்பு சொல்லாமல் சென்று அமர்ந்தாள்.   அங்கு சிலநொடி கனத்த...
      வானம் – 3   தடதடவென்று ரயில் ஓடிக்கொண்டிருக்க, மரங்களும் செடிகளும் மலைகளும் கடந்து காட்சிகள் நீண்டு கொண்டிருந்தன. அனுவின் மனம் முழுதும் பரத்தை சந்திக்கப் போகும் சந்தோஷத்தில் இருந்தது.   அடுத்தநாள்  அவர்கள் புதிய வீட்டு கிரகப் பிரவேசமாயிற்றே. அனுவின் குடும்பம் ரயிலில் சென்று கொண்டிருந்தனர்.   ரயிலைக் காட்டிலும் வேகமாய் அவள் மனது பரத்தைக் காணப் பறந்து கொண்டிருந்தது....
    அத்தியாயம் – 7   வதனாவை தேடி வந்தான் ராம். அவள் அறையில் கட்டிலில் அமர்ந்துகொண்டு ஏதோ யோசனையாய் இருந்தது கண்ணில் விழுந்தது அவனுக்கு.   “என்ன மேடம்?? தீவிர சிந்தனையில இருக்க மாதிரி இருக்கு??” என்றான் அவள் எண்ணத்தை கலைக்கும் பொருட்டு.   “நீ ஏன் அப்படி சொன்னே??” என்றாள் எடுத்த எடுப்பிலேயே.   “எப்படி??”   “அவன்கிட்ட சொன்னியே அதை தான் கேட்குறேன்” என்றவளுக்கு ராம்...
    அத்தியாயம் இருபத்தி ஒன்று: சத்தமில்லாமல் ஒரு யுத்தம் இந்த யுத்தத்திலும் உண்டு இன்று போய் நாளை வா எதற்கு மன்னிபிற்கு  !!! கிடைத்ததா   கிடைத்தது எனக்கு நிம்மதி உன்னால் பெண்ணே உன்னால் நீயின்றி நானில்லை இதுவே இந்த யுத்தத்தின் முடிவு !!!  சலசலப்போடே வாழ்கை சென்றது. தனிகாட்டு ராஜாவாக இருந்துவிட்ட பார்த்திபன் அபிராமியுடனான வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தான்...
    அத்தியாயம் இருபது: சத்தமில்லாமல் ஒரு யுத்தம் இந்த யுத்தத்தில் என் காயங்களுக்கான மருந்து நீ மட்டுமே உணர்ந்தாயா பெண்ணே??? ப்ளாக் கலர் ரெனால்ட் டஸ்டர் காரை…………. மறுநாளே கொண்டு வந்து நிறுத்தினான். கார் எதற்கு வாங்கினானோ………… அதன் உபயோகம் பரிபூரணமாக அமைந்தது. தினமும் அபிராமிக்கு டயர்டாக இருந்தது. அதனால் காலேஜ் வரை டிராப்பிங் படலம் நடந்தது.  தினமும் வீட்டிற்கு...
                                   மது – 13 நிச்சயம் முடிந்து மதுபாலா சென்னை கிளம்பி சென்றும் இரண்டு நாட்கள் ஆனது.. அவளை கொண்டு சென்று விடவென்று சென்ற ஸ்ரீநிவாஸ், மைதிலி இருவரும் இரு தினங்கள் கழித்து தான் திரும்பினர்.. ரிஷிக்கோ அவனது வீட்டினர் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் மதுபாலாவை ஏற்றுகொண்டது சந்தோசம் தான் என்றாலும், அவனுக்கு வந்ததில் இருந்து ஒரு...
    அத்தியாயம் – 4   வேந்தனின் செய்கையை தூரத்திலேயே பார்த்து விட்டிருந்த கண்மணி வேகமாய் வருவதற்குள் எல்லாம் முடிந்திருந்தது.   கொஞ்சம் கூட யோசிக்கவில்லை அவர், அங்கேயே அவனை மாறி மாறி அறைந்தார்.   “என்னடா நினைச்சுக்கிட்டு உன் மனசுல?? என்ன காரியம் செஞ்சு வைச்சிருக்கே??” என்றவருக்கு கோபமும் அழுகையும் வந்தது.   தன் கணவரை திரும்பி பார்க்க கரிகாலன் ஒன்றும் சொல்லாமல் பார்த்திருந்தார்....
    அத்தியாயம் – 6   அவனால் உறுதியாய் அவளை தன்னிடத்தில் பேச வைக்க முடியும். ஆனால் அவன் அதை செய்ய மாட்டானே!!   அவர்கள் இருவரும் மின்னலே படத்தில் வரும் அப்பாஸ், மாதவன் போல் தான். எப்போதுமே மோதல் தான் இருவருக்குள்ளும்.   சாதாரணமாய் நடந்து சென்றால் கூட ஏனென்றே தெரியாமல் அவர்கள் இருவரின் பார்வையும் வெட்டியே செல்லும் எப்போதும்.   எதனால் இந்த மோதல்...
    அத்தியாயம் பத்தொன்பது: சத்தமில்லாமல் ஒரு யுத்தம் உலகில் அதிகமான பேர் வெற்றி பெரும் யுத்தம் முத்தம் !! இதழ்கள் போரிட்டாலும். யாருக்கும் தோல்வி இல்லை உனக்கும் வெற்றி ! எனக்கும் வெற்றி ! வெற்றி பெறுவோமா ?? அபிராமிக்கு பார்த்திபனின் திடீர் பாராமுகம் ஏன் என்று புரியவில்லை. எப்பொழுதும் கம்மியாக தான் பேசுவான். இப்பொழுது இன்னும் கம்மியாகி போனது. இந்த இருபத்தியைந்து...
        வானம் – 2   எத்தனயோ நாட்களாய் காணத் துடித்த மாமன் மகன் பரத் தான் அவன் என்பதை வலி நிறைந்த அந்தப் பார்வை உணர்த்த எல்லோரும் இருந்ததால் தயக்கத்தோடு பார்த்தாள் அனுபமா. அவள் தன்னை வேதனையோடு பார்ப்பதை உணர்ந்த பரத்தின் கண்கள் தந்தையை இழந்த வலியை அவளோடு பகிர்ந்து கொள்ளத் துடித்தது. தனக்காய் தன் தந்தை...
    error: Content is protected !!